Jump to content

பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு


Recommended Posts

பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு

 

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3_V_Runway.jpg

சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் திருத்த வேலைகள் நெதர்லாந்து தொழில்நுட்பத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஓடுபாதைப் பகுதிகள் எல்.ஈ.டி. வகை விளக்குகளால் ஒளியமைப்புச் செய்யப்பட்டுள்ளதால், மிகக் குறைந்தளவு மின்சாரமே தேவைப்படும். இதன்மூலம் மின் கட்டணத்தின் சுமார் எண்பது சதவீதத்தைக் குறைக்கவும் முடியும்.

மேலும் எல்.ஈ.டி. இந்த விசேட விளக்குகளால், அசாதாரண காலநிலையில் கூட விமானங்களை பாதுகாப்பாகத் தரையிறக்க முடியும்.

புதிய ஓடுபாதையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கவுள்ளது எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/18690

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

soygly.png

ஏர்பஸ் 380 ரக விமானங்களை கையாளுமளவிற்கு கொழும்பு விமான நிலைய ஓடுதளம் மற்றும் அதனை சார்ந்த ஒழுங்குமுறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டியதாகும்..

சென்னை விமான நிலையம் இரண்டு ஓடுதளங்களை கொண்டிருந்தாலும், இரண்டாவது ஓடுதளம் அடையாறு நதிமேல் அமைந்துள்ளதால் ஓடுதள பாதையின் தரம், மற்றும் விமானம் தரையிறங்க தேவையான மற்ற வசதிகளின் குறைபாடுகள் காரணமாக இன்னமும் முழு வீச்சில் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம்.. இதில் ஏர்பஸ் 380 விமானம் வந்து இறங்க தேவையான திருத்த வேலைகள் மற்றும் சர்வதேச ஒழுங்களை (Code F compliant) அமல்படுத்தும் வேலைகள் இனியும் நடைபெற்று முடிந்து நவீனமாக சில வருடங்கள் ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர், 2015 இல் Emirates இன் A380 அவசரமாக தரையிறக்கப்பட்து

http://www.dailymail.co.uk/wires/afp/article-3139889/Emirates-A380-makes-emergency-landing-Colombo.html

29 minutes ago, ராசவன்னியன் said:

 

soygly.png

ஏர்பஸ் 380 ரக விமானங்களை கையாளுமளவிற்கு கொழும்பு விமான நிலைய ஓடுதளம் மற்றும் அதனை சார்ந்த ஒழுங்குமுறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டியதாகும்..

சென்னை விமான நிலையம் இரண்டு ஓடுதளங்களை கொண்டிருந்தாலும், இரண்டாவது ஓடுதளம் அடையாறு நதிமேல் அமைந்துள்ளதால் ஓடுதள பாதையின் தரம், மற்றும் விமானம் தரையிறங்க தேவையான மற்ற வசதிகளின் குறைபாடுகள் காரணமாக இன்னமும் முழு வீச்சில் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம்.. இதில் ஏர்பஸ் 380 விமானம் வந்து இறங்க தேவையான திருத்த வேலைகள் மற்றும் சர்வதேச ஒழுங்களை (Code F compliant) அமல்படுத்தும் வேலைகள் இனியும் நடைபெற்று முடிந்து நவீனமாக சில வருடங்கள் ஆகலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொறி எயர் லங்காவிடம் A380 ஒன்றுமே இல்லையே பிறகென்னத்துக்கு ஓடு பாதையை பெரிதாக்குகினம் எந்த நாட்டிட்டம் பிச்சை எடுத்து இந்த வேலைகள் செய்கினமோ தெரியலை கொஞ்ச நாளில் அந்த கடனை அடைக்க முடியாமல் அரைவாசி எயர் போர்ட்டை எழுதி குடுக்க போகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இந்த சொறி எயர் லங்காவிடம் A380 ஒன்றுமே இல்லையே பிறகென்னத்துக்கு ஓடு பாதையை பெரிதாக்குகினம் எந்த நாட்டிட்டம் பிச்சை எடுத்து இந்த வேலைகள் செய்கினமோ தெரியலை கொஞ்ச நாளில் அந்த கடனை அடைக்க முடியாமல் அரைவாசி எயர் போர்ட்டை எழுதி குடுக்க போகினம் .

