தமிழ் சிறி

இதனை பயன்படுத்திய, நினைவு... உங்களிடம் உள்ளதா?

Recommended Posts

Surveyor    339

முதல் முதலாக டைனோமோ பூட்டிய சொந்த சைக்கிள் ஓடிய அனுபவம் மறக்க முடியுமா.

Share this post


Link to post
Share on other sites
Nathamuni    1,150
On 20/03/2017 at 6:12 AM, Surveyor said:

முதல் முதலாக டைனோமோ பூட்டிய சொந்த சைக்கிள் ஓடிய அனுபவம் மறக்க முடியுமா.

இலண்டனில், பெருமளவில் சைக்கிள் விபத்துகள் நடக்கும் நிலையில், 'நம்மூர் போல handle ன் இருபக்கமும் கண்ணாடி வைப்பது தான் தீர்வு' என்பது இவர்களுக்கு ஏன் தோன்றவில்லை என நினைப்பதுந்டு.

Share this post


Link to post
Share on other sites