Jump to content

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.


Recommended Posts

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

photoyi4.jpg

ICC Cricket World Cup 2007 Official Song

Chorus (at the start)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Verse 1

Sending out invitations

All over the world

Every race, every class,

Every man, every girl

Whether near, whether far

Come and join in the fun

(Oh na na na)

This is it, one big game that you cannot miss

No matter who you are - everyone’s on the list

This is the game of life and we all are one

(So come along)

Chorus (repeated twice)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Dancehall breakaway (repeated twice)

We run the place

We set the pace

We lead the chase

Everybody participate and

No time to waste

Lift up the pace and celebrate

It’s our obligation

We fascinate, we captivate

Your mind, your heart, soul and

Rhythm of the nation

We play, we play

We feel the game

Come on, come on

Let me see you gyrate

Verse 2

Bring along all your friends

And tell them join in

Cause this game never ends

Once it begins

We will spread peace and love

For eternity

All your worries and stress

Let them all go

We won't settle for less

Cause we're all MELLO

Bring your heart and your soul and set your mind free

Chorus (repeated twice)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Bridge

We will rejoice

And sound our voice

Cause we are one together

L.O.V.E. and unity,

Forever

Chorus (repeated to the end)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

பாடலை கேட்பதற்கு

http://www.youtube.com/watch?v=fX1gI7gZHVU

பாடலை தரவிறக்கம் செய்வதற்கு

http://cricketworldcup.indya.com/event/media/anthem.mp3

First Match:- West Indies v Pakistan 13 - March At 1430 GMT(Group D)

Cricket World Cup 2007 schedule

Seeded teams:

Australia (A1), South Africa (A2), Sri Lanka (B1), India (B2), New Zealand (C1), England (C2), Pakistan (D1), West Indies (D2) - top two from each group progress to Super Eight phase.

MARCH

Group A, St Kitts (all start 1330 GMT)

14 Australia v Scotland

16 Netherlands v South Africa

18 Australia v Netherlands

20 Scotland v South Africa

22 Netherlands v Scotland

24 Australia v South Africa

Group B, Trinidad (all start 1330 GMT except *)

15 Bermuda v Sri Lanka

17 Bangladesh v India

19 Bermuda v India

21 Bangladesh v Sri Lanka

23 India v Sri Lanka

25 Bangladesh v Bermuda (*starts 1430 BST)

Group C, St Lucia (all start 1330 GMT)

14 Canada v Kenya

16 England v New Zealand

18 Canada v England

20 Kenya v New Zealand

22 Canada v New Zealand

24 England v Kenya

Group D, Jamaica (all start 1430 GMT)

13 West Indies v Pakistan

15 Ireland v Zimbabwe

17 Ireland v Pakistan

19 West Indies v Zimbabwe

21 Pakistan v Zimbabwe

23 Ireland v West Indies

Super Eight Matches

March 29, 2007

New Zealand

VS West Indies

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

March 30, 2007

Ireland

VS England

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

March 31, 2007

Australia

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 1, 2007

Sri Lanka

VS West Indies

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 2, 2007

New Zealand

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 3, 2007

Ireland

VS South Africa

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 4, 2007

England

VS Sri Lanka

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 7, 2007

South Africa

VS Bangladesh

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 8, 2007

Australia

VS England

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 9, 2007

New Zealand

VS Ireland

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 10, 2007

South Africa

VS West Indies

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 11, 2007

England

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 12, 2007

Sri Lanka

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 13, 2007

Australia

VS Ireland

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 14, 2007

New Zealand

VS South Africa

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 15, 2007

Ireland

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 16, 2007

Australia

VS Sri Lanka

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 17, 2007

South Africa

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 18, 2007

Sri Lanka

VS Ireland

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 19, 2007

West Indies

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 20, 2007

Australia

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 21, 2007

West Indies

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

Semi-finals

24 Super Eight 2nd v 3rd, Jamaica (start 1545 BST)

25 Super Eight 1st v 4th, St Lucia (start 1445 BST)

Final

28 Winner SF1 v Winner SF2, Barbados (start 1445 BST)

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டிகளில் இடம்பெற்றுள்ள சாதனைகள் (2007 உலக கிண்ண போட்டி முடிவுகள் சேர்க்கப்படவில்லை)

@ உலக கிண்ண போட்டிகளில் அதி கூடிய தனி நபர் ஓட்டங்களை பெற்றவர்:

Gary Kirsten - 188 Runs* - South Africa v UAE In 1996.