டச் பண்ணி அங்காலை இஞ்சாலை போறவாற A380தை கவர் பண்ண எண்டு நினைக்கிறன்...

பிச்சைக்காரனுக்கு கடன் ஒரு பிரச்சனையே? tw_tounge_xd:

Link to comment
Share on other sites

19 minutes ago, பெருமாள் said:

இந்த சொறி எயர் லங்காவிடம் A380 ஒன்றுமே இல்லையே பிறகென்னத்துக்கு ஓடு பாதையை பெரிதாக்குகினம்

பிரபல்யமான அமெரிக்க விமான நிறுவனங்கள் டெல்டா, யுனைடெட், அமெரிக்கன் ஏர் லைன்சிடமும் A380 இல்லையாமுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

பிரபல்யமான அமெரிக்க விமான நிறுவனங்கள் டெல்டா, யுனைடெட், அமெரிக்கன் ஏர் லைன்சிடமும் A380 இல்லையாமுங்கோ.

அவங்கள் சொறிலங்கா சிங்களவங்கள் போல் இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லி போகலாம் நீங்களும் சொறிலங்கா என்றவுடன் அவுட்டு விட்ட நாய்குட்டி கணக்காய் வந்து மாட்டுபடுவியல் என்று தெரியும் நீங்கள் குறிப்பிடும் விமான நிறுவன்ம்கள் அமெரிக்காவை சேர்ந்தவை அவங்களுக்கு boeing தயாரிப்புகள் தான் முக்கியம் ஐரோப்பாவில் தயராகும் airbus ஐ விழுந்து அடித்து வாங்குவது எமிரேட்ஸ் போன்ற அரபு பகுதி நிறுவனம்கள் விளங்கிச்சா. Boeing 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஜீவன் சிவா said:

பிரபல்யமான அமெரிக்க விமான நிறுவனங்கள் டெல்டா, யுனைடெட், அமெரிக்கன் ஏர் லைன்சிடமும் A380 இல்லையாமுங்கோ.

அவையள் தடிப்புபுத்தி / தலைக்கனத்திலை வாங்கேல்லையாமுங்கோ....tw_tounge_xd:

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அவங்கள் சொறிலங்கா சிங்களவங்கள் போல் இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லி போகலாம் நீங்களும் சொறிலங்கா என்றவுடன் அவுட்டு விட்ட நாய்குட்டி கணக்காய் வந்து மாட்டுபடுவியல் என்று தெரியும் நீங்கள் குறிப்பிடும் விமான நிறுவன்ம்கள் அமெரிக்காவை சேர்ந்தவை அவங்களுக்கு boeing தயாரிப்புகள் தான் முக்கியம் ஐரோப்பாவில் தயராகும் airbus ஐ விழுந்து அடித்து வாங்குவது எமிரேட்ஸ் போன்ற அரபு பகுதி நிறுவனம்கள் விளங்கிச்சாBoeing 

:grin::grin:

The following orders have been placed and deliveries made, according to Airbus, as of 28 February 2017:[1]

Customer Entry into service Firm Orders Deliveries EA RR Press Release
Air Accord   3        
Air France 2009 10 10 *   [2][3]
All Nippon Airways 2019 3     * [4]
Amedeo   20       [5]
Asiana Airlines 2014 6 6   * [6][7][8]
British Airways 2013 12 12   * [9]
China Southern Airlines 2011 5 5   * [10]
Emirates 2008 142 93 90 52 [11][12][13]
Etihad Airways 2014 10 8 *   [14]
Korean Air 2011 10 10 *   [15]
Lufthansa 2010 14 14   * [16]
Malaysia Airlines 2012 6 6   * [17]
Qantas 2008 20 12   * [18]
Qatar Airways 2014 10 7 *   [19][20]
Singapore Airlines 2007 24 19   * [21]
Thai Airways International 2012 6 6   * [22]
Unidentified Customer(s)   10        
Virgin Atlantic 2018 6     * [23][24]
Totals 317 208          
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகந்தார பிழைக்கு கூகளிட்டு ஒரு சாட்டை போட்டுவிட்டு

