Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

                           இந்தியா வெற்றி

         எல்லோருக்கும் 3 புள்ளிகள் கிடைக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply

4 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

   

1. ஈழப்பிரியன்  9

2. nesen  9

3. நந்தன்  9

4. nunavilan  9

5. நிழலி  9

6. வாத்தியார்  9

7. vasanth1  9

8. EppothumThamizhan  9

9. செந்தமிழாளன்  9

10. தமிழினி  9

11. யாழ்கவி  9

12. கிருபன்  9

13. பகலவன்  9

14.Ahasthiyan  9

15. ஜீவன் சிவா  6

16. கறுப்பி  6

17. ரதி  6

18. வாதவூரான்  6

19. suvy  3

 

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இன்று மோதல்
 


201706050925012055_Australia-vs-Banglade

 
Link to comment
Share on other sites

இன்றைய போட்டி பகல் இரவு போட்டி

ஐரோப்பிய நேரம் 14.30 க்கு போட்டி தொடங்கும்

Link to comment
Share on other sites

போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. இன்னும் ஒரு 4 ஓவர் போட்டி பந்துவீசி விட்டால்  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவித்து விடுவார்கள்.

இலண்டன் மழையா.. அவுஸ்திரேலியாவா வெல்லபோகுது..:unsure:

Link to comment
Share on other sites

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

                          அவுஸ்திரேலியா வெற்றி

9.18pm Match Abandoned

Bangladesh 182 (44.3 ov)
Australia 83/1 (16.0 ov)
No result
 
இன்று எல்லோரும் அவுஸ்திரேலியா வெற்றிபெறும் என்று பதில் தந்து இருந்தார்கள்.
 
 

5 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

   

1. ஈழப்பிரியன்  9

2. nesen  9

3. நந்தன்  9

4. nunavilan  9

5. நிழலி  9

6. வாத்தியார்  9

7. vasanth1  9

8. EppothumThamizhan  9

9. செந்தமிழாளன்  9

10. தமிழினி  9

11. யாழ்கவி  9

12. கிருபன்  9

13. பகலவன்  9

14.Ahasthiyan  9

15. ஜீவன் சிவா  6

16. கறுப்பி  6

17. ரதி  6

18. வாதவூரான்  6

19. suvy  3

Link to comment
Share on other sites

23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

       இந்த கேள்விக்கான புள்ளிகள்   suvy, பகலவன், கிருபன், Ahasthiyan  (இவர்கள் ஒரு போட்டியும் மழையால் கைவிடபடாது என்று பதில் தந்தபடியால்) கிடைக்கபோவதில்லை.  மற்ற போட்டியாளர்கள் சகல போட்டிகளும் முடியும்வரை பொறுத்து இருக்கவேணும்.

 

இன்று இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில்....

nesen, நந்தன், நிழலி, vasanth1, ஜீவன் சிவா, EppothumThamizhan, செந்தமிழாளன், யாழ்கவி, ரதி, வாதவூரான் இவர்களுக்கும் புள்ளிகள் கிடைக்கபோவதில்லை.

(1 போட்டி மழையால் கைவிடப்படும் என்று பதில் தந்தபடியால்)

 

ஈழப்பிரியன், nunavilan, வாத்தியார், தமிழினி, கறுப்பி இவர்கள் 2 போட்டி என்று பதில் தந்து  உள்ளார்கள்.

 

நாளைய  போட்டி முடிந்தபின் புள்ளிகளில் பாரிய மாற்றம் வரும்..:rolleyes:

மழை குறுக்கிடாமல் இருந்தால்.:unsure:

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை எதிர்நோக்கும் முன்னாள் சாம்பியன் நியூசிலாந்து அணி இன்று இங்கிலாந்துடன் மோதுகிறது.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று மோதல்
 


201706061010347658_England-vs-New-Zealan

 

Wales

Forecast Summary

  • Today

    Often heavy rain will clear eastwards this morning, however it will be replaced by gusty showers, with the risk of hail and thunder. There will be some sunny spells but it will also be very windy with coastal gales likely.

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீதம் 10 % வெய்யிலில் களத்தடுப்பு நடக்குமா கருக்கலைப்பு நடக்குமா அறிவதற்கு தொடர்ந்து இணைந்து இருங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

8 போட்டியாளர்கள் நியூசீலாந்து வெற்றிபெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

DBibkUmV0AAbCJk.jpg

 

DBibhtPUIAAbJP6.jpg

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று மழை குறுக்கிட்டதால், அந்த இடைப்பட்ட நேரத்தில் வர்ணனையாளர்களான கங்குலி மற்றும் வார்னே ஆகிய இருவரும் குட்டிதூக்கம் போட்ட புகைப்படத்தை வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியை வர்ணனை செய்யும் டீமில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி, அவுஸ்திரேலியாவின் வார்னே ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போட்டியின் நடுவில் மழை குறுக்கிடுவதால், வர்ணனையாளர்கள் அவ்வப்போது அங்கேயே ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

வார்னேவும் கங்குலியும் அப்படி ஷோபாவிலும் தரையிலும் குட்டித் தூக்கத்தில் இருக்கும் போது அதை செல்போனில் கிளிக்கிய சேவாக், டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

எதிர்காலம் கனவால் வடிவமைக்கப்படுகிறது என்பார்கள், இந்த லெஜண்ட்ஸ் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் கனவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

6 hours ago, suvy said:

மீதம் 10 % வெய்யிலில் களத்தடுப்பு நடக்குமா கருக்கலைப்பு நடக்குமா    இது போன்ற செய்திகளை அறிவதற்கு தொடர்ந்து இணைந்து இருங்கள்.....!  tw_blush:

 

:grin:

Link to comment
Share on other sites

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

        இங்கிலாந்து வெற்றி

                       

                          நியூசீலாந்து வெற்றிபெறும் என்று பதில் தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.

             ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி, வாதவூரான்

Link to comment
Share on other sites

6 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1. nesen  12

2. nunavilan  12

3. நிழலி  12

4. வாத்தியார்  12

5. செந்தமிழாளன்  12

6. தமிழினி  12

7. கிருபன்  12

8. பகலவன்  12

9.Ahasthiyan  12

10. ஈழப்பிரியன்  9

11. நந்தன்  9

12. vasanth1  9

13. EppothumThamizhan  9

14. யாழ்கவி  9

15. கறுப்பி  9

16. ரதி  9

17. ஜீவன் சிவா  6

18. வாதவூரான்  6

19. suvy  3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நந்தன் said:

நாளையும் மழைக்கான அறிகுறி 90% இருப்பதால் tw_dizzy:

இங்கிலாந்தில் மழை வேண்டுமென வேண்டி நாளை முதல் பத்து நாட்களுக்கு லண்டன் அம்மன் ஆலயத்தில்  பெரும் வேள்வியும்  யாகமும் நடத்தப்படவிருப்பதாக அறியமுடிகின்றது :11_blush::100_pray::11_blush:

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
 


201706071024507390_Pakistan-vs-South-Afr

 
Link to comment
Share on other sites

Forecast Summary

  • Today

    The region will have a mainly dry day with plenty of morning sunshine and lighter winds than yesterday. It will cloud over during the afternoon and some rain will reach Herefordshire and Shropshire later.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நவீனன் said:
South Africa 94/4 (23.4 ov)
Pakistan

பாகிஸ்தான் வெல்லும் என்று யாராவது பதில் தந்துள்ளார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.