Jump to content

ஜனாதிபதிக்கு 580 லட்சம் ரூபாவுக்கே கார் வாங்கப்பட்டது, 600 மில்லியன் என்பது பொய்

Recommended Posts

ஜனாதிபதிக்கு 580 லட்சம் ரூபாவுக்கே கார் வாங்கப்பட்டது, 600 மில்லியன் என்பது பொய்

ravi karunanayake

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 600 மில்லியன் ரூபா செலவில் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு வதந்தி எனவும், 58 மில்லியன் ரூபாவுக்கே ஜனாதிபதிக்கு வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ செலவு செய்ததில் 2 அல்லது 3 வீதத்தையே தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தேவையான வாகனம் வேண்டும் என அவரது பாதுகாப்புப் பிரிவு கேட்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக் கொடுப்பதில் பிரச்சினையில்லையெனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார். 

http://www.dailyceylon.com/121582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசணியே போட்டுது. கடுகப் பத்தி யாரப்பா கவலைப்படுகினம்? 580 மில்லியனாம், 600 மில்லியன் இல்லையாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பூசணியே போட்டுது. கடுகப் பத்தி யாரப்பா கவலைப்படுகினம்? 580 மில்லியனாம், 600 மில்லியன் இல்லையாம். :rolleyes:

5 கோடியே 80 இலட்சமா அல்லது 60 கோடியா என்பது தான் பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

பூசணியே போட்டுது. கடுகப் பத்தி யாரப்பா கவலைப்படுகினம்? 580 மில்லியனாம், 600 மில்லியன் இல்லையாம். :rolleyes:

நல்லாட்சியின்ரை அவரிட்டை இயந்திர வாகனமேயில்லை மயில்வாகனம் மட்டும்தான் எண்டு எங்கடை  இரண்டு பேரும் (சம்சும்) காளாஞ்சி , அர்ச்சனை தட்டு , கற்பூரத்தோடடை வந்து சத்தியம் செய்தால்...என்ன செய்வீங்க......என்ன செய்வீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நல்லாட்சியின்ரை அவரிட்டை இயந்திர வாகனமேயில்லை மயில்வாகனம் மட்டும்தான் எண்டு எங்கடை  இரண்டு பேரும் (சம்சும்) காளாஞ்சி , அர்ச்சனை தட்டு , கற்பூரத்தோடடை வந்து சத்தியம் செய்தால்...என்ன செய்வீங்க......என்ன செய்வீங்க?

ஒன்னும் செய்யமாட்டோம் ...திரும்ப அவங்களுக்கே வாக்கு போடுவோம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.