@ உலக கிண்ண போட்டிகளில் அதிக விக்கெற்றுக்களை கைப்பற்றியவர்:

Glenn McGrath - 7 Wickets for 15 Runs , Australia v Namibia In 2003.

@ உலக கிண்ண போட்டிகளில் அதி கூடிய ஓட்டத்தை பெற்ற அணி:

Sri Lanka - 398 Runs for 5 Wickets (Sri Lanka v Kenya In 1996)

@ உலக கிண்ண போட்டிகளில் மிக குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி:

Canada - 36 Runs All Out (Canada v Sri Lanka In 2003)

@ போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர்:

Sachin Tendulkar - 673 Runs In 2003.

@ போட்டித் தொடரில் அதிக விக்கெற்றுக்களை கைப்பற்றியவர்:

Chaminda Vaas - 23 Wickets In 2003.

@ போட்டித் தொடரில் அதிக பிடிகளை (Catches) எடுத்தவர்:

Ricky Ponting - 11 Catches In 2003.

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்றவர்:

Sachin Tendulkar - 1732 Runs.

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் அதிக பிடிகளை (Catches) எடுத்தவர்:

Ricky Ponting - 18 Catches.

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் அதிக சதம் (Century) அடித்தவர்கள்:

Mark Waugh - 4 Centuries

Tendulkar - 4 Centuries

Ganguly - 4 Centuries

Ricky Ponting - 3 Centuries

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் "Hat Trick" எடுத்த பந்து வீச்சாளர்கள்:

Brett Lee - Australia v Kenya - Durban - 15/03/2003

Chaminda Vaas - Sri Lanka v Bangladesh - Pietermaritzburg - 14/02/2003

Chetan Sharma - India v New Zealand - Nagpur - 31/10/1987

Saqlain Mushtaq - Pakistan v Zimbabwe - The Oval - 11/06/1999

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்:

Rickey Ponting - 21 வயதில்

@ உலக கிண்ண போட்டி வரலாற்றில் அதிக தடவைகள் ஓட்டம் எதுவும் பெறாமல் (Duck) ஆட்டமிழந்தவர்கள்:

Nathan Astle - 5 Times (New Zealand)

Ijaz Ahmed - 5 Times (Pakistan)

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அவுஸ்ரேலியா அணி வீரர்களின் பெயர் விபரம்:

mastheadlogodp5.jpg

01. RT Ponting (captain)

02. NW Bracken

03. SR Clark

04. MJ Clarke

05. AC Gilchrist (wicketkeeper)

06. BJ Haddin

07. ML Hayden

08. BJ Hodge

09. GB Hogg

10. MEK Hussey

11. MG Johnson

12. GD McGrath

13. A Symonds

14. SW Tait

15. SR Watson

உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சிறந்த பந்து வீச்சாளர் Brett Lee அணியில் இடம் பெறவில்லை.

