Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • Replies 315
  • Created
  • Last Reply

12.43pm Covers coming off again! 

 

12.32pm Oh no, it's raining again.

 

12.27pm The rain has stopped, the covers are coming off.

12.53pm Resumption at 1.10pm should there be no more rain, informs George Dobell. Match reduced to 46 overs per side. Lunch break has been reduced to 30 minutes

Link to comment
Share on other sites

 

3 போட்டியாளர்கள் நியூசீலாந்து வெற்றிபெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்...:)
Link to comment
Share on other sites

New Zealand 291 (45/46 ov)
Australia 53/3 (9/33 ov, target 235)
Australia require another 182 runs with 7 wickets and 24.0 overs remaining
 
மீண்டும் மீண்டும் மழையால் ஓவர்கள் குறைக்கபட்டு அவுஸ்திரேலியா 33 ஓவர்களில் 235 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி.
ஆனால் மீண்டும் மழையால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது....tw_cry:
Link to comment
Share on other sites

New Zealand 291 (45/46 ov)
Australia 53/3 (9/33 ov, target 235)
No result (revised target)

6.28pm The news we all didn't want to hear: The match has been abandoned just like their 2013 Champions Trophy fixture at the same venue was. Both teams will take home one point each. New Zealand would feel they've been robbed of a win. Australia will savour the 'get out of jail' feeling.

 

இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

       இந்த கேள்விக்கான புள்ளிகள்   suvy, பகலவன், கிருபன், Ahasthiyan  (இவர்கள் ஒரு போட்டியும் மழையால் கைவிடபடாது என்று பதில் தந்தபடியால்) கிடைக்கபோவதில்லை.  மற்ற போட்டியாளர்கள் சகல போட்டிகளும் முடியும்வரை பொறுத்து இருக்கவேணும்.

மேலே உள்ளவாறு போட்டியில் ஒரு கேள்வி இருப்பதால் எல்லோருக்கும் இன்று 3 புள்ளிகள் தருவது நல்லதல்ல.

 

 

 

2 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

        

1. ஈழப்பிரியன்  3

2. nesen  3

3. நந்தன்  3

4. nunavilan  3

5. நிழலி  3

6. வாத்தியார்  3

7. vasanth1  3

8. EppothumThamizhan  3

9. செந்தமிழாளன்  3

10. தமிழினி  3

11. யாழ்கவி  3

12. கறுப்பி  3

13. கிருபன்  3

14. பகலவன்  3

15.Ahasthiyan  3

16. ரதி  3

17. வாதவூரான்  3

18. suvy  0

19. ஜீவன் சிவா  0

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லண்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இலங்கை?
 


201706030943468672_today._L_styvpf.gif

 
Link to comment
Share on other sites

4 போட்டியாளர்கள் இலங்கை  வெற்றிபெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்...:)
Link to comment
Share on other sites

On 1.6.2017 at 11:44 PM, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியில் யார் சுமைதாங்கி?

சரியாக பதில் தருபவருக்கு போட்டிகள் முடிந்த பின் 3 பச்சைகள் வழங்கப்படும்.

இந்த கேள்விக்கும் பதில் தந்து ஈழப்பிரியன் தரும் பச்சையை வென்று விடுங்கள்..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இந்த கேள்விக்கும் பதில் தந்து ஈழப்பிரியன் தரும் பச்சையை வென்று விடுங்கள்..tw_blush:

சங்கத்தலைவர்tw_blush:

Link to comment
Share on other sites

                                              3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

                            தென் ஆப்ரிக்கா வெற்றி

      ஸ்ரீலங்கா வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.

                         suvy, கறுப்பி, ரதி, வாதவூரான்

Link to comment
Share on other sites

      

 3 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

        

1. ஈழப்பிரியன்  6

2. nesen  6

3. நந்தன்  6

4. nunavilan  6

5. நிழலி  6

6. வாத்தியார்  6

7. vasanth1  6

8. EppothumThamizhan  6

9. செந்தமிழாளன்  6

10. தமிழினி  6

11. யாழ்கவி  6

12. கிருபன்  6

13. பகலவன்  6

14.Ahasthiyan  6

15. ஜீவன் சிவா  3

16. கறுப்பி  3

17. ரதி  3

18. வாதவூரான்  3

19. suvy  0

 

                               

Link to comment
Share on other sites

எல்லா போட்டியாளர்களையும் ஓரங்கட்டி தொடர்ந்து தன் நிலையினை தக்க வைக்கும் சங்கத் தலைவருக்கு ஒரு பெரிய ஓ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2017 at 5:44 PM, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியில் யார் சுமைதாங்கி?

சரியாக பதில் தருபவருக்கு போட்டிகள் முடிந்த பின் 3 பச்சைகள் வழங்கப்படும்.

June 5 ஞாயிறு இரவு 12 மணிக்கு பின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஒருவரும் பதிலளிக்காவிட்டால் 3 புள்ளிகளும் அல்லாவுக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

June 5 ஞாயிறு இரவு 12 மணிக்கு பின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஒருவரும் பதிலளிக்காவிட்டால் 3 புள்ளிகளும் அல்லாவுக்கே.

இந்தக் கேள்விக்கு பதில் கூற தன்னடக்கம் தடுக்கிறது..... வன் அன் ஒன்லி.... சுவி....! 

Link to comment
Share on other sites

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராஃபி 4-து ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

இதுவரை சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் 3 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2 போட்டிகளிலும் இந்தியா  1 போட்டியிலும் வென்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வானிலை நிலவரப்படி பிற்பகலில் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பாஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)

 
 

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானம் Image captionஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானம் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்திற்கு வந்துள்ள இந்திய ரசிகர்கள் Image captionஇந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்திற்கு வந்துள்ள இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் கொடிகளுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வருகை புரிந்து வருகின்றனர். Image captionபாகிஸ்தான் கொடிகளுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு) இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு) இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு) இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு) இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)

BBC

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.