Sign in to follow this  
Followers 0
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 18/05/17

1 post in this topic

 

இன்றைய (18/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* ரஷ்யா, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதா? இதுகுறித்த குற்றச்சாட்டை ஆராய்வதற்கான குழுவுக்கு தலைவராக எஃப்.பி.ஐ-யின் முன்னாள் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்!

* அடைக்கலம் தேடி ஆட்துணையின்றி நாடு கடந்து வந்த சிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை.

* காதலுக்காக அரச அந்தஸ்தை துறக்கும் ஜப்பானிய இளவரசி. அரச குடும்பத்துக்கு வெளியே ஒருவரை திருமணம் செய்ய அனைத்தையும் துறக்க இளவரசிக்கு எப்படி மனது வந்தது?

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0