தனி ஒருவன்

பதநீர் எடுக்கும் முறை (கள்ளு)

23 posts in this topic

Share this post

Link to post
Share on other sites

பதநீரும் கள்ளும் வெவ்வேறு இது கள்ளெடுக்கும் முறை என நினைக்கின்றேன் ஏனெனில் தென்னையில் பதநீர் எடுப்பதில்லை பானையில் மட்டும் தான் பதநீர் எடுப்பதாக அறிந்திருக்கின்றேன்.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

Posted (edited)

கள் எடுப்பது எனில் சும்மா பானை கட்டுவார்கள். பதநீர் என்றால் பானையினுள் சுண்ணாம்பு பூசுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எங்கள் ஊரிலும் நிறையப் பனைகள் இருந்தது நாம் அங்கிருந்த காலத்தில்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites

முனி இது கள்ளு எடுக்கும் முறை.பார்க்க ரொம்ப சுலபமாக தெரிகிறது.ஆனால் ரொம்ப கஸ்டமான வேலை.

Share this post

Link to post
Share on other sites

தமிழரசு அவர்களுக்கு ஒரு பச்சை. :grin: 

பதநீரில் இருந்து பனங்கட்டி.

Bildergebnis für பதநீர்    Bildergebnis für பதநீர்

2 hours ago, தமிழரசு said:

பதநீரும் கள்ளும் வெவ்வேறு இது கள்ளெடுக்கும் முறை என நினைக்கின்றேன் ஏனெனில் தென்னையில் பதநீர் எடுப்பதில்லை பானையில் மட்டும் தான் பதநீர் எடுப்பதாக அறிந்திருக்கின்றேன்.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தமிழரசு said:

பதநீரும் கள்ளும் வெவ்வேறு இது கள்ளெடுக்கும் முறை என நினைக்கின்றேன் ஏனெனில் தென்னையில் பதநீர் எடுப்பதில்லை பானையில் மட்டும் தான் பதநீர் எடுப்பதாக அறிந்திருக்கின்றேன்.

ஆனால் அண்ண கள்ளை பதநீர் என்று சொல்வார்களே ??

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கல் எடுப்பது எனில் சுமா பானை கட்டுவார்கள். பதநீர் என்றால் பானையினுள் சுண்ணாம்பு பூசுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எங்கள் ஊரிலும் நிறையப் பனைகள் இருந்தது நாம் அங்கிருந்த காலத்தில்.

கள்ளுப்பானையில் சிலர் வெளியில் சுண்ணாம்பு தடவி விடுவார்கள் அக்கா உள்ள இல்லையே உள்ளேயுமா.
 இப்போ   கிழக்கில் கள் உற்பத்தி குறைந்து விட்டது  

6 hours ago, ஈழப்பிரியன் said:

முனி இது கள்ளு எடுக்கும் முறை.பார்க்க ரொம்ப சுலபமாக தெரிகிறது.ஆனால் ரொம்ப கஸ்டமான வேலை.

நன்றி உங்கள் தகவலுக்கு  பனை மிக கஸ்ரமாக இருக்குமென நினைக்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites

Posted (edited)

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கல் எடுப்பது எனில் சுமா பானை கட்டுவார்கள்...

எங்கள் நாட்டில் கல் எடுப்பதென்றால், பனை மரம் நாடி செல்லத் தேவை இல்லை.. a-side-street-with-piles-of-rubble-on-th

'கள்'ளில் சுண்ணாம்பு கலந்தால் பதநீரா? தெரியாது, ஆனால்  பதநீரை சைக்கிளில் இருத்தி வைத்து  வீதிகளில் கூவிக்கொண்டே விற்பார்கள்.. சுவையாக இருக்குக்கும்.

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ராசவன்னியன் said:

எங்கள் நாட்டில் கல் எடுப்பதென்றால், பனை மரம் நாடி செல்லத் தேவை இல்லை.. வீதியோரம் நிறைய கிட்டும்..! a-side-street-with-piles-of-rubble-on-th

அக்கா அப்படித்தான் அடிக்கடி எழுத்து பிழை விடும் அடுப்படில வேலை பாருங்க  அதான் அவரசரப்பட்டு எழுதிபோட்டு ஓடிற்று சமைக்க விடுங்களன் ராசாtw_blush:

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

இது கள்ளு. பானைக்குள் சுண்ணாம்பு பூசி எடுப்பது கருப்பணி. பதநீர் என்று கள்ளைத்தான் சொல்வது...😊

