Jump to content

குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு


Recommended Posts

குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!

குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!

 

குடாநாட்டில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தமைக்கு தற்போதய வெப்பமான காலநிலை, வறட்சியே காரணம்  என வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குடாநாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மரக்கறி பூக்களின் மகரந்த சேர்க்கை பாதிப்படைந்து காய்க்கும் தன்மை குறைவடைந்துள்ளது. மேலும் சில பயிர்களின் தளிர்கள் கருகுகின்றன. அனேகமான விவசாயிகள் வறட்சியினால் பயிர்கள் பாதிப்படைந்ததால் அவற்றுக்கு தண்ணீர் இறைப்பதை நிறுத்திவிட்டனர். இதனாலேயே மரக்கறி விலைகள்  அதிகரித்துள்ளன.

இவ்வாறான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் பயிர்செய்கைக்கு பாரிய நீர் தட்டுப்பாடு  ஏற்படும். இதனால் மேலும் மரக்கறிகளின் விலைகள்  அதிகரிக்கும்  எனவும் தெரிவித்தார்

http://thuliyam.com/?p=66773

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் இந்தியாவை  பாராட்டவேணும் ஏதாவது விளையும் பயிர் தட்டுப்பாடு என்றால் உடனே ஏற்றுமதியை நிறுத்தி விடுவார்கள் இப்படித்தான் மற்றய நாடுகள் ஆனால் பிச்சை எடுத்து பிழைக்கும் சொறிலங்கா மக்கள் எக்கேடு கெட்டால் என்ன வேண்டின கடனை அடைக்க பவுண்சும் ,ஐரோவும் ,டாலரும் வேணும் அதுவும் gsb கிடைத்த நேரம் அகோரமாய் மக்களை பற்றி கவலைபடாமல் ஏற்றுமதி செய்து துலைப்பார்கள்.

நிக்க எமது வடகிழக்கு பகுதி மழையை மட்டும் நம்பி  விவசாயம் சார்ந்தது தற்போது போடபட்டுள்ள வீதிகளின் மூலம் ஏற்றுமதி என்பது எமது விரலால் எம் கண்ணை குத்துவதை போலாகும்  மறைநீர் பற்றி புரிந்தவர்களுக்கு இது விளங்கும் எந்த தீர்வும் இல்லாமல் ஒரு ஒழுங்கான நீர்முகாமைத்துவம் இன்றி வடகிழக்கில் இருந்து ஏற்றுமதி என்பது

தமிழ்மக்களை பற்றி கொஞ்சமும் கவலைபடாத சுமத்திரன் போன்ற கோமாளிகளுக்கு சரிவரும்.

 

மேலும் இங்கு ஐரோப்பிய சந்தைக்கு அனுப்பபடும் மரக்கறி வகைகள் சொரிலங்கன் பணத்தில் ஐந்தில் ஒன்று அதாவது எந்த மரக்கறியும் இலங்கை பணத்தில் அறுபது ரூபாய் என்ற கணக்கில் சில சமயங்களில் இது என்பது ரூபாய் ஆனாலும் சொரிலங்கன் அரசால் ஏற்றுமதி ஊக்குவிப்பு எனும் எலும்புத்துண்டு காசு அறுபதுக்கே கணக்கு பண்ண வைக்கும் அதே மரக்கறி யாழில் உள்ள சந்தையில் இலங்கை பணத்தில் நூத்து ஐம்பது க்கு குறையாமல் விலையாகிகொண்டு இருக்கும் சிங்கள பகுதியில் இருந்து யாழுக்கு இப்ப எல்லாம் ஆறு மணி நேர போக்குவரத்து என்று கேள்வி ஒரு பத்தாயிரம் கிலோ மரக்கறி லொறி யாழ் செல்ல எவ்வளவு என்பது அங்கு போய் வந்தவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.

  

Link to comment
Share on other sites

8 hours ago, Athavan CH said:

குடாநாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மரக்கறி பூக்களின் மகரந்த சேர்க்கை பாதிப்படைந்து காய்க்கும் தன்மை குறைவடைந்துள்ளது. மேலும் சில பயிர்களின் தளிர்கள் கருகுகின்றன. அனேகமான விவசாயிகள் வறட்சியினால் பயிர்கள் பாதிப்படைந்ததால் அவற்றுக்கு தண்ணீர் இறைப்பதை நிறுத்திவிட்டனர். இதனாலேயே மரக்கறி விலைகள்  அதிகரித்துள்ளன.

