Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

விளையாட்டில் வெற்றி,தோல்வி எல்லாம் சகஜம் அப்பு:cool:...பிறந்த மண்ணையும்,வாழ்ந்த மண்ணையும் விட்டுக் கொடுக்கேலாமல் இருக்கு...நான் தோத்தாலும் பரவாயில்லை எனக்கு பின்னாலே 3 பேர் மட்டும் நின்டால் மிக்க சந்தோசம்

Résultat de recherche d'images pour "vadivelu"

நம்ம சங்கத்தை மனசில வைச்சுத்தான் இவ சொல்லுறா போலக்  கிடக்கு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

 
சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்
 

201705311043567471_dencd1p8._L_styvpf.gi




நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
 
201705311043567471_iecf3pu8._L_styvpf.gi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎/‎04‎/‎2017 at 8:09 PM, நவீனன் said:

                        

      

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

 

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

 

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

 

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

 

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)


             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

 

 

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

 

 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவைஇந்தியா,இலங்கை, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

 

                     

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை? அவுஸ்திரேலியா,இங்கிலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை? இந்தியா,இலங்கை

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

     

 

 

 

 

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை? அவுஸ்திரேலியா, இந்தியா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

 

 

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது? அவுஸ்திரேலியா

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

 

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)  நியூசீலாந்து

 

 

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)  தென் ஆப்ரிக்கா 

 

 

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) இலங்கை

 

 

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

 

 

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்) 1

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

             

        போட்டி விதிகள்

 

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

 

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

மன்னிக்க வேண்டும் நவீனன் பிந்திய பங்குபற்றல் ஏற்றுக்கொள்வது உங்களைப்பொறுத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தொடங்கவில்லைத்தானே ஏற்றுக் கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.... !  tw_blush:

Link to comment
Share on other sites

உங்கள் பதிலை ஏற்று போட்டியில் சேர்த்து கொள்கிறேன்.

 

இனி வரும் காலங்களில் தயவுசெய்து உங்கள் பதிலை முன் கூட்டியே தாருங்கள்.

 

வேறு யாரும் போட்டியில் பங்கு பற்றுவதாக இருந்தால் இன்று  ஐரோப்பிய நேரம் 15.00 மணிக்கு முதல் பதிலை தாருங்கள். அதன் பின் தரும் பதில் எதுவும் ஏற்று கொள்ளபடமாட்டாது.

17 minutes ago, வாதவூரான் said:

மன்னிக்க வேண்டும் நவீனன் பிந்திய பங்குபற்றல் ஏற்றுக்கொள்வது உங்களைப்பொறுத்தது

 

போட்டியில் கலந்து கொண்ட வாதவூரானுக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

கொன்டைனரா அல்லது கூவத்தூர் resort ஆ தந்தார்..:grin:

 நவீனன் எப்படி போட்டி நேரம் முடிந்தபிறகு பதில்களை ஏற்று கொள்கிறார் என்று, ரதி வந்து கேள்வி கேட்கும்போது யாரையும் காணகிடையாது இங்கு..tw_blush:

22 minutes ago, suvy said:

இன்னும் தொடங்கவில்லைத்தானே ஏற்றுக் கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.... !  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கொன்டைனரா அல்லது கூவத்தூர் resort ஆ தந்தார்..:grin:

 நவீனன் எப்படி போட்டி நேரம் முடிந்தபிறகு பதில்களை ஏற்று கொள்கிறார் என்று, ரதி வந்து கேள்வி கேட்கும்போது யாரையும் காணகிடையாது இங்கு..tw_blush:

 

ஏன் இப்ப ரதி விரும்பின மாதிரி அவருக்கு பின்னால் ஒருத்தர் வந்திட்டார்தானே.......!  tw_blush: 

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

12. தமிழினி

13. யாழ்கவி

14. கறுப்பி

15. கிருபன்

16. பகலவன்

17.Ahasthiyan

18. ரதி

19. வாதவூரான்

போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி...:)

 

இனி யாரும் பதில்கள் தரவேண்டாம் தயவுசெய்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

உங்கள் பதிலை ஏற்று போட்டியில் சேர்த்து கொள்கிறேன்.