கெக்கே பிக்கே இளித்துக்கொண்டு நீங்கள் முதல் சொன்ன விமானநிறுவனம்கள் தங்கள் நாட்டு உற்பத்தி பொருட்களை மட்டுமே கொண்டுள்ளார்கள் இனி இந்தாளுக்கு  விளங்க வைக்க என்னாலை முடியாது. கிணத்தை காணல வடிவேலுவை விட நல்லா டபாய்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ஏகந்தார பிழைக்கு கூகளிட்டு ஒரு சாட்டை போட்டுவிட்டு

கெக்கே பிக்கே இளித்துக்கொண்டு நீங்கள் முதல் சொன்ன விமானநிறுவனம்கள் தங்கள் நாட்டு உற்பத்தி பொருட்களை மட்டுமே கொண்டுள்ளார்கள் இனி இந்தாளுக்கு  விளங்க வைக்க என்னாலை முடியாது. கிணத்தை காணல வடிவேலுவை விட நல்லா டபாய்க்கிறார்.

கூகிள் இல்லாட்டில் கொஞ்ச ஆக்களை காகம் எப்பவோ தூக்கிக்கொண்டு போயிருக்கும்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாண விமான நிலையத்தை புணரமைக்க, இந்தியாவின் உதவியை நாடி அதன் கைப்பிடிக்குள் செல்வதை விட, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுமத்தை அமைத்து, நிதி திரட்டி யாழ் விமான நிலையத்தை மிக நவீன சர்வதேச விமான நிலையமாக, ஏர்பஸ் 380 போன்ற மிகப்பெரிய விமானங்களும் வந்திறங்கி செல்லுமாறு மாற்றியமைக்கலாமே? think_smiley_47.gif அப்படி சர்வதேச விமான நிலையமாக மாறும் பட்சத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற தமிழக விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவையையும் ஆரம்பித்தால் இருபகுதி தமிழர்களிடையே அனைத்து உறவுகளும் மேம்பட வழி பிறக்குமல்லவா? பிற நாடுகளுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதால் வட பகுதியில் பொருளாதாரமும் உயரும்தானே? மாறிவரும் 'இலங்கையர்'கள் சிந்திப்பார்களா? think_smiley_46.gif

 

cial8.jpg      Kochi_airport_aerial_view.jpg

கேரளாவின் கொச்சி விமான நிலையம், இம்மாதிரி ஏறக்குறைய பத்தாயிரம் புலம்பெயர் கேரளத்தவர்களால் பிபிபி(Public-Private-Partnership Model) மாதிரியில் 1999ல் நிறுவப்பட்ட கொச்சி சர்வதேசவிமான நிலையம் இதற்கு ஒரு சான்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, இந்தியாவும் சிறீலங்காவும் ஒன்றா? சிறீலங்காவில் மாகாண ஆட்சியாளருக்கு கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் அதிகாரம் கூட இல்லை. எல்லாமே இராணுவ & மத்திய ஆட்சி. பலாலியையும் அதன் சூழ உள்ள இடங்களையும் இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்துள்ளது. 

1 hour ago, ராசவன்னியன் said:

 

யாழ்ப்பாண விமான நிலையத்தை புணரமைக்க, இந்தியாவின் உதவியை நாடி அதன் கைப்பிடிக்குள் செல்வதை விட, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுமத்தை அமைத்து, நிதி திரட்டி யாழ் விமான நிலையத்தை மிக நவீன சர்வதேச விமான நிலையமாக, ஏர்பஸ் 380 போன்ற மிகப்பெரிய விமானங்களும் வந்திறங்கி செல்லுமாறு மாற்றியமைக்கலாமே? think_smiley_47.gif அப்படி சர்வதேச விமான நிலையமாக மாறும் பட்சத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற தமிழக விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவையையும் ஆரம்பித்தால் இருபகுதி தமிழர்களிடையே அனைத்து உறவுகளும் மேம்பட வழி பிறக்குமல்லவா? பிற நாடுகளுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதால் வட பகுதியில் பொருளாதாரமும் உயரும்தானே? மாறிவரும் 'இலங்கையர்'கள் சிந்திப்பார்களா? think_smiley_46.gif

