Jump to content

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் அழைத்து வர நடவடிக்கை என்கிறார் இராதாகிருஷ்ணன்


Recommended Posts

தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு ஆசி­ரி­யர்­கள்

அழைத்து வர நட­வ­டிக்கை என்­கி­றார் இரா­தா­கி­ருஷ்ணன்

 

மலை­ய­கத்­தில் கணித விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கடும் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. வடக்­கு-­கி­ழக்­கி­லி­ருந்­தும் உரிய ஆசி­ரி­யர்­க­ளைப் பெற­மு­டி­ய­வில்லை. பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய வேறு­வ­ழி­யின்­றித் தமிழ் நாட்­டி­லி­ருந்து கணித, விஞ்­ஞான ஆசி­ரி­யர்­களை அழைத்து வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­தார். மலை­ய­கம் மீபே­யில் அமைந்­துள்ள கல்வி அமைச்­சின் தேசிய கல்வி நிறு­வ­னத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற பெருந்­தோட்­டப் பாட­சா­லை­கள் சம்­பந்­த­மான கலந்­து­ரை­யா­ட­லின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அமைச்­சர் மேலும் தெரி­வித்­தா­வது:

இந்­தப் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய எடுக்­கப்­பட்ட பல முயற்­சி­க­ளுக்­கும் பல முட்­டுக்­கட்­டை­கள்­தான் ஏற்­பட்­டன. எங்­க­ளி­ட­மும் கணித, விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­கள் இல்லை. இதற்கு ஒரு தீர்­வாக இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் இருந்து ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­குத் தற்­பொ­ழுது இந்­தி­யத் தூத­ர­கம் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

தற்­பொ­ழுது மலை­ய­கத்­தில் 25 கணித, விஞ்­ஞா­னப் பாட­சா­லை­க­ளை­யும் 35 பாட­சா­லை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்­கான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. எங்­க­ளுக்கு வளங்­க­ளைப் பெற்­றுக் கொடுக்க முடி­யும்.

குறிப்­பா­கப் பாட­சா­லை­க­ளின் கட்­டட வசதி, மல­ச­ல­கூட வச­தி­கள், நீர் வச­தி­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பயிற்­சி­கள் போன்ற விட­யங்­க­ளைப் பூர்த்தி செய்ய முடி­யும்.ஆனால் கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளின் குறை­பா­டு­க­ளைத் தீர்ப்­ப­தற்கு நாம் பல முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தும் அது எது­வும் நிறைவு செய்ய முடி­ய­வில்லை.

வடக்­கு-­கி­ழக்­கில் இருந்து ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தும் அது முடி­யா­மல் போய்­விட்­டது. ஒய்­வு­பெற்ற ஆசி­ரி­யர்­களை நிய­மிக்க ஏற்­பாடு செய்­த­போது அது­வும் முடி­யா­மல் போய்­விட்­டது. என­வே­தான் இறு­தி­யாக இந்­தி­யத் தூத­ர­கத்­து­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­தி­னேன். என்­னு­டைய கோரிக்­கையை அதா­வது இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் இருந்து கணித, விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று அவர்­க­ளி­டம் கேட்­டுக் கொண்­ட­தற்கு இணங்க அத­னைச் செய்ய முடி­யும் என்று தூத­ர­கத்­தி­னர் என்­னி­டம் கூறி­னார்­கள்.

இந்த விட­யம் தொடர்­பாக முறை­யாக மனு ஒன்­றைப் பெற்­றுத் தரு­மாறு கேட்­டுக் கொண்­டார்­கள். நாம் இந்த மனு­வைத் தயா­ரித்து வரு­கின்­றோம். மிக விரை­வில் அதனை இந்­தி­யத் தூத­ரி­டம் கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளேன்.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து ஆசி­ரி­யர்­களை பெற்­றா­வது இந்­தப் பிரச்­சி­னை­ககு தீர்வு காண­வேண்­டும். நாம் இதனை பேசிக் கொண்டு இருப்­ப­தால் எந்­த­வி­த­மான பய­னும் இல்லை. இந்­திய ஆசி­ரி­யர்­க­ளின் வுரு­கை­யின் மூல­மாக எமது 25 பாட­சா­லை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்ய முடி­யும் என்று எதிர்­பார்க்­கி­றேன்-­என்­றார்.

http://uthayandaily.com/story/1019.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லை என்று போராடுறாங்கள் உவர் என்னடா என்றால் அயல்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கப்போறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ?

