• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

சுவையான முட்டை பொரியல்!        cuis07.gif

 

புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம், "அம்மா, முட்டை பொரியல் செய்வது எப்படி..?" என கைப்பேசியில் கேட்டாள்.. srveuse07.gif

 

அம்மாவோ, "அது ரொம்ப சிம்பிள்..! 3 முட்டையை எடுத்துக்கொள், 2 தக்காளியுடன் சட்டியில் சிறிது எண்ணையை விட்டு கிளறி எடுக்க வேண்டும்..!" எனக் கூறினார். oeufplat.gif

 

உடனே மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவிற்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி, "திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா..?" எனக் கேட்டாள்.  barbecue.gif

 

மகள் அனுப்பிய வீடியோவை பார்த்து "அடி மூதேவி..!" எனக் கத்திக்கொண்டே அம்மா மயங்கி விழுந்தாள்..!

 

அப்பா பதற்றமாகி ஓடி வந்து, அம்மாவை தூக்கி சுய நினைவுக்கு கொண்டுவந்து "என்ன ஆச்சுது..? என விசாரித்தார்..  express5.gif

 

அம்மா நடந்ததை சொல்லி அப்பாவிடம் வீடியோவை காண்பித்தார்..!  tele07.gif

 

'ஆன் தி ஸ்பாட்' அப்பாவும் உடனே காலி..!!  dodoaquatique.gif

 

மாப்பிள்ளை உயிர்பயத்தில் ஓட்டம் எடுத்தவன் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறான்..!!!  court.gif

 

யாழ் உறவுகளான நீங்களே கீழேயுள்ள அந்த வீடியோவை பார்த்து சுவையான முட்டை பொரியலை கற்று சுவையுங்கள்..!

 

....

 

.....

 

 

 

- 'வாட்ஸ்அப்'பில் வந்தது..

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

முட்டைக்குள் இருக்கும் குஞ்சைப் பொரிக்கிறாள், இதில் என்ன தப்பு ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

அருமையான முட்டைப் பொரியல் வீடடை போய் செய்து பார்க்கத் தான் இருக்கு.சிரிப்போ சிரிப்பு.

Share this post


Link to post
Share on other sites

'முட்டை பொரியலை' பலரும் ரசித்துணர்ந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி..!  chinois.gif

Share this post


Link to post
Share on other sites

whaaa?

முட்டைப் பொரியல் காணொளியை பார்த்து.... நாங்களும் மயங்கி விழுந்து விட்டோம். :grin:

Share this post


Link to post
Share on other sites

நான் நினைச்சன்...முட்டைகளை..உருட்டி...உருட்டி...அடை காக்கிறாங்க ,...எண்டு..!

ஓஹோ.. பொரிக்கிறாங்களோ..!

வன்னியன்..."அடி மூதேவி..!" என்று மதுரைப் பக்கமும் பேசுறது வழக்கமோ?


ஏன் கேட்டேன் எனில்...இதில் எங்கள் ஊரில் அதிகம் உபயோகிக்கப் படுவது....!

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, புங்கையூரன் said:

வன்னியன்..."அடி மூதேவி..!" என்று மதுரைப் பக்கமும் பேசுறது வழக்கமோ?

ஏன் கேட்டேன் எனில்...இதில் எங்கள் ஊரில் அதிகம் உபயோகிக்கப் படுவது....!

மூதேவி என்ற பதம் சர்வ சாதாரணமாக தமிழகத்தின் தென் பகுதிகள் அனைத்திலும் பாவனையில் உள்ளதுதான்..

உதாரணத்திற்கு, "பொழுதுசாயும் நேரம் வீட்டுப் பெண்கள், தலையை விரித்துப்போட்டு பேன் பார்ப்பதோ, தலைமுடி சீவுவதோ கூடாதெனவும், அப்படி செய்தால் வீட்டிற்கு சீதேவி வராமல் அவளின் சகோதரி மூதேவிதான் வருவாள்" என பெரியோர்கள் புத்திமதி கூறுவதுண்டு..!

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this