 

cial8.jpg      Kochi_airport_aerial_view.jpg

கேரளாவின் கொச்சி விமான நிலையம், இம்மாதிரி ஏறக்குறைய பத்தாயிரம் புலம்பெயர் கேரளத்தவர்களால் பிபிபி(Public-Private-Partnership Model) மாதிரியில் 1999ல் நிறுவப்பட்ட கொச்சி சர்வதேசவிமான நிலையம் இதற்கு ஒரு சான்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Boeing 747-400ER, at maximum payload:

  • Fuel Capacity: 63,705 gallons (241,140 liters)
  • Max Range: 7,670 nautical miles* (14,205 kilometers)


Airbus A380, at maximum payload:

  • Fuel Capacity: 84,600 Gallons (320,000 liters)
  • Max Range: 8,500 nautical miles** (15,700 kilometers)

 

உள்நாட்டு நிறுவனமான பபோஜிங்  இடம் கொள்வனவு செய்யும் 
அரசியலும் 
வீண் எரிபொருள் செலவும்தான் முக்கிய காரணம்.

நாம் இரண்டு சமூத்திரங்களை எப்படியும் தாண்ட வேண்டும் 
அடலாந்திக் அல்லது பசுபிக் 
ஐரோப்பா வந்து திரும்பி வரும்போது நேர் எதிர் காற்றில் வர வேண்டிய 
கட்டாயம் ஆதலால் திரும்பி வரும்போது அண்ணளவாக ஒரு மணித்தியாலம் 
கூடுதலாக பறக்க  வேண்டும்.
பசுபிக்கில் எதிர்மாறாக இருக்கும்.

ஆதலால் அமெரிக்க நிறுவனங்கள் ....மற்றும் கார்கோ (பொதி காவும் விமானங்கள்)
போஜிங்கின் 747 ஐ யே உபயோகிக்கின்றார்கள். 

ஏ 380-800 எரிபொருள் பாவிப்பை கொஞ்சம் மட்டு படுத்தி இருக்கிறார்கள்.
முன்னையவை 1 கிலோமீட்டருக்கு 23-25 லீட்டர் குடிக்க கூடியவை. 

Link to comment
Share on other sites

13 hours ago, பெருமாள் said:

 

இந்த சொறி எயர் லங்காவிடம் A380 ஒன்றுமே இல்லையே பிறகென்னத்துக்கு ஓடு பாதையை பெரிதாக்குகினம்

 

இதுக்குதான் இந்தப்பதில் 

13 hours ago, ஜீவன் சிவா said:

பிரபல்யமான அமெரிக்க விமான நிறுவனங்கள் டெல்டா, யுனைடெட், அமெரிக்கன் ஏர் லைன்சிடமும் A380 இல்லையாமுங்கோ.

இப்ப நான்தான் உங்கள் பதில்களையும் சாக்கு போக்கையும் பாத்து கெக்கே பிக்கே எண்டு இளித்துக்கொண்டு பதிலளிக்காமல் இருக்கிறன்.:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, MEERA said:

ஐயா, இந்தியாவும் சிறீலங்காவும் ஒன்றா? சிறீலங்காவில் மாகாண ஆட்சியாளருக்கு கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் அதிகாரம் கூட இல்லை. எல்லாமே இராணுவ & மத்திய ஆட்சி. பலாலியையும் அதன் சூழ உள்ள இடங்களையும் இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்துள்ளது...

நன்றி மீரா அவர்களே, நான் வட மாகாண சபையின் அதிகார வரம்பு பற்றி அதிகம் அறியவில்லை.. ஆனாலும், "இப்பொழுது சிறீலங்கா அந்த மாதிரி திறமா  இருக்கு..!" என சிலாகிக்கும் 'சிறீலங்கன்ஸ்' ஒன்று சேர்ந்து இம்முயற்சியை கவனிக்கலாம்தானே? யாழ்ப்பாணமும், கொழும்பிற்கு இணையாக இணக்க அரசியல் மூலம் முன்னேற்றம் காணலாம். Just a thought only!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பேச்சில் வீரரடி....

