Jump to content

இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண்

Recommended Posts

இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண்

இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண். 

Nicci

17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால், அதன்பின் தனக்கு இரு யோனிகள் (வெஜைனா) இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம் நிக்கி. இவரின் இந்த விசித்திர நிலை குறித்து விவரணப்படமொன்று பிபிசியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இம் மாத இறுதியில் இணையத்தின் மூலமும் இந்த விவரணப்படத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த விவரணப்படத்தில், இரு பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பதால் தான் எதிர்கொண்ட உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து நிக்கி பேசியுள்ளார்.

Nicci25-husban

தனக்கு ஏற்படும் நீடீத்த மாதவிடாய், ஏராளமான தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டமை குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் இரு யோனிகளைக் கொண்டிருப்பது பெரும் சாதாகமான விடயம் என ஆண்கள் கருதக்கூடும். இரு யோனிகளைக் கொண்ட பெண் ணுடன் நான் பாலியல் உறவு கொண்டேன் எனக் கூறி தாம் பெருமடைய லாம் என எண்ணக்கூடும்.

ஆனால்,  என்னைப் பொருத்தவரை நான் இயற்கையின் குறும்பு போன்று உணர்கிறேன்' என நிக்கி கூறுகிறார்.

நிக்கியின் இரு யோனி துவாரங்களில் ஒன்றை மருத்துவர்கள் சத்திர சிகிசிச்சை மூலம் முடியுள்ளனர். தற்போது, திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்வதாக நிக்கி கூறுகிறார்.

Nicci25-husban2578

19 வயதில் தான் சந்தித்த அன்டி எனும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். எனினும், நிக்கி செய்து கொண்ட சத்திரசிகிச்சையொன்றின் காரணமாக இவர் குழந்தைகளைப் பெற முடியாது.

இதனால், குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக நிக்கியும் அன்டியும் கூறுகின்றனர்.

http://metronews.lk/?p=5118

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

இவங்கள் டாக்குத்தர் மார் இப்படித்தான் ...
மூட வேண்டியதை விட்டுவிட்டு .........
உண்மையானதை மூடி இருக்கிறார்கள்போல்.

எந்த கெட்ட எண்ணமும் இல்லை ....
எப்படி சாத்தியம் என்ற ஒரு கல்வி அறிவுக்கு மட்டுமே 
விபரண படத்தில் கொஞ்சம் விளக்கமாக உண்மைகளை 
காட்டுவார்களா ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இவங்கள் டாக்குத்தர் மார் இப்படித்தான் ...
மூட வேண்டியதை விட்டுவிட்டு .........
உண்மையானதை மூடி இருக்கிறார்கள்போல்.

எந்த கெட்ட எண்ணமும் இல்லை ....
எப்படி சாத்தியம் என்ற ஒரு கல்வி அறிவுக்கு மட்டுமே 
விபரண படத்தில் கொஞ்சம் விளக்கமாக உண்மைகளை 
காட்டுவார்களா ?? 

நான் உந்த டாக்குத்தர்மாரை ஒருநாளும் நம்புறேல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.