Jump to content

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 20/04/17


Recommended Posts

 

இன்றைய (20/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* பிரான்ஸின் அடுத்த அதிபராக வரக்கூடியவர் யார் யார்? தேர்தலில் போட்டியிடும் நான்கு முன்னணி வேட்பாளர்கள் யார்? அவர்களின் நிலப்பாடுகள் என்ன? விளக்குகிறது பிபிசி.

* அரசியல்வாதிகள் தங்களை கைவிட்டுவிட்டதாக குமுறும் பிரெஞ்சு வாக்காளர்கள்; இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை திசைமாற்றுமா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு

* உலக எரிமலைகள் அனைத்தையும் கண்காணிக்க புதிய வழி கண்டுபிடிப்பு; ஏழைநாடுகளின் எரிமலைகளை சுற்றிவாழ்பவர்களின் உயிர்காக்க உதவுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.