Sign in to follow this  
Followers 0
நவீனன்

பிபிசி தொலைக்காட்சி செய்தியறிக்கை - 19/05/2017

1 post in this topic

 

இன்றைய நிகழ்ச்சியில்..

* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார்.

* பெரும் ஊழல் ஒன்றின் சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்க அனுமதி வழங்கியதாக பிரேஸில் அதிபருக்கு எதிராக அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

* காசாவில் மின்வெட்டின் பின்னால் இருக்கும் அரசியல் மோதல்கள். அங்குள்ள மக்களின் நிலை என்ன என்பதை நேரில் ஆராய்ந்தது பிபிசி ஆகியவை இடம்பெறுகின்றன..

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0