Jump to content

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள்

Recommended Posts

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள்

இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் Image captionதன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம்

கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான்.

ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதனை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வாடகைக்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.

''அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார்.'' என்றார் அந்த பெண்.

தொடர்ந்து பேசியவர், ''தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப்படுத்தி செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டுவிட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்துவிட்டேன்.''

'குறும்புக்கார பெண் தேவை'

மெயிட்ஸ்டோனிலிருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப்போல நடித்து தன்னுடம் தங்கிக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும், மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களை குறிவைத்து ''சேவைகள்'' பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங்களை பிபிசியால் பார்க்க முடிந்தது.

தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான விளம்பரங்களை பதிந்துள்ள உரிமையாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

''வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம்தான்'' என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES/MANUEL-F-O Image captionவாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" என்பதால் இருதரப்பினருக்கு நன்மையே என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்

`நட்புடன் பலன்'

தன்னுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இதுப்போன்ற விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பினருக்கு நன்மையே என்றார்.

''காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்து கூட சாதகமாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாயமில்லை. இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோரும் இதில் செல்கிறார்கள்.

''நான் அதில் கடைசி வகையான நபர், சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். இருதரப்பும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பதை ஒருவருக்கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.''

பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்திலிருந்து பெண் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

மேலும், இவ்வகையான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.

இரண்டு கைகள்

'வாய்ப்புகள் மறைகின்றன'

அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், ''இதுபோன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கி செல்கிறது.

''இதை தன்னார்வமாக தேர்ந்தேடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாதிடுவார்கள்.

''சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போதுதான் பிரச்சனை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்துவிடுகிறது.''

வீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமையாளர்கள் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39597576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னடா விசயம் என்று புரியாதவர்களுக்கு...

இது ஒரு பண்டமாற்று (Barter) விவகாரம்.

பெண்ணுக்கு தங்க இடம் வேண்டும். வாடகை குடுக்க பணமோ, வேலையோ இல்லை.

வீடு வைத்திருப்பவரோ, வாடகை தரவேண்டியதில்லை. தாராளமாக தங்கலாம். வாடகைக்குப் பதில் தம்முடன் அஜஸ்ட் பண்ணிணால் போதும் என்கிறார்.

இரு பகுதியும் இணங்கி போகையில் சட்டம் போட்டு இந்த வகை விளம்பரங்களை தடுப்பது குறித்து பேசுகின்றனர்?

சாத்தியமானதா?

சரி, அரசாங்கம், வேலை இல்லாதவர்களுக்கு, வாழ்க்கை செலவு, வாடகை மான்யம் தருமே என்கிறீர்களா?

அது மேக்கப், பார்ட்டி அதற்கான உடுப்பு, செலவுக்கே போதாதே என்பவர்கள் தான் இந்தப் பாதையில் செல்பவர்கள்.

கொஞ்சம் கூடுதலா அஜஸ்ட் பண்ணிணால், சாப்பாடும் கிடைக்காமலா போகும்.

அதேவேளை இப்படி தொடங்கி, வீட்டுக்காரருக்கு டிமிக்கா :grin: கொடுத்து, அவர் பிள்ளைக்கு அம்மாவாகி, நிரந்தரமா தங்கிவிடும் வில்லங்க பார்ட்டிகளிடம் இருந்து வீட்டுக்காரரை பாதுகாக்கவும் வேண்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பலூனை ஊத வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

பலூனை ஊத வேண்டியது தான்

அவர்கள் முடிவு கட்டிவிட்டால் .... எதை ஊதியும் பலன் இல்லை 
ஒரு முதல் இரண்டு மாதம் சரியான அக்கறையுடன் இருப்பதுபோல் ...
அவர்களே நாடகம் போடுவார்கள் ....
நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள் .... நான் ஒரு வேளை தவறினாலும் 
அவள் கவனமாக இருப்பாள் என்று.
அந்த நேரம்தான் ஆப்பு இறங்கும்.

மாத விடுமுறை வரவில்லை என்பார்கள் ...
எப்படி எல்லாம் பாதுகாப்பதானே இருந்துச்சு என்பீர்கள் ??