கருப்பணியுடன் பிஞ்சு மாங்காய் கடித்து குடிக்க அந்த மாதிரி இருக்கும்....கருப்பணி இனிக்கும்...👍

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

இந்தத் திரியை மப்புறுப்பினர் சாமியார் வந்து ஏத்தினால் அனைத்தும் வெளிச்சமாகும். சாமியே சரணம்.  123623814843335f5304067.gif.8a46fe1b7053:100_pray:

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, suvy said:

இது கள்ளு. பானைக்குள் சுண்ணாம்பு பூசி எடுப்பது கருப்பணி. பதநீர் என்று கள்ளைத்தான் சொல்வது...😊

கருப்பணியுடன் பிஞ்சு மாங்காய் கடித்து குடிக்க அந்த மாதிரி இருக்கும்....கருப்பணி இனிக்கும்...👍

நன்றி சுவி அண்ணை உங்கள் கருத்துக்கு நான் கேள்விப்பட்டதெல்லாம் பதநீர் கள்ளு என்றே கு.சா அழைக்கலாமா மனிசன் எந்த கொட்டிலில் இருக்கிறாரோ தெரியல

8 minutes ago, Paanch said:

இந்தத் திரியை மப்புறுப்பினர் சாமியார் வந்து ஏத்தினால் அனைத்தும் வெளிச்சமாகும். சாமியே சரணம்.  123623814843335f5304067.gif.8a46fe1b7053:100_pray:

உன்மைதான் ஆராவது கூட்டிக்கிட்டு வாங்கப்பா

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, தமிழரசு said:

பதநீரும் கள்ளும் வெவ்வேறு இது கள்ளெடுக்கும் முறை என நினைக்கின்றேன் ஏனெனில் தென்னையில் பதநீர் எடுப்பதில்லை பானையில் மட்டும் தான் பதநீர் எடுப்பதாக அறிந்திருக்கின்றேன்.

சுண்ணாம்பை கலந்துவிட்டால் தென்னங்களும் பதநீராய் மாறிவிடும் கண்டியளோ......ஒருகாலத்திலை தென்னம் பதநீரிலையிருந்து சீனி வெல்லக்கட்டியெல்லாம் செய்தவையள்..

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ராசவன்னியன் said:

எங்கள் நாட்டில் கல் எடுப்பதென்றால், பனை மரம் நாடி செல்லத் தேவை இல்லை.. a-side-street-with-piles-of-rubble-on-th

'கள்'ளில் சுண்ணாம்பு கலந்தால் பதநீரா? தெரியாது, ஆனால்  பதநீரை சைக்கிளில் இருத்தி வைத்து  வீதிகளில் கூவிக்கொண்டே விற்பார்கள்.. சுவையாக இருக்குக்கும்.

smiley-face-with-mustache-and-thumbs-up-

11 hours ago, முனிவர் ஜீ said:

அக்கா அப்படித்தான் அடிக்கடி எழுத்து பிழை விடும் அடுப்படில வேலை பாருங்க  அதான் அவரசரப்பட்டு எழுதிபோட்டு ஓடிற்று சமைக்க விடுங்களன் ராசாtw_blush:

thank-you-text-smiley-emoticon.gif

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, ஈழப்பிரியன் said:

முனி இது கள்ளு எடுக்கும் முறை.பார்க்க ரொம்ப சுலபமாக தெரிகிறது.ஆனால் ரொம்ப கஸ்டமான வேலை.

உவையள் பாளை தட்டுறதுக்கு / கள்ளு இறக்கிறதுக்கு ஏறுறமாதிரி ஏறி........ தென்னைமர வட்டுக்கை இருந்துகொண்டு சுத்துவட்டார வீடுகளிலை நடக்கிற அத்தினை விசயங்களையும் அந்தமாதிரி கண்காணிப்பினம் கண்டியளோ.......

அதிலையும் கிணத்தடி விசயங்கள் எண்டால் கண்வெட்டாமல்.........:cool:

4 people like this

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

உவையள் பாளை தட்டுறதுக்கு / கள்ளு இறக்கிறதுக்கு ஏறுறமாதிரி ஏறி........ தென்னைமர வட்டுக்கை இருந்துகொண்டு சுத்துவட்டார வீடுகளிலை நடக்கிற அத்தினை விசயங்களையும் அந்தமாதிரி கண்காணிப்பினம் கண்டியளோ.......