முன்னர் யாழ்களத்தில் ஓர் உறவு இருந்தார்.  பலாலி வெகுவிரைவில் மக்கள் வசமாகும், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சவால் விட்டிருந்தார். கடைசியில் அவர் மாயமானது தான் மிச்சம்.

1 hour ago, ராசவன்னியன் said:

நன்றி மீரா அவர்களே, நான் வட மாகாண சபையின் அதிகார வரம்பு பற்றி அதிகம் அறியவில்லை.. ஆனாலும், "இப்பொழுது சிறீலங்கா அந்த மாதிரி திறமா  இருக்கு..!" என சிலாகிக்கும் 'சிறீலங்கன்ஸ்' ஒன்று சேர்ந்து இம்முயற்சியை கவனிக்கலாம்தானே? யாழ்ப்பாணமும், கொழும்பிற்கு இணையாக இணக்க அரசியல் மூலம் முன்னேற்றம் காணலாம். Just a thought only!

 

Link to comment
Share on other sites

19 hours ago, ராசவன்னியன் said:

நன்றி மீரா அவர்களே, நான் வட மாகாண சபையின் அதிகார வரம்பு பற்றி அதிகம் அறியவில்லை.. ஆனாலும், "இப்பொழுது சிறீலங்கா அந்த மாதிரி திறமா  இருக்கு..!" என சிலாகிக்கும் 'சிறீலங்கன்ஸ்' ஒன்று சேர்ந்து இம்முயற்சியை கவனிக்கலாம்தானே? யாழ்ப்பாணமும், கொழும்பிற்கு இணையாக இணக்க அரசியல் மூலம் முன்னேற்றம் காணலாம். Just a thought only!

சிறிலங்கா அந்தமாதிரித்தான் இருக்கு, ஒருமுறை வந்திட்டுப் போகலாமே ஐயா? மார்கழி மாதம் இலங்கையில் தான் நிற்பேன். நீங்கள் வருவதாக இருந்தால் உங்களை கட்டுநாயக்காவில் வரவேற்று திருப்பி வழியனுப்பும் வரை அனைத்தையும் செய்ய நான் தயார். டிக்கெட் செலவு மட்டும் உங்களோட, மற்றையதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். எப்பிடி வசதி?

யாழ்ப்பாணத்தில் இருந்து எத்தனை பேர் இந்தியாவுக்குப் பயணிப்பர்? எத்தனை பேர் யாழ்ப்பாணத்துக்கு வருவார்கள்? இதற்கு எத்தனை விமான சேவை நிறுவனங்கள் உடன்படும்? இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் இல்லை என்பதால் வணிக ரீதியாக ஒருபோதுமே வெற்றியளிக்காது. இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு ஒரு சர்வதேச நிலையம் போதுமானது. மத்தளவிலே ஒன்றைக்  கட்டி ரன்வேயில நெல்லுக் காயப் போட்டது தான் மிச்சம். கேரளாவில் வணிக ரீதியாக சாத்தியப்பட்டதால் செய்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு விமான நிலையம் தேவையில்லை. மற்றும்படி உங்கள் நக்கல் விளங்குகிறது ஆனால் கொழும்பிற்கு இணையாக யாழ்ப்பாணம் ஏன் வரவேண்டும்? யாழ்ப்பாணம் யாழ்ப்பாணமாகவும் கொழும்பு கொழும்பாகவும் இருக்கட்டும்.

யாழ்ப்பாணத்திற்குத் தேவை ஒரு சிறந்த கைத்தொழில் அபிவிருத்தி மையம்/கைத்தொழில் பேட்டை, சந்தை விரிவாக்க வசதிகள், உள்ளூர் உற்பத்திகளுக்கான சரியான சந்தைவாய்ப்பு வலையமைப்பு, கழிவு முகாமைத்துவம், கழிவுகளை மீள்சுழட்சி செய்யும் பொறிமுறைகள்.    