பிறகு கடவுளை நேரில் கண்டு கதைத்தவர்கள்போல் 
பக்தியில் மூழ்கி இனி ஒன்றும் செய்ய முடியாது ... 
பாவமான செயல்கள் பற்றி சிந்திக்கவே கூடாது என்றால்.
வாழ்க்கை படகு திசைமாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

வேண்டுமானால் கமலஹாசனை போல கொஞ்சம் தண்ணியை போட்டுவிட்டு ...
முடியும்போது ....தொடங்கும்.
நீ தொடங்கும் போது ....முடியும்.
வாழ்க்கை..  என்று படிபோட்டு 
புது வாழ்க்கையை தொடங்க வேண்டியதுதான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, MEERA said:

பலூனை ஊத வேண்டியது தான்

ஆ...கா..

அதில பாருங்க, ஆனாலும் அப்பாவியா இருக்கிறீங்க மீரா..

பலூனில ஓட்டையப் போடுறது, பிறகு நீதான், வேகமா இயங்கி உடைச்சுப் போட்டாய், இப்ப என்ன செய்யிறது எண்டழுகிறது...., 

தடுக்கிற மாத்திரை போடுறன் எண்டு, வயாகராவைப் விழுங்கீற்று தண்ணிப் போத்தலை நீட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால், ஏதாவது விற்றமின் மாத்திரை விழுங்கிப் போட்டு சிரிக்கிறது...

போன்றவை தான் 'டபாய்கிற', நிரந்தரமா செற்றில் ஆகிற வேலைகள்.

பிள்ளை வந்திட்டுது என்றால், தாய்க்கும் பிள்ளைக்கும் சேர்த்து, பிள்ளை 16 வயதாகும் வரை செலவழிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆ...கா..

அதில பாருங்க, ஆனாலும் அப்பாவியா இருக்கிறீங்க மீரா..

பலூனில ஓட்டையப் போடுறது, பிறகு நீதான் உடைச்சுப் போட்டாய், இப்ப என்ன செய்யிறது எண்டழுகிறது...., 

தடுக்கிற மாத்திரை போடுறன் எண்டு, வயாகராவைப் விழுங்கீற்று தண்ணிப் போத்தலை நீட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால், ஏதாவது விற்றமின் மாத்திரை விழுங்கிப் போட்டு சிரிக்கிறது...

போன்றவை தான் 'டபாய்கிற', நிரந்தரமா செற்றில் ஆகிற வேலைகள்.

பிள்ளை வந்திட்டுது என்றால், தாய்க்கும் பிள்ளைக்கும் சேர்த்து, பிள்ளை 16 வயதாகும் வரை செலவழிக்க வேணும்.

நாதம்ஸ் பிரச்சனைக்கு உரியவருடன் கலப்பு என்றால் நாம் தான் பலூனுடன் போக வேண்டும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள்

இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் Image captionதன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம்

கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான்.

ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதனை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வாடகைக்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.

''அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார்.'' என்றார் அந்த பெண்.

தொடர்ந்து பேசியவர், ''தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப்படுத்தி செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டுவிட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்துவிட்டேன்.''

'குறும்புக்கார பெண் தேவை'

மெயிட்ஸ்டோனிலிருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப்போல நடித்து தன்னுடம் தங்கிக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும், மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களை குறிவைத்து ''சேவைகள்'' பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங்களை பிபிசியால் பார்க்க முடிந்தது.

தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான விளம்பரங்களை பதிந்துள்ள உரிமையாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

''வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம்தான்'' என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES/MANUEL-F-O Image captionவாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" என்பதால் இருதரப்பினருக்கு நன்மையே என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்

`நட்புடன் பலன்'

தன்னுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இதுப்போன்ற விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பினருக்கு நன்மையே என்றார்.

''காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்து கூட சாதகமாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாயமில்லை. இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோரும் இதில் செல்கிறார்கள்.

''நான் அதில் கடைசி வகையான நபர், சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். இருதரப்பும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பதை ஒருவருக்கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.''

பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்திலிருந்து பெண் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

மேலும், இவ்வகையான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.

இரண்டு கைகள்

'வாய்ப்புகள் மறைகின்றன'

அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், ''இதுபோன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கி செல்கிறது.