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து அணி வீரர்களின் பெயர் விபரம்:

nzclogo120x100fw7.gif

01. SP Fleming (captain)

02. SE Bond

03. JEC Franklin

04. PG Fulton

05. MR Gillespie

06. BB McCullum (wicketkeeper)

07. CD McMillan

08. MJ Mason

09. JDP Oram

10. JS Patel

11. SB Styris

12. RL Taylor

13. DR Tuffey

14. DL Vettori

15. L Vincent

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர் விபரம்:

Michael Vaughan (capt)

James Anderson

Ian Bell

Ravi Bopara

Paul Collingwood

Jamie Dalrymple

Andrew Flintoff

Ed Joyce

Jon Lewis

Sajid Mahmood

Paul Nixon

Monty Panesar

Kevin Pietersen

Liam Plunkett

Andrew Strauss.

post-3649-1172322918_thumb.jpg

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மேற்க்கு இந்திய தீவுகள் அணி வீரர்களின் பெயர் விபரம்:

Brian Lara (captain)

Ramnaresh Sarwan

Chris Gayle

Dwayne Smith

Shivnarine Chanderpaul

Dwayne Bravo, Marlon Samuels

Ian Bradshaw

Corey Collymore

Jerome Taylor

Denesh Ramdin

Devon Smith

Lendl Simmons

Daren Powell

Kieron Pollard

post-3649-1172323595_thumb.jpg

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம்:

DPMD Jayawardene (Captain)

KC SangakkaraWicketkeeper

RP Arnold

MS Atapattu

CM Bandara

TM Dilshan

CRD Fernando

ST Jayasuriya

KMDN Kulasekara

MF Maharoof

SL Malinga

M Muralitharan

KC Sangakkara

LPC Silva

WU Tharanga

WPUJC Vaas

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்தியா அணி வீரர்களின் பெயர் விபரம்:

R Dravid

SR Tendulkar

AB Agarkar

MS Dhoni

SC Ganguly

Harbhajan Singh

KD Karthik

Z Khan

A Kumble

MM Patel

IK Pathan

V Sehwag

S Sreesanth

AR Uthappa

Yuvraj Singh

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பெயர் விபரம்:

Inzamam-ul-Haq

Younis Khan

Abdul Razzaq

Danish Kaneria

Iftikhar Anjum

Imran Nazir

Kamran Akmal

Mohammad Asif

Mohammad Hafeez

Mohammad Yousuf

Naved-ul-Hasan

Shahid Afridi

Shoaib Akhtar

Shoaib Malik

Umar Gul

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா அணி வீரர்களின் பெயர் விபரம்:

GC Smith

JH Kallis

LL Bosman

MV Boucher

AB de Villiers

HH Gibbs

AJ Hall

JM Kemp

CK Langeveldt

A Nel

M Ntini

RJ Peterson

SM Pollock

AG Prince

R Telemachus

Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் சூதாட்டத்தை தடுக்க விசேட கருவிகள்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நிகழாமல் தடுக்க சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பல்வேறு ஏற்படுகளைச் செய்துள்ளது.

இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டியின்போது மீண்டும் சூதாட்ட விவகாரம் தலைதூக்கியதை அடுத்தே ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வீரர்களை கண்காணிக்க மைக்ரோ கெமரா, மைக்ரே ஓடியோ பதிவுக் கருவி போன்ற பல்வேறு கருவிகளையும் பயன்படுத்த உள்ளனர்.

அதேபோன்று வீரர்களுக்கும், கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் தெரியும் தகவல்கள் வெளியே கசிந்துவிடாமல் தடுக்க நவீன முறைகளை கையாளவுள்ளனர். இதற்கான விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்படி சூதாட்டத்துக்கு உதவினால் கூடுதல் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும். வேண்டும் என்றே தங்கள் இயற்கையான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினாலோ மற்றுமொரு வீரரை சரியாக ஆட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலோ ஆயுள்கால தடை விதிக்கப்படும். அணி பற்றிய தகவல்களை கொடுத்து அதற்காக லாபம் பெற்றால் கூடுதல் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.

-Virakesari-

Link to comment
Share on other sites

அணி வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள் தேர்வாளர்களுக்கு மைக்கல் ஹசி வேண்டுகோள்.