வேலை இல்லை என வடக்கு, கிழக்கில் போராடுகிறார்கள், பட்டதாரிகள். இவர்கள் ஆட்களே இல்லையாமே. 

எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

என்னது ?

வேலை இல்லை என வடக்கு, கிழக்கில் போராடுகிறார்கள், பட்டதாரிகள். இவர்கள் ஆட்களே இல்லையாமே. 

எப்படி ?

கொஞ்ச நஞ்சம்...மிஞ்சியிருக்கிற இங்கிலிசும்....இனிப் படார்...படார் எண்டு படாத பாடு படப்போகிறது போல கிடக்கு...!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

கொஞ்ச நஞ்சம்...மிஞ்சியிருக்கிற இங்கிலிசும்....இனிப் படார்...படார் எண்டு படாத பாடு படப்போகிறது போல கிடக்கு...!tw_blush:

நம்ம தோஸ்து, படிக்கும் போது, இங்கிலிஷ் சுட்டுக் போடடாலும் வராது. அவ்வளவு சுத்தம்.

இப்ப என்னடா என்றால் கணிதம் இங்கிலிஷ் மீடிய வாத்தியாராம்.

அப்படியே சாக் ஆகி விட்டேன். யூனிவர்சிட்டி பக்கமே போகலையே, என்னடா விஷயம் எப்படி எண்டேன்?

உதட்டில் விரலை வைத்து உஸ் என்கிறான்.

விசாரித்ததில், ஓபன் யூனில ஏதோ பண்ணிவிட்டாராம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

என்னது ?

வேலை இல்லை என வடக்கு, கிழக்கில் போராடுகிறார்கள், பட்டதாரிகள். இவர்கள் ஆட்களே இல்லையாமே. 

எப்படி ?

இந்­தி­யத் தூத­ர­கம் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

நோட் திஸ் பொயிண்ட் யுவர் ஆனார் .:10_wink:

6 minutes ago, புங்கையூரன் said:

கொஞ்ச நஞ்சம்...மிஞ்சியிருக்கிற இங்கிலிசும்....இனிப் படார்...படார் எண்டு படாத பாடு படப்போகிறது போல கிடக்கு...!tw_blush:

 லைவ் ஒரு சர்க்கில்  சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

நோட் திஸ் பொயிண்ட் யுவர் ஆனார் .:10_wink:

கம்மன்பிள்ளே, அனுமன் பாலம் அமைப்பது குறித்து, பிரதமர் என்ன சொல்லி வந்தார் என்று கேட்க, எல்லாம் பிறகு பாப்போம், முதலில் வடக்கு பெரு வீதி வேலை முடியட்டும். எங்களுக்கும் வேறு பார்வை இருக்குது என்று சொல்லி வந்தேன் என்கிறார் ரணில்.

ஒருவர் கமெண்ட் போட்டிருக்கிறார். 1983ல் இருந்து உள்ள வர முயல்கிறது. 1987 ஆமியை அனுப்பியது. காவல் தெய்வம் போல, அவர்களை அடித்து விரட்டி நாட்டின் சுதந்திரத்தினை காத்தது பிரபாகரன்.

இன்று அவர் இல்லை. முடித்து வைத்தது இந்தியாவே தான். இந்தியா மெதுவாக, ஆனால் உறுதியாக வந்தே தீரும்.

இதை ஒருவரும் மறுத்து கமெண்ட் போடவில்லை. வழக்கத்தில் பிரபா என்றவுடன் எதிராக போடுவார்கள். ஒவ்வொரு நாணயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரபாகரன் விஷயத்திலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

இன்று அவர் இல்லை. இந்தியா மெதுவாக, ஆனால் உறுதியாக வந்தே தீரும்.

