Sign in to follow this  
Followers 0
Nathamuni

வாழும் வரை போராடு.

15 posts in this topic

Posted (edited)

எலி ஒன்றுக்கு யானைப் பசி.

வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது.

அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது.

இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன.

வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும்.

எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது.

பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. 

சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது.

ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. 

ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று மகிழ்வுடன் சாவகாசமாக அருகில் வந்தது காகம்.

அவ்வளவு தான். ஒரே பாய்ச்சலில் காகத்தின் அலகினை கெவ்விக் பிடித்துக் கொண்டது எலி.

பிடியை விடடால், உயிர் காலி. பிடியினை விடுவிக்காவிடில் காகமும் காலி.

பல மணி நேர ஜீவ மரணப் போராடட்ம.

இறுதியில் மனிதர்கள் தலையீட்டில் இரண்டுமே தப்பி செல்கின்றன.

அதுதான்... சரணடைந்து உயிருடன் அடிமையாக இருப்பதிலும், சண்டையிட்டு உயிரை விடுவதே மேல்.

கீழே உள்ள லிங்கினை அழுத்தி வீடியோவைப் பாருங்கள்.

https://www.vibby.com/watch?vib=m1_yapcr7

Edited by Nathamuni
2 people like this

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே பாத்திட்டன் 

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, நந்தன் said:

ஏற்கனவே பாத்திட்டன் 

இந்த மாதிரி ஒரு கதை முன்னோட்டம் உடன் பார்த்திருக்க மