Jump to content

இலங்கைத் தீவின் எதிர்காலம் யார் கையில் உள்ளது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரியசேகரன் என்னும் பத்திரிகையாளர் தனது கட்டுரை ஒன்றில், இலங்கைத் தமிழர்கள், மெது மெதுவாக ஆனால் உறுதியாக, தமது உரிமைகளை சிங்கள மக்களுடன் இணைத்து வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது தவிர இப்போதைய நிலையில் வேறு வழியில்லை. இன்று எழுதுகிறார். 

வேலையில் ஒரு சிங்களவர் இணைந்துள்ளார்.

இதோ உனது நாட்டுக்காரர் என்றார்.... பாஸ்... புதிதாக இணைந்த அவரை அறிமுகப்படுத்தும் போது.

நான் ஒருபோதும் பிறந்த நாட்டினை விட்டுக் கொடுப்பதில்லை. அரசியல் வாதிகளின் தவறுக்காக, இலவச கல்வியும், மருத்துவமும் தந்து வளர்த்த நாட்டினை விட்டு விட முடியாது என்பதே எனது கொள்கை.

ஆகவே நான் இலங்கையை சேர்ந்தவன் என்று சொல்லி வைத்திருப்பதால் பாஸ் அறிமுகம் அவ்வாறு அமைந்தது.

பாஸ்சுக்கு சிங்களவர், தமிழர் வேறுபாடு தெரியாது. புதியவருக்கு கைலாகு கொடுத்தவாறே, நீங்கள் தென் இலங்கையராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், அவரது பேரை வைத்து.

ஆமாம் நீங்கள்... நான் Up North... என்றேன்.

நாளடைவில், லஞ்ச், பப் என்று சந்தித்துக் கொண்டோம்.

அரசியலும் பேசினோம். சில விடயங்கள் நான் சொன்ன போது அதிர்ந்து போனார். 

இந்த விடயங்கள் நான் அறிந்திருக்க வில்லையே. அது குறித்து பள்ளியில் படிக்க விலையே என்றார்.

அவர்களுக்கு வேண்டுமென்றே வரலாறு மறைக்கப் பட்டு உள்ளது. உதாரணமாக மலையகத் தமிழர் போல, வட, கிழக்கு தமிழர்களும் அண்மையில் தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் விதைக்கப் படுகின்றது.

கோட்டை ராஜதானியின் அரசர் போர்த்துகேயரிடம் சரணடைந்து டான் யுவான் தர்மபால ஆகி, அடிமையாக ஆட்சி புரிந்து பின்னர் கொல்லப்பட்டதும், யாழ் ராஜதானி, வன்னி குறுநிலம், தமிழ் மன்னர்கள் அனைவரும், (மிக அண்மையில் பிரபாகரன் கூட) போர்க்களத்தில் வீழ்ந்தார்கள். 

கண்டி சிங்களவர்கள், போரிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் தமிழ் மன்னனை பிரித்தானியர்களிடம் காட்டிக் கொடுத்தே, பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தினை இழந்தார்கள்.

போன்ற வரலாறுகள் வேண்டுமென்றே மறைக்கப் பட்டுள்ளன.

அண்மைக்காலமாக சிங்களம் பேசி, தமிழர்களின் நியாய பூர்வமான கோரிக்கைகளை சிங்கள மக்களிடம் தெரிவிக்கக் கூடியவர்களும் கொல்லப் பட்டுள்ளார். ரவிராஜ் MP, பத்திரிகையாளர் லசந்த ஆகியோர் சிறந்த உதாரணம்.

இந்நிலையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் TV, radio போன்ற ஊடகங்கள், சிங்கள மொழியில் சிங்கள மக்களை அடைய வேண்டும் என்று சொல்கிறார் அந்த நண்பர்.

சரியானது போலவே தெரிகிறது.

இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகள், நாடு பிளவுப்படினும், இந்தியா, பாக்கிஸ்தான் போன்று நீண்ட கால போருக்கே வழி சமைக்கும்.

ஆகவே... சிங்களவருக்கும், தமிழருக்கும் ஒரு புரிந்துணர்வு வந்தால் தான் இந்த தீவில் அமைதி நிலவும். 

இலங்கைத் தீவின் எதிர்காலம்  அங்கு வாழும் மக்களின் தீர்க்கமான ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையிலேயே உள்ளது.

கறுப்பின மக்களின் அடிமை வியாபாரத்தினை  தடுத்தது அரசியல் வாதிகள் அல்ல. ஏனெனில் அவர்களே இந்த தொழிலில் பணம் கண்டு திளைத்தவர்கள்.

