Jump to content

மறந்து போன தமிழன் ஆயுதம் - வளரி


Recommended Posts

மறந்து போன தமிழன் ஆயுதம் - வளரி

Valari.jpg

பண்டையகால தமிழர்கள் தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் வேட்டையாடவும் யுத்தகளத்தில் போரிடவும் பற்பல ஆயுதங்களை உபயோகித்தனர்.


அதில் வெகு சில ஆயுதங்கள் தான்
நவீன யுகத்தில் தற்காப்பு கலைகளில் பயன்படுத்தபடுகின்றன. உங்களில் பலருக்கு வளரி ஆயுதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை. வளரி என்பது ஆதிகால தமிழர்களின் மிக முக்கியமான ஆயுதம். 
பூமராங் வடிவில் இந்த ஆயுதம் இருக்கும். எதிரிகளின் கால்களுக்கு குறிவைத்து துல்லியமாக வீசி ஓடவிடாமல் வீழ்த்துவர். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியை பயன்படுத்துவர். 
பூமராங், எரிந்தவனிடமே திரும்பிவிடும். ஆனால் வளரி அவ்வாறு திறும்பாது. இறக்கை வடிவில் சில மரங்கள் இயற்கையாக வளைந்திறுக்கும். அதை சிறிது மெறுகேற்றி வளரிகளாக பயன்படுத்துவர். 
இரும்பிலான வளரிகளும் உண்டு. பட்டையாகவும் கூர்மையாகவும் உள்ள வளரி சுற்றி சுழன்று சென்று வெட்டபடும் இலக்காக இருந்தால் சீவித்தள்ளும். 

அக்காலத்தில் வளரி எரிதல் போட்டிகள் நடக்குமாம். மான் வேட்டைக்கு வளரி இல்லாமல் செல்ல மாட்டார்கள். தற்கால புதுக்கோட்டை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் வாழ்ந்த முன்னோர்கள்
வளரிகளை அதிகமாக உபயோகித்துள்ளனர். 

ஆஸ்திரேலியா, ஆப்ரிகா கண்டங்களில் வசிக்கும் பழங்குடியினர் பூமராங் ஆயுதத்தை பயன்படுத்தபடுகின்றனர். சீன தேசத்தவர்கள் தங்கள் பழமையான ஆயுதங்களை புதுப்பித்து தங்கள்
தற்காப்பு கலைகளில் பயன்படுத்தபடுகின்றனர். ஆனால் தமிழர்களுக்கு இப்படி ஒரு ஆயுதத்தை நமது முன்னோர்கள் உபயோகித்தினர் என்பது கூட தெரியாது. 

http://chennaionline.com/article/மறந்து-போன-தமிழன்-ஆயுதம்-வளரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.