.

மறைந்த துக்ளக் சோ அவர்கள் புலிகள் மீது மிகவும் கடுப்பாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்....அதாவது இந்திய விரிவாக்கம் மற்றும் தலையீடுகளுக்கு அவரின் செயல்கள் தடையாக இருந்தமை...

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

இலங்கை பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லை என்று போராடுறாங்கள் உவர் என்னடா என்றால் அயல்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கப்போறார்...

 

2 hours ago, Nathamuni said:

என்னது ?

வேலை இல்லை என வடக்கு, கிழக்கில் போராடுகிறார்கள், பட்டதாரிகள். இவர்கள் ஆட்களே இல்லையாமே. 

எப்படி ?

யாழ்ப்பாணத்து கச்சேரிக்கு முன்னால் + மட்டுவில் குந்தி இருக்கிறவைக்கு வேலை வேண்டாமாம் 

என்ன செய்யலாம் 

2 hours ago, nunavilan said:

வடக்­கு-­கி­ழக்­கில் இருந்து ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தும் அது முடி­யா­மல் போய்­விட்­டது.

 

ஓ எல் பாஸ் பண்ணியிருந்தாலே அதாவது 6 s எடுத்திருந்தால் அவர்கள் ஆசிரியர் + ஆசிரியையாகி மலையக மக்களை மேச்சது போதும். இனியாவது அவர்களுக்கான கல்வித்தகமைகள் எப்படியாவது முன்னேற்றப்பட வேண்டும் // அதற்கு எந்த பேயுடன் கை கோத்தாலும் அவர்களுக்கு நான் சப்போர்ட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்ற போர்வையில் வந்து இலங்கையில் தமிழ் பிரதேசங்களுக்குள் ஊடுருவப்போவது யாரு? அது இந்திய உளவுத்துறை "ரா" வுக்குத்தான் தெரியும். என்னமோ சொல்லுவாங்களே பழமொழியொண்ணு "வேலிலை போன ஓணானை எடுத்து .........."

Link to comment
Share on other sites

2 minutes ago, vanangaamudi said:

ஆசிரியர் என்ற போர்வையில் வந்து இலங்கையில் தமிழ் பிரதேசங்களுக்குள் ஊடுருவப்போவது யாரு? அது இந்திய உளவுத்துறை "ரா" வுக்குத்தான் தெரியும். 

றோ வந்தா வந்திட்டு போறான். இலங்கை பெரிய வல்லரசு அதுக்குள்ளே என்னத்தை புடுங்க போறான். நான் சொல்வது மலையக மக்களின் இன்றைய நிலைமை பற்றி.

என்னால் பல விடயங்களை எழுத முடியும் - அதுக்கு நேரம் தேவை.

முடிந்தால் கீழுள்ளதை படித்து பாருங்கள் - ஆனால் நிஜம் இங்கு எழுதப்பட்டதை விட ஆயிரம் மடங்கு அதிகம்.

http://www.thesundayleader.lk/2015/06/14/up-country-tamils-the-forgotten-4-2/

Up-Country Tamils: The Forgotten 4.2%

9-1.jpgSri Lanka has long been synonymous with fine tea; with a plantation history dating back to 1862 to an export value estimated to reach US$ 2,500 million this year, the humble beverage is the island’s pride across the globe. Accounting for nearly 14% of the country’s total export earnings, it is among the nation’s most valuable and prized produce.

However, history has and might continue to overlook the most important cogs in the large machine that is the tea industry of Sri Lanka; the people without whose tireless labour this process would grind to a screeching halt – the workers on the tea estates.

Descendants of South Indian labourers first sent here in the 19th and 20th centuries to work in the first British plantations, the ‘up-country Tamils’ or ‘Indian Tamils’ constitute 4.2% of the Sri Lankan population.