Link to comment
Share on other sites

இன்று திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை!

 

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

fasf.jpg

குறித்த ஓடுபாதையில் இன்று பகல் 12.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓடுபாதையானது சுமார் 50 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அmமைக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என  சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/18778

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

சிறிலங்கா அந்தமாதிரித்தான் இருக்கு, ஒருமுறை வந்திட்டுப் போகலாமே ஐயா? மார்கழி மாதம் இலங்கையில் தான் நிற்பேன். நீங்கள் வருவதாக இருந்தால் உங்களை கட்டுநாயக்காவில் வரவேற்று திருப்பி வழியனுப்பும் வரை அனைத்தையும் செய்ய நான் தயார். டிக்கெட் செலவு மட்டும் உங்களோட, மற்றையதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். எப்பிடி வசதி?

தங்கள் அழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி,ஐயா.!

சென்ற டிசம்பர் மாதம் என்னுடைய தோழர்கள் 45 பேர்கள் இலங்கை சென்று வந்தார்கள் (நான் செல்ல விரும்பவில்லை, காரணத்தை இதற்குமுன் யாழில் கூறியுள்ளேன்). சென்று வந்த அவர்கள் அப்படியொன்றும் இலங்கையை பற்றி சிலாகித்துப் பேசவும் இல்லை,மாறாக அசெளகரியப்பட்டதாகவே கூறினர்.(பயண வசதிகள் மட்டுமே அல்ல.)

1 hour ago, Thumpalayan said:

..யாழ்ப்பாணத்தில் இருந்து எத்தனை பேர் இந்தியாவுக்குப் பயணிப்பர்? எத்தனை பேர் யாழ்ப்பாணத்துக்கு வருவார்கள்? இதற்கு எத்தனை விமான சேவை நிறுவனங்கள் உடன்படும்? இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் இல்லை என்பதால் வணிக ரீதியாக ஒருபோதுமே வெற்றியளிக்காது. இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு ஒரு சர்வதேச நிலையம் போதுமானது...

போருக்கு முன், யாழ்ப்பாணத்திற்கும், திருச்சிக்கும் விமான சேவை நடைபெற்று வந்துள்ளது. வணிக ரீதியாக வெற்றியில்லாமலா தமிழகத்திற்கும், தலைமன்னாருக்கும் கப்பல் சேவை பல வருடங்களாக நடந்தது..? மற்றபடி சர்வதேச விமான நிலையமாக மாற்ற உத்தேசித்தது, புலத்தில் அதிகளவு வசிக்கும் ஈழத்தமிழர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல ஏதுவாகுமே என்ற எண்ணத்தில்தான். (தெற்கில் வாழும் சிங்களர்களுக்கு கொழும்பு வசதியாக இருப்பதுபோல், வடக்கில் அதிகமாக புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள், நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல விரும்புவார்கள் என்பது திண்ணம்.)

1 hour ago, Thumpalayan said:

 மற்றும்படி உங்கள் நக்கல் விளங்குகிறது..

தமிழகத்தை நோக்கி நக்கல் விடுப்பது தாங்கள்தான், ஐயா..!

1 hour ago, Thumpalayan said:

..யாழ்ப்பாணத்திற்குத் தேவை ஒரு சிறந்த கைத்தொழில் அபிவிருத்தி மையம்/கைத்தொழில் பேட்டை, சந்தை விரிவாக்க வசதிகள், உள்ளூர் உற்பத்திகளுக்கான சரியான சந்தைவாய்ப்பு வலையமைப்பு, கழிவு முகாமைத்துவம், கழிவுகளை மீள்சுழட்சி செய்யும் பொறிமுறைகள்.    

சிறு நாடுகளும் பல்வேறு துறைகளில் நாட்டம் செலுத்தி முன்னேறி வரும்நிலையில், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் விருப்பம், கைத்தொழில் வகையான தொழில்கள் மட்டுமேயென்றால்,அமையட்டுமே,வாழ்த்துக்கள்..! 'மணியார்டர் எக்கானமி' மறைந்து மென்மேலும் சிறக்கட்டுமே..!!