இவ்வாறான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் பயிர்செய்கைக்கு பாரிய நீர் தட்டுப்பாடு  ஏற்படும். இதனால் மேலும் மரக்கறிகளின் விலைகள்  அதிகரிக்கும்  எனவும் தெரிவித்தார்

இது உண்மைதான் ஆதவன்

இந்த முறை வயல் செய்தவர்களுக்கு ஒரு நெல்மணி கூட கிடைக்கவில்லை.

சென்ற கிழமை எனது நண்பன் ஒருவருக்கு வாங்கி தெற்கு நோக்கி அனுப்ப கமுகம் கன்றுகள் தேவையாயிருந்தது. யாழில் புகழ்பெற்ற ஒரு தாவர விற்பனை நிலையத்துக்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்துக்கு முன் நாற்பது ரூபாய்க்கு வாங்கிய கன்று எழுபத்துஐந்து  ரூபாயாம். காரணம் கேட்டபோது சொன்னார் - ஒரு நாளைக்கு 3 முறை இறைக்க வேண்டி இருக்குதென்று.

கந்தரோடைக்கு போனபோது நிறைய காய்களுடன் ஏறத்தாள பத்து பரப்பில் கத்தரித் தோட்டம் கவனிப்பாரற்று கிடந்தது. கேட்ட  போது சொன்னார்கள் // இனி இறைப்புக்கும் பறிக்கும் கூலிக்கும் செலவு செய்வது வீணென்று. இருந்ததை பறித்து வித்திருந்தாலாவது ஒரு ஐயாயிரம் ரூபாயாவது தேறி இருக்கும். அப்ப ஒரு கிலோ கத்தரிக்காய் நூறு ரூபாய். உங்களுக்கு வேணுமெண்டால் புடுங்குங்கோ என்றார். என்னுடன் வந்த சாரதி தனது வீட்டுத்தேவைக்கு சிலதை பறித்தார்.

இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது // கத்தரியை புடிங்கிட்டு சனல் போடப் போகுறோம் என்றார். விவசாயிக்கு தெரியும் அது லாபமானதா இல்லையா என்று. முடிவை அவனே எடுக்கட்டும்.

2 hours ago, பெருமாள் said:

நிக்க எமது வடகிழக்கு பகுதி மழையை மட்டும் நம்பி  விவசாயம் சார்ந்தது தற்போது போடபட்டுள்ள வீதிகளின் மூலம் ஏற்றுமதி என்பது எமது விரலால் எம் கண்ணை குத்துவதை போலாகும்  மறைநீர் பற்றி புரிந்தவர்களுக்கு இது விளங்கும் எந்த தீர்வும் இல்லாமல் ஒரு ஒழுங்கான நீர்முகாமைத்துவம் இன்றி வடகிழக்கில் இருந்து ஏற்றுமதி என்பது

தமிழ்மக்களை பற்றி கொஞ்சமும் கவலைபடாத சுமத்திரன் போன்ற கோமாளிகளுக்கு சரிவரும்.

Sorry பெருமாள்

இதைத்தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதோ.

Link to comment
Share on other sites

Water We Lost, May Find In The Maruthankerney (Thalaiyadi) Sea!

May 2, 2017 | Filed under: Colombo Telegraph,MORE OPINION,Opinion | Posted by: COLOMBO_TELEGRAPH
 

By K. Arulananthan 

K.-Arulananthan-150x150.jpg

Dr. K. Arulananthan

Jaffna Peninsula’s water need by late 2020 is expected to reach 488,500 cubic meters per day (m3 /day), in which the requirement for agriculture is 400,000 m3/day. “Arumugam Plan” or “Jaffna River” or any appropriate plan could meet the agriculture requirement and be a solution to the saltwater intrusion and land degradation in the Peninsula.

The water requirement, excluding the agricultural purpose is 88,500 m3 /day, which includes drinking water. It is reported that as per the modeling studies, the available groundwater sources can supply only 13,100 m3 /day during the drought, thus additional supply must be found from outside sources. Evaporation (1800 mm) in the north far exceeds the precipitation (1200 mm) level, thus being a chronic zone of water deficiency, ground water yield is expected to decrease. However, in contrary, the local population surprisingly perceives that the peninsula is in excess of water!

Groundwater in Jaffna is highly polluted due to contamination with synthetic and natural fertilizes, pesticide, and weedicide used in intensive agriculture, sewerage and pit latrines water and seawater intrusion. Nitrate-N concentrations in the dug wells exceeds the World Health Organization recommended limit of 10 mg/l, sometime reaching upto 35 mg/l and Nitrite-N values above the maximum permissible level of 0.01 mg/l. Nitrate-N concentration increase 1-2 mg/l annually. It was also reported that water in the dug wells of the peninsula exceeded desirable level for electrical conductivity, chlorine, sodium, hardness, bicarbonate, and coliform (found in feces of warm-blooded animals), prescribed by the WHO standards.