Over the years, they have been marginalised by the very country that they devote all their energy to. The Sinhala nationalism that fuelled the Ceylon Citizenship Act of 1948 set such precise terms of identity that even though they had lived on the island for decades, lack of proper documentation meant they were not recognised as citizens of Sri Lanka and left stateless.

A handful of agreements between India and Sri Lanka over next few decades laid out plans to repatriate some while granting citizenship to a select few. Finally, it was the J.R Jayawardene government that came into power in the 1970s that revised the Citizenship Act, adding in a Special Provisions in the form of the Grant of Citizenship to Stateless Persons of Indian Origin, accepting all remaining Indian Tamils as citizens of Sri Lanka, equipping them with a nationality and a vote.

The ‘line’ system that exists in estate housing is the same one established in the late 19th century – a row of small houses, each more similar in size to a single room, that share a roof. These were initially meant to be temporary shelters for the workers yet estate management over the years never sought to develop the living conditions of the workers.

Each family is allocated one of these ‘houses’, meaning everyone lives in uncomfortably close quarters, severely distorting family dynamics. Should a child marry, reproduce and come to live in his/her parents’ house, as it does frequently happen, the situation worsens.

Yet the estate worker is not the owner of his house, even though it is that small. Since the plantation land belongs entirely to the estate, the worker is not provided with a deed or permit that proves that the house is his/hers. Should he plant a tree outside the line, even its fruits would technically belong to the estate management. Because of this system, where the housing comes under the control of the management, individual houses are not provided with an address. This results in administrative issues, problems for the police and issues during voting.

The lack of an address also means important correspondence doesn’t reach the house – all mail must be addressed to the estate’s head office and is distributed at the management’s convenience. Workers don’t receive time-sensitive EPF notices, students who persevere enough to complete their AL education don’t receive their university letters in time and most personal correspondence never reaches the person it was meant for.

Estates, being private lands, do not fall under the Pradeshiya Sabha Act therefore local authorities do not have the power to provide addresses in these areas as the roads too are the estate’s property; their maintenance is the responsibility of the estate.

This feeds into a range of obstacles in the worker’s daily life. Walking from their line house to the particular area of the plantation they are required to work at, both places sometimes on two different hills, is laborious enough without the badly-maintained road. The walk back after a day’s backbreaking work is hellish.

Classes in estate schools are limited and students who wish to study further have to go into the main town. Hospitals, long since neglected, are not adequate for all emergencies and again, they are forced to resort to services in the town. Access to these are made additionally time-consuming because the roads are so badly damaged and the limited bus services available to estates are irregular.

Estate schools extend to Grade 5 or Grade 9 in most cases and students who wish to study beyond that resort to making the journey from the estate to the closest city to complete their education. Kids talented in sports or the arts don’t have as many options for progression in their fields as a child in the town would. While most schools would employ teachers who are specialists in their subjects to teach children, some of the young women appointed to estate schools only have an Advanced Level qualifications.

Though there are hospitals buildings in the estates, most of them have fallen to disarray after years of neglect and those that do function can only administer treatment for the most basic ailments. Surgeries and delivery of babies has to be done by trained doctors in a town hospital.

Health issues are constantly mounting in the cramped living conditions. In a single line with five or so houses share a wall and with more than five people living in a single room, contagious diseases spread rapidly. In addition, most estates don’t have a proper toilet system for the inhabitants of the line houses to use.

Water distribution in some plantations is such that the same water used by lines higher up the mountain makes its way down a channel to the lower divisions and the individuals there are left having to use water that is far from pure. Even in places where this particular system is not used, irregular water distribution methods and lack of basic hygiene facilities contribute to prevailing health dilemmas.

The options available to women who wish to work outside the estate are very limited. Aspiring to reach greater heights than the generations before them, idealistic women look for jobs in Colombo – working in someone’s house or in a garment factory. Their other option is to look for labour work abroad, which they sometimes find difficult to adjust to because of the culture differences. Eventually many of them return only to marry and begin their own families and start inevitably working on the estate. Though some do make these journeys, some fall into the cycle of the culture and are married as soon as they come of the legal age. Young brides bear children at a young age and are thereby compelled to stop schooling to take care of and provide for the children.

