Jump to content

பணி ஓய்வும் ஓய்வற்ற பணியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2.4.2017 at 4:08 PM, Paanch said:

அதிகாலை நாலுமணிக்கு எழுந்து இரவு பத்து மணிக்கு படுக்கப்போகும்வரை பம்பரம்போல் அவள் சுழன்று ஓய்வின்றி வேலைசெய்வதை தன் கண்களால் கண்டான். வீடு துப்பரவுசெய்வது, பாத்திரம் துலக்கி சமையல் செய்து, உடுப்புகள் தோய்த்துத் தோய்த்துலர்ந்த உடுப்புகளை இத்திரி போட்டு மடித்து ஒழுங்காக அடுக்கி வைப்பது, படுக்கை தட்டி விரித்து, இடையே தேனீர் வேண்டுமா? பால்விட்டு வேண்டுமா? இடியாப்பம் இருக்கு! புட்டிருக்கு! நாளை உங்களுக்குப் பிடித்த அப்பத்துக்குப் போட்டிருக்கேன்! என்று அவனையும் உபசரித்து..... மருமகள் மிளகாய்த்தூள் கேட்டாள். சின்னவனுக்கு ஊர்க்கோப்பித் தூள் வேண்டுமாம். பேரன் பேத்தி வருவார்கள், அவர்களுக்கு இனிப்பு, பலகாரம் என்று மூச்சுவிட நேரமின்றி அவள் வேலைகளில் மூழ்கியிருப்பதை கல்யாணமாகி இத்தனை வருடத்தில் இப்போதுதான் உற்று நோக்கினான். காலை, மதிய, இரவு உணவு... அவைகளுக்கான ஆயத்தங்கள், இடையிடையே வரும் நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினரை வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகள்... அப்பப்பா ஒரு பெண் ஓய்வொழிச்சல் இன்றி இத்தனை வேலைகளை…..! அவள் கணவனைக்கூட உணரவிடாது..! எப்படிச் செய்கிறாள்...!! இத்தனைநாள் அவன் இதனைக் காணாது தடுத்தது எது.? அவன் ஆண் என்ற அகம்பாவத்தை அவனுக்கு ஊட்டிப் பெண் என்றால் பூட்டி வளர்த்த சமுதாயமா..? இல்லை! இது மாறவேண்டும்! மாற்றபட வேண்டும்! என்ற வேகம் அவனுள் எழுந்தது.!!  

 

உண்மை அவனை உலுப்பியதில் ஆச்சரியம் இல்லை. இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்று விடிய நாலு மணிக்கு எழுந்து பணிகள் செய்யும் ஒரு பெண்ணுக்குச் சம்பளம் என்று கொடுப்பதானால் ஒரு நாளுக்கு 18 மணித்தியாலப்படி கணக்குப்பார்த்துக் கொடுக்கவேண்டும் என அவன் மனம் சமுதாய சட்டங்களை மாற்ற எண்ணியது. கூடுமானவரை அவள் வேலைகளில் தலையிட்டு உதவ முயன்றான். அதனை அவள் விரும்பவில்லை. பழகிய பண்பாடு ஏற்க விடவில்லை. பண்பாடு தவறென்று பட்டால் அதனை மாற்றுவதில் தவறில்லை. வலிந்து உதவ முன்வந்தான். கணனியில் குந்துவது குறையத் தொடங்கியது, யாழ்களத்தின், காணவில்லை பகுதியில் அவனை உறவுகள் தேடியதைக் கணனிக்கு வந்த நேரங்களில் கண்டான். அவனைப்போல் பலர் தேடப்படுவதும், காணாமலே போவதும் இப்போதெல்லாம் பெரிதாகத் தெரிவதில்லை.

 

 

பணி ஓய்வு இப்போ மனைவியின் துணியையும் துவைக்கிறது. :100_pray: :)

வணக்கம் பாஞ்ச் அண்ணை.... schoenen-tag-0001.gif von 123gif.de Download & Grußkartenversand
உங்கள் மனைவியின், தேனீ  போன்ற  சுறுசுறுப்பை.... நேரில் பார்த்து, பல முறை வியந்திருக்கின்றேன். 
இவ்வளவு வேலைகளு க்  கிடையிலும்... பொழுது போக்காக தோட் டமும்  செய்வதைப்  பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.  
இது... எல்லோராலும் முடியாத காரியம். உங்களுக்கும், அக்காவுக்கும்...  வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

வணக்கம் பாஞ்ச் அண்ணை.... schoenen-tag-0001.gif von 123gif.de Download & Grußkartenversand
உங்கள் மனைவியின், தேனீ  போன்ற  சுறுசுறுப்பை.... நேரில் பார்த்து, பல முறை வியந்திருக்கின்றேன். 
இவ்வளவு வேலைகளு க்  கிடையிலும்... பொழுது போக்காக தோட் டமும்  செய்வதைப்  பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.  
இது... எல்லோராலும் முடியாத காரியம். உங்களுக்கும், அக்காவுக்கும்...  வாழ்த்துக்கள்.:)

ஓ.. இது பாஞ் அவர்களின் சுயசரிதையா..? தெரியாமல் போச்சே..?  bouh.gif          niceday.gif

 

928584azg37ws6rj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

ஓ.. இது பாஞ் அவர்களின் சுயசரிதையா..? தெரியாமல் போச்சே..?  bouh.gif          niceday.gif

 

928584azg37ws6rj.jpg

அடப்  பாவி..... என்னை மாட்டி விட்டிட்டீ ங்களே.... :grin:
அந்தாள் இப்ப... smiley-transport012.gifஅருவாளோடை... வரப்  போகுது. நான் எஸ்கேப்பு..... Smiley-happy093

Link to comment
Share on other sites

9 hours ago, ராசவன்னியன் said:

ஓ.. இது பாஞ் அவர்களின் சுயசரிதையா..? தெரியாமல் போச்சே..?  bouh.gif          niceday.gif

 

928584azg37ws6rj.jpg

 

9 hours ago, தமிழ் சிறி said:

அடப்  பாவி..... என்னை மாட்டி விட்டிட்டீ ங்களே.... :grin:
அந்தாள் இப்ப... smiley-transport012.gifஅருவாளோடை... வரப்  போகுது. நான் எஸ்கேப்பு..... Smiley-happy093

 

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை போல...! என் சுயசரிதையை நான் எழுதியிருந்தால் யாழ்களத்தின் உறவுகளான ஆண்கள் மட்டுமல்ல யாழ் வாசகர்களும் தங்கள் மனைவிக்குப் பணிசெய்யப் பறந்தோடியிருப்பார்கள்.

 

என் சுய சரிதையை நான் எழுதலாம்...! எழுதி யாழ்களத்தை ஆண்களின்றி வெறிச்சோடவைக்க நான் விரும்பவில்லை.!! Bildergebnis für Smily   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

... என் சுயசரிதையை நான் எழுதியிருந்தால் யாழ்களத்தின் உறவுகளான ஆண்கள் மட்டுமல்ல யாழ் வாசகர்களும் தங்கள் மனைவிக்குப் பணிசெய்யப் பறந்தோடியிருப்பார்கள்.

என் சுய சரிதையை நான் எழுதலாம்...! எழுதி யாழ்களத்தை ஆண்களின்றி வெறிச்சோடவைக்க நான் விரும்பவில்லை.!!

 அப்படி போடுங்கோ அரிவாளை..! vil-marre.gif  நம்பிவிட்டோம், ஐயா!

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

 அப்படி போடுங்கோ அரிவாளை..! vil-marre.gif  நம்பிவிட்டோம், ஐயா!

ராசவன்னியரே..! உங்களுக்கு உப்பிட்டுவரும் நாடு துபாய். நீங்கள் அவர்களுக்கு நன்றியோடு இருத்தல் வேண்டும். அல்லாவாளை என்று அவர்களின் கடவுளுக்கு மதிப்புத் தரல் வேண்டும் ஐயா..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

ராசவன்னியரே..! உங்களுக்கு உப்பிட்டுவரும் நாடு துபாய். நீங்கள் அவர்களுக்கு நன்றியோடு இருத்தல் வேண்டும். அல்லாவாளை என்று அவர்களின் கடவுளுக்கு மதிப்புத் தரல் வேண்டும் ஐயா..!!

vil-cligne.gif    Nice attempt sir!  But 170.gif

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

vil-cligne.gif    Nice attempt sir!  But 170.gif

நல்லது வன்னியரே! நான் "ஒன் ரொப்பிக்கில்" எழுதுகிறேன்.