''இதை தன்னார்வமாக தேர்ந்தேடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாதிடுவார்கள்.

''சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போதுதான் பிரச்சனை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்துவிடுகிறது.''

வீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமையாளர்கள் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39597576

இதற்கும் .....
சாதாரண திருமண வாழ்க்கைக்கும் 
பெரிதாக வித்தியாசம் இல்லை.

திருமண வாழ்க்கை எல்லோராலும் அங்கீகரிக்கபட்டு இருப்பதால் 
அதன் தில்லு முல்லு பற்றி யாரும் சிந்திப்பதில்லை 
இதுதான் நியதி ....அல்லது விதிமுறை எனும் ஒரு கோட்ப்பாட்டில் 
இருந்து கொள்கிறது.

இது இன்னமும் அங்கீகாரம் பெறவில்லை என்பதால் 
எதோ அது இருக்கு .... இது இருக்கு என்று கத்துவார்கள்.

திருமணத்தில் பலவந்தம் இல்லையா ?
பெண்களுக்கு எதிரான கொடுமை இல்லையா ?
எத்தனை கொலைகள் ? கொள்ளைகள் ? இவை ஒன்றும் இல்லையா ?

ஒரு ஆணுக்கு .... பெண்ணும் 
பெண்ணுக்கு ஆணும் வயித்து பசியைப்போல 
காம பசிக்கு தேவைபடுவது இயற்கயான ஒரு உணர்வு. 
வயித்து பசிக்கு இரை தேடுவதை யாரும் பரிசகிப்பது இல்லை.
காம பசி என்பது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் 
அப்போதான் ஒரு சீரான சமூக கட்ட்டமைப்பு இருக்க முடியும் 
என்பதால் காம பசி கட்டாயமாக ஒரு வரையறைக்குள் இருந்தே ஆக வேண்டும்.

சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் 
முதலாளித்துவ கோட்ப்பாடுகள் ...அதற்கு அரசுகள் கொடுக்கும் பாதுகாப்புகள் 
வாழ்க்கை முறைமையை மாற்றி விடுகின்றது 
ஒரு நுகர்வு இயந்திரமாக மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள் 
பதின்ப வயது  (13-19வயது) இளைஞர் யுவதிகளிடமே இப்போ காதல் உணர்வு 
அருகிவருகிறது என்பதை யாரும் பெரிதாக அவதானிக்கவில்லை 
முதல் நாள் .... சாட்டிங் .
மறுநாள் ...... டேட்டிங் .
மூன்றாம் நாள்  செக்ஸிங். என்பது இயல்பாக இருக்கிறது 
உடல் மீது மோகம் அதிகரிக்கிறதே  தவிர 
இளைய தலைமுறை ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்பது அருகி வருகிறது.

இந்த இயந்திர தனமான 
வாழ்க்கை முறைமையில் 
தேவையானதை ... இருப்பதை வைத்து பெற்றுக்கொள்வது என்பது 
தவிர்க்க முடியாத ஒன்று.

இதை கூடாது என்று குரல் கொடுப்பவர்கள் ...
இப்போதைய பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்களா ?
ஒரு பெண்ணை தூய்மையக காதலிக்கும் ஒரு ஆணை இந்த 
சமூகத்தில் இருந்து பெற்று கொடுப்பார்களா ?

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 
இது ஆறு ஆயிரம் கை ஸ்கூல் பெண்களிடம் செய்த ஒரு சர்வே 
15-18 வயதான பெண்கள் சொல்கிறார்கள் 
தங்களை தமது காதலர்கள் கொஞ்சுவதே இல்லையாம் ... மிக அரிது.
எடுத்த எடுப்பில் உடையை களைந்து போடுகிறார்கள் ....
ஒரு போர்ன் மூவி ஆக்டர் போல செயல்படுகிறார்கள் 
நாங்களும் அப்படி ஒரு போர்ன் நடிகை போல இருப்பதைத்தான் 
விரும்புகிறார்கள் என்கிறார்கள். 
ஒரே ஆக்ஷன் ....... நோ சென்சேஷன். 
இதை ஓரளவிற்கு புரிய கூடியதாகவே இருக்கிறது.

