Jump to content

ப்ரியங்கா சோப்ராவின் மோசமான பிகினி புகைப்படங்கள் வெளிவந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சினிமாவிலிருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்குபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே தான் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், அதன் புகைப்படங்கள் வெளிவந்தது வைரலாகியது.

ஆனால், அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்டு வெளியே வராத ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. 

 

(வாசகர்கள் நன்மை கருதி படம் இணைக்கப்படவில்லை)

http://www.cineulagam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

வாசகர்கள் நன்மை கருதி படம் இணைக்கப்படவில்லை)

balon_ojos.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில், மீண்டும் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். பிரியங்க சோப்ரா தற்போது ஹாலிவுட் படம் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். 
 
 
அவர் நடித்துள்ள பேவாட்ச் என்ற ஆங்கில படம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே, அந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அதற்கிடையில் அவ்வப்போது, கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து பொழுதை கழிக்கிறார். 
 
 
சமீபத்தில், அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் குளிக்க சென்ற போது பிகினி உடையில் அவர் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரின் தூக்கத்தை கெடுத்தது. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
 
(படங்கள் தவிர்க்கப்படுகின்றது)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொழும்பான் சோப்ராவை இணைதுள்ளார்

(படங்கள் தவிர்க்கப்படுகின்றது):10_wink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மீண்டும் கொழும்பான் சோப்ராவை இணைதுள்ளார்

(படங்கள் தவிர்க்கப்படுகின்றது):10_wink:

படங்கள் இல்லாவிட்டால் கருத்து சொல்ல மாட்டோம்  :104_point_left:

Link to comment
Share on other sites

குறள் எண் 102: 

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 
tw_blush:

405E7CB300000578-4508940-Beauty_and_the_

405E827D00000578-4508940-image-m-3_14948

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு மிக்க நன்றிகள் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் 

Link to comment
Share on other sites

9 minutes ago, தனி ஒருவன் said:

இசைக்கு மிக்க நன்றிகள் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் 

கிடடத் தட்ட 45 படங்களாவது வந்து இருக்கு. இசை இணைச்சவை சாம்பிள்ஸ் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கிடடத் தட்ட 45 படங்களாவது வந்து இருக்கு. இசை இணைச்சவை சாம்பிள்ஸ் தான்

மிச்சத்தை நீங்கள் இணைத்தால் நாங்கள் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க இலகுவாய் இருக்கலாம்தானே.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிழலி said:

கிடடத் தட்ட 45 படங்களாவது வந்து இருக்கு. இசை இணைச்சவை சாம்பிள்ஸ் தான்

ஒரு சின்ன அனுமதி தாங்கோவன் வெட்டாமல் குத்தாமல்  தந்தால் இன்பம்   எல்லா படங்களையும் இணைத்து விடுங்கோ சகாக்களே ஆனால் இந்த பகுதிக்கு பெண்கள் ஐடி நுழையாமல் இருக்க நிழலி நீங்கள் பார்த்துக்கொண்டால் சரி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இசைக்கலைஞன் said:

குறள் எண் 102: 

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 
tw_blush:

405E7CB300000578-4508940-Beauty_and_the_

405E827D00000578-4508940-image-m-3_14948

 

படத்தை இணைத்தமைக்கு நன்றி, இசை!

எனக்கென்னவோ...இது 'சுமார்' ரகம் போலத் தான் கிடக்குது!

படத்தைக் கண்டு...நம்ம முனிவர் படுகிற..பாட்டைப் பாக்கச் சிரிப்புச் சிரிப்பாய் வருகுது...!:113_tongue:

Link to comment
Share on other sites

33 minutes ago, புங்கையூரன் said:

படத்தைக் கண்டு...நம்ம முனிவர் படுகிற..பாட்டைப் பாக்கச் சிரிப்புச் சிரிப்பாய் வருகுது...!:113_tongue:

தலைவா

முனிவர் ஆச்சிரமம் வெறிச்சோட தனிமரமா சீச்சீ தனி ஒருவனா நிக்கிறார் இப்ப.

எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்கோ // நாளைக்கே நாமிருவர் எண்டு பெயரை மாத்தினாலும் மாத்துவார். அப்புறம் நாமிருவர் நமக்கு இருவர்  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2017 at 9:17 AM, புங்கையூரன் said:

படத்தை இணைத்தமைக்கு நன்றி, இசை!

எனக்கென்னவோ...இது 'சுமார்' ரகம் போலத் தான் கிடக்குது!

படத்தைக் கண்டு...நம்ம முனிவர் படுகிற..பாட்டைப் பாக்கச் சிரிப்புச் சிரிப்பாய் வருகுது...!:113_tongue:

யோவ் புங்கை நீங்கள் வெளிநாட்டில கண் குளிர பார்த்து இருப்பியள் இங்க எங்க இதெல்லாம் பார்க்கிறது சாமி குத்தமாகிடது அத கணணி திரையிலையாவது கனியை கண் குளிர பார்போமே என்ற ஆசை தான் ஆனாலும் இது ஒரு கிழமைக்கு மட்டுமே  சப்ப பிகரு இந்த சொப்றாtw_blush:tw_blush:

 

On 5/18/2017 at 9:56 AM, ஜீவன் சிவா said:

தலைவா

முனிவர் ஆச்சிரமம் வெறிச்சோட தனிமரமா சீச்சீ தனி ஒருவனா நிக்கிறார் இப்ப.

எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்கோ // நாளைக்கே நாமிருவர் எண்டு பெயரை மாத்தினாலும் மாத்துவார். அப்புறம் நாமிருவர் நமக்கு இருவர்  :grin:

 

அமைச்சரே ஆசை யாரை விட்டது  நாம் இருவர் ஆகினால்  அடுத்த கட்ட வேலை நமக்கு நால்வர்  என்ற  ஆரம்பகட்ட வேலைதான் பாருங்க அமைச்சரே இனம் முக்கியம் Animasi_Dragon_Ball.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.