தொடர் தோல்விகளால் கவலைப்பட வேண்டாம். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைவராக செயல்பட்ட மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன் அவுஸ்திரேலிய அணி, கடந்த இரண்டு வாரங்களாக பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நடந்த முக்கோண கிரிக்கட் போட்டித் தொடரில் இங்கிலாந்திடம் கிண்ணத்தை இழந்த அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் இரு ஆட்டத்தில் தோற்று தொடரை இழந்தது. அத்துடன் சர்வதேச கிரிக்கட் தரவரிசையில் முதல் முறையாக முதல் இடத்தையும் பறிகொடுத்தது தென்னாபிரிக்க அணி முதல் இடத்துக்கு வந்துள்ளது.

கடந்த 6 ஒருநாள் போட்டிகளில் 5 ஆட்டத்தில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்து இருக்கிறது. உலக கிண்ணம் ஆரம்பிக்கும் வேளையில் அவுஸ்திரேலியா அணியின் தொடர் தோல்வி தேர்வுக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயல்பட்ட மைக்கல் ஹசி இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

அவுஸ்திரேலியா உலகின் முதல் நிலை அணியாக இருந்ததில் பெருமையாக இருந்தது. நாங்கள் எப்போதும் 2 ஆவது இடம் வகிக்கும் அணிக்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம் ஆனால் இப்போது முதல் இடத்தை இழந்தது கஷ்டமாக இருக்கிறது.

இந்த தோல்விகளால் அவுஸ்திரேலிய தேர்வுக்குழு பயப்பட தேவையில்லை அணியில் மாற்றம் செய்யவும் அவசியம் இல்லை. நமது வீரர்களை நாம் நம்ப வேண்டும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு ஆதரவு காட்ட வேண்டும் கடினமாக உழைத்தால் நல்ல நிலைக்கு வந்து விடலாம் என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.

-Virakesari-

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சிம்பாவே அணி வீரர்களின் பெயர் விபரம்:

zwhe5.png

01. P Utseya (captain)

02. GB Brent

03. CJ Chibhabha

04. E Chigumbura

05. KM Dabengwa

06. T Duffin

07. AJ Ireland

08. F Kasteni

09. S Matsikenyeri

10. CB Mpofu

11. T Mupariwa

12. EC Rainsford

13. V Sibanda

14. BRM Taylor (wicketkeeper)

15. SC Williams

Link to comment
Share on other sites

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஹென்யா அணி வீரர்களின் பெயர் விபரம்:

knav2.png

01. SO Tikolo (captain)

02. TM Odoyo (vice-captain)

03. R Bhudia

04. JK Kamande

05. T Mishra

06. CO Obuya

07. DO Obuya

08. N Odhiambo

09. PJ Ongondo

10. LN Onyango

11. MA Ouma (wicketkeeper)

12. ML Patel

13. RD Shah

14. AO Suji

15. HA Varaiya

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய அணிக்கு சேலைன் ஊட்டப்பட்டுள்ளது உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் வேளை தமது மனைவி மெலிண்டாவின் பிரசவகாலம் என்பதனால் ஒதுங்கியிருந்த கில்கிரிஸ்ட் முன்கூட்டியே மாமி பிள்ளை பெற்று விட்டதால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட முன்வந்துள்ளார். இவர் அதிரடி மன்னன். மட்டையடியிலும் தனது விக்கட் களதடுப்பிலும் அபாரமாக விளையாடுபவர். அழகான மகனைப் பெற்ற இவர் தனது அணிக்கு மறுபடியும் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுப்பாரா??

ஜானா

Link to comment
Share on other sites

அதுசரி ஒரு முக்கியமான கேள்வியை கேட்க மறந்து விட்டேன். யாழ் களத்தில் இருந்து எவராவது உலகக் கோப்பை ஆட்டங்களை பார்ப்பதற்கு கரிபியன்ஸ்க்கு போகின்றீர்களா?

1. யாழ்வினோ?

2. அரவிந்தன்?

3. கானாபிரபா?

4. சின்னக்குட்டி ஐயா?

5. அஜீவன் அண்ணா?

