Jump to content

பதிலை சொல்லுங்கள் உறவுகளே!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை ஒன்டும் இல்லை தமிழ் பெடியங்களுக்கு தலையில் சரக்கு நிறைய இருப்பதால் வளர்வது சிரமம்.அம்புட்டுத்தான் காரனம்.:)(இப்படி ஏதும் எழுதினால் தான் பின்னாடி உதவும்):unsure:

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அது வேறை ஒன்டும் இல்லை தமிழ் பெடியங்களுக்கு தலையில் சரக்கு நிறைய இருப்பதால் வளர்வது சிரமம்.அம்புட்டுத்தான் காரனம்.:)(இப்படி ஏதும் எழுதினால் தான் பின்னாடி உதவும்):unsure:

அவரவருக்கு அவரவர் பிரச்சினை...:grin:

On 21/05/2017 at 6:33 PM, ரதி said:
இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே.
 
என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்?
 
இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை
 
காலத்தே பயிர்  செய்க  என்று முன்னோர்கள் சொன்னார்கள் சகோதரி.

வளர்ந்தவை  விற்பனையாகி விடுவதாலிருக்குமோ??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கண்டங்களிலும் இருக்கிறவர்களுக்கு உடம்பில் இருந்து உறுப்புகள் வரை பெரிது சிறிதாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு கண்டங்களிலும் இருக்கிறவர்களுக்கு உடம்பில் இருந்து உறுப்புகள் வரை பெரிது சிறிதாகவே இருக்கிறது.

தெய்வம்!  டக்கெண்டு களத்திலை இறங்கீட்டுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

 தனி, அது அவர் வடமாராட்சி வாலிபரை சொல்கிறார்.......! நான் சரியான குட்டை. சும்மா வாயைப் புடுங்கிறது, இப்ப சந்தோசமா. போய் பிரிட்ஜிலிருந்து கூலா ஒரு கிளாஸ் தண்ணி குடியுங்கோ ..!  tw_blush:   

கொஞ்சம் தான் கூலா இருக்கு  ஆங்

கொஞ்சம் உயர்ந்தால் நெடியவன் என்று சொல்லுறாங்கள் கொக்கு துரட்டி என்றும் சொல்லுறாங்கள் குள்ளமா இருந்தாலும்  கட்டை குட்டை என்று சொல்லுறாங்க திருப்தி இல்லாத மனது  மனித மனது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் பூமியின் மத்திய கோட்டை அண்டி வாழ்ந்து வருவதால்.. அதிகம் சூரிய வெளிச்சத்துக்கும்.. அழுத்தம் கூடிய காற்று மண்டலத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் சராசரியாக கறுப்பாகவும்.. (சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க.. கறுப்பை கொடுக்கும் தோல் நிறமணி உதவுகிறது).. காற்றழுத்தம்.. கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். 

அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு  அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும்.

இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். 

இயற்கை என்பது ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப வாழ அதில் மாற்றங்களை மரபணுக்களில் ஏற்படுத்தும் விகாரங்களை.. மாறல்களை செய்து வருகிறது.

இன்னும் இந்த மாற்றங்களை தூண்டும் சரியான காரணிகள் எப்படி மரபணுக்களில் செல்வாக்குச் செய்கின்றன என்பது.. சரியாக விளங்கப்படவில்லை. மாறாக டார்வின் இயற்கைத் தேர்வுக் கொள்கை மூலமும்.. டி என் ஏ மாறல்கள் கொண்டும்.. இன்னும் விளங்கம் கொடுத்து வருகினம்.  அந்த மாறல்கள் எப்படி அச்சொட்டாக நிகழத் தூண்டப்படுகின்றன என்பதில்.. இன்னும் விளங்க பல இருக்கிறது. tw_blush:

(இவை ஆய்வு ரீதியான கருத்துக்கள் அல்ல. அவதானிப்பு மற்றும் அது தொடர்பான விளக்கம்  சார்ந்த கருத்துக்கள்.)

நீங்கள் சொல்வதெல்லாம் சரி நெடுக்ஸ், அப்படியானால் பெண்களால் மட்டும் எப்படி ஆண்களை விட உயரமாய் வளர முடியுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொல்வதெல்லாம் சரி நெடுக்ஸ், அப்படியானால் பெண்களால் மட்டும் எப்படி ஆண்களை விட உயரமாய் வளர முடியுது?

உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ்ப் பெண்கள் சராசரியாக தமிழ் ஆண்களை விட உயரம் கூடியவர்கள் என்று உள்ளது. எனக்குத் தெரிந்து அப்படி இல்லையே. சராசரி தமிழ்ப்பெண்கள் இடுப்பில் தூக்கிக்கொண்டுபோகும் வளர்த்தியில்தான் உள்ளனர்.?