அதிலையும் கிணத்தடி விசயங்கள் எண்டால் கண்வெட்டாமல்.........:cool:

எனக்கென்னவோ அனுபவிஸ்தன் சொல்ற மாதிரி ஒரு பீலிங்க் நீங்கள் சொல்வது நெசமாவே உன்மை கு.சா  இப்ப மரத்துக்கு மரம் கயிறு கட்டியிருக்கிறார்கள்  சுலபமாக  நடந்து செல்கிறார்கள்  ஆனால் நமக்கு ??:unsure:

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, முனிவர் ஜீ said:

எனக்கென்னவோ அனுபவிஸ்தன் சொல்ற மாதிரி ஒரு பீலிங்க் நீங்கள் சொல்வது நெசமாவே உன்மை கு.சா  இப்ப மரத்துக்கு மரம் கயிறு கட்டியிருக்கிறார்கள்  சுலபமாக  நடந்து செல்கிறார்கள்  ஆனால் நமக்கு ??:unsure:

எனக்கு எல்லாம் விளங்கிச்சுது அந்த சிவப்பிலை குறிப்பிட்டு காட்டினது மட்டும் விளங்கேல்லை..:grin:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

மரம் ஏற தெரியாது கயித்தில் நடக்க தெரியாது அததான் சொல்ல வந்தன் பாருங்க tw_blush:

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, முனிவர் ஜீ said:

மரம் ஏற தெரியாது கயித்தில் நடக்க தெரியாது அததான் சொல்ல வந்தன் பாருங்க tw_blush:

தொழில் தெரியோணும் எண்டால் ஏறிப்பழகத்தானே வேணும் ராசா!......

பழகீட்டால் பனைமரவட்டுக்கை இருந்து கொண்டு ஐபோனாலை மெசேஜ் அனுப்பி விளையாடலாமெல்லே செல்லம்..tw_joy:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

தொழில் தெரியோணும் எண்டால் ஏறிப்பழகத்தானே வேணும் ராசா!......

பழகீட்டால் பனைமரவட்டுக்கை இருந்து கொண்டு ஐபோனாலை மெசேஜ் அனுப்பி விளையாடலாமெல்லே செல்லம்..tw_joy:

ம் ரைட்டுதான் நாளையில் இருந்து மரம் ஏற முயற்ச்சிக்கிறன் ஆனால் வட்டுக்கு போய் திரும்பி ரிட்டேன் வாரது இருக்கே  கவடு இரண்டும் அந்த கந்தனுக்கே வெளிச்சம் குரு நாதா சபா..tw_blush:tw_blush:

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, குமாரசாமி said:

தொழில் தெரியோணும் எண்டால் ஏறிப்பழகத்தானே வேணும் ராசா!......

பழகீட்டால் பனைமரவட்டுக்கை இருந்து கொண்டு ஐபோனாலை மெசேஜ் அனுப்பி விளையாடலாமெல்லே செல்லம்..tw_joy:

கீழே நடக்குறதுகளையும் நேரலையில் அனுப்பிக் கொண்டிருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கீழே நடக்குறதுகளையும் நேரலையில் அனுப்பிக் கொண்டிருக்கலாம்.

மேலையிருந்து எடுத்த உரஞ்சுப்பட்ட வீடியோவும் வந்துட்டுது..
கீழையிருந்து கும்மாளமடிச்ச வீடியோவும் வந்துட்டுது.

Share this post

Link to post
Share on other sites

கள்ளு  எடுக்கும் போது.... பனைமரத்திலிருந்து,  "டொக்... டொக்... டொக்.... " என்று, ஏன் சத்தம் வருகின்றது தெரியாமல்,  சிறு வயதில் இருந்தே.... மனதை குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு, முனிவரின் காணொளியை பார்த்த பின் தான் விடை தெரிந்தது.  :)

Share this post

Link to post
Share on other sites
On 4/13/2017 at 10:12 AM, தமிழ் சிறி said:

கள்ளு  எடுக்கும் போது.... பனைமரத்திலிருந்து,  "டொக்... டொக்... டொக்.... " என்று, ஏன் சத்தம் வருகின்றது தெரியாமல்,  சிறு வயதில் இருந்தே.... மனதை குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு, முனிவரின் காணொளியை பார்த்த பின் தான் விடை தெரிந்தது.  :)

இது கூட தெரியாமல் இது நாள் வரைக்குமா அண்ண 

Share this post

Link to post
Share on other sites