தமிழ் சிறித் தம்பி போன்றவர்கள் (நீங்கள் உட்பட) எங்கள் வீட்டிற்கு வந்தால்...... தேனீர், சமையல் சாப்பாடு இனிமேல் என் மனைவியின் கைப் பக்குவத்தில் இருக்காது. என் தயாரிப்பில்தான் இருக்கும்.

Bildergebnis

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Paanch said:

நல்லது வன்னியரே! நான் "ஒன் ரொப்பிக்கில்" எழுதுகிறேன்.

தமிழ் சிறித் தம்பி போன்றவர்கள் (நீங்கள் உட்பட) எங்கள் வீட்டிற்கு வந்தால்...... தேனீர், சமையல் சாப்பாடு இனிமேல் என் மனைவியின் கைப் பக்குவத்தில் இருக்காது. என் தயாரிப்பில்தான் இருக்கும்.

vil-effraye.gif  ஐயோ, ரெண்டு அடி வேணுமென்டாலும் வாங்கிகொள்ளலாம், ஆனால் நீங்கள் தயாரித்து தரும் தண்டனையை, வேண்டவே வேண்டாமென மறுதலிக்கிறேன்..ஐயா! கிலி ஏற்படுத்துகிறீர்களே..?  vil2_grave.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

நல்லது வன்னியரே! நான் "ஒன் ரொப்பிக்கில்" எழுதுகிறேன்.

தமிழ் சிறித் தம்பி போன்றவர்கள் (நீங்கள் உட்பட) எங்கள் வீட்டிற்கு வந்தால்...... தேனீர், சமையல் சாப்பாடு இனிமேல் என் மனைவியின் கைப் பக்குவத்தில் இருக்காது. என் தயாரிப்பில்தான் இருக்கும்.

Bildergebnis

Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள் துணைவி. அழகான எழுத்துநடையில் உலவவிட்டவிதம் சுவையானது. வாழ்த்துகள்.

 ஆனால் நான்நினைக்கவில்லை ஆண்காளல் ஈடுசெய்ய முடியுமா என்று..


பாஞ் இணையர்களுக்குப் பரிசாக இப்பாடல்.

Link to comment
Share on other sites

பொதுவாக மனைவி என்பவள் ஆணுக்கு நிகராக அல்லது அதற்கும் கூடுதலாக உடல் உழைப்பைக் கொடுக்கின்றாள் ஆனால் ஆணாதிக்க சமுதாயம் அவைகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பலஇடங்களில் மிகப் பரிதாபத்துக்குரிய நிலமை தொடர்கின்றது. உதாரணமாக அவள் ஒரு சலவைத் தொழிலாளியாக குழந்தை பராமரிப்பாளராக துப்பரவு பணியாளராக சமயல் காரியாக என்னும் பல பாத்திரத்தில் தொழிலை செய்கின்றாள். இதில் ஒன்றில் கணவன் நிரந்தர வேலையைச் செய்யக் கூடும். சம்பளம் வாங்கும் வேலை தான் கவனத்தில் எடுக்கப்படுகின்றது தவிர உடல் உழைப்பு அல்ல. பல விதிவிலக்குகள் உண்டு. இவ்வாறான ஒரு கோணத்தில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது பாரட்டுக்குரியது. ஒருவனையோ ஒருத்தியையோ மதிப்பது என்பது அவரது குணத்திற்கு முதல் அவரது உடல உழைப்பையை குறிக்கின்றது. அறிமுகமில்லாத இரண்டு கஸ்டமான பணி செய்பவர்களுக்கிடையில் தொழில் சார்ந்த ஒரு ஒரு அன்னியோன்யம் ஏற்படுவதை கவனிக்கலாம். அதில் பெரும்பாலும் உணர்வு நிறைந்திருக்கும். எந்த ஒரு நற்குணமும் மாண்பும் உடல் உழைப்பின் பெறுமதியை சரியாக உணர்ந்து மதித்தலிலேயே தொடங்கும். அதுவே மனித நேயத்தின் பிறப்பிடம். 

ஆக்கத்திற்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.