Link to comment
Share on other sites

On 2017-5-22 at 3:10 PM, nedukkalapoovan said:

கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். 

அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு  அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும்.

இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். 

SUPER! புதிய தகவல். கக்கக்க போ. ---------------------------------------- க்கு கொஞ்சம் செருக்கிருக்கத்தான் செய்யும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது...யாழ் களத்து ஆண் சிங்கங்களால் எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளது...அவர்களை மேலும் கஸ்டப்படுத்த விரும்பவில்லை. ஆகவே இன்னொரு கேள்வியில் சந்திக்கும் வரை வணக்கம்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை ...........
அதுக்குள்ளே ஓடுறீங்கள் ??

கேள்வியை ஒருக்கா திருத்தி  முழுமையா கேட்க முடியுமா ?

தமிழ் பெடியன்கள்    ..........
எதைவிட உயரம் குறைவாக இருக்கிறார்கள் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:
On 2017-5-24 at 6:38 AM, கிருபன் said:

அப்படியானால் பெண்களால் மட்டும் எப்படி ஆண்களை விட உயரமாய் வளர முடியுது?

தமிழ் பெடியன்கள்    ..........
எதைவிட உயரம் குறைவாக இருக்கிறார்கள் ??

நான் பார்த்த தமிழ் தம்பதிகளில் பெண் உயராமகவும் ஆண் குள்ளமாகவும் கண்டது குறைவு.மாப்பிள்ளை பார்க்கும்பொழுதும் பெண்ணின் உயரம் அதிகம் என்றால் ஜாதகம் பொருந்தினாலும் கட்டமாட்டார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

நான் பார்த்த தமிழ் தம்பதிகளில் பெண் உயராமகவும் ஆண் குள்ளமாகவும் கண்டது குறைவு.மாப்பிள்ளை பார்க்கும்பொழுதும் பெண்ணின் உயரம் அதிகம் என்றால் ஜாதகம் பொருந்தினாலும் கட்டமாட்டார்கள்....

அது முன்பு, இப்போது அதாவது பிரென்ஞ்,அமெரிக்க தேர்தலுக்குப் பின் உயரம் கூடினால் என்ன, வயது கூடினால் என்ன கட்ட  தயாராக இருக்கிறோம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

அது முன்பு, இப்போது அதாவது பிரென்ஞ்,அமெரிக்க தேர்தலுக்குப் பின் உயரம் கூடினால் என்ன, வயது கூடினால் என்ன கட்ட  தயாராக இருக்கிறோம் ....!  tw_blush:

வயசு கூடினால் அனுபவம் கூடுமல்லோ நல்லம்தானே:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

அது முன்பு, இப்போது அதாவது பிரென்ஞ்,அமெரிக்க தேர்தலுக்குப் பின் உயரம் கூடினால் என்ன, வயது கூடினால் என்ன கட்ட  தயாராக இருக்கிறோம் ....!  tw_blush:

உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது :104_point_left:

4 minutes ago, putthan said:

வயசு கூடினால் அனுபவம் கூடுமல்லோ நல்லம்தானே:10_wink:

இதை நான் சற்றும் எதிர்பார்க்கல எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனி ஒருவன் said:

உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது :104_point_left:

இதை நான் சற்றும் எதிர்பார்க்கல எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள் tw_blush:

வயசு போனால் உப்படியான யோசனை மட்டும் வரும்..:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

வயசு போனால் உப்படியான யோசனை மட்டும் வரும்..:10_wink:

புத்தனின் இந்தப் பதில் தனியொருவனுக்கானது, எனக்கானது அல்ல என்று நான் நம்புகின்றேன், வாசகர்களும் குழம்ப வேண்டாம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனி ஒருவன் said:

உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது :104_point_left:

இதை நான் சற்றும் எதிர்பார்க்கல எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள் tw_blush:

கட்டையோ குட்டையோ நெட்டையோ பரவாயில்லை
கண் காது மூக்கு என்று இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம்  இருந்தால் சரியப்பா :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

புத்தனின் இந்தப் பதில் தனியொருவனுக்கானது, எனக்கானது அல்ல என்று நான் நம்புகின்றேன், வாசகர்களும் குழம்ப வேண்டாம்....!  tw_blush:

Overlay-_Gopal.jpgஇந்த படம் சொல்லும் செய்தி என்ன அங்கு பின்னால் புத்தனை குடையும் சுவியர் யாருக்கு சொன்னியள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது நான் மட்டும் மொனமாக நிற்கிறன்

3 minutes ago, வாத்தியார் said:

கட்டையோ குட்டையோ நெட்டையோ பரவாயில்லை
கண் காது மூக்கு என்று இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம்  இருந்தால் சரியப்பா :11_blush:

அட ஆமாப்பா வாத்தியாரு tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, தனி ஒருவன் said:

உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது :104_point_left:

யோவ் முனி.. சாரி தனி.. tw_blush: கேள்விகளை நான் கேட்கிறேன். :love:

சுவைகளின் சுவை மூன்று சுவை. அவை எவை? tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை ...........
அதுக்குள்ளே ஓடுறீங்கள் ??

