Jump to content

கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட...  டீனேசர்  எலும்பு. 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

tumblr_moz180Oj2V1s0e8ajo1_500.gif  kachchativu1.jpg

கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட...  டீனேசர்  எலும்பு. 

கச்சதீவு  பிரச்சினை?  மீண்டும், சூடு பிடிப்பதன்  காரணத்தை காரணத்தை அறிந்தால், நாம்... மூக்கில், விரல்   வைக்க வேண்டும். 

1974´ம்  ஆண்டில்....  இலங்கைக்கு, இந்தியாவால்..... அன்பளிப்பாக வழங்கப் பட்ட குறுகிய பிரதேசம் தான், கச்சதீவு.  அப்போது  தமிழக முதல்வராக இருந்தவர், கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால்... அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கின்றது  என்று, வாசிக்க.... சிரமமாக இருந்தால், இந்திரா காந்தி கேட்டுக்  கொண்டதின் படி... கையெழுத்துத்தானே, சும்மா... போடுறது தானே...  என்று கிறுக்கி விட்டதால். இன்று... இந்தியா பல அவ மானங்களை  சுமந்து கொண்டு நிற்கின்றது.

MK_Indira1_1474652_1474652g

ஆனால்.... இன்று, கச்சதீவில். கிடைக்கும் பொக்கிஷங்களை பார்க்கும் போது....  
இந்தியாவே... திரும்ப,  கச்சதீவை.  எடுக்க வைக்கும் அளவிற்கு...  டெல்லி மத்திய அரசு,   பல விடயங்களை, இந்திய  புலநாய்வாய்களர்கள் கண்டு பிடித்துள்ளாளர்கள்.

காரணம், 1:
கச்சதீவில்.... பல புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு, ஸ்ரீலங்கா இராணுவம், அத்திவாரங்களை தோண்டிய போது... மனிதன் தோன்ற முதல், ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த,  "டீனேசர்" என்னும் மிருகத்தின் எலும்புக் கூடுகளை..  யாழ்ப்பாணத்தின்,  சுண்ணாம்பு பாறை.. என்று சொல்லி, இந்தியாவை   ஏமாற்றியது.   

காரணம்,  2:   
ஸ்ரீ ராமர்..  சீதையை தேடிக் கொண்டிருந்த போது...   இலங்கைக்கு வந்த அனுமான், முதல்  இளைப்பாறிய இடமும் கச்ச தீவு என்பதனை, மத்திய அரசு, பல ஆவணங்கள் மூலம் கண்டு பிடித்து விட்டதாக  செய்திகள் பல வந்து கொண்டிருப்பதால்....

ஸ்ரீலங்காவிடம்  இருந்து,  விரைவில்  கச்சதீவு பறி போகும் சந்தர்ப்பங்கள் அதிகம்,  என்பதை... அரசியல் விமர்சகர்கள்... சூசகமாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி: nii innun thurunthalaiya.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி கச்சதீவை வைத்து காமிடி ஒண்ணும் பண்ணலையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரனோட கூட்டு வைத்தபடியால் தான், இந்தியா போட்ட சதுரங்க வீயூகத்தினால்  அண்ணர் பதவி இழந்தார் என்று ஏற்றுக் கொள்ளும் தம்பி கோத்தா, 'இங்க பாருங்கோ, டெல்லி கராரே, அம்பாந்தோட்டயை சீனாக்காரருக்கு, இப்ப இருக்கிற ஆக்கள் கொடுத்திட்டினம், சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறீயளே' என்று புலம்பும் நிலைமையை என்ன சொல்வது?

தமிழருக்கு சகல உரிமையும் வழங்க இலங்கை அரசு முன் வரவேண்டும் என்று மேலும் சொல்லும் கோத்தா, தமிழர்கள் இந்த நாட்டிக்கு பெரும் பங்களிப்பினை செய்துள்ளனர். சிங்கள மன்னர்கள், ஐரோப்பியர்களுடன் சமாதானம் செய்து தமது ஆடசிகளை காப்பாத்த, தமிழ் சங்கிலி மன்னன் போரிட்டு வீழ்ந்தான். பண்டாரவாணியனும், ஸ்ரீ ராஜசிங்கன் என்னும் கண்ணப்பனும் பிரிட்டிஷ்காரர்களுடன் மானத்துடன் சண்டை யிட்டு தான் வீழ்ந்தார்கள் என்றார் கோத்தா.

