Sign in to follow this  
நவீனன்

தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து, விஜய் ஹசாரே அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!!

Recommended Posts

தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து, விஜய் ஹசாரே அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!!

Dhoni

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி உள்ளிட்ட  ஜார்கண்ட் அணி வீரர்கள் டெல்லியில் துவாரகா என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தோனி மற்றும் கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறவிருந்த விஜய் ஹசாரே இரண்டாவது அரை இறுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Delhi: Fire had broken out in store in Dwarka's Welcome hotelarrow-10x10.png complex. MS Dhoni and Jharkhand team who were staying there evacuated safely pic.twitter.com/8OIbd7x3Cl

— ANI (@ANI_news) March 17, 2017

http://www.vikatan.com/news/sports/83865-fire-had-broken-in-dwarkas-welcome-hotel-complex-dhoni-evacuated-safely.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this