கேள்வியை ஒருக்கா திருத்தி  முழுமையா கேட்க முடியுமா ?

தமிழ் பெடியன்கள்    ..........
எதைவிட உயரம் குறைவாக இருக்கிறார்கள் ??

இனித்தான் இடி முழக்கம் இருக்கு!!!! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இசைக்கலைஞன் said:

யோவ் முனி.. சாரி தனி.. tw_blush: கேள்விகளை நான் கேட்கிறேன். :love:

சுவைகளின் சுவை மூன்று சுவை. அவை எவை? tw_cold_sweat:

நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறியள் மட்டும் தெரியுது  (இனிப்பு ,புளிப்பு ,கசப்பு ,...................,.........................)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎26‎/‎05‎/‎2017 at 10:11 AM, Maruthankerny said:

நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை ...........
அதுக்குள்ளே ஓடுறீங்கள் ??

கேள்வியை ஒருக்கா திருத்தி  முழுமையா கேட்க முடியுமா ?

தமிழ் பெடியன்கள்    ..........
எதைவிட உயரம் குறைவாக இருக்கிறார்கள் ??

மருதர்,திரும்பவும் முதலில் இருந்தா?....நான் தமிழ் பெடியங்கள் ஏன் கட்டையாக இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.அதற்கு எல்லோரும் ஏதேதோ காரணம் சொன்னார்கள்(அதையெல்லாம் நீங்கள் வாசித்து இருப்பீர்கள்).,,அவர்கள் சொல்ற படி பார்த்தால் தமிழ் பெட்டையளுமெல்லோ கட்டையாய் இருக்கோனும்... நீங்கள் பதிலை சொல்லுங்கோ தமிழ்ப் பெட்டையளோ ஒப்பிடேக்குள்ள ஏன் தமிழ்ப் பெடியங்கள் கட்டையாய் இருக்கிறார்கள்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

