Jump to content

கள உறவு ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணாவின் மகன் மகள் இருவருக்கும் பிந்திய திருமணநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎/‎05‎/‎2017 at 9:41 PM, Maruthankerny said:

அழையாதார் வாசல் மிதியதே என்று ....
மனம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது ..........

அழைச்சாதானே போறதுக்கு.

(நல்ல சோறு கரி போடுவார்கள் என்றால் அழையாமலே சென்று இருப்பேன் தெரியாமல் போய்விட்ட்து) 

இங்கு அமெரிக்காவில் ஒரு சிக்கல் ............
மேசையில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 
உங்கள் பெயர் போட்டிருப்பார்கள்.
யார் யார் வருவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்து இருக்கும். 

போய் உட்க்காருவது கொஞ்சம் சிக்கல்.
 

ஹாஹா மருதர்,நன்றாத் தான் அலையிறீங்கள்:cool: நீங்கள் கல்யாண்ம் கட்டி இருந்தால் அவர் கட்டாயம் கூப்பிட்டு இருப்பார். சரியாய் தெரியாத பச்சுலசை:rolleyes: கல்யாணத்திற்கு கூப்பிட மாட்டினம்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லோருக்கும் மணமக்கள் சார்பில் மனமாரந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.