Sign in to follow this  
Followers 0
நவீனன்

‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை

1 post in this topic


‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை
 
 

article_1494170987-Saree-%281%29.jpgதமிழீழ தேசிய இலட்சினையுடனான சாரிகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறான சாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  

குறிப்பிட்ட சாரிகளில், புலிகள் இயக்கத்தின் தேசியமலரான கார்த்திகை பூவும் இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்த சாரிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையம் அறிவித்துள்ளது.   

- See more at: http://www.tamilmirror.lk/196199/-தம-ழ-ழ-இர-ச-ச-யம-ச-ர-கள-வ-ற-பன-#sthash.obshwozI.dpuf

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0