கள உறுப்பினர்கள் போகாவிட்டாலும் யாழ் கள வாசகர்கள் யாராவது நிச்சயமாகப் போவார்கள் என்று நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

மாப்பு 2வது அரை இறுதிக்கான 1 நுழைவுச் சீட்டு என்னிடம் உள்ளது, போவதிற்கான ஐடியா உள்ளது அதற்கான காரியம் எல்லம் செய்து விட்டேன், பரீட்சை என்னும் அரக்கன் இடயில் என் பயணத்தை தடை செய்வான் போல் உள்ளது :icon_idea::lol::D

Link to comment
Share on other sites

மாப்பு 2வது அரை இறுதிக்கான 1 நுழைவுச் சீட்டு என்னிடம் உள்ளது, போவதிற்கான ஐடியா உள்ளது அதற்கான காரியம் எல்லம் செய்து விட்டேன், பரீட்சை என்னும் அரக்கன் இடயில் என் பயணத்தை தடை செய்வான் போல் உள்ளது :icon_idea::lol::D

பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சியடைய வாழ்த்துகள்! :P

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணப் போட்டி எமக்கு பெரும் சவாலாகவே இருக்கும்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 9 ஆவது உலகக் கிண்ணப் போட்டி இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்குமென்று அணியின் கப்டன் ராகுல் ராவிட் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் அணியும் ஆடைகள் வெளியீட்டு விழா மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நைக் நிறுவனம் உடைகளை வழங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராவிட், சச்சின், டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, சகீர் கான், ஷ்ரீசாந்த், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் பின்னர் ராவிட் கூறுகையில்:

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு. இந்தப் போட்டிகள் எங்களுக்கு சவாலாக இருக்கும். இருந்தாலும், போட்டியை எதிர்கொள்ள மிகவும் தயாராக இருக்கிறோம். முழுத்திறமையை வெளிப்படுத்தி போட்டியில் முன்னேற்றமடைவோம்.

இந்திய அணியின் கப்டன் பொறுப்பை ஏற்று விளையாடி வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்தப் போட்டியில் 2 முன்னாள் கப்டன்களுடன் இணைந்து விளையாடுவது எனக்கு உற்சாகமளிக்கிறது. இந்தக் கருத்தை சச்சினும் கங்குலியும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன் என்றார்.

உலகக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டிகளில் குட்டி அணிகளுக்கு நாம் கைகொடுக்க வேண்டும்

உலகக் கிண்ணம் போன்ற முக்கிய தொடர்களில் பெர் முடா, கனடா ஆகிய குட்டி அணிகளுக்கு கைகொடுக்க வேண்டும். இது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்கிறார் சௌரவ் கங்குலி.

இந்திய அணியின் சுப்ப ஸ்டார்களில் கங்குலியும் ஒருவர். ஒரு வருடத்திற்குப் பின் அணியில் இடம் பிடித்த இவர் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கலக்கலாக ஆடி மேற்கிந்தியா மற்றும் இலங்கைத் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். உலகக் கிண்ணத் தொடரில் முதன் முறையாக பெர்முடா, கனடா, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து எனப் பல குட்டி அணிகளும் இடம்பிடித்துள்ளன. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் இவை மோதுவதால் போட்டியில் விறுவிறுப்பு இருக்காது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து சௌரவ் கங்குலி கூறியதாவது;

குட்டி நாடுகளுக்கு ஆதரவு காட்ட வேண்டியது நமது கடமை. பெரிய அணிகள் இவற்றுடன் விளையாடாவிட்டால், அவர்களது திறமை வெளிவராமல் போய்விடும். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இவர்களால் போட்டியின் சுவாரஸ்யம் குறைந்து விடும் எனக் கூறுவதை ஒத்துக் கொள்ள முடியாது. இவை தகுதி சுற்றில் விளையாடுவதால் போட்டியின் விறுவிறுப்புக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. தொடக்கத்தில் நாமும் இது போன்ற கால கட்டத்தில் தான் இருந்தோம் என்பதை மறந்து விட முடியாது.