Chart showing the average height of males and females in various world countries.
Country/Region Average male height Average female height Sampled Age Range
Albania 174.0 cm (5 ft 8 1/2 in) 161.8 cm (5 ft 3 1/2 in) 20-29
Argentina - 159.6 cm (5 ft 3 in) 19-49
Argentina 174.46 cm (5 ft 8 1/2 in) 161.01 cm (5 ft 3 1/2 in) 18
Armenia - 158.1 cm (5 ft 2 in) 25-49
Australia 175.6 cm (5 ft 9 in) 161.8 cm (5 ft 3 1/2 in) 18
Australia 177.8 cm (5 ft 10 in) 163.8 cm (5 ft 4 1/2 in) 18-24
Austria 179 cm (5 ft 10 1/2 in) 166 cm (5 ft 5 1/2 in) 20-49
Austria 180 cm (5 ft 11 in) 167 cm (5 ft 5 1/2 in) 20-24
Austria 178.80 cm (5 ft 10 1/2 in) - 30-34
Austria 179.2 cm (5 ft 10 1/2 in) 167.6 cm (5 ft 6 in) 21
Azerbaijan 171.8 cm (5 ft 7 1/2 in) 165.4 cm (5 ft 5 in) 16
Bahrain 165.1 cm (5 ft 5 in) 154.2 cm (5 ft 1/2 in) 19+
Bahrain 171.0 cm (5 ft 7 1/2 in) 156.6 cm (5 ft 1 1/2 in) 18
Bangladesh - 150.6 cm (4 ft 11 1/2 in) 25-49
Belgium 178.70 cm (5 ft 10 1/2 in) - 30-34
Belgium 178.6 cm (5 ft 10 1/2 in) 168.1 cm (5 ft 6 in) 21
Benin - 159.3 cm (5 ft 2 1/2 in) 25-49
Bolivia - 151.8 cm (5 ft 0 in) 25-49
Bolivia 160.0 cm (5 ft 3 in) 142.2 cm (4 ft 8 in) 20-29
Bosnia and Herzegovina 183.9 cm (6 ft 1/2 in) 171.8 cm (5 ft 7 1/2 in) 19-32
Brazil 170.7 cm (5 ft 7 in) 158.8 cm (5 ft 2 1/2 in) 18+
Brazil 173.0 cm (5 ft 8 in) 161.1 cm (5 ft 3 1/2 in) 20-24
Brazil-Urban 173.5 cm (5 ft 8 1/2 in) 161.6 cm (5 ft 3 1/2 in) 20-24
Brazil-Rural 170.9 cm (5 ft 7 1/2 in) 158.9 cm (5 ft 2 1/2 in) 20-24
Bulgaria 175.2 cm (5 ft 9 in) 163.2 cm (5 ft 4 1/2 in) -
Bulgaria-Sofia 178.1 cm (5 ft 10 in) 164.8 cm (5 ft 5 in) -
Burkina Faso - 161.6 cm (5 ft 3 1/2 in) 25-49
Cambodia - 152.4 cm (5 ft 0 in) 25-49
Cameroon-Urban 170.6 cm (5 ft 7 in) 161.3 cm (5 ft 3 1/2 in) 15+
Cameroon-Urban 172.1 cm (5 ft 8 in) 162.0 cm (5 ft 4 in) 35-44
Canada 175.1 cm (5 ft 9 in) 162.3 cm (5 ft 4 in) 18-79
Canada 176.0 cm (5 ft 9 1/2 in) 163.3 cm (5 ft 4 1/2 in) 25-44
Central African Republic - 158.9 cm (5 ft 2 1/2 in) 25-49
Chad - 162.6 cm (5 ft 4 in) 25-49
Chile 169.6 cm (5 ft 7 in) 156.1 cm (5 ft 1 1/2 in) 15
Chile 171.2 cm (5 ft 7 1/2 in) 157.2 cm (5 ft 2 in) 25-44
Chile 171 cm (5 ft 7 1/2 in) 159.1 cm (5 ft 2 1/2 in) 15-24
China, People's Republic of 167.1 cm (5 ft 6 in) 155.8 cm (5 ft 1 1/2 in) 18
China
Mainland
172.1 cm (5 ft 8 in) 160.1 cm (5 ft 3 in) 19
China
People's Republic of-Urban
170.2 cm (5 ft 7 in) 158.6 cm (5 ft 2 1/2 in) 17
China
People's Republic of-Rural
166.3 cm (5 ft 5 1/2 in) 157.0 cm (5 ft 2 in) 17
China
People's Republic of-Beijing
174.7 cm (5 ft 9 in) 161.3 cm (5 ft 3 1/2 in) 21
China
People's Republic of-Sichuan
169.2 cm (5 ft 6 1/2 in) 158.2 cm (5 ft 2 1/2 in) 20-24
Colombia 170.6 cm (5 ft 7 in) 158.7 cm (5 ft 2 1/2 in) 18-22
Colombia - 155.0 cm (5 ft 1 in) 25-49
Comoros - 154.8 cm (5 ft 1 in) 25-49
Congo
Democratic Republic of the
- 157.7 cm (5 ft 2 in) 25-49
Congo, Republic of the - 159.0 cm (5 ft 2 1/2 in) 25-49
Croatia 180.4 cm (5 ft 11 in) 166.49 cm (5 ft 5 1/2 in) 18
Cuba-Urban 168 cm (5 ft 6 in) 156 cm (5 ft 1 1/2 in) 15
Czech Republic 180.31 cm (5 ft 11 in) 167.22 cm (5 ft 6 in) 17
