Jump to content

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து


Recommended Posts

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

உலக சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை தயாரித்துள்ளனர்.
மருந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
 

ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி அதன் ஒரு ''மேஜிகல்' பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாகளை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வான்கோமைசினின் புதிய பதிப்பானது வித்தியாசமான வழிகளில், சுமார் ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலுடன் தாக்கும். அதனால் நோய் தொற்றுகள் இந்த மருந்தை எதிர்த்துப் போராடுவது என்பது சிரமம்தான்.

ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் பாக்டீரியாகள்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது ஆயிரம் மரணங்களை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

http://www.bbc.com/tamil/science-40089639

Link to comment
Share on other sites

 

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் உலகளாவிய அளவில் மூன்று நொடிகளுக்கு ஒருவர் நோய் எதிர்ப்பு மருந்து பலனளிக்காததால் உயிரிழப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசின் ஆய்வொன்று கணக்கிட்டிருக்கிறது.

எனவே நோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பதை பிரிட்டிஷ் மருத்துவர்கள் குறைக்கவேண்டுமென இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவை அழுத்தம் தருகிறது.

அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ்ஆய்வக விஞ்ஞானிகள் தற்போதைய நோய் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றை மாற்றியமைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பாக்டீரியாவுக்கு எதிரான தன் வீரியத்தை இந்த மருத்து இழந்துவிட்டிருந்த நிலையில் மாற்றப்பட்ட புதுரக மருந்தான வான்கோமைசின் தற்போது மிக வீரியமானதாக மாறியிருப்பதால் அதை அதிசயமருந்து என்று அவர்கள் அழைக்கின்றனர்.


முன்பைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்திவாய்ந்த இது மூன்று வழிகளில் செயற்படுவதால் குறிப்பிட்ட ரக பாக்டீரியாவால் தாக்கு பிடிக்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட மருந்தை மருத்துவர்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு முக்கியமான முன்னேற்றம் தான் என்றாலும் காசநோய், மலேரியா, எயிட்ஸ் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துகள் படிப்படியாக செயலிழந்துவரும் போக்கு மருத்துவ உலகின் கவலையை நீடிக்கவே செய்கிறது.

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இது ஒரு பழைய செய்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் இது பற்றி அறிய விரும்புகிறேன் ... மூலம் ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்படி ஒரு பரீட்ச்சார்த்தம் 3 மாதம் முன்பு வெற்றி கண்டது 
வெற்றி என்பது ..... செயல்பட கூடிய சாத்தியம் கண்டு அறியப்பட்டது 
ஆனால் அதன் பக்க விளைவுகள் ....
எப்படி செயல் படும் என்பதட்கான ஆய்வுகள் என்பன இன்னமும் 
சரியாக முடியவில்லை.

இந்த படிப்பில் இருக்கும் ஒரு பார்மா கொம்பனியின் பங்குகள் வாங்கி இருந்தேன் 
மேற்கொண்டு சாத்தியமான முன்னேற்றமான செய்தி எதையும் அவர்கள் இன்னமும் 
பல வாரமாக வெளிவிடாததால் பங்கு சரிந்துகொண்டு வருகிறது 
எனக்கும் நிறைய பண நட்டமாக போய்க்கொண்டு இருகிறது. 

இப்போது இந்த செய்தியை இங்கு பார்க்கும்போது குழப்பமாக இருக்கிறது. 

Scientists and physicians at University of California San Diego School of Medicine, working with colleagues at the U.S. Navy Medical Research Center -- Biological Defense Research Directorate (NMRC-BDRD), Texas A&M University, a San Diego-based biotech and elsewhere, have successfully used an experimental therapy involving bacteriophages -- viruses that target and consume specific strains of bacteria -- to treat a patient near death from a multidrug-resistant bacterium.

The therapeutic approach, which has been submitted to a peer-reviewed journal, is scheduled to be featured in an oral presentation at the Centennial Celebration of Bacteriophage Research at the Institute Pasteur in Paris by Biswajit Biswas, MD, one of the case study's co-authors and chief of the phage division in the Department ?Genomics and Bioinformatics at NMRC-BDRD. April 27 is Human Phage Therapy Day, designated to mark 100 years of clinical research launched by Felix d'Herelle, a French microbiologist at Institute Pasteur who is credited with co-discovering bacteriophages with British bacteriologist Frederick Twort.

