• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

நட்பு. .

இருளின் முன் ஒளியாய் 

உறவின் முன்  பாலமாய் 

து ன்பத்தின் முன் துணையாய் 

நோயின் முன் மருந்தாய் 

சோகத்தின் முன் சுகமாய் 

தாகத்தின்முன் நீராய் 

மரணம் வரை துணையாய்

மரணித்த பின்னும் நினைவாய் 

வாழ்வதே நட்பாகும். ..........

.

 

 

  • Like 5

Share this post


Link to post
Share on other sites

மரணித்த பின்னும் நினைவாய்  வாழ்வதே   உண்மையான    நட் பாகும்      

....இக்காலத்தில்   போலிகள் தான் அதிகம் 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் யாகவி உங்களது ஆக்கங்களை உரிய உரிய பகுதிகளில் இணைத்து விடுங்கோ  புதிய தலைப்புக்கள் திறந்து 

தொடரட்டும் 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, முனிவர் ஜீ said:

வணக்கம் யாகவி உங்களது ஆக்கங்களை உரிய உரிய பகுதிகளில் இணைத்து விடுங்கோ  புதிய தலைப்புக்கள் திறந்து 

தொடரட்டும் 

வணக்கம் முனிவர் '

உங்களுக்கு எனது நன்றி. 

7 hours ago, நிலாமதி said:

மரணித்த பின்னும் நினைவாய்  வாழ்வதே   உண்மையான    நட் பாகும்      

....இக்காலத்தில்   போலிகள் தான் அதிகம் 

வணக்கம் நிலா. 

நீங்கள் சொல்வது சரி, 

உங்களுக்கு எனது நன்றி. 

Share this post


Link to post
Share on other sites

இரத்தினச் சுருக்கமாக நட்புக்கு அழகிய கவிதை யாகவி

அதிக வார்த்தைகள் தூவாத கவிதை கருப் பொருளை வலிமையாக்குகிறது. வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் அக்கா.

எனது கவிதையை ஒரு நொடி உற்றுநொக்கியதற்தகு.

நன்றி. . நன்றி 

Share this post


Link to post
Share on other sites

நட்பான கவிதை.... நட்பு  என்பதே அழகுதான்....!  tw_blush: 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this