Nitrate is potentially hazardous when present at sufficiently high levels in drinking water, a possible cause of cancer in gastrointestinal tract. A study on the geographical pathology of malignant tumors in Sri Lanka had confirmed that the incidence of cancer is relatively higher in the Jaffna District. Furthermore, incidence of water borne diseases, including typhoid is reported to be high in the Jaffna district. It may be prudent to point out here that it is suspected that the Chronic Kidney Disease ravaging at an epidemic level in Padavia , Sripura, etc. is caused by the pollution of irrigation water, which is also used as drinking water.

National Water Supply and Drainage Board of Jaffna (NWSDB) is in a desperate search for 88,500 m3 /day safe drinking water to meet the demand of Jaffna District and Pachchilaipallai and Poonakary Divisions in Kilinochchi District. It had proposed to repair and raise the bund and head-works of Iranamadu Tank and enhance its capacity of storing to abstract 50,000 m3/day. Justifiably farmers protested it, after prolonged discussion with farmer’s representative and irrigation department, it was agreed to abstract 27,000 m3 /day. The water is to be taken along the Kandy – Jaffna (A9) road via Puthuk Kadu Junction to Pallai for treatment and then beyond.Water-issue-Jaffna.jpg

NWSDB is in need of identifying the other sources for balance 23,000 m3/day water is also well aware that during the prolonged drought and even during the dry season of the year the Iranamadu Tank may not yield its expected water of 27,000 m3/day. Thus, it proposed to put up a desalination plant with a capacity of 24,000 m3/day. After the preliminary investigation at 20 potential sites, NWSDB had narrowed down at two location; Keerimalai and Maruthenkerny. Further, based on the feasibility studies and initial environmental examination, NWSDB had identified Maruthenkerny as the most suitable site. Thus, proposed a desalination plant, at Thalaiyadi (Maruthankerney) and to lay pipeline along the 9 km Soranpattu – Thalaiyadi road to via Puthuk Kadu Junction to Pallai to connect with Iranamadu Tank’s water pipe distribution network. Thus, major part of the distribution network shall be shared for the water from Iranamadu Tank and Maruthankerney desalination plant.

NWSDB approached the Asian Development Bank (ADB) for funding and submitted the preliminary information (PI). The ADB after screening the PI requested for the mandatory Environmental Impact Assessment. ADB’s Environment and safeguard policy are very rigorous, requires the consideration of environmental issues in all aspects. Its policy is build on the believe that environmental and social sustainability are fundamental for the success of any project. NWSDB had called open bids for EIA studies; the Lanka Hydraulic Institute employed more than 20 local and international experts on different disciplines of environment, fisheries, socioeconomics, numerical modeling, etc. for the study and won the bid and in the process of conducting EIA. As per the guideline, once the EIA is finalized, the EIA should be made public to invite public comments, which shall be addressed and incorporated into the EIA.

It is part of the EIA formulation process to engage with local people and receive their concern on the project, so that it could be addressed and incorporated into the EIA. Anyway, when the EIA is finalized and let it open for public comments, the formulator of EIA has to address the public comments and incorporate them into the EIA, so addressing them at the formulation stage itself would reduce the work after it made available for public comments.

During the series of discussion with Thalaiyadi community, particularly the fishing community had raised many issues and concerns about the project. Most of them are on the impact of coastal resources, including fisheries resources, discharge of possible pollutants from desalination plant and possibility of entangling of fishing gears on the intake and discharge pipe lines. Visuals from the numerical models were used to show the possible impacts, especially dispersion of discharge waters. The Thalaiyadi community is made aware that the salinity at the discharge point is 2PSU higher than the adjacent water salinity and reaches the ambient salinity at the distance of 22 m from the discharge point. Different velocity of discharge, discharge angle and nozzle system were tested to enhance the mixing of discharge water with seawater. It is also scientifically established that fish aggregates at the water front (where the two different water masses meets), thus the discharge point would serves as a place of fish aggregation. The plant being a reverse osmosis type, there would be no chemical used in the desalination process. As per the concerns of Thalaiyadi community, it was decided lay the intake and discharge pipeline below the sea bottom to avoid entangling of fishing nets on the pipeline and agreed not to use mechanical pumping of water for intake, rather allow the water to flow through the natural gravitational force into a well on the shore and then pump to the water to the plant for desalination. Further, as per the request it was agreed that the pumping speed of water from the shore well would be maintained at 22 cm/sec, lower than the swimming speed of fish and the mouth of the intake pipe is covered with small size nets. Furthermore, it was agreed that the length of the discharge pipe line into the sea would be further reduced by 100 m and laying of pipeline would be undertaken during the northeast monsoon, during which fishermen do not venture out into the sea due to the rough sea condition.