Authors say the case study could be another catalyst to developing new remedies to the growing global threat of antimicrobial resistance, which the World Health Organization estimates will kill at least 50 million people per year by 2050. Based on the success of this case, in collaboration with NMRC, UC San Diego is exploring options for a new center to advance research and development of bacteriophage-based therapies.

"When it became clear that every antibiotic had failed, that Tom could die, we sought an emergency investigational new drug application from the FDA to try bacteriophages," said lead author Robert "Chip" Schooley, MD, professor of medicine, chief of the Division of Infectious Diseases in the UC San Diego School of Medicine and primary physician on the case.

original_84317861.png?1495817825

AmpliPhi Biosciences Corporation (APHB)

0.75-0.05 (-6.86%)
As of 1:13PM EDT. NYSE MKT Real Time Price. Market open.
 
 
 
 
 
Link to comment
Share on other sites

37 minutes ago, Maruthankerny said:

இந்த செய்தியை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இது ஒரு பழைய செய்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் இது பற்றி அறிய விரும்புகிறேன் ... மூலம் ஒன்றும் கிடைக்கவில்லை.

 
 

https://www.theguardian.com/society/2017/may/29/modified-antibiotic-brings-fresh-hope-to-battle-against-drug-resistance

http://www.genengnews.com/gen-news-highlights/vancomycin-modified-to-combat-growing-antibiotic-resistance-threat/81254414

http://www.bbc.com/news/health-40091179

 

Link to comment
Share on other sites

நன்றி நிழலி.. நானும் இதைத்தான் தேடி இணைக்க முற்படும்போது நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

3 minutes ago, நிழலி said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

1 hour ago, நவீனன் said:

நன்றி நிழலி.. நானும் இதைத்தான் தேடி இணைக்க முற்படும்போது நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

 

இது ஏற்கனவே இருந்ததுதான் 
இப்போ மோடிபாய்ட் பண்ணி இருக்கிறார்கள்.
பக்ரியாவும் தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது 
இப்போது இருக்கும் பாக்டீரியா விற்கு உகந்தாற்போல் வடிமைத்து இருக்கிறார்கள்.
இது பழைய செய்திதான் 
இப்போதான் மார்க்கெட்டிங் இற்கு வருகிறது ...இப்போ பார்மசியில் இதை வாங்க முடியும்.
அதைத்தான் செய்தி ஆக்கி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

நான் இந்த தலைப்புக்குள்ளேயே நின்றுவிடடேன் ....அதுதான் குழப்பம்.

இன்னொன்று முயறசித்து வருகிறார்கள் ..அதுதான் நான் கூறியது.
நாம் ஏற்கனவே அண்டி பயாட்ரிக்  எடுத்து இருப்பின் ... அப்போது 
சில பாக்ட்ரியா மற்றும் வைரஸ்கள் அதை எதிர்த்து வெல்லுகின்றன 

இப்போது இன்னொரு ஆன்டி பயோட்டிக்கை எமது உடல் ஏற்றுக்கொள்ளாது 
எமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் அது அழிக்க முற்படும் 
அப்போது எமது உடல் சிஸ்டம் மேலும் பாதிப்பை அடையும் 
அப்படி ஆன்டி பயாடிக் ரெஸிஸ்டண்ட்ஸால் பல மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது 

எம்மை போல தேசம் விட்டு தேசம் வாழ்வோருக்கு இதில் இன்னமும் நிறைய 
ஆபத்து உண்டு காரணம் எமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தற்போதைய 
தேசத்து பாக்டீரியாவிலும் கொஞ்சம் வித்தியாசமக இருக்கும் அதே நேரம் 
எமக்கு இப்போ ஏற்பட்ட தொற்று நோய் என்பது புதிய தேசத்தின் பாக்டீரியாவாக இருக்கும் 
அப்போ இரண்டுக்கும் இடையேயான ஒரு குழப்பம் உடலில் தோன்ற சாத்தியம் அதிகம்.