Denmark 180.4 cm (5 ft 11 in) - 18-20
Denmark 181.4 cm (5 ft 11 1/2 in) - 30
Denmark 182.6 cm (6 ft 0 in) 168.7 cm (5 ft 6 1/2 in) 23
Dinaric Alps 185.6 cm (6 ft 1 in) 171.1 cm (5 ft 7 1/2 in) 17
Dominican Republic - 156.4 cm (5 ft 1 1/2 in) 25-49
El Salvador - 160.3 cm (5 ft 3 in) 25-49
Egypt 170.3 cm (5 ft 7 in) 158.9 cm (5 ft 2 1/2 in) 20-24
Egypt - 159.5 cm (5 ft 3 in) 25-49
Estonia 179.1 cm (5 ft 10 1/2 in) - 17
Ethiopia - 157.6 cm (5 ft 2 in) 25-49
Europe 177.6 cm (5 ft 10 in) - 17-29
Finland 178.9 cm (5 ft 10 1/2 in) 165.3 cm (5 ft 5 in) 25-34
Finland 180.7 cm (5 ft 11 in) 167.2 cm (5 ft 6 in) 25
Finland 177.9 cm (5 ft 10 in) - 30-34
France 175.6 cm (5 ft 9 in) 162.5 cm (5 ft 4 in) 18-70
France 174.1 cm (5 ft 8 1/2 in) 161.9 cm (5 ft 3 1/2 in) 20
France 177.0 cm (5 ft 9 1/2 in) 164.6 cm (5 ft 5 in) 20-29
France 176.2 cm (5 ft 9 1/2 in) - 30-34
Gabon - 158.4 cm (5 ft 2 1/2 in) 25-49
Gambia-Rural 168.0 cm (5 ft 6 in) 157.8 cm (5 ft 2 in) 21-49
Germany 175.4 cm (5 ft 9 in) 162.8 cm (5 ft 4 in) 18-79
Germany 178.9 cm (5 ft 10 1/2 in) 166.1 cm (5 ft 5 1/2 in) 18-37
Germany-Urban 180.6 cm (5 ft 11 in) 168.5 cm (5 ft 6 1/2 in) 18-37
Germany 180.17 cm (5 ft 11 in) - 30-34
Germany 178 cm (5 ft 10 in) 165 cm (5 ft 5 in) 18+
Germany 181 cm (5 ft 11 1/2 in) 168 cm (5 ft 6 in) 18-25
Ghana - 159.3 cm (5 ft 2 1/2 in) 25-49
Ghana 169.5 cm (5 ft 6 1/2 in) 158.5 cm (5 ft 2 1/2 in) 25-29
Greece 177 cm (5 ft 9 1/2 in) 165 cm (5 ft 5 in) 18-49
Greece 177 cm (5 ft 9 1/2 in) 166 cm (5 ft 5 1/2 in) 20-24
Greece 178.06 cm (5 ft 10 in) - 18-26
Greece 177.29 cm (5 ft 10 in) - 30-34
Greece 178.3 cm (5 ft 10 in) 166.6 cm (5 ft 5 1/2 in) 21
Guatemala - 147.3 cm (4 ft 10 in) 25-49
Guinea - 158.8 cm (5 ft 2 1/2 in) 25-49
Haiti - 158.6 cm (5 ft 2 1/2 in) 25-49
Honduras - 152.0 cm (5 ft 0 in) 25-49
Hong Kong 171.7 cm (5 ft 7 1/2 in) 158.7 cm (5 ft 2 1/2 in) 18
Hong Kong 173.4 cm (5 ft 8 1/2 in) 160.1 cm (5 ft 3 in) 19-20
Hungary 176 cm (5 ft 9 1/2 in) 164 cm (5 ft 4 1/2 in) Adults
Hungary 177.3 cm (5 ft 10 in) - 18
India 164.7 cm (5 ft 5 in) 151.9 cm (5 ft 0 in) 20-49
India-Rural 161.2 cm (5 ft 3 1/2 in) 152.1 cm (5 ft 0 in) 17+
India 166.3 cm (5 ft 5 1/2 in) 152.6 cm (5 ft 0 in) 20
Indonesia 158 cm (5 ft 2 in) 147 cm (4 ft 10 in) 50+
Iran 170.3 cm (5 ft 7 in) 157.2 cm (5 ft 2 in) 21+
Iran 173.4 cm (5 ft 8 1/2 in) 159.8 cm (5 ft 3 in) 21-25
Iraq-Baghdad 165.4 cm (5 ft 5 in) 155.8 cm (5 ft 1 1/2 in) 18-44
Ireland 177 cm (5 ft 9 1/2 in) 163 cm (5 ft 4 in) 20-49
Ireland 179 cm (5 ft 10 1/2 in) 163 cm (5 ft 4 in) 20-24
Ireland 176.60 cm (5 ft 9 1/2 in) - 30
Ireland 177.5 cm (5 ft 10 in) 163.5 cm (5 ft 4 1/2 in) 21
Israel 177 cm (5 ft 9 1/2 in) 166 cm (5 ft 5 1/2 in) 18-21
Italy 176.5 cm (5 ft 9 1/2 in) 162.5 cm (5 ft 4 in) 18
Italy 174.48 cm (5 ft 8 1/2 in) - 30
Italy 177.2 cm (5 ft 10 in) 167.8 cm (5 ft 6 in) 21
Ivory Coast 170.1 cm (5 ft 7 in) 159.1 cm (5 ft 2 1/2 in) 25-29
Ivory Coast - 159.8 cm (5 ft 3 in) 25-49
Jamaica 171.8 cm (5 ft 7 1/2 in) 160.8 cm (5 ft 3 1/2 in) 25-74
Japan 172 cm (5 ft 7 1/2 in) 158 cm (5 ft 2 in) 20-49
