Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் மழைதான் வெல்லப்போகின்றது???

Link to comment
Share on other sites

  14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

Kein automatischer Alternativtext verfügbar.

                             சரியான பதில்...

                         1. இங்கிலாந்து

                         2. பங்களாதேஷ்

 

8 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இங்கிலாந்து என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

இரண்டாம் இடம் என்பதுக்கான பதிலை யாருமே சரியாக தரவில்லை.

புள்ளிகள் நாளை....:)

 

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்
 


201706120941187424_cri12._L_styvpf.gif

Wales

Forecast Summary

  • Today

    Rather cloudy at first, with a few showers around, but becoming dry with sunny spells. After a breezy start, winds will gradually ease later, making it feel pleasant in the sunshine.

Link to comment
Share on other sites

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களதடுப்பில் ஈடுபட தீர்மானித்து உள்ளது.

Link to comment
Share on other sites

14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

Kein automatischer Alternativtext verfügbar.

                             சரியான பதில்...

                         1. இங்கிலாந்து

                         2. பங்களாதேஷ்

 

8 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இங்கிலாந்து என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

                    nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், கறுப்பி, பகலவன், Ahasthiyan, ரதி

 

             இரண்டாம் இடம் என்பதுக்கான பதிலை யாருமே சரியாக தரவில்லை.

 

Link to comment
Share on other sites

11 வது போட்டி முடிவடைந்த நிலையில்  14 ம் கேள்விக்கும்கான புள்ளிகள்....   

 

 

1.Ahasthiyan  27

2. nunavilan  21

3. பகலவன்  21

4. ரதி  21

5. வாத்தியார்  18

6. செந்தமிழாளன்  18

7. nesen  15

8. நிழலி  15

9. தமிழினி  15

10. கறுப்பி  15

11. வாதவூரான்  15

12. நந்தன்  12

13. கிருபன்  12

14. ஈழப்பிரியன்  9

15. suvy  9

16. ஜீவன் சிவா  9

17. vasanth1  9

18. EppothumThamizhan  9

19. யாழ்கவி  9

 

புள்ளிகளில் திருத்தம் செய்து உள்ளேன். தவறை சுட்டிகாட்டிய பகலவனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சவுரவ் கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற ஷேன் வார்ன்: விவாதத்தில் ருசிகரம்

 
கோப்புப் படம்.| பிடிஐ.
கோப்புப் படம்.| பிடிஐ.
 
 

ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் பந்தயத்தில் தோற்றார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் சட்டையை ஒருநாள் முழுதும் அணிந்து கொள்ளப் போவதாக ஷேன் வார்ன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

லண்டனில் நடந்த ஒரு விவாதத்தின் போது மைக்கேல் கிளார்க், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

ஆனால் கங்குலி இதனை ஏற்கவில்லை, இங்கிலாந்து அருமையான அணி, அந்த அணி நிச்சயம் இறுதிக்கு முன்னேறும் என்றார்.

அப்போது இந்த உரையாடல் இடையில் புகுந்த ஷேன் வார்ன், குரூப் ஏ போட்டியில் கூட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வெல்லாது. அப்போதுதான் கங்குலி பந்தயம் கட்டினார். அன்று ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து பெரிய அளவில் வீழ்த்தியது.

இதனையடுத்து பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக் கொண்ட ஷேன் வார்ன், “நண்பரே நீங்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றீர்கள். நான் இங்கிலாந்து ஒருநாள் போட்டி சட்டையை ஒருநாள் முழுக்க அணிந்து கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய ஆட்டம்:rolleyes: என்ன...நேற்றோடு ரதியின் ஆட்டம் முடிந்து விட்டதய்யாtw_cold_sweat:..நம்பிய அணிகளெல்லாம் கை விட்டதய்யாtw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஆடிய ஆட்டம்:rolleyes: என்ன...நேற்றோடு ரதியின் ஆட்டம் முடிந்து விட்டதய்யாtw_cold_sweat:..நம்பிய அணிகளெல்லாம் கை விட்டதய்யாtw_cry:

அதான் மேடம் விளையாட்டு tw_blush:

Link to comment
Share on other sites

                                         

Sri Lanka 236 (49.2 ov)
Pakistan 164/7 (30.4 ov)
Pakistan require another 73 runs with 3 wickets and 19.2 overs remaining
Link to comment
Share on other sites

                                               12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

                              பாகிஸ்தான் வெற்றி

                                  இலங்கை வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.

  nesen, suvy, நிழலி, vasanth1, செந்தமிழாளன், தமிழினி, யாழ்கவி, கறுப்பி, ரதி, வாதவூரான்

Link to comment
Share on other sites

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(14 ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

 

1.Ahasthiyan  30

2. nunavilan  24

3. பகலவன்  24

4. வாத்தியார்  21

5. ரதி  21

6. செந்தமிழாளன்  18

7. nesen  15

8. நந்தன்  15

9. நிழலி  15

10. தமிழினி  15

11. கறுப்பி  15

12. கிருபன்  15

13. வாதவூரான்  15

14. ஈழப்பிரியன்  12

15. ஜீவன் சிவா  12

16. EppothumThamizhan  12

17. suvy  9

1. vasanth1  9

19. யாழ்கவி  9

Link to comment
Share on other sites

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

 

                             8  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

                            10  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

                                               12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

                              பாகிஸ்தான் வெற்றி

                                  இலங்கை வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.

  nesen, suvy, நிழலி, vasanth1, செந்தமிழாளன், தமிழினி, யாழ்கவி, கறுப்பி, ரதி, வாதவூரான்

ஹஹ்ஹா????

Link to comment
Share on other sites

      

       15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

               19059161_453439688350000_548911284728901

               

                                       சரியான பதில்...

                                      1. இந்தியா

                                      2.பாகிஸ்தான்

 

    10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

                  ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:

                              8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

      

       15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

               19059161_453439688350000_548911284728901

               

                                       சரியான பதில்...

                                      1. இந்தியா

                                      2.பாகிஸ்தான்

 

    10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

                  ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:

                              8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை


பொதுவாக ஜூன் மாதங்களில் இங்கு மழை குறைவு, ஆனால் இந்த தொடரில் மழையே வென்றது.

போட்டியை நடத்தும் நவீனனுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, Ahasthiyan said:


பொதுவாக ஜூன் மாதங்களில் இங்கு மழை குறைவு, ஆனால் இந்த தொடரில் மழையே வென்றது.

போட்டியை நடத்தும் நவீனனுக்கு வாழ்த்துக்கள் 

அகஸ்தியனுக்கும் துடுப்பாட்ட போட்டி சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பிருப்பதாக புலனாய் சொல்கின்றது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செந்தமிழாளன் said:

அகஸ்தியனுக்கும் துடுப்பாட்ட போட்டி சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பிருப்பதாக புலனாய் சொல்கின்றது ???

செந்தமிழாளன், போட்டியென்று வந்தால் பொறாமை இருக்க கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.