After incorporating the concerns of the Thalaiyadi community representatives in the EIA, it was again presented to the Thalaiyadi community representatives at a meeting held at the Jaffna District Office under the Chairmanship of District Secretary in late March 2017, the Thalaiyadi Community representatives were satisfied that their concerns were adequately addressed.

Thereafter, EIA formulator wanted to engage with the wider community, including the representative from the entire Vadamarachchi East and attempted to hear their concerns, so that they could be also addressed and incorporated into the EIA. Thus, a meeting was planned again at the Jaffna District under the Chairmanship of Divisional Secretary in mid April. Mr. Sumanthiran (MP) too attended the discussion.

The intended discussion was very acrimonious from the beginning. The presenter (author) started the presentation of the environmental studies welcoming the participants, where he welcomed the participants, including the Thalaiyadi representative (though later it was found that Thalaiyadi community representatives were not at the discussion) for their presence at the discussion. A participant vigorously interrupted the presenter abruptly saying that there is no place called Thalaiyadi!. Finding no other way to continue with the presentation, the presenter repeatedly asked apology for referring Thalaiyadi at the welcoming statement and accepted that there is no place called Thalaiyadi! Still the presenter was not allowed to continue, however Mr. Sumanthiran (MP) somehow stopped the interrupter and facilitated the continuance of the presentation. Another participant angrily stated that our resources; sand and water are taken by others, but we are not getting anything on return, not realizing that the water is needed not only for others but to him too. Anyway, all accepted that infrastructure and other facilities need to made available to the local community.

Another participant, insisted on the “Arumugam Plan” instead of desalination plant, he was repeatedly told that “Arumugam Plan” could be the solution to address the water requirement for the agriculture (400,000 m3/d), further it would address land degradation and saltwater intrusion issues, not the drinking water, but not succeeded in convincing! A provincial councilor, Mr. Suhirtharan participant at the discussion complained that the design presented was different from the one which was presented a year or more ago, to be told that the EIA is not yet finalized but a working document, even based on this discussion, if necessary the design would be changed, anyway he seemed to be not convinced on the reasoning!

The other issue generally raised that desalination water is costly and cannot be affordable. The average production cost of desalination water is one US $ per cubic meter, that is about 15 cents per liter. The market price of a 400 ml water bottle is ~Rs. 55, almost same as of a equal amount of milk!. When the thermal power plant was introduced for electricity generation, the same argument (costly) is put forward against hydropower, resulting in power cuts in early 2000’s. Today, I guess only 25% is generated by hydropower and renewable energy, the balance is produced by thermal power! Anyway, it is not mandatory that every citizen in the project area should get connected to the desalination water supply. Why should we refuse the opportunity at least to the affordable to get connected to the desaline water?

Whatsoever, the discussion continued for about two hours, the presenter (most of the research team being Singhalese, the author carried out the burden of presenting it), representatives from Lanka Hydraulic Institute and NWSDB officials made various attempt to address the environmental studies and the findings. At last Mr. Sumanthiran stated that he is not convinced that the project is harmless, thus the project need to be abandon. NWSDB officials stated that the study is conducted by more than 20 experts and the findings runs into more than 1000 pages, thus to give a one full day again to discuss with the participants. Mr. Sumanthiran (MP) stated that there is no point of having another discussion, thus ended the discussion!.

Arumugam Plan was proposed at least a half a century ago, the experts had the foresight to see the impending problem, but the political leadership at the time didn’t have the vision to take it up and implement it. But now with the Ceylon Environmental Authority’s and funding agencies such as ADB’s strict guideline for EIA’s, it is not very easy to convince them and make the Arumugam Plan (which is intended to transform the whole brackish water ecosystem into freshwater ecosystem) a reality!. Wish that the current political leadership, especially the political leader, on whom all the Tamil intelligentsia had pinned down their hope and elected proudly as their representative, has the foresight and vision, so that desalination would not meet the same fate!

*Dr. K. Arulananthan – an Oceanographer serves as the Head of the National Institute of Oceanography and Marine Science at the National Aquatic Resources Research and Development Agency  (NARA)

https://www.colombotelegraph.com/index.php/water-we-lost-may-find-in-the-maruthankerney-thalaiyadi-sea/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.