ஆனால் இது குறித்து மக்கள் தெளிவு அடைந்தவுடன்,  இந்த வர்த்தகம் தொடர்பாக அவர்கள் அபிப்பிராயம் மாறியதன் விளைவாக அரசியல் வாதிகள் அடிமைத் தடை சட்டமூலம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

அதேபோல வின்ஸ்டன் சர்ச்சில்லினால் மறுக்கப்படட  இந்திய, இலங்கை சுதந்திரமும், பிரித்தானிய மக்கள் அபிப்பிராயம் மாறத் தொடங்கிய காரணத்தினால் தான் கிளமெண்ட் அட்லீயினால் வழங்கப்பட்டது.  

நியாயமானது என்று தெரிந்தால், மக்கள் ஆதரவு தருவார். அரசியல் வாதிகள் தான் சுஜ நலத்துடன் போக்கிலித் தனம் பண்ணுவார்கள்.

ஆகவே நாமும், சிங்கள மக்களை அணுகி எமது அவலத்தினையும், கோரிக்கையின் நியாயத்தினையும் சொல்லாத வரை, இந்தியர்களையும், அமெரிக்கர்களையும் சீனர்களையும் பார்த்துக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

எனது சிங்கள நண்பர் சொல்கிறார். C4 documentary மிகவும் தாக்கம் மிக்கது. இது அங்கே சிங்கள மக்கள் பார்க்கக் கூடாது என அரசியல் வாதிகள் தெளிவா இருக்கிறார்கள்.

அதை பார்த்தால், அவர்கள் அபிப்பிராயம் மாறும் என்று அவர்களுக்கு தெரியும் என்கிறார்.

புலிகளின் தோல்வியின் முக்கிய காரணம், அந்த போராடடத்தில் உள்ள நியாயத்தினை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாத படி அரசியல் வாதிகள் செய்த வேலைகள் தான்.

சிங்கள மக்கள் மீதான சில தாக்குதல்கள் இந்த நோக்கத்தினால், இலங்கை அரசினால்  புலிகளின் பேரில் நடத்தி இருக்கலாம் என்று சொல்கிறார் நண்பர். 

ஆகவே, சாட்சிக் காரன் காலில் விழாது, சண்டைக் காரனுடன் நமது பிரச்சனையை புரிய வைத்து, அவர்கள் ஆதரவை பெறுவதே நாம் செய்ய வேண்டிய வேலை. இன்றும் கூட சிங்கள மக்களுக்கு எதுவும் தெரிவிக்காது இரசியமாகவே, புதிய அரசியல் அமைப்பு வேலைகள் நடப்பதால், மகிந்த போன்ற அரசியல் வாதிகள், தமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும் என ஆவலுடன் இருக்கின்றனர்.

இதற்கு நமது ஊடகங்கள் சிங்கள மொழியில் பயணிக்கவும் வேண்டும்.

 

***********

Tamils Have no Choice But to Accept Incremental Gains and Continuing to Engage With Sinhala Community

By M.Sooriasegaran

The Constitution of Sri Lanka must fulfil the aspirations and needs of the Sinhalese, the Tamils, the Muslims, the Burghers and the Plantation Tamils in order to unify them.Unity in diversity should be the guiding principle. It needs to be inclusive, guaranteeing equal rights and opportunities to all Sri Lankans without any form or shape of discrimination. Only under these conditions Sri Lanka as country can prosper without conflicts and wars. Sinhala, Tamil and English must be made national and official languages.All religions i.e. Buddhism, Hinduism, Islam and Christianity must be equally recognized. Children in all schools in Sri Lanka must be taught all 4 religions and all three languages.

That is the best way that Sri Lanka can and should prepare our children to live harmoniously in a multi-cultural and multi-religious country.Gender discriminations and caste discriminations must be legally and constitutionally abolished. Minimum representation for women and marginalized communities must be ensured.

Tri-lingual administration and cultural, religious and political plurality must prevail throughout Sri Lanka. In other words the constitution must be non-discriminatory, democratic and secular.

Such a constitution is a pre-requisite for uninterrupted and sustainablesocial, political and economic advancement and for a peaceful, stable, conflict free and war free Sri Lanka.Only then the creative energies and skills of all Sri Lankans can be mobilized for nation building and the Sri Lankan identity will become meaningful and cherishable by every citizen.

Our post independent period of 69 years has been nothing but a history of internal conflicts, armed uprising and wars i.e. we have wasted 69 valuable years of nation building.

The founding principles of the Indian Union are very inspirational and provide us valuable historical lessons and possible ways forward. Let us look at the ground breaking Indian experience.

The Indian Union, barring the unfortunate partition of Pakistan from India at the time of its independence from 450 years of colonial subjugation, was created as a secular, democratic, multi-linguistic and pluralistic country by visionaries like Gandhi, Nehru, Patel, Ambakar and many others precisely on the above basis. India is undoubtedly the most complex country in the world. India is 50 times the size of Sri Lanka and 63 times the population of Sri Lanka. They have 29 major languages while we have only 2 languages and therefore they created 29 states with substantial devolution of powers to each state, which permitted each state to effectively and democratically govern and deliver services to its citizens.They had 6 religions in India but it is interesting to note that they did not create 6 states.

