• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கவிப்புயல் இனியவன்

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

Recommended Posts

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் 
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
மேலும் மேலும் தாங்க முடியவில்லை....!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^
கவிப்புயல் இனியவன் 
மணிபல்லவம் - ஈழதமிழ்

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிப்புயல் இனியவன் அவர்களுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :love:
நல்ல... சுய பதிவுகளை யாழ்களத்தில் இணைக்கின்றீர்கள்,
உங்களுக்கு... யாழ் களம்  19 வயது,  என்ற பகுதியில் உங்கள் பதிவுகளை போட் டால், 
இன்னும் பல  ஆட்களை, உங்கள் கவிதை சென்றடையும் என்பது.. எனது அபிப்பிராயம். 
மேலதிக தகவல்களுக்கு.... கீழே உள்ள, இணைப்பை... "கிளிக்"  பண்ணவும். :)

 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் இனியவன் .

உங்கள் வரவேற்பு கவிதை நன்றாக உள்ளது. 

 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

Share this post


Link to post
Share on other sites

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

 

இது நல்லாய் இருக்கு கவிஞரே....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this