Jump to content

மத்திய லண்டன் திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல் – பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை:-


Recommended Posts

மத்திய லண்டன் திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல் – பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை:-

london-bomb1.jpg
மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ புகையிரத நிலையம் அருகில் உள்ள ஓல்டுவிக் திரையரங்குக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இனந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து  குறித்த திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர்.

அத்துடன் அருகில் இருந்த உணவகங்கள், விடுதிகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதுடன் திரையரங்கை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

london-bomb2.jpg

 

https://globaltamilnews.net/archives/28198

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.