Jump to content

வேட்டையாடு, பசிதீரு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பெரிய காட்டு எருமை. மிகச் சிறிய காட்டு நாய். கால் மிதித்தாலோ, கொம்பினால் குத்து வாங்கினாலோ அடுத்த கணமே நாய் பரலோகம்.

ஆனாலும் பசி.

அசரவைக்கும் தந்திரத்தில், காட்டு எருமையினை வீழ்த்த, பாய்ந்து வரும் ஏனைய நாய்கள் மத்தியான உணவை ஆரம்பிக்கின்றன.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பெரிய மிருகம் ஒன்றை வீழ்த்தும் நாயின் தந்திரம், ஆச்சரிய பட வைக்கும்.

Link to comment
Share on other sites

38 minutes ago, Nathamuni said:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பெரிய மிருகம் ஒன்றை வீழ்த்தும் நாயின் தந்திரம், ஆச்சரிய பட வைக்கும்.

ஆச்சரியப்பட வைக்கவில்லை - கூரூரம் 

அடுத்து இது நாயில்லை - ஹியேன எனும் ஒரு மிருக இனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஜீவன் சிவா said:

ஆச்சரியப்பட வைக்கவில்லை - கூரூரம் 

அடுத்து இது நாயில்லை - ஹியேன எனும் ஒரு மிருக இனம்

இதிலென்ன குரூரம் கேட்க முடியவில்லை.  ஆயினும் இதுதான் நிதர்சனம்.

மனிதர்கள் மறைவாக செய்வதை, மிருகங்கள் வெளியே செய்கின்றன.

பசி... உணவில்லாவிடில் காட்டு நாய் காலி.

இயறகை சமநிலை. அதனால் தான், இந்த வனவிலங்குப் பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு, எந்த மிருகங்களையும் காப்பாத்த அனுமதி இல்லை.

survival of the fittest.

Wild Dogs

Image result for wild dogs

Hyena

Image result for hyena wiki

Link to comment
Share on other sites

எனக்கு தெரியும் இந்த வழியில்தான் நீங்கள் வருவீர்கள் என்று

wild dog வேற உங்கட படத்தில இருந்த hyena வேற 

போறபோக்கில புலிய பெரிய பூனை எண்டும் சொல்லுவீங்கள் போலிருக்கே

9 minutes ago, Nathamuni said:

survival of the fittest

Absolutely true in Sri Lanka too 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு தெரியும் இந்த வழியில்தான் நீங்கள் வருவீர்கள் என்று

wild dog வேற உங்கட படத்தில இருந்த hyena வேற 

போறபோக்கில புலிய பெரிய பூனை எண்டும் சொல்லுவீங்கள் போலிருக்கே

Absolutely true in Sri Lanka too 

சிவத்தார்,

ஹைனா என்பது ஆங்கில சொல். 

காட்டு நாய் என்பது, அனைத்துக்கும் பொதுவான தமிழ் மொழி பெயர்ப்பு. கழுதைப்புலி என்றும், சில தமிழக பத்திரிகைகளில் சொல்கிறார்கள். 

எனக்கு கழுதைப்புலி என அழைக்க விருப்பம் இல்லை. கழுதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

புலி உண்மையிலே பெரிய பூனை தான். Feline என்னும் வகைக்குள் வருகிறதே.

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

சிவத்தார்,

ஹைனா என்பது ஆங்கில சொல். 

காட்டு நாய் என்பது, பொதுவான தமிழ் மொழி பெயர்ப்பு. கழுதைப்புலி என்றும், சில தமிழக பத்திரிகைகளில் சொல்கிறார்கள். 

எனக்கு கழுதைப்புலி என அழைக்க விருப்பம் இல்லை. கழுதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

சரி எனக்கும் இனிமேல் புலி என்று அழைக்க விருப்பமில்லை // பெரிய பூனை என்றே அழைக்கின்றேன் வாத்தியாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

சரி எனக்கும் இனிமேல் புலி என்று அழைக்க விருப்பமில்லை // பெரிய பூனை என்றே அழைக்கின்றேன் வாத்தியாரே

புலி உண்மையிலே பெரிய பூனை தான். Feline என்னும் வகைக்குள் வருகிறதே.

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

புலி உண்மையிலே பெரிய பூனை தான். Feline என்னும் வகைக்குள் வருகிறதே.

சரி சரி

இனிமேல் நான் சிங்கத்தையும் பெரிய பூனை என்றே அழைக்கின்றேன் 

விடுங்கப்பா ஆளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

சரி சரி

இனிமேல் நான் சிங்கத்தையும் பெரிய பூனை என்றே அழைக்கின்றேன் 

விடுங்கப்பா ஆளை 

அதெப்படி விடேலும்? :grin: 

அதெல்லாம் விடேலாது பிடிச்சா பிடி தான். எப்படி விழுந்திச்சுது பார்த்தியலே?

கவனமப்பா.... கேமராவை தூக்கிக் கொண்டு வைல்ட் லைப் படம் பிடிக்கிறேன் எண்டு கிளம்பீடாதீங்கோ.. பொருள்...., ஐ மீன்... கேமரா... கவனம்.. :grin:

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

கவனமப்பா.... கேமராவை தூக்கிக் கொண்டு வைல்ட் லைப் படம் பிடிக்கிறேன் எண்டு கிளம்பீடாதீங்கோ.. பொருள்...., ஐ மீன்... கேமரா... கவனம்.. :grin:

அப்பாடா ஒரு மாதிரி மீசையில் ஒட்டின மண்ணை தட்டிட்டேன் :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.