ஒவ்வொரு அணியும் ஆரம்பத்தில் கத்துக்குட்டி தான். உலகக் கிண்ணத்தில் இந்தியா சிறப்பாக விளையாட வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேற்கிந்தியா, இலங்கைத் தொடரை வென்று சுப்பர் போர்மில் இருக்கிறது. வீரர்கள் அருமையாக விளையாடி வருகின்றனர். உலகக் கிண்ணத் தொடரில் சுப்ப - 8' சுற்றில் நடக்கும் 6 போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பதான் பங்கேற்பதில் சிறு பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது.

அவர் விரைவில் உடல் தகுதியை நிரூபித்து அணியில் இடம்பிடிப்பார் என நம்புகிறேன். அணியில் அவர் இடம்பிடிப்பது முக்கியம். பிரட் லீ சிறந்த பந்து வீச்சாளர். அவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்காதது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கங்குலி தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்துடன் ஒரு நாள் போட்டிக்கு விடை கொடுக்கிறார் இந்தியாவின் கும்ப்ளே

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் போட்டிக்கு `குட்பை' சொல்ல இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே முடிவெடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. பல போட்டிகளில் இந்தியாவுக்கு தனது சுழற் பந்து வீச்சு மூலம் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஹர்பஜன் சிங் வருகைக்கு பின், அவ்வப்போது ஒரு நாள் போட்டிக்கான அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட கும்ளே, உலகக் கிண்ணத்துக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கும்ப்ளே இதுவரை 270 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 334 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில் 17 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் வண்ண உடை அணிவது இந்த உலகக் கிண்ணத்துடன் முடிந்து விடும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது குறித்து கும்ளே கூறியதாவது;

இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, அநேகமாக எனது கடைசி ஒரு நாள் தொடராக இருக்கும் என்று கருதுகிறேன். இந்தப் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். எனக்கு 16 முதல் 17 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆடிய அனுபவமுள்ளது. அத்துடன் கடந்த முறை மேற்கிந்தியாவில் சிறப்பாக பந்து வீசினேன். இது எனது நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. நிச்சயமாக எனது சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

உலகக் கிண்ணப் போட்டியை எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். கடந்த முறை இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. கிண்ணத்தை நாம் வெல்ல நல்ல வாய்ப்பிருக்கிறது. கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்து இலங்கை மற்றும் மேற்கிந்தியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றோம்.

அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை மேற்கிந்தியாவில் சிறப்பாக விளையாடினோம். எனவே, இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்றார்.

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அரசினால் ஊக்கத் தொகை அறிவிப்பு.

பாகிஸ்தான் அணி உலக கிண்ணத்தை கைப்பற்றினால் அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா 37 லட்சம் ரூபா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அணி அரை இறுதி ஆட்டம் வரை முன்னேறினால் ஒவ்வொரு வீரருக்கும் தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

1996 ஆம் ஆண்டைப் போன்று இம்முறையும் இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது

* சங்ககாரா கூறுகிறார்

உலகக் கிண்ணத் தொடரை 1996 ஆம் ஆண்டு வென்ற இலங்கை அணி, இம்முறை மீண்டும் கைப்பற்றத் தயாராகி வருவதாக குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்;

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த போதும் இதில் அபாரமாக விளையாடிய அணி நல்ல போர்முக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடரில், வாஸ், முரளிதரன் இடம்பெறாததால் வெற்றிபெற முடியவில்லை. இவர்கள் இருவரும் உலகக் கிண்ணத்திற்கு வருவதால் அணியின் பந்துவீச்சு மிக வலிமையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் அந்நிய மண்ணில் நன்றாக விளையாடி வருகிறோம். இதை இம்முறையும் தொடர்வோம். அனைத்து அணிகளுக்கும் கடும் சவால் தருவோம். முக்கிய போட்டிகளில் இறுதி வரை போராடும் குணம் தான் வெற்றியை தேடித்தரும்.