Japan 172.0 cm (5 ft 7 1/2 in) 158.70 cm (5 ft 2 1/2 in) 20-24
Japan 170.7 cm (5 ft 7 in) 158.0 cm (5 ft 2 in) 17
Jordan - 158.2 cm (5 ft 2 1/2 in) 25-49
Kazakhstan - 159.8 cm (5 ft 3 in) 25-49
Kenya - 159.4 cm (5 ft 3 in) 25-49
North Korea 165.6 cm (5 ft 5 in) 154.9 cm (5 ft 1 in) 20-39
South Korea 170.7 cm (5 ft 7 in) 157.4 cm (5 ft 2 in) 20+
South Korea 173.5 cm (5 ft 8 1/2 in) 160.4 cm (5 ft 3 in) 20-24
South Korea 173.5 cm (5 ft 8 1/2 in) - 18-19
South Korea-Seoul 173.9 cm (5 ft 8 1/2 in) - 18-19
Kyrgyzstan - 158.0 cm (5 ft 2 in) 25-49
Lesotho - 157.6 cm (5 ft 2 in) 25-49
Liberia - 157.3 cm (5 ft 2 in) 25-49
Lithuania 177.2 cm (5 ft 10 in) - 19-25
Lithuania-Urban 178.4 cm (5 ft 10 in) - 19-25
Lithuania-Rural 176.2 cm (5 ft 9 1/2 in) - 19-25
Lithuania 181.3 cm (5 ft 11 1/2 in) 167.5 cm (5 ft 6 in) 18
Madagascar - 154.3 cm (5 ft 1/2 in) 25-49
Malawi-Urban 166 cm (5 ft 5 1/2 in) 155 cm (5 ft 1 in) 16-60
Malaysia 166.3 cm (5 ft 5 1/2 in) 154.7 cm (5 ft 1 in) 20-24
Malaysia 168.5 cm (5 ft 6 1/2 in) 158.1 cm (5 ft 2 in) Chinese, 20-24
Malaysia 169.1 cm (5 ft 6 1/2 in) 155.4 cm (5 ft 1 in) Indian, 20-24
Mali-Southern Mali 171.3 cm (5 ft 7 1/2 in) 160.4 cm (5 ft 3 in) Adults
Malta 169.9 cm (5 ft 7 in) 159.9 cm (5 ft 3 in) 18
Malta 175.2 cm (5 ft 9 in) 163.8 cm (5 ft 4 1/2 in) 25-34
Mexico 167 cm (5 ft 5 1/2 in) 154 cm (5 ft 1/2 in) 20-49
Mexico 169 cm (5 ft 6 1/2 in) 155 cm (5 ft 1 in) 20-24
Mexico 172 cm (5 ft 7 1/2 in) - Young adults
Mexico-Bajio 172 cm (5 ft 7 1/2 in) - Adults
Mexico-Central - 162 cm (5 ft 4 in) 26-39
Mexico-Morelos 167 cm (5 ft 5 1/2 in) 155 cm (5 ft 1 in) 18-76
Moldova - 161.2 cm (5 ft 3 1/2 in) 25-49
Mongolia 168.4 cm (5 ft 6 1/2 in) 157.7 cm (5 ft 2 in) 25-34
Montenegro 183.2 cm (6 ft 0 in) 168.4 cm (5 ft 6 1/2 in) Students
Morocco - 158.5 cm (5 ft 2 1/2 in) 25-49
Mozambique - 156 cm (5 ft 1 1/2 in) 25-49
Namibia - 160.7 cm (5 ft 3 1/2 in) 25-49
Nepal - 150.8 cm (4 ft 11 1/2 in) 25-49
Netherlands 181 cm (5 ft 11 1/2 in) 169 cm (5 ft 6 1/2 in) Caucasians, 16-18
Netherlands 182.70 cm (6 ft 0 in) - 30-34
Netherlands 180.8 cm (5 ft 11 in) 167.5 cm (5 ft 6 in) 20
Netherlands 183.2 cm (6 ft 0 in) 169.9 cm (5 ft 7 in) 20-30
Netherlands 183.8 cm (6 ft 1/2 in) 170.7 cm (5 ft 7 in) 21
New Zealand 177 cm (5 ft 9 1/2 in) 164 cm (5 ft 4 1/2 in) 20-49
New Zealand 178 cm (5 ft 10 in) 164 cm (5 ft 4 1/2 in) 20-24
Nicaragua - 153.7 cm (5 ft 1/2 in) 25-49
Nigeria 163.8 cm (5 ft 4 1/2 in) 157.8 cm (5 ft 2 in) 18-74
Nigeria 167.2 cm (5 ft 6 in) 160.3 cm (5 ft 3 in) 20-29
Norway 179.63 cm (5 ft 10 1/2 in) - 30-34
Norway 180.3 cm (5 ft 11 in) 167 cm (5 ft 5 1/2 in) 20-85
Norway 182.4 cm (6 ft 0 in) 168 cm (5 ft 6 in) 20-25
Norway 181.6 cm (5 ft 11 1/2 in) 168.2 cm (5 ft 6 in) 26-35
Peru 164 cm (5 ft 4 1/2 in) 151 cm (4 ft 11 1/2 in) 20
Philippines 161.9 cm (5 ft 3 1/2 in) 150.2 cm (4 ft 11 in) 20
Philippines 163.4 cm (5 ft 4 1/2 in) 151.7 cm (4 ft 11 1/2 in) 20-39
Poland 178.7 cm (5 ft 10 1/2 in) 165.1 cm (5 ft 5 in) 18
Portugal 173.9 cm (5 ft 8 1/2 in) - 18
Portugal 172.30 cm (5 ft 8 in) - 30-34
