Jump to content

அம்பாறை மாவட்டத்தில் சுமார் நான்காயிரம் இந்து மக்கள் மத மாற்றம் ; இனி மதம் மாற இடமளியேன்


Recommended Posts

10326_1496016466_ui.jpg

சுமார் நான்காயிரம் இந்து மக்கள் மத மாற்றம் ; இனி மதம் மாற இடமளியேன்!

 

அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 

மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக்கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழா, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்

http://battinaatham.com/description.php?art=10326

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கோயிலைக் கட்டி அலங்காரத்திருவிழா செய்யுங்கள் கலை விழாக்களை செய்யுங்கள்  
மக்கள் மட்டும் எத்தனை காலம் வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்வது
பதினைந்து நாள்  திருவிழாவிற்குச் செய்யும் செலவு  எத்தனையோ    மக்களின் வாழ்வாதாரத்திற்குப் போதுமானது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.