எமது அணியை பொறுத்தவரை துடுப்பாட்டம் பலமாக உள்ளது. சனத் ஜெயசூரிய மிகச் சிறப்பாக ஆடி வருகிறார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் முதல் 15 ஒவர்கள் நிலைத்து நின்று ஆடினால் 100 ஓட்டங்களை இலகுவாக கடந்துவிடுவோம். இது அடுத்துவரும் வீரர்களுக்கு மிகச் சாதகமாயிருக்கும்.

இலங்கை அணியின் நடுவரிசை துடுப்பாட்டம் மிகவும் பலமாயிருப்பதால் ஆரம்பத்தில் நல்ல ஓட்டம் கிடைத்தால் மிகப்பெரும் இலக்கை அணியால் எட்டிவிட முடியும்.

பந்துவீச்சும் தற்போது சிறப்பாக உள்ளது. வெளிநாட்டு ஆடுகளங்களில் எமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகின்றனர். இது அணிக்கு மிகவும் பலமாயுள்ளதால் இம்முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்ற இலங்கை அணி தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இன்று அனைத்து அணிகளுக்கும் கிடைத்துள்ளது

* கங்குலி கூறுகிறார்

"இந்திய அணி வலுவாக உள்ளது. உலகக் கிண்ணத்தில் சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் உள்ளது" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த கங்குலி, தற்போது நல்ல `போர்மில்' உள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிகளில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். உலகக் கிண்ணம் பற்றி அவர் அளித்த பேட்டியில்,

உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் நான் இடம்பிடித்ததில்லை. கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம். தற்போதைய தொடரில் சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் சமமாக உள்ளன. அவுஸ்திரேலிய அணி முழுப் பலத்துடன் களமிறங்கும்.

மேற்கிந்திய ஆடுகளங்களின் தன்மை பற்றி அனைத்து அணிகளும் அறிந்திருக்கும். கடந்த முறை அங்கு சென்ற அணியை விட தற்போதைய அணி வலுவாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடர்களை கைப்பற்றியுள்ளோம். இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக அணிக்கு வெற்றி தேடி தருவதே எனது இலட்சியம். தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் ஓட்டங்கள் குவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை பற்றிய புத்தகம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கங்குலி, கவாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். `சவுரவ் கங்குலி தி மகாராஜா ஒவ் கிரிக்கெட்' என பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தை தேபசிஷ் தத்தா எழுதியுள்ளார். இதில் கங்குலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, கப்டனாக பணியாற்றியது. எழுச்சியுடன் மீண்டும் அணியில் இடம்பிடித்தது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறீ லங்கா அணிக்கு உலகக்கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. அரையிறுதி ஆட்டத்திற்கு போவார்களா என்பதே சந்தேகம்!

காரணம் பந்துவீச்சாளர்கள். விளையாடப்படும் களங்கள் மிகச்சிறியவை. இதனால் முரளியினை நம்பியிருக்க முடியாது. முரளியின் பந்துவீச்சுக்கு எட்டிக் கிண்டிவிட்டால் இலகுவாக 06 ஓட்டங்களை பெறமுடியும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் படுமோசமான நிலையில் உள்ளார்கள். இவர்களால் பந்தை நேராக அகலப்பந்து வீசாமல் போடமுடியவில்லை. கட்டுப்பாடற்ற பந்துகளை வீசுகிறார்கள்.

எல்லா அணிகளாலும் இலகுவாக 275+ ஐ எட்ட முடியும். ஆனால் பந்துவீச்சை பொறுத்தே இறுதி வெற்றிகள் தீர்மானிக்கப்படும்!

Link to comment
Share on other sites

இலங்கை, இந்தியா இவ் இரண்டு அணிகளும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள துடுப்பாட்ட மைதானங்களில் வைத்து அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகளையும் வெல்ல முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.