Portugal 171 cm (5 ft 7 1/2 in) 161 cm (5 ft 3 1/2 in) 20-50
Portugal 173.7 cm (5 ft 8 1/2 in) 163.7 cm (5 ft 4 1/2 in) 21
Qatar 170.8 cm (5 ft 7 in) 161.1 cm (5 ft 3 1/2 in) 18
Rwanda - 157.7 cm (5 ft 2 in) 25-49
Romania 172 cm (5 ft 7 1/2 in) 157 cm (5 ft 2 in) -
Russia 177.2 cm (5 ft 10 in) 164.1 cm (5 ft 4 1/2 in) 24
Samoa - 166.6 cm (5 ft 5 1/2 in) 18-28
Saudi Arabia 168.9 cm (5 ft 6 1/2 in) 156.3 cm (5 ft 1 1/2 in) 18
Senegal - 163 cm (5 ft 4 in) 25-49
Serbia 182.0 cm (5 ft 11 1/2 in) 166.8 cm (5 ft 5 1/2 in) 18-30
Singapore 171 cm (5 ft 7 1/2 in) 160 cm (5 ft 3 in) Chinese students
Slovakia 179.4 cm (5 ft 10 1/2 in) 165.6 cm (5 ft 5 in) 18
Slovenia-Ljubljana 180.3 cm (5 ft 11 in) 167.4 cm (5 ft 6 in) 19
South Africa 168 cm (5 ft 6 in) 159 cm (5 ft 2 1/2 in) 19
Sri Lanka 163.6 cm (5 ft 4 1/2 in) 151.4 cm (4 ft 11 1/2 in) 18+
Sri Lanka 165.6 cm (5 ft 5 in) 154.0 cm (5 ft 1/2 in) 18-29
Spain 173.1 cm (5 ft 8 in) - 18-70
Spain - 159.6 cm (5 ft 3 in) 18-70
Spain 175.3 cm (5 ft 9 in) - 18-34
Spain - 162.6 cm (5 ft 4 in) 18-19
Spain 175.30 cm (5 ft 9 in) - 30-34
Spain 174 cm (5 ft 8 1/2 in) 163 cm (5 ft 4 in) 20-49
Spain 176 cm (5 ft 9 1/2 in) 166 cm (5 ft 5 1/2 in) 20-24
Spain 178 cm (5 ft 10 in) 166.2 cm (5 ft 5 1/2 in) 21
Swaziland - 159.1 cm (5 ft 2 1/2 in) 25-49
Sweden 181.5 cm (5 ft 11 1/2 in) 166.8 cm (5 ft 5 1/2 in) 20-29
Sweden 180.4 cm (5 ft 11 in) - 30
Sweden 177.9 cm (5 ft 10 in) 164.6 cm (5 ft 5 in) 20-74
Switzerland 178.2 cm (5 ft 10 in) - 19
Switzerland 175.4 cm (5 ft 9 in) 164 cm (5 ft 4 1/2 in) 20-74
Taiwan 171.4 cm (5 ft 7 1/2 in) 159.9 cm (5 ft 3 in) 17
Tanzania - 156.6 cm (5 ft 1 1/2 in) 25-49
Thailand 170.3 cm (5 ft 7 in) 159 cm (5 ft 2 1/2 in) 15-19
Togo - 159.0 cm (5 ft 2 1/2 in) 25-49
Tonga 176.1 cm (5 ft 9 1/2 in) 165.3 cm (5 ft 5 in) 40
Turkey 173.6 cm (5 ft 8 1/2 in) 161.9 cm (5 ft 3 1/2 in) 20-22
Turkey-Ankara 174.1 cm (5 ft 8 1/2 in) 158.9 cm (5 ft 2 1/2 in) 18-59
Turkey-Ankara 176.1 cm (5 ft 9 1/2 in) 162 cm (5 ft 4 in) 18-29
Turkey - 156.4 cm (5 ft 1 1/2 in) 25-49
Uganda - 159.2 cm (5 ft 2 1/2 in) 25-49
United Arab Emirates 173.4 cm (5 ft 8 1/2 in) 156.4 cm (5 ft 1 1/2 in) -
UK-England 175.3 cm (5 ft 9 in) 161.9 cm (5 ft 3 1/2 in) 16+
UK-England 177.8 cm (5 ft 10 in) 164.5 cm (5 ft 5 in) 25-34
UK-Scotland 175.0 cm (5 ft 9 in) 161.3 cm (5 ft 3 1/2 in) 16+
UK-Scotland 178.2 cm (5 ft 10 in) 163.5 cm (5 ft 4 1/2 in) 25-34
UK-Wales 177.0 cm (5 ft 9 1/2 in) 162.0 cm (5 ft 4 in) 16
U.S. 175.9 cm (5 ft 9 1/2 in) 162.1 cm (5 ft 4 in) All Americans, 20+
U.S. 176.3 cm (5 ft 9 1/2 in) 163.1 cm (5 ft 4 in) All Americans, 20-29
U.S. 176.9 cm (5 ft 9 1/2 in) 163.7 cm (5 ft 4 1/2 in) African Americans, 20-39
U.S. 171.1 cm (5 ft 7 1/2 in) 158.2 cm (5 ft 2 1/2 in) Hispanic/Latino, 20-39
U.S. 178.4 cm (5 ft 10 in) 164.9 cm (5 ft 5 in) Non-Hispanic White, 20-39
Uruguay 170 cm (5 ft 7 in) 158 cm (5 ft 2 in) Adults
Uzbekistan - 159.9 cm (5 ft 3 in) 25-49
Vietnam 162.1 cm (5 ft 4 in) 152.2 cm (5 ft 0 in) 25-29
Vietnam 165.7 cm (5 ft 5 in) 155.2 cm (5 ft 1 in) 20-25
Zambia - 158.5 cm (5 ft 2 1/2 in) 25-49
Zimbabwe - 160.3 cm (5 ft 3 in) 25-49