The consumption of alcohol by men, to beat the cold of shivering temperatures around the mountains and as an antidote to a day’s hard work, has resulted in an increased number of cases of violence against women and children.

This habit has spread among the women too. Because the communities consume illicit alcohol that is not manufactured properly, sickness results. To approach the relevant authorities that could possibly help address their concerns is also difficult for the workers; even though the communities are Tamil, government agents appointed to offices in these areas are mostly Sinhala and the language barrier creates more confusion. Police stations, hospitals and other entities working directly with the people are not able to communicate using the language of the region’s majority.

This is one of the many factors that contribute to lack of proper documentation in the estate communities. Birth certificates are not issued or don’t carry accurate information, individuals do not have national identity cards and when couples marry, they do not seek to obtain a marriage certificate. Lack of awareness of the administrative procedures due to being cut off from society reinforces these inactions.

However, superintendents hold back in giving work, asserting that the leaves are not yet ready for plucking; this means some workers can’t fulfill the quota and thereby have their pay reduced.

Estates have taken to hiring workers on a ‘temporary’ basis, where they are paid by the kilogram at a rate that is much lower than the wages of the permanent worker; all far too little considering the harsh working conditions and the denial of any other labourer benefits to the workers.

Over the years, the estate Tamils have been a community marginalised by the state and mistreated by the corporations that employ them. The distance from an estate to the nearest town and the tight working schedules helps the estate management to keep them cornered from and uneducated about society. Unions, who should be advocating worker’s demands for benefits, shy away from their responsibility due to political influence. These workers have not been made aware of the benefits they should be receiving as employees and rights they are able to exercise as citizens of Sri Lanka.

(Courtesy Centre for Policy Alternatives)

The Centre for Policy Alternatives has worked with local government on gazettes and policies to develop estate roads, provide addresses to these communities and to furnish several individuals with identity cards.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

 

யாழ்ப்பாணத்து கச்சேரிக்கு முன்னால் + மட்டுவில் குந்தி இருக்கிறவைக்கு வேலை வேண்டாமாம் 

என்ன செய்யலாம் 

 

ஓ எல் பாஸ் பண்ணியிருந்தாலே அதாவது 6 s எடுத்திருந்தால் அவர்கள் ஆசிரியர் + ஆசிரியையாகி மலையக மக்களை மேச்சது போதும். இனியாவது அவர்களுக்கான கல்வித்தகமைகள் எப்படியாவது முன்னேற்றப்பட வேண்டும் // அதற்கு எந்த பேயுடன் கை கோத்தாலும் அவர்களுக்கு நான் சப்போர்ட் 

சரி யாழ்ப்பாணத்தானை விடுவோம் அவன் அப்படித்தான் என்று வைச்சுக்கொள்வோம்....இன்று மட்டுவில் பல தமிழ்/முஸ்லீம் பட்டதாரிகள் வேலை தேடுகிறார்கள் அவர்களுக்கு கொடுக்கலாம்...

நிச்சயம் 1965 ஆம் ஆண்டுக்கு முதல் தான் ஒ/எல் பாஸ் பண்ணினால் வாத்தி வேலை கிடைச்சிருக்கும் அதன் பின்பு மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்..
 மிகவும் சிரமம் மிகுந்த இடத்தில் எல்லாம் நீங்கள் கூறிய ஒ/எல் ஆறு பாடம் பாஸ் பண்ணினவன்  ப‌டிப்பிச்சிருக்கிறான் என்பதை நாங்கள் மறக்க கூடாது....
மலையக மக்கள் கல்வியில் உயர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஓ எல் பாஸ் பண்ணியிருந்தாலே அதாவது 6 s எடுத்திருந்தால் அவர்கள் ஆசிரியர் + ஆசிரியையாகி மலையக மக்களை மேச்சது போதும். இனியாவது அவர்களுக்கான கல்வித்தகமைகள் எப்படியாவது முன்னேற்றப்பட வேண்டும் // அதற்கு எந்த பேயுடன் கை கோத்தாலும் அவர்களுக்கு நான் சப்போர்ட் 