They gave full religious freedom to all Indians no matter which part of India they lived. Any religion can be practiced by anyone in any state. While such a far sighted and potentially conflict free constitution was brought into being in India in 1956, Sri Lanka unwisely and unnecessarily introduced Sinhala only policy in the same year, sawing the seeds for conflicts and wars till today in spite of opposition by leaders of minority communities and the left parties. The communist Party and the Lanka SamaSamaja Party (Equal Society Party) are the only national parties of Sri Lanka, who opposed the Sinhala only policy. Dr.ColvinR.De Silva from Lanka SamaSamajaParty made his famous speech in the parliamentary debate pleading against the Sinhala only Bill,prophetically predicting “One language two states and two languages one state” which came to truism. This matter is still remaining unresolved till today.

The Indian constitution drafted by Ambakar is a daring and ambitious experiment, never before done in the history of the world. Many western pandits argued against it and predicted doom and gloom stating that it was a wreckless, irresponsible and unworkable experiment doomed to fail and were later astonished to see it miraculously succeeding.A country emerging from centuries of colonial subjugation with rampant poverty, illiteracy and unemployment and underdevelopment to undertake such a bold experiment and to succeed and sustain itself decade after decade to this day when all other systems in the rest of the world are crumbling or struggling for survival vindicates the audacity and foresightedness of the founders of the Indian Union.In many ways it was a unique and ambitious experiment never before undertaken in the history of the world. If not for the policy of secularism and the creation of language based states India would have been broken up into many independent failing and ailing states.

India is now recognized as the largest democracy on this planet. In this sense it is like no other country in the world. India is the only country in the world national leaders including prime ministers and presidents emerge from any religious faith.It faced many separatist threats but because of its secularismand accommodation of all major languages it has prevented its break up.Under democratic rule India has already become one of the fastest growing and biggest economies in the world. India has a long way to go stillto fulfil the basic needs of its people but with its strong and visionary foundation it will definitely go from strength to strength unlike for example the fragile nature of the European Union and its survival issues we are witnessing today. If India can achieve this, there is no reason why we cannot achieve this in our country. The problems in Sri Lanka are miniscule in comparison with what India had to grapple with.

The fallacy of Pakistan leaving the Indian Union with the narrow religious fundamentalist philosophy of creating a separate country for Muslim people only, can now be seen clearly. After 70 years of establishing Pakistan, it is still remaining as a poor and backward country, largely ruled dictatorially as opposed to democratically but armed to its teeth, so much so that while in India the state has an army where as in Pakistan the army has a state. People do not come into the equation at all under such a rule.The women’s position under the Islamic fundamentalism and dictatorial rule in Pakistan is also diabolical. At the time of partition almost as many Muslims as in Pakistan chose to remain with India.

Today 178 million Muslims are living in Pakistan under military rule in poor conditions where as 138 million Muslims are happily living in India. The worst part is that Pakistan has also become a puppet of the United States of America and the headquarters of world terrorism.Out of 70 years of its existence, 33 years were under direct military rule and the rest of the 37 years by indirect military rule.
Let this be a warning shot for those who are still clamouring for establishing a separate Tamil state of Eelam in Sri Lanka, even after the debacles of the last 30 years in Sri Lanka including that of Mullivaikal in 2009, which is well known to everyone and therefore I do not need to repeat that horrific and sad history here.

The Indian experiment gives us a lot of food for thought for constitution makers. In spite of the perpetual misrule, misuse of power, unprecedented corruption and scandals including misuse of police powers leading to the present fiasco in Tamil Nadu, the central government in India did not rush to take over the running of Tamil Nadu affairs bypassing the duly elected Tamil Nadu government. This shows the astuteness and maturity of governance in India irrespective of who is in power at the centre.
It took 69 years of post-independence and a horrific 30 year long war for Sri Lankan politicians to realize the need to forge a new inclusive constitution. Unlike ever before, now widespread public consultation has already taken place and the Consultation Committee’s recommendations will now be debated in parliament. This is to the credit of the present government.

This is a golden opportunity to correct the past errors such as unitary state, Sinhala only, discriminatory Standardisation of University Entrance Examinations, Sinhala only but Tamil also, Sri Lanka is a Buddhist state, Buddhism should be given the foremost place in the constitution etc. While congratulating the present government for this fresh effort in consulting people widely, I fear that again an opportunity to forge a just and fair constitution may be missed.