உங்களுடைய தரவுகளை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்பது தெரியவில்லை.
ஒரு வேலை உங்களை சுற்றி இருக்கும் தமிழ் ஆண்கள் சிலர் உங்களிலும் கொஞ்சம் 
உயரம் கம்மியாக இருக்கிறார்களோ தெரியவில்லை.
அண்ணளவாக கணிப்பீட்டில் சராசரி தென் இந்திய  மற்றும் இலங்கை 
ஆண்களின் உயரம் பெண்களை விட அதிகமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் யாரும் தமிழ் பெண்களுக்கு வரன் தேடுவதில் ஏதும் சிரமம் இருந்தால் 
அமேரிக்கா பக்கம் ஒருக்கால் விசாரித்து பாருங்கள்..... யாரவது அண்ணளவாக 
உயரமான தமிழ் பெடியன்கள் இருக்கலாம். 

உங்கள் கேள்வியில் ஒரு உறுத்தலான  உண்மை இருக்கிறது ...
அது என்ன என்றால் ..... விசுவல் எபெக்ட் . அதாவது எமது கண் காணும் காடசியின் 
பிரதி விம்பம். 
எமது ஆண்கள் பொதுவாக மேலை நாடுகளில் இருப்பவர்கள் உடல் பருமன் 
தொப்பை வயிறுடன் இருக்கிறார்கள். இளம் பெண்கள் உடல் எடையில் கொஞ்சம் கவனம் கொள்கிறார்கள் 
ஆதலால் ஆண்களின் அகலம் கூடுவதால் ...அது உயரத்தின் காடசியையும் குறைக்கிறது 
பெண்கள் உடல் பருமன் குறைவதால் உயரமாக காடசிக்கிறது.

ஆனால் அடிமட்டம் வைத்து அளந்தால் ஆண்கள் சராசரி உயரம் கூடவே இருக்கும்.
பார்க்கும்போது குள்ளமாக இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎/‎05‎/‎2017 at 6:09 PM, Maruthankerny said:

பெண்கள் உடல் பருமன் குறைவதால் உயரமாக காடசிக்கிறது
.

ஆனால் அடிமட்டம் வைத்து அளந்தால் ஆண்கள் சராசரி உயரம் கூடவே இருக்கும்.
பார்க்கும்போது குள்ளமாக இருப்பார்கள். 

உங்கள் தரவை விட நீங்கள் எழுதிய கருத்து நல்லாயிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.