Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை கையால் சாப்பிடுறது எப்படி எண்டு விளக்கிறார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, குமாரசாமி said:

பட்டிக்காட்டான்......உலகம் இவ்வளவு முன்னேறியும் இன்னும் கையாலை சாப்பிடுறதுமில்லாமல் ....கையை வேறை சப்புக்கட்டி நக்கிக்கொண்டு.....உவாக்....பொச்சடிக்கிறது நாலு வீட்டுக்கு கேக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மசனம் வெள்ளைக்காரனா போச்சு வெள்ளைக்காரன் கையால சாப்பிட்டு  ருசி அறிகிறான்  என்னதான் கைசூப்பிறதுல ஒரு செம கிக் ஒன்று இருக்கிறது  வெள்ளைக்காரனும் கண்டு பிடிச்சிட்டான் 

carving-turkey.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால சாப்பிடமுதல் கை கழுவ வேண்டும் என்று யாரும் சொல்லிக் கொடுக்க வில்லையா....!  tw_blush:

சே.... கரண்டியால சாப்பிடும்போது தட்டில ஒரு நெட்டு ஊறுகாய், மோர் மிளகாயும் போட்டிருக்கலாம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையைப் பாரத்தா என்ரை கை மாதிரி இருக்கு வெள்ளைகாரன் எண்டு சொல்றாங்க.

அண்ணைரை  கோப்பைக்குள்சொதி விடுங்கப்பா. எப்படி சாப்பிடுறார் என்று பார்ப்போம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி ஈரானில் ஆரம்பித்த உணவு பண்டம். மத ரீதியான விலங்குகளை பலியிடும், 'குர்பானி' நிகழ்வில் பெருமளவில் கிடைத்த மாமிசங்களை உருசியுடன் புசிக்க, மிளகு தேடி வந்த முஸ்லீம்கள், (அதன் காரணமாகவே இந்தியா மேல் படை எடுத்து வந்து வட இந்தியாவை பிடித்துக் கொண்டனர்.) மிளகினை கொண்டு போய், பிரியாணி செய்து , குர்பானியை கொண்டாடினார்கள்.

அதே போல், மிளகு தேடி வந்த ஐரோப்பியர்கள், இலங்கையினையும், தென் இந்தியாவையும் பிடித்துக் கொண்டனர்.

இலங்கையின் வடமராட்சி கோழிப்புக்கை, கதம்ப சோறு அல்லது குலையல் சாதம், தென் இலங்கையின் பால் சோறு, மஞ்சள் சோறு, மற்றும் பறங்கியரின் லம்பிரிஸ் ஆகியன, பிரியாணிக்கான நமது மறுத்தான்.

மசாலா கூடிய பிரியாணியில் பார்க்க லம்பிரிஸ் உண்மையிலேயே அருமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உதில என்ன புதினம்...இப்ப அநேக வெள்ளையல் கையால சாப்பிடினம்:102_point_up_2:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎/‎05‎/‎2017 at 11:01 PM, Nathamuni said:

பரதேசி (வீடு வாசல் இல்லாத ) வெள்ளையள் ரோட் ஓரமா குந்தி இருந்து, பாண் ரோல் வாங்கி பிச்சு, கையால, சூப் அல்லது டீக்குள தோச்சு தின்னுறத சொல்லேலை தானே அக்கோய்...

Image result for man with bread and soup

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

இது ஆணவச் செருக்கான கருத்து நாதமுனி... பணக்கார ஆங்கிலேயர் சூப்பும்,பானும் சாப்பிடுவதில்லையா?...அவர்கள் என்ன கத்தியாலும்,மு.கரண்டியாலுமா சாப்பிடுகிறார்கள்<_<

இதிலென்ன ஆணவச் செருக்கு அக்கோய்? :rolleyes:

முக்கியமாக இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது. அவர் சும்மா ஜாலிக்காக செய்கிறார்.

பொத்தாம், பொதுவாக, இங்குள்ள வெள்ளை காரரும் கையால தான் சாப்புடுகினம் என்று நீங்கள் சொல்வதும், ஆணவச் செருக்கோ, இல்லையா?

முதலில் வெள்ளைக்காரர் உணவுப் பழக்கங்களை பாருங்கள். எமக்கு கைகள் default போல அவர்களுக்கு முள்ளுக்கரண்டியும், கத்தியும்.

ஆனால் மக் டொனால்ட், KFC போன்ற உணவுகள் கையால் எடுத்து தான் சாப்புடுகிறார்கள்.

ஏனெனில் அது பாஸ்ட் பூட். அங்கே, கரண்டி வைத்து விளையாட நேரமும் இல்லை. உணவுகளும் அவ்வாறானது இல்லை.

மேசையில் இருந்து சூப் அருந்துபவர்கள், மேல்தட்டு வசதியானவர்கள் ஆயின் முதலே சிறு சிறு துண்டாக்கப் பட பாண் துண்டுகளை கரண்டியால் எடுத்து சூப்புடன் சாப்பிடுவார்கள். நான் பார்த்த வகையில் அங்கே பிய்த்து சாப்பிட மாட்டார்கள்.

கையால் பாண்துண்டைப் பிய்த்து  சாப்பிடுபவர்கள், கரண்டி வாங்கும் காசுக்கு, பியர் வாங்கு வோமே என்று இருக்கும் ரோட்டு ஒர வாசிகள். அவர்கள் கையால் சாப்பிடுவதில், கையால் சாப்பிடும் எனக்கு என்ன ஆணவச் செருக்கு? சும்மா, சிந்திக்காமல் எழுதுகிறீர்கள் போல் உள்ளதே.

நாங்கள் இங்கே கரண்டியால் சாப்பிடுவதன் காரணம், கைகளை கழுவிட வாஷ் ரூம் போய் லைனில் நிற்க விரும்பும் இல்லை, மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல, அப்படியே தட்டையும், கரண்டியையும் பின்னுக்க கடாசி விட்டு, வாயை திசுவினால் துடைத்து எரித்து விட்டு கிளம்பும் சோம்பேறித்தனம் தான்.

அதேபோல இலங்கையில் அந்த வெள்ளையர், கையால் சாப்பிடக் காரணம், அங்கே அவருக்கு சுத்தமான கரண்டியோ அல்லது முள்ளுக்கரண்டியோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே கையை பயம் படுத்த நினைத்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎05‎/‎2017 at 10:18 PM, Nathamuni said:

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-28 at 8:25 PM, ரதி said:

மன்னிக்கோனும் நாதம், நான் இது வரை மு.கரண்டியால் பாண் சாப்பிடுகின்ற வெள்ளையை சந்திக்கேல்ல<_<

அக்காண்ட லந்து தாங்கேலாம கிடக்குது.

எங்கண்ட ஆக்களிலயும், வசதியான ஆக்கள், ஹோட்டல், ரெஸ்டூரண்ட் போயி பச்சை மொளகாய் கடிச்சு வெங்காயத்தோட கஞ்சி குடிச்சு நானும் இன்னும் பார்களையே அக்கோய்.

சூப்பும், பாண் தூண்டும் பாமரரோட உணவு. 

அதனை ஹோட்டல்களில் வசதியானவர்கள் குடித்தால், அதற்க்காக குரோட்டன்ஸ் எனப்படும் (றஸ்கு போன்ற) சிறு கடினமான துண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும்.

பாண் தான் வேண்டும் எண்டு அடம் பிடித்தால், சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கலாம். இல்லை கையால தான் பிய்ப்பேன் என்றால், அடுத்த முறை கொஞ்சம் 'table maners' தேவை என்று துண்டு வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.