Jump to content

சுட்டு விடும் காடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு விடும் காடு நெஞ்சைச் சுட்டு விட்டது.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

ராசா....

என்னத்தை சொல்ல...

வழமை போல்...

கவிதைக்கு வாழ்த்துக்கள்/நன்றிகள்....

எனும் வழமையுடன் விடை பெறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

வலிகளை சுமந்து வாழ்கிறேன்
 வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட 
தேடிய இடங்கள் எல்லாம் .........

மீண்டும் தேடல் தொடர்கிறது 
வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில்
வலம் மட்டும் வருகிறேன் 
வாசல் இல்லாமல்.

வருத்தங்கள் சூழ்ந்து வா வா
என்கிறது போவதா ? வேண்டாமா?
என்று புலம்ப தொடங்கிறது புலன்

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 
மனது மட்டும் போகாதே என்கிறது 
அங்கே ....அது சுட்டு விடும் காடு

சுடு காடு  

முனிவர் ஜீ.... உங்களது "பேஸ் புக்" கில்  இணைக்கும் கலக்கல் படங்களை பார்க்கும் போது... tw_love: :grin:
நீங்கள் கவலையில்,  இருக்கும் ஆள் மாதிரி தெரியவில்லை. :D:
என்றாலும்... கவிதைக்கு பொய்யழகு என்பதால்... அதனை ரசிக்கின்றோம்.  tw_lol: tw_tounge: :)

Link to comment
Share on other sites

11 hours ago, முனிவர் ஜீ said:

 

ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் 

 

உமி தூக்கும் பலமுள்ளவரை உதுகள் அடங்காது என்று அறிஞர்கள், அனுபவித்தவர்கள் சொல்லியுள்ளார்கள் முனிவர் ஜீ. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

சுட்டு விடும் காடு நெஞ்சைச் சுட்டு விட்டது.......!  tw_blush:

 

8 hours ago, குமாரசாமி said:

ராசா....

என்னத்தை சொல்ல...

வழமை போல்...

கவிதைக்கு வாழ்த்துக்கள்/நன்றிகள்....

எனும் வழமையுடன் விடை பெறுகின்றேன்.

 

2 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... உங்களது "பேஸ் புக்" கில்  இணைக்கும் கலக்கல் படங்களை பார்க்கும் போது... tw_love: :grin:
நீங்கள் கவலையில்,  இருக்கும் ஆள் மாதிரி தெரியவில்லை. :D:
என்றாலும்... கவிதைக்கு பொய்யழகு என்பதால்... அதனை ரசிக்கின்றோம்.  tw_lol: tw_tounge: :)

நன்றி அண்ணை சும்மா சோகங்கள் சூழும் போது செதுக்க நினைப்பது ந்மது சோகங்களை இறக்கி மற்றவர்களை  கவலைக்குள் தள்ள  நான் விரும்புவதில்லை சுற்றி வர சந்தோஷமாக இருக்க நினைப்பது  என்னை தெரிந்தவர்களூக்கு தெரியும்   ஆனால் சிரித்து  அழுகிறேனா அழுது சிரிக்கிறேனா  என்று எனக்கு தெரியவில்லை தமிழ் சிறி அண்ணை குமாரசாமி அண்ணை சுவி அண்ணை .

 

2 hours ago, Paanch said:

உமி தூக்கும் பலமுள்ளவரை உதுகள் அடங்காது என்று அறிஞர்கள், அனுபவித்தவர்கள் சொல்லியுள்ளார்கள் முனிவர் ஜீ. :shocked:

ம் உன்மைதான்  பாஞ் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா தம்பி கவிதையும் எழுதத் தொடங்கியாச்சு. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா தம்பி கவிதையும் எழுதத் தொடங்கியாச்சு. வாழ்த்துக்கள்.

அக்கா தம்பி கவிதை எழுத தொடங்கி கன காலம் ஆச்சு ஆனால் இப்ப எழுத நினைப்பதில்லை அவ்வளவுதான்  அது யாழிலும் இருக்கே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணில் இதுவரை படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவா உன் 
முன்னைய கவிகளை
முன்பு படிக்கவில்லை
முதல் பச்சை இட 
முகாமையாளர்கள் கடன் தரவில்லை

முனிவா நானும் கவிதை எழுதிட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

முனிவா உன் 
முன்னைய கவிகளை
முன்பு படிக்கவில்லை
முதல் பச்சை இட 
முகாமையாளர்கள் கடன் தரவில்லை

முனிவா நானும் கவிதை எழுதிட்டேன்...

நல்லா வருவியள்  சீ சீ நல்லா இருக்கே புத்தர்வாழ்tw_blush:

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கண்ணில் இதுவரை படவில்லையே.

tw_blush:பழைய நினைவில் 2008:unsure:tw_cold_sweat:

Link to comment
Share on other sites

சிறந்த கவி வரிகள். 

வாழ்த்துக்கள் உங்களுக்கு. 

தொடராட்டும் உங்கள் கவிதைகள். ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yakavi said:

சிறந்த கவி வரிகள். 

வாழ்த்துக்கள் உங்களுக்கு. 

தொடராட்டும் உங்கள் கவிதைகள். ....

 

 

நன்றிங்கோ சும்மா கிறுக்கல் அது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை வந்து நித்திரை போனது
சிகரம் தொடும்  கனவு வந்து 
சிலிர்த்து போகிறது  சிலையே   !
சின்ன சிரிப்பில்  விழுகிறேன்
உன் சிதையில் விழ

மதம் பிடித்த மனது  (மனதுக்குள் )
மயக்கம் கொள்கிறது 
மலருக்குள் புகுந்துவிட்ட  வண்டாய்
தவழ்ந்து துவண்டு போகிறேன்
உடல் அசைந்திட உணர்வற்றுக்கிடக்கிறேன் 
உன்னை நினைத்து  உன்னை நினைத்து 

வசந்த கால பறவையாய்  வலம் 
வருகிறேன் வஞ்சியவளை  தேடி
வசந்தங்கள்  தான் வருகிறது மாறி மாறி
இரை தேடி திரியும்  பறவை போல்
இளைத்து விட்டேன் உன் துணை தேடி

அலைய விடாதே  அணைத்துவிடு tw_blush: th_hmmm-anm-hmmm-female-smiley-emotico.g

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி கவிதைக்குள் குதித்தாயிற்றா......

ஆமா கவிதை எழுதத் தூண்டிய பொருள் யாது?

காதல் ,தேடல், ஏக்கம், தாக்கம்.......எந்தப்பக்கத்தால் கிண்டல் அடிப்பது என்று ரெக்கி பார்க்கிறேன்:cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2017 at 1:34 AM, வல்வை சகாறா said:

முனிவர்ஜி கவிதைக்குள் குதித்தாயிற்றா......

ஆமா கவிதை எழுதத் தூண்டிய பொருள் யாது?

காதல் ,தேடல், ஏக்கம், தாக்கம்.......எந்தப்பக்கத்தால் கிண்டல் அடிப்பது என்று ரெக்கி பார்க்கிறேன்:cool:

நீங்கள் எப்படி ரக்கி பார்த்தாலும் சிக்காது பாருங்கோ அக்கா 
சும்மா கிறுக்குவது அது  கவிதையாம் என்று சொல்லுறாங்கள் 

போனாவின் கிறுக்கல்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.