சபையில் ஆச்சரிய படும் விதமாக, இலங்கையினை, இந்திய ராணுவத்திடம் இருந்து போரிட்டு காப்பாத்திய வகையில் பிரபாகரனுக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

பெரும் ஆச்சரிய அதிர்வலைகளை உண்டாக்கிய கோத்தாவின் இப்பேச்சு, நேற்று முன்தினம் நடந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்தது .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சை தீவு டைனோசார் என்ன சாப்பாடு சாப்பிட்டிருக்கும்?

திமிங்கிலமாக இருக்குமோ? :unsure:

images?q=tbn:ANd9GcQhbLXNs1ujeRa1h7pZMuK

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

ஒரு தேசத்தின் ஒருபகுதியாக ஐ நா வினால் அங்கீகரிக்கப்பட ஒரு பகுதியை, இலகுவாக, இருபக்க சம்மதமும் இன்றி, மீட்டு எடுக்க முடியாது.

சீனாக்காரனோட கூட்டு வைத்தபடியால் தான், இந்தியா போட்ட சதுரங்க வீயூகத்தினால்  அண்ணர் பதவி இழந்தார் என்று ஏற்றுக் கொள்ளும் தம்பி கோத்தா, 'இங்க பாருங்கோ, டெல்லி கராரே, அம்பாந்தோட்டயை சீனாக்காரருக்கு, இப்ப இருக்கிற ஆக்கள் கொடுத்திட்டினம், சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறீயளே' என்று புலம்பும் நிலைமையை என்ன சொல்வது?

கச்சதீவு சிறிலங்காவுக்கு சொந்தமானது என,  உறுதிப்படுத்தக்கூடிய வரலாற்று ரீதியான ஆதாரங்கள்... உள்ளதாக வடபிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவில் தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபங்கள் கருதி, கச்சதீவை சிறிலங்காவிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவருவதாகத் தெரிவித்துள்ள அவர், கச்சதீவின் உரிமை உறுதியாக சிறிலங்காவுக்குத்தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.
 

நன்றி:  உலகத் தமிழர் இணையம்.  (25.02.12)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ்சிறி விடப்போகும் 'புலூடா' என்னவாக இருக்கும் என யோசித்து வைத்திருந்தேன்.. சப்பென முடித்துவிட்டார்..!

இன்னமும் சிறிது உணர்வுபூர்வமான தலைப்புகளில் எழுத முயன்றிருக்கலாமென்பது என் எண்ணம்..!!

உதாரணமாக,

  • பிரபாகரன் தனது சேனைகளுடன் கச்சத்தீவில் தக்க தருணத்திற்காக மறைந்து வாழ்கிறார்..!
  • ஊழல் பணம் கட்டுக்கட்டாக சிக்கியதால் எடப்பாடி பழனிச்சாமி அரசு டிஸ்மிஸ்! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!
  • நித்தியானந்தா மனம் திருந்தி ரஞ்சிதாவை மணமுடித்தார்..!
  • சீனாவின் பிரசன்னத்தை விரும்பாத இந்தியா,  அம்பாத்தோட்டை துறைமுகத்தை தாக்கியழித்தது..! பலர் உயிரிழப்பு..!!
  • மோடியின் தயவால், சசிகலா சிறையிலிருந்து விடுவிப்பு!

 

vil_blag.gif

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் பூலுக்கு நல்லொரு செய்தி.

Link to comment
Share on other sites

பாவம்.......  ஈழப்பிரியன்,   நாதமுனி.   புங்கையூரன்

Bildergebnis für April fool

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

பாவம்.......  ஈழப்பிரியன்,   நாதமுனி.   புங்கையூரன்

Bildergebnis für April fool

பாஞ்சர்,

கோத்தா செய்தி..... உண்மையாக்கும் ? :grin: 

Link to comment
Share on other sites

On 1.4.2017 at 3:49 AM, புங்கையூரன் said:

கச்சை தீவு டைனோசார் என்ன சாப்பாடு சாப்பிட்டிருக்கும்?

திமிங்கிலமாக இருக்குமோ? :unsure:

images?q=tbn:ANd9GcQhbLXNs1ujeRa1h7pZMuK

புங்கையரும் சுவியர் போல ரூம் போட்டு யோசிக்க தொடங்கிட்டார் போலதான் இருக்குது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

புங்கையரும் சுவியர் போல ரூம் போட்டு யோசிக்க தொடங்கிட்டார் போலதான் இருக்குது.:grin:

நான் காலையிலேயே ஏப்ரல்பூல் வாங்கிட்டேன் வீட்டில , அதனால் இந்த பதிவைப் பார்த்ததும்  அப்படியே ஜகா வாங்கிட்டேன்....! tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! புலுடா விட்டதை வாசிச்சு இரண்டு பேர் அந்தமாதிரி அரைபட்டிருக்கினம்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.