Link to comment
Share on other sites

18 minutes ago, ராசவன்னியன் said:

தங்கள் அழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி,ஐயா.!

சென்ற டிசம்பர் மாதம் என்னுடைய தோழர்கள் 45 பேர்கள் இலங்கை சென்று வந்தார்கள் (நான் செல்ல விரும்பவில்லை, காரணத்தை இதற்குமுன் யாழில் கூறியுள்ளேன்). சென்று வந்த அவர்கள் அப்படியொன்றும் இலங்கையை பற்றி சிலாகித்துப் பேசவும் இல்லை,மாறாக அசெளகரியப்பட்டதாகவே கூறினர்.

போருக்கு முன், யாழ்ப்பாணத்திற்கும், திருச்சிக்கும் விமான சேவை நடைபெற்று வந்துள்ளது. வணிக ரீதியாக வெற்றியில்லாமலா தமிழகத்திற்கும், தலைமன்னாருக்கும் கப்பல் சேவை பல வருடங்களாக நடந்தது..? மற்றபடி சர்வதேச விமான நிலையமாக மாற்ற உத்தேசித்தது, புலத்தில் அதிகளவு வசிக்கும் ஈழத்தமிழர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல ஏதுவாகுமே என்ற எண்ணத்தில்தான். (தெற்கில் வாழும் சிங்களர்களுக்கு கொழும்பு வசதியாக இருப்பதுபோல், வடக்கில் அதிகமாக புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள், நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல விரும்புவார்கள் என்பது திண்ணம்.)

தமிழகத்தை நோக்கி நக்கல் விடுப்பது தாங்கள்தான், ஐயா..!

பெரும்பாலான ஈழத்தமிழர்களின் விருப்பம், கைத்தொழில் வகையான தொழில்கள் மட்டுமேயென்றால்,அமையட்டுமே,வாழ்த்துக்கள்..


உங்கள் தோழர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு மனம் வருந்துகிறேன்.அசௌகரியங்களை ஏற்படுத்தியவர்களுக்கு அவற்றை தெரிவித்திருப்பார்கள் என நம்புகிறேன். நான் கூறியது தற்போதைய நிலை. மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக இருந்திருக்கலாம், அப்போது சீனாவின் வர்த்தகம் மேம்பட்டதாக இருக்கவில்லை. இப்போது அப்படி அல்ல. கடந்த பத்து வருடங்களிலேயே வர்த்தக உலகில் பல மாற்றங்கள் ஏற்றப்பட்டுவிட்டன. பயணிகள் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட தொகையை தாண்டாது விட்டால் விட்டால் விமான நிறுவனங்கள் வரமாட்டாது.

புலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இருப்பது பல நாடுகளில், பயணிப்பது பல்வேறு விமான நிறுவனங்களூடு. இந்த நிறுவனங்கள் நிச்சயமாக பலாலிக்கு நேரடியாகப் பறக்கமாட்டார்கள், கட்டுநாயக்காவில் தொட்டுவிட்டு பலாலியில் இறங்க சம்மதிக்கமாட்டார்கள்.அடுத்தது ஈழத்தமிழர் அநேகமாக ஒரு சீஸனுக்கே பிரயாணம்  செய்பவர்கள் (கோயில் திருவிழாக் காலங்கள், அவர்களின் நாட்டு சமர்) இதனால் சீசன் இல்லாத நாட்களில் ரன்வேயில் புகையிலை தான் காயப்போட முடியும்.

தமிழகத்தை நக்கல் அடித்ததில்லை, உண்மை நிலையைத்தான் கூறியிருக்கிறேன்.

