Jump to content

ஓரு தமிழ் பாடகி - அறிமுகம்


Recommended Posts

எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இனிமையான குரல்வளம், பின்னணி இசையும் அம்சமாய் இருக்கு.... வாழ்த்துக்கள்.....!

இணைப்புக்கு நன்றி பகலவன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

நன்றிகள் Knowthyself மற்றும் சுவி அண்ணா. இப்பாடலை ஏனையவர்களுக்கும் பகிருங்கள். அது தங்கையை மேலும் உற்சாகபடுத்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கர்களின் பாடல் போல் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பகலவன்

Link to comment
Share on other sites

நன்றிகள் வந்தியதேவன் ,குசா அண்ணா மற்றும் புத்தன் அண்ணா..!!!

Link to comment
Share on other sites

4 hours ago, பகலவன் said:

நன்றிகள் Knowthyself மற்றும் சுவி அண்ணா. இப்பாடலை ஏனையவர்களுக்கும் பகிருங்கள். அது தங்கையை மேலும் உற்சாகபடுத்தும். 

பகிர்ந்துள்ளோம்

Link to comment
Share on other sites

அருமையான குரல்வளம் -  அழகான பாடல் - வாழ்த்துக்கள் துர்க்கா! மற்றுமொரு மியா என்னால் அது மிகையாகாது!  :91_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான குரல்வளம், வாழ்த்துக்கள் துர்க்கா! 

உங்களின் குரலில் தாய்மொழி பாடல் ஒன்று கேட்க்க ஆவலாக உள்ளேன். 

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகளை பகிர்ந்த விருப்புகளை அளித்த தமிழினி, தமிழரசு, வாத்தியார் அண்ணா, மற்றும் நந்தன் அனைவருக்கும் நன்றிகள். 

வேறு இடங்களில் பகிர்ந்த Knowthyself  இற்கும் நன்றிகள்.

@நந்தன் - உண்மையில் என் தங்கச்சி தான்.எனக்கு தான் சுட்டுப்போட்டாலும் பாட வராது. அவள் நல்லா பாடுவாள்.

@தமிழினி - மியா அளவுக்கு வளர வேண்டும் என்று எனக்கும் ஆசை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Amazing !

she had to make this thing (music) moving .........

don't stop it!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்  நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் உங்கள் தங்கை மேலும் பல பாடல்கள் பாடி சிகரம் தொட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிசிறில்லாத நல்ல குரல்வளம்??

வேகமாக முன்னுக்கு வர வாழ்த்துக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für congratulatulations gif

ஆங்கிலப் பாடலுக்கு,  ஏற்ற.... இனிமையான, பொருத்தமான குரல்.
இதற்காக...... அவர் எவ்வளவு பயிற்சி எடுத்து இருப்பார்,
இனிய.. உணவுகளை, வெறுத்து இருப்பார் என்பதல்லாம்,  பாடகருக்கு தான் தெரியும்.

எம் ஊர், கார் வானொலிப் பெட்டியில்...  இந்தப் பாடல்  ஒலிக்கும் போது...
உண்மையிலே.... கேட்கும் சந்தோசத்திற்கு எல்லை இருக்காது.

அந்த நாள்.... விரைவில் வரும். 

உங்கள் சகோதரிக்கு... வாழ்த்துக்கள், பகலவன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு... ஆங்கிலப் பாடல்களின்... ஒரு அர்த்தமும்,  
இதுவரை விளங்கியதில்லை,  இனி மேலும் விளங்கப் போவதில்லை.  இசைக்காக.... ரசிப்பேன். :)

இப்போ.... உங்கள்  சகோதரி எழுதி, பாடிய பாடல் என்ற படியால்...
பாடலின்... பொழிப்புரையை..... ஆவலுடன், எதிர் பார்க்கின்றேன். tw_glasses: :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள

Link to comment
Share on other sites

  • 1 year later...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

எனது தங்கைக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கேட்டுப்பாருங்கள்.

படம் - பியார் பிரேமம் காதல் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.