ஏற்கனவே உடலில் இருக்கும் ஆண்டி பயோட்ரிக்கை செயல் இழக்க செய்து 
உடலுக்கு பாதகம் இல்லாமல் இன்னொரு ஆண்டிபயாடிக் மூலம் பாக்டீரியாவை அழிப்பது 
என்பதுதான் நான் ... கூறிய விடயம்.
அதன் முழு ஆய்வும் இன்னமும் முடியவில்லை.
முடிந்தால்தான் நானும் கொஞ்சம் மீளலாம். 

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் விடயம் தொடர்பான செய்தியையும் நான் இங்கு இணைத்த நினைவு இருக்கு. தேடி பிடித்தால் இங்கு இணைத்து விடுகிறேன்.

6 minutes ago, Maruthankerny said:

 

இது ஏற்கனவே இருந்ததுதான் 
இப்போ மோடிபாய்ட் பண்ணி இருக்கிறார்கள்.
பக்ரியாவும் தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது 
இப்போது இருக்கும் பாக்டீரியா விற்கு உகந்தாற்போல் வடிமைத்து இருக்கிறார்கள்.
இது பழைய செய்திதான் 
இப்போதான் மார்க்கெட்டிங் இற்கு வருகிறது ...இப்போ பார்மசியில் இதை வாங்க முடியும்.
அதைத்தான் செய்தி ஆக்கி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

நான் இந்த தலைப்புக்குள்ளேயே நின்றுவிடடேன் ....அதுதான் குழப்பம்.

இன்னொன்று முயறசித்து வருகிறார்கள் ..அதுதான் நான் கூறியது.
நாம் ஏற்கனவே அண்டி பயாட்ரிக்  எடுத்து இருப்பின் ... அப்போது 
சில பாக்ட்ரியா மற்றும் வைரஸ்கள் அதை எதிர்த்து வெல்லுகின்றன 

இப்போது இன்னொரு ஆன்டி பயோட்டிக்கை எமது உடல் ஏற்றுக்கொள்ளாது 
எமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் அது அழிக்க முற்படும் 
அப்போது எமது உடல் சிஸ்டம் மேலும் பாதிப்பை அடையும் 
அப்படி ஆன்டி பயாடிக் ரெஸிஸ்டண்ட்ஸால் பல மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது 

எம்மை போல தேசம் விட்டு தேசம் வாழ்வோருக்கு இதில் இன்னமும் நிறைய 
ஆபத்து உண்டு காரணம் எமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தற்போதைய 
தேசத்து பாக்டீரியாவிலும் கொஞ்சம் வித்தியாசமக இருக்கும் அதே நேரம் 
எமக்கு இப்போ ஏற்பட்ட தொற்று நோய் என்பது புதிய தேசத்தின் பாக்டீரியாவாக இருக்கும் 
அப்போ இரண்டுக்கும் இடையேயான ஒரு குழப்பம் உடலில் தோன்ற சாத்தியம் அதிகம்.

ஏற்கனவே உடலில் இருக்கும் ஆண்டி பயோட்ரிக்கை செயல் இழக்க செய்து 
உடலுக்கு பாதகம் இல்லாமல் இன்னொரு ஆண்டிபயாடிக் மூலம் பாக்டீரியாவை அழிப்பது 
என்பதுதான் நான் ... கூறிய விடயம்.
அதன் முழு ஆய்வும் இன்னமும் முடியவில்லை.
முடிந்தால்தான் நானும் கொஞ்சம் மீளலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

நீங்கள் சொல்லும் விடயம் தொடர்பான செய்தியையும் நான் இங்கு இணைத்த நினைவு இருக்கு. தேடி பிடித்தால் இங்கு இணைத்து விடுகிறேன்.

 

நன்றி அண்ணா !
தேவை இல்லை அந்த செய்தியை நான் தினமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் ....

இந்த செய்தியை பார்த்தவுடன் ...எனக்கு ஒரு சிறிய குழப்பம் வந்துவிட்ட்து 
அதுதான் அப்படி எழுதினேன்.

இது வேறு 
அது வேறு என்பதை நிழலி இணைத்த பின்பு தெரிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.