ஈழத்தமிழர்களின் தேவை சுய பொருளாதார மேம்பாடு அதனை கைத்தொழிலில் மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Thumpalayan said:


உங்கள் தோழர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு மனம் வருந்துகிறேன்.அசௌகரியங்களை ஏற்படுத்தியவர்களுக்கு அவற்றை தெரிவித்திருப்பார்கள் என நம்புகிறேன். நான் கூறியது தற்போதைய நிலை. மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக இருந்திருக்கலாம், அப்போது சீனாவின் வர்த்தகம் மேம்பட்டதாக இருக்கவில்லை. இப்போது அப்படி அல்ல. கடந்த பத்து வருடங்களிலேயே வர்த்தக உலகில் பல மாற்றங்கள் ஏற்றப்பட்டுவிட்டன. பயணிகள் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட தொகையை தாண்டாது விட்டால் விட்டால் விமான நிறுவனங்கள் வரமாட்டாது.

புலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இருப்பது பல நாடுகளில், பயணிப்பது பல்வேறு விமான நிறுவனங்களூடு. இந்த நிறுவனங்கள் நிச்சயமாக பலாலிக்கு நேரடியாகப் பறக்கமாட்டார்கள், கட்டுநாயக்காவில் தொட்டுவிட்டு பலாலியில் இறங்க சம்மதிக்கமாட்டார்கள்.அடுத்தது ஈழத்தமிழர் அநேகமாக ஒரு சீஸனுக்கே பிரயாணம்  செய்பவர்கள் (கோயில் திருவிழாக் காலங்கள், அவர்களின் நாட்டு சமர்) இதனால் சீசன் இல்லாத நாட்களில் ரன்வேயில் புகையிலை தான் காயப்போட முடியும்.

தமிழகத்தை நக்கல் அடித்ததில்லை, உண்மை நிலையைத்தான் கூறியிருக்கிறேன்.

ஈழத்தமிழர்களின் தேவை சுய பொருளாதார மேம்பாடு அதனை கைத்தொழிலில் மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.

இப்போது கொழும்பு விமானநிலையத்தை குறைந்தது 40 வீதம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்தான் 
பாவிக்கின்றார்கள் ....... அவர்களுக்கு நேரே போகும் வசதி இருந்தால் 
அங்குபோகத்தான் விரும்புவார்கள்.

தவிர போக்குவரத்து இருந்தால்தான் மக்கள் பொருட்கள் நகர தொடங்கும் 
விமானம் பறக்க தொடங்கினால் சுன்னாகத்தில் சுத்தும் சுருட்டை 
கொழும்புக்கு கொண்டுபோக தேவையில்லை ... கோவா விற்கு கொண்டு சென்று 
வாற வெள்ளைக்காரர்களுக்கு சிலோன் சுருட்டு என்று விக்கலாம்
வரும்போது கேரளாவில் இருந்து கொஞ்ச மாங்காய் கொண்டுவரலாம் ....
அது ஊருக்கு போகும் எண்ணத்தை இங்கு இருக்கும் இளைஞருக்கு இன்னும் கொஞ்சம் 
உத்வேகமாக இருக்கும். 

கொழும்பில் இருந்து செல்ல 6-7 மணிநேரம் செல்கிறது ....
உலகம் யாழுக்கு 6 மணிநேரம் பிந்தி இருக்கிறது ... இதை மாற்ற முடியும். 
வர்த்தகம் இருக்க  என்றால் .. போக்குவரத்து அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் & தும்ஸ், பலாலியை சர்வதேசவிமான நிலையமாகவோ அல்லது சுதந்திரமாகவோ இயங்க சிங்கள இராணுவ தலமைகள் அனுமதிக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

22 hours ago, MEERA said:

வாய்ப்பேச்சில் வீரரடி....

முன்னர் யாழ்களத்தில் ஓர் உறவு இருந்தார்.  பலாலி வெகுவிரைவில் மக்கள் வசமாகும், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சவால் விட்டிருந்தார். கடைசியில் அவர் மாயமானது தான் மிச்சம்.

மீரா 
நான் சந்தேகிக்கும் உறவுதான் நீங்கள் சந்தேகிப்பவராயின்

அவர் பலகாலமாக இங்கு பல உதவிகளையும் + பல ஆரோக்கியமான செயல்களிலும் சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளார். அவரது ஆரோக்கியமான செயல்களை பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள் - ஆனால் என்ன அது அவர் என்று உங்களுக்கு தெரியாதது அவர் குற்றமில்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.