அன்பு கொண்ட சமூகம் ...
முதலாளித்துவ கோட்ப்பாட்டிற்கு சரிவராது 
இதை சின்ன வயதில் இருந்து நான் பாதுகாத்து வருகிறேன் 
மிக சின்ன வயதில் எனக்கு அம்மா வாங்கி தந்தார் போன்ற வார்த்தைகள் 
அவர்களுக்கு அருவெறுப்பானவை ....
வேண்டினீர்கள் ...
விளையாடினீர்கள் ...
எறிந்தீர்கள் ... புதியதை வாங்க கடைக்கு வந்தீர்கள் என்று 
இருக்க வேண்டும்.

மிகுந்த திட்டமிடலின் பின்பு 
மிகுந்த மனித மனம் பற்றிய ஆய்வுகள் பின்புதான் 
இந்த மனித இனம் சிதறடிக்க படுகிறது 
இதை பற்றி பேச ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.
எங்கு திரும்பினாலும் விளம்பரம் ....
மெல்ல மெல்ல உங்கள் மனம் மாறுவதை 
உங்களால் கூட உணர முடியாது ... அரசுகள் அனைத்தும் 
அத்தனைக்கும் உடந்தை .. ஊழல் என்பது எங்கும் பெருகி வருகிறது.
இந்த லட்ஷணத்தில் .

என்னிடம் வீடு இருக்கு ....
உன்னிடம் ******* இருக்கு 
வா ............ என்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இந்த நவநாகரீக உலகில் ...
மிகவும் பண்பானதும்  ... பாதுகாப்பானதும் என்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

நாதம்ஸ் பிரச்சனைக்கு உரியவருடன் கலப்பு என்றால் நாம் தான் பலூனுடன் போக வேண்டும், 

அதெல்லாம் ஸ்ராற்றிங்கில.... போலாம்தான்.

பார்ட்டி பசைப்பாட்டி, இரண்டு மூனுமாதம் வாடகை இல்லாமல் வைத்திருந்து, பிறகு கிளப்பி அனுப்பீட்டு புது ஆளைக் கொண்டாற பார்ட்டி என்றால், ஆப்பிறுக்கத்தானே வேணும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  கவனமாகத்தானே இருந்தனான் என்று அழுத பல பேரை

இங்க  மட்டுமல்ல 

நாட்டிலும்  கண்டிருக்கிறம்

ஆனால்  எப்பவும் வெற்றி தம்பிக்கில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நான்  கவனமாகத்தானே இருந்தனான் என்று அழுத பல பேரை

இங்க  மட்டுமல்ல 

நாட்டிலும்  கண்டிருக்கிறம்

ஆனால்  எப்பவும் வெற்றி தம்பிக்கில்லை...

இந்தமாதிரி விசயத்தில தாய்க்குல்த்தையே தாறுமாறா கிழிக்கும் நெடுக்கருமெல்லே எங்கோயோ மடங்கீட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இந்தமாதிரி விசயத்தில தாய்க்குல்த்தையே தாறுமாறா கிழிக்கும் நெடுக்கருமெல்லே எங்கோயோ மடங்கீட்டார்.

அது முடிந்த கதை

இனிப்பாருங்கோவன்

நான் தான் அவசரத்தில  ஏதாவது தப்ப கிப்ப விட்டிருப்பன் என்பார்:grin:

என்ர  தம்பி  தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இந்தமாதிரி விசயத்தில தாய்க்குல்த்தையே தாறுமாறா கிழிக்கும் நெடுக்கருமெல்லே எங்கோயோ மடங்கீட்டார்.

நெடுக்கர்! இப்ப வேறைகலர் சால்வையை கழுத்திலை சுத்திக்கொண்டு திரியிறாராம்....கொள்கையிலை கொஞ்ச விட்டுக்கொடுப்புகள் இருக்கும்  எண்டு நினைக்கிறன்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுல கருத்து எழுதுன கருத்தாளர்களைப்பார்த்தால் இதுல வலு கெட்டிக்காரர்கள் போல் இருக்கிறது  அதுசரி என்ன பலூனைப்பற்றி கதைக்கிறியள் இதுவா அது  எனக்கு இதான்பா தெரியும் tw_blush:tw_blush:

Balloons-1.jpg

Link to comment
Share on other sites

முனிவர் ஜி, உங்கள் ஆச்சிரம சிஷ்சைகளை கேளுங்கள் எந்த பலூன் என்று.. அவர்கள் சொல்வார்கள்..:grin:

10 minutes ago, முனிவர் ஜீ said:

இதுல கருத்து எழுதுன கருத்தாளர்களைப்பார்த்தால் இதுல வலு கெட்டிக்காரர்கள் போல் இருக்கிறது  அதுசரி என்ன பலூனைப்பற்றி கதைக்கிறியள் இதுவா அது  எனக்கு இதான்பா தெரியும் tw_blush:tw_blush:

Balloons-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, முனிவர் ஜீ said:

இதுல கருத்து எழுதுன கருத்தாளர்களைப்பார்த்தால் இதுல வலு கெட்டிக்காரர்கள் போல் இருக்கிறது  அதுசரி என்ன பலூனைப்பற்றி கதைக்கிறியள் இதுவா அது  எனக்கு இதான்பா தெரியும் tw_blush:tw_blush:

Balloons-1.jpg

வரும் போது வாங்கி வரவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வரும் போது வாங்கி வரவா? 

ஏன்???? வைச்சு வடிவு பாக்கவோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

ஏன்???? வைச்சு வடிவு பாக்கவோ? :grin:

இல்லை, ஊதி விளையாடத்தான் 

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

இல்லை, ஊதி விளையாடத்தான் 

யாரோட..:grin:

முனிவர் ஜி இந்த திரி பக்கமே வரமாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இதுல கருத்து எழுதுன கருத்தாளர்களைப்பார்த்தால் இதுல வலு கெட்டிக்காரர்கள் போல் இருக்கிறது  அதுசரி என்ன பலூனைப்பற்றி கதைக்கிறியள் இதுவா அது  எனக்கு இதான்பா தெரியும் tw_blush:tw_blush:

Balloons-1.jpg

அந்த பலூன் பாவித்தால் இந்த பலூன் காசு மிஞ்சும், எப்படி வசதி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

அந்த பலூன் பாவித்தால் இந்த பலூன் காசு மிஞ்சும், எப்படி வசதி.....!  tw_blush:

சுவியர்...... ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

முனிவர் ஜி, உங்கள் ஆச்சிரம சிஷ்சைகளை கேளுங்கள் எந்த பலூன் என்று.. அவர்கள் சொல்வார்கள்..:grin:

நவீனன் அண்ண அவர்கள் சின்ன குழந்தைகள்  இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாது பாருங்கtw_blush:

8 hours ago, MEERA said:

வரும் போது வாங்கி வரவா? 

அத வச்சி நான் என்ன செய்யுறது 

7 hours ago, குமாரசாமி said:

ஏன்???? வைச்சு வடிவு பாக்கவோ? :grin:

இல்ல ஊதியாவது விலாடலாமே அண்ண வாய் வச்சு ஊதலாம் தானே tw_blush:

1 hour ago, suvy said:

அந்த பலூன் பாவித்தால் இந்த பலூன் காசு மிஞ்சும், எப்படி வசதி.....!  tw_blush:

வச்சு செய்திட்டயளே அம்மாச்சி   நாங்கஎல்லாம் அப்பவே அப்புடி வரமுன் காப்போம் :cool:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அந்த பலூன் பாவித்தால் இந்த பலூன் காசு மிஞ்சும், எப்படி வசதி.....!  tw_blush:

7 hours ago, MEERA said:

சுவியர்...... ???

அது  சுவியரின் அனுபவத்தில் ஒரு சிறுபகுதி  என்றே நினைக்கின்றேன்...ஐ மீன் சுவியர் பேய்க்காய் ...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அது  சுவியரின் அனுபவத்தில் ஒரு சிறுபகுதி  என்றே நினைக்கின்றேன்...ஐ மீன் சுவியர் பேய்க்காய் ...tw_blush:

நீங்கள் பேய்க்காய் என்று சொல்லுறை ப்பார்த்தால் அவர் பலூன் கடையே வச்சி இருப்பார் போல் தெரிகிறது tw_blush:

9671465-_Taipei-_May-24-a-man-sales-ball

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.