Why do we need a unitary state? I cannot see any logic other than to appease the Sinhala extremists, especially when the Tamils are now willing to abandon their demand for a separate state of Eelam. Eelamists like Kagendrakumar suffered a crushing defeat at all the recent elections. Tamils have rejected them outright. Therefore why should the Sinhala extremists have the last word on everything instead of the government doing what is just and right for the country as a whole?

The same applies in relation to recognizing in the constitution the foremost place for Buddhism in Sri Lanka.

I am not a religious person but I respect all religions because they are rightly or wrongly believed and practiced by people, who I respect.Buddha was against power and privileges. He renounced everything including the power game and took to contemplation. Buddhism’s power does not come from Sri Lanka’s constitutional recognition or its paternalistic patronage. To me it is a religion of contemplation (meditation), peace, love and harmony with everything in this world. In many ways it is a modern religion.Even though I am not religious, I do keep a statue of Buddha in my bedroom because it is a work of art beautifully sculptured and more so because he radiates love, peace, harmonyand provides me an environment for contemplation and creative work.Such a beautiful religion must not be institutionalized, politicized and used to divide communities. Buddhism does not require state sponsorship and constitutional protection. It is not a weak religion.It can stand on its own strength and merit without favours and patronage by the government or the Sri Lankan Army.It is a pity Buddha is not alive today to intervene and prevent the wrong doings by people in the name of Buddha.

Furthermore nearly 70% of Sri Lanka’s population are Buddhists. They are capable of protecting Buddhism without state intervention. State intervention, and discriminatory favours and financial incentives to any one chosen religion such as Buddhism will only corrupt its clergy and tarnish and harm its image and its practices.The essence of Buddhism will be lost. I have already observed this phenomenon taking place widely in Sri Lanka. The army’s involvement in religion and politics and the clergy’s intervention in politics are not healthy for any country. The glaring example of this comes from Pakistan. It will be sad to see that happening in Sri Lanka.

Sri Lanka is a beautiful country with beautiful and compassionate people with very high levels of literacy, culture and civilisation. When we are blessed with all thesewhy saw the seeds of discord and conflict. That is why I am convinced that we should adopt a simple secular constitution based on equality of all citizens without any form of religious, linguistic, gender, caste and any other forms of social and political discriminations. Then only we will have no impediments to continuously develop and progress like no other country in the world. This is my vision for Sri Lanka and an expression of what kind of Sri Lanka I dream to leave behind for future generations.

In a democratic country like ours the majority community (Sinhala Buddhists) hold the key to political power. They can do anything. They can be fair and just and do good things. Alternatively they can also be unfair and unjust and do bad things. In relation to the Tamils and Muslims of North and East and the Plantation Tamils the latter is the case historically. The paradoxical thing is that the Sinhala political parties who held total power since 1948 have also failed miserably to provide the basic needs of the Sinhala people – there is still dire poverty, malnutrition, serious unemployment and under employment, poor education, poor housing and sanitation, violence, drug abuse and gender inequalities among Sinhalese.

A recent research survey done by a University of Colombo Medical Professor confirmed that 1, 000, 000 children are going to school in the morning with empty stomach i.e without breakfast, the child is starting school already hungry.This is roughly 25% of school children in Sri Lanka! Furthermore Sri Lanka is now deeply falling into the neo-liberal economic trap, opening the way for market economy, free trade (meaning of course unfair trade), privatisation of health, education and other services and new ways of economic exploitation and political domination by the multi-national companies and the western powers. So it is going to be the west dominated marketswhich will rule Sri Lanka. This will have disastrous consequences to the lives of our people. For name sake only we will be independent, hoisting a Sri Lankan flag.

I notice that more and more Sinhala Buddhists are now recognizing the injustices done to the minority communities through the above mentionedmorally and intellectually unacceptable political practices, legaciesand modes of governance. They arenow determined to correct thesehistorical mistakes.It is they who have this formidable task to convince the case for a non-discriminatory secular constitution. In the pre-independent and early post independent periods the left effectively carried out this task but sadly they are now virtually extinct or in political wilderness.

Having said this I know that Sinhala politicians in Sri Lanka are not yet ready for secularism because of greed for power, vested interests and political insincerity. Sri Lankan politicians are largely not truthful to the people they govern. Sinhala Buddhist people, given proper and honest explanations will, I am sure, accept the logic and long term advantages of secularism but not the Sinhala politicians. The politicians and the constitution makers are not considering what is in the long term interest of the country and its people.

They have failed to engage honestly with the people on this issue. They lack the conviction, farsightedness, political astuteness and confidence which the founders of India had.This is the real tragedy. Therefore it appears that we can only reach the targets envisaged above on an incremental basis through honest and endless engagements with people at the grass root level, in particular with the Sinhala people, although as a country we will pay a heavy pricefor this slow learning process. I have unshakable faith in people. So we may have no choice but to accept incremental gains such as 13+ and keep engaging with the Sinhala community until we reach the end target consensually in stages.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.