 

இனி வரும் காலங்களில் தயவுசெய்து உங்கள் பதிலை முன் கூட்டியே தாருங்கள்.

 

வேறு யாரும் போட்டியில் பங்கு பற்றுவதாக இருந்தால் இன்று  ஐரோப்பிய நேரம் 15.00 மணிக்கு முதல் பதிலை தாருங்கள். அதன் பின் தரும் பதில் எதுவும் ஏற்று கொள்ளபடமாட்டாது.

 

போட்டியில் கலந்து கொண்ட வாதவூரானுக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

நன்றி நவீனன். இனி மேல் அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். நாளைக்கு தானே போட்டி தொடங்குகிறது அதனால் இன்று தான் கடைசி என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

 
2 போட்டியாளர்கள் பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்...:)
 
Link to comment
Share on other sites

                      1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

                                         இங்கிலாந்து வெற்றி

 

                பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.

                                         suvy, ஜீவன் சிவா

 

Link to comment
Share on other sites

5 minutes ago, நவீனன் said:

                       1

 

                பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.

                                         suvy

 

புள்ளிகளின் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் சங்கத்தலைவருக்கு வாழ்த்துக்கள் tw_sweat_smile:

Link to comment
Share on other sites

   முதலாவது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

        

1. ஈழப்பிரியன்  3

2. nesen  3

3. நந்தன்  3

4. nunavilan  3

5. நிழலி  3

6. வாத்தியார்  3

7. vasanth1  3

8. EppothumThamizhan  3

9. செந்தமிழாளன்  3

10. தமிழினி  3

11. யாழ்கவி  3

12. கறுப்பி  3

13. கிருபன்  3

14. பகலவன்  3

15.Ahasthiyan  3

16. ரதி  3

17. வாதவூரான்  3

18. suvy  0

19. ஜீவன் சிவா  0

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

புள்ளிகளின் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் சங்கத்தலைவருக்கு வாழ்த்துக்கள் tw_sweat_smile:

முதல் பிடித்த மீன் அல்லாவுக்கு ......! 

Résultat de recherche d'images pour "நாறல் மீன்"

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

                   

                பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.

                                         suvy, ஜீவன் சிவா

 

அது எப்படி முதல் கேள்விக்கே சரியாக கணித்து  நீங்கள் இருவரும் பதில் தந்தீர்கள்...:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் யார் சுமைதாங்கி?

சரியாக பதில் தருபவருக்கு போட்டிகள் முடிந்த பின் 3 பச்சைகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

அது எப்படி முதல் கேள்விக்கே சரியாக கணித்து  நீங்கள் இருவரும் பதில் தந்தீர்கள்...:grin:

 

தலைவா அடிச்சும் கேட்பாங்க சொல்லிடாதீங்க. :grin:

8 hours ago, suvy said:

முதல் பிடித்த மீன் அல்லாவுக்கு ......! 

சுவியர் இப்படித்தான் இப்ப சொல்லுவர் அப்புறமா வந்து அல்லாவுக்கு பகடிகூட புரியல்ல எண்டு புலம்புவார். :grin::grin:

8 hours ago, நவீனன் said:

19. ஜீவன் சிவா  0

ஆரம்பமே சும்மா அதிருதில்ல !!!!

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து மல்லுகட்டுகிறது.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா நியூசிலாந்து?

201706020951232505_Australia-vs-New-Zeal
 
Link to comment
Share on other sites

New Zealand 67/1 (9.3 ov)

Rain stopped play:

Forecast Summary

  • Today

    After a dry and bright start, persistent rain will arrive this morning, becoming patchier and more showery this afternoon. A few breaks in the cloud and drier spells are possible later.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.