பத்தரமுள்ள கல்விஅமைச்சில் வேலை செய்த சிவஞானம் என்பவர் முன்னர் 'யாராவ' (சிங்களத்தில் மாமுல்) வாங்கிக் கொண்டு உள்ளுக்கு சிங்கள அதிகாரிகளை கைக்குள வைத்துக் கொண்டு, ஆசிரியர் நியமனக் கடிதம் கொடுப்பார்.

அவருக்கு 6'S எல்லாம் கூட. 

அவர் மூலம் வாத்தியார் அம்மாவாக, தீவுப் பகுதி வந்த ஒரு பெண்ணைப் பார்த்து, தலையில் அடித்துக் கொண்டே, தனது வேலையினை தூக்கி எறிந்து, நைஜீரியா போனார் பட்டதாரி அண்ணர்.

உந்த சிவஞானம் என்பவருக்கு பிள்ளைகள் இருந்திருந்தால், அவர்கள் கல்வி நிலை குறித்து அறிய ஆவலாய் உள்ளேன்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திமார்களின் இறக்குமதி வடக்கு கிழக்கில் இல்லை அது மலையகத்துக்கு   இங்கே குந்தியிருக்கும் பட்டதாரிகள்  ம்கும்    வயது போகாதவர்கள் இலங்கை பொலிஸ் சேவைக்கு 5000 தமிழ் பேசும் பொலிசார் தேவையாம் செல்லலாம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள்  

குந்தியிருப்பவர்கள் அதிகம் ஆட்ஸ் படித்து அப்பிட் ஆனவங்கள் ஆகையால்  இவங்களுக்கும் மற்ற துறைக்கும் அதிக வித்தியாசம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆங்கில அறிவும்,கணக்கு அறிவாற்றலும் கொண்ட நாதமுனி போன்றோர் ஊரிலேயே இருந்து தமது திற்மையை அந்த மக்களுக்கே பயன் படுத்தி இருக்கலாமே!<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நல்ல ஆங்கில அறிவும்,கணக்கு அறிவாற்றலும் கொண்ட நாதமுனி போன்றோர் ஊரிலேயே இருந்து தமது திற்மையை அந்த மக்களுக்கே பயன் படுத்தி இருக்கலாமே!<_<

நம்ம முனிவரட்டயும், சிவத்தாரிட்டயும் சொல்லி விட்டிருக்கு. மும்மரமா ஓடித்திரியினம். அங்கின கரை சேரேலுமெண்டா, பெறென்ன ஒரு வாத்தியார் உத்தியோகத்தோட செற்றில் பண்ணீரலாமக்கா. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

நம்ம தோஸ்து, படிக்கும் போது, இங்கிலிஷ் சுட்டுக் போடடாலும் வராது. அவ்வளவு சுத்தம்.

இப்ப என்னடா என்றால் கணிதம் இங்கிலிஷ் மீடிய வாத்தியாராம்.

அப்படியே சாக் ஆகி விட்டேன். யூனிவர்சிட்டி பக்கமே போகலையே, என்னடா விஷயம் எப்படி எண்டேன்?

உதட்டில் விரலை வைத்து உஸ் என்கிறான்.

விசாரித்ததில், ஓபன் யூனில ஏதோ பண்ணிவிட்டாராம்...

என்ற நண்பன் ஒருத்தன் நாலு பாடமும் சிறிலங்காவில பெயில்.....இப்ப அவன் லண்டன் இஞ்னியர் ,அவுஸ்ரேலியாவில் பெரிய பதவியில் இருக்கின்றான் .அவனை விட இரண்டு பாடம் பாஸ் பண்ணின நான் இப்பவும் ...அதே லெவல் தான்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

என்ற நண்பன் ஒருத்தன் நாலு பாடமும் சிறிலங்காவில பெயில்.....இப்ப அவன் லண்டன் இஞ்னியர் ,அவுஸ்ரேலியாவில் பெரிய பதவியில் இருக்கின்றான் .அவனை விட இரண்டு பாடம் பாஸ் பண்ணின நான் இப்பவும் ...அதே லெவல் தான்...:10_wink:

புங்கையரை சொல்லேல்ல தானே :grin: 

தோல்வியில் இருந்து பாடம் படிப்பது என்பது அதுதான்.

அவர் லண்டன் வந்து திருப்பியும் படித்து முன்னேறி இருக்கிறார். ஊர்ல விளையாடிக் கொண்டு, ஊர் உலகத்தினைப் புரிந்து இருப்பார். அது பின்னர் கை கொடுத்து இருக்கும்.

எனது நண்பர்களில் எல்லா பாடமும் 'A' எடுத்தவர் சாதாரண வேலை. ஊர் சுத்தி, பெண்கள் பின்னால் சுத்தி திரிந்தவர் இங்கு ஓகோ என்று இருக்கிறார். உலகத்தினை நன்கு புரிந்து கொணடதால்...

தப்பாக நினைக்காதீர்கள்.

அங்கே வேலைக்குப் போராடும் பட்ட்தாரிகளின் நிலையும் இதுதான்.

நான் படித்தது பெரிய விஷயம். அதுக்கு வேலை தாரது எண்டால் தா. இல்லையோ, நான் தண்டச்சோறு. தம்மை வேலை தரக்கூடிய புதிய தகைமைக்கு தயார் படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

On 5/4/2017 at 11:55 AM, putthan said:

இலங்கை பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லை என்று போராடுறாங்கள் உவர் என்னடா என்றால் அயல்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கப்போறார்...

வட மாகாண தமிழரை மலையகத்தில் ஆசிரியராக நியமித்தால் மலையக அரசியல்வாதிகளின் நீண்டகால சுரண்டல் பிழைப்பு முடிவுக்கு வந்திடும் என்ற பயம் இருக்கும்! மலையக மக்கள் உஷாரானால் அவர்கள்பாடு கஷ்டம். அதுதான் அரசும் மலையக அரசியல்வாதிகளும் இணைந்து வடக்கு மாகாண தமிழரை மலையகத்திலிருந்து தள்ளிவைச்சிருக்கீனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புங்கையரை சொல்லேல்ல தானே :grin: 

தோல்வியில் இருந்து பாடம் படிப்பது என்பது அதுதான்.

அவர் லண்டன் வந்து திருப்பியும் படித்து முன்னேறி இருக்கிறார். ஊர்ல விளையாடிக் கொண்டு, ஊர் உலகத்தினைப் புரிந்து இருப்பார். அது பின்னர் கை கொடுத்து இருக்கும்.

எனது நண்பர்களில் எல்லா பாடமும் 'A' எடுத்தவர் சாதாரண வேலை. ஊர் சுத்தி, பெண்கள் பின்னால் சுத்தி திரிந்தவர் இங்கு ஓகோ என்று இருக்கிறார். உலகத்தினை நன்கு புரிந்து கொணடதால்...

தப்பாக நினைக்காதீர்கள்.

அங்கே வேலைக்குப் போராடும் பட்ட்தாரிகளின் நிலையும் இதுதான்.

நான் படித்தது பெரிய விஷயம். அதுக்கு வேலை தாரது எண்டால் தா. இல்லையோ, நான் தண்டச்சோறு. தம்மை வேலை தரக்கூடிய புதிய தகைமைக்கு தயார் படுத்துவதில்லை.

ஐயோ ஐயோ ....புங்கையண்ணரை இதுக்குள்ள ஏன் இழுக்கிறீயள் அவர் கணக்கு வளக்கில் மென்டன்...கணக்காளர்....

 

Link to comment
Share on other sites

On 5/4/2017 at 0:03 PM, Nathamuni said:

விசாரித்ததில், ஓபன் யூனில ஏதோ பண்ணிவிட்டாராம்...

ஓபன் யுனில படிக்கிறவங்கள் மற்ற யுனில படிக்கிறவங்களை விட செயல்திறன் கூடியவர்களாக இருக்கிறார்களாம். இப்படி பரவலா கதைக்கினம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

வட மாகாண தமிழரை மலையகத்தில் ஆசிரியராக நியமித்தால் மலையக அரசியல்வாதிகளின் நீண்டகால சுரண்டல் பிழைப்பு முடிவுக்கு வந்திடும் என்ற பயம் இருக்கும்! மலையக மக்கள் உஷாரானால் அவர்கள்பாடு கஷ்டம். அதுதான் அரசும் மலையக அரசியல்வாதிகளும் இணைந்து வடக்கு மாகாண தமிழரை மலையகத்திலிருந்து தள்ளிவைச்சிருக்கீனம்!

இதுக்கு இப்ப வேறு யாரவது வந்து ....மலையக மக்களை எல்லை கிராமத்தில் தான் வடமாகணத்தவர்கள் குடியேற்றி போரட‌விட்டவையள் என்று கருத்து எழுதக்கூடும்...தற்பொழுது இலக்கிய போராளிகள் இதைப்பற்றி தளங்களில் எழுதுகிறார்கள்,மேடைகளில் பேசுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

ஓபன் யுனில படிக்கிறவங்கள் மற்ற யுனில படிக்கிறவங்களை விட செயல்திறன் கூடியவர்களாக இருக்கிறார்களாம். இப்படி பரவலா கதைக்கினம்.

 

கடைசி பஸ்....

அதையும் விடடால்... பிறகென்ன பஸ் ஸ்டாண்டில குந்தி இருந்து பிச்சைதான் என்ற புரிதல்.

யூனிக்கு போற இலங்கையருக்கு மண்டைக் கனம்... அதுவே செயல் திறன் குறைவுக்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கடைசி பஸ்....

அதையும் விடடால்... பிறகென்ன பஸ் ஸ்டாண்டில குந்தி இருந்து பிச்சைதான் என்ற புரிதல்.

யூனிக்கு போற இலங்கையருக்கு மண்டைக் கனம்... அதுவே செயல் திறன் குறைவுக்கு காரணம்.

அவையளின்ட மனிசிமாருக்கும் அந்த கனம் இருக்கு கண்டியளோ..சிட்னியில ஒருத்தி சொன்னா என்ட மனுசன் பெரேதேனியா இஞ்ஞினியர்,லண்டன் இஞ்ஞினியரில்லை என்று...:10_wink:

Link to comment
Share on other sites

16 minutes ago, putthan said:

அவையளின்ட மனிசிமாருக்கும் அந்த கனம் இருக்கு கண்டியளோ..சிட்னியில ஒருத்தி சொன்னா என்ட மனுசன் பெரேதேனியா இஞ்ஞினியர்,லண்டன் இஞ்ஞினியரில்லை என்று...:10_wink:

யாழ் யூனில படிச்சு அண்மையில் வெளியேறிய வன்னியை சேர்ந்த, தொழில் அனுபவமற்ற, ஒருத்தர் சில நாட்களுக்கு முன் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் "திட்ட ஒருங்கிணைப்பாளர்" வெற்றிட நேர்முக தேர்வுக்கு சென்றாராம். அவர்கள் ஆரம்பத்தில் மாதம் 30K சம்பளமும் செயல்திறனைப் பொறுத்து 3 மாதத்தின் பின்னர் வெளிப்படுத்தும் திறமைக்கு ஏற்ப 35 / 40K சம்பளம் தரலாம் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

அதற்கு அவரோ நான் டிகிரி படிச்சு நொலெட்ஜ் இருக்கு தானே எனக்கு முதலே 45K சம்பளம் வேண்டும் என்றாராம்.

இங்க வந்ததுக்கு நன்றி! உங்களுக்கு 45K தரும் இடத்தில வேலைவாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள். இப்ப இடத்தை காலி செய்யலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.