Jump to content

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Actor Rajini Kanth will be President of India?

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு.

நன்றி தற்ஸ் தமிழ்.
 

Link to comment
Share on other sites

எப்படி பாத்தாலும் நம்மளை என்டேர்டைன் பண்ணுறதுக்கு தமிழ் நாட்டை விட்டா வேறு யாருமில்லைதான்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அறிவுமே இல்லாத ஒருத்தனை சனாதிபதியாக நியமிப்பதற்கு இந்தியாதான் லாயக்கு.
என்னைப்பொறுத்த வரைக்கும்....
இவர்....
பேசும் வசனங்களும் சொந்தமில்லை...
தத்துவங்களும் சொந்தமில்லை....
மேடையில் இருக்கும் போது எப்படியிருக்க வேண்டும் என்பதும் சொந்தமில்லை...
எனவே...
இவர்....
இந்திய சனாதிபதியாக...பாட்சா போல் வந்து அட்டகாசம் செய்ய லாயக்கு...:cool:

சீனா எப்பிடி முன்னேறிச்சு எண்டு ஆரும் கேட்டால் -------யை பொத்தி அடிப்பன்..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

12 minutes ago, குமாரசாமி said:

எந்த அறிவுமே இல்லாத ஒருத்தனை சனாதிபதியாக நியமிப்பதற்கு இந்தியாதான் லாயக்கு.
என்னைப்பொறுத்த வரைக்கும்....

ரபர் ஸ்டாம் தானே?யார் வந்தா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.