Jump to content

அங்கிள்ஸ் & அண்ரிஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிள் ஆன்டி என்று பார்த்தால் எல்லாம் இளசுகளாக இருக்கின்றார்கள்
வைத்தியர் என்பதற்குப் பின்னால் மற்றதெல்லாம் மறைந்துவிடுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை விதமான தொழில்துறைகள் வந்தாலும் வைத்தியர் என்றால் ஒரு கெத்துதான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

எத்தனை விதமான தொழில்துறைகள் வந்தாலும் வைத்தியர் என்றால் ஒரு கெத்துதான்.....!  tw_blush:

Ähnliches Foto

அதோடை கழுத்திலை அந்த குழாயை தொங்கவிட்டுக்கொண்டு ஒரு மாதிரி நடந்து போறதும் கெத்திலையும் கெத்து..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

எத்தனை விதமான தொழில்துறைகள் வந்தாலும் வைத்தியர் என்றால் ஒரு கெத்துதான்.....!  tw_blush:

எனக்கு அந்த  இந்திய பிரகாஷ் என்ற இந்திய வைத்தியன் வந்து  போறான் tw_blush:

39 minutes ago, குமாரசாமி said:

Ähnliches Foto

அதோடை கழுத்திலை அந்த குழாயை தொங்கவிட்டுக்கொண்டு ஒரு மாதிரி நடந்து போறதும் கெத்திலையும் கெத்து..:grin:

funny-doctor-patient-4864539.jpgஅதென்ன  தண்ணீ குழாயா என்ன ?

Link to comment
Share on other sites

இந்த தலைமுறையிலும் இப்பிடி ஒரு வைத்தியர் இருக்க மாட்டினம்.. :D: கொஞ்சம் ஒரு மாதிரி போக்குல போறவைதான் நேர்முக தேர்வில எடுபடுவினம்.. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த தலைமுறையிலும் இப்பிடி ஒரு வைத்தியர் இருக்க மாட்டினம்.. :D: கொஞ்சம் ஒரு மாதிரி போக்குல போறவைதான் நேர்முக தேர்வில எடுபடுவினம்.. tw_glasses:

என்ன மாதிரியான‌ போக்கு .....:unsure:

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

என்ன மாதிரியான‌ போக்கு .....:unsure:

அதாவது ஜீவ காருண்யம், சகிப்புத்தன்மை, பரிவு, பண்பு எல்லாம்தான். tw_blush: அவர்கள் ஒரு போக்குல போற மாதிரி இருப்பினம்.. :unsure: டோப்பில ஈடுபடுறவை மருத்துவத்துக்கு எடுபடுறது கஷ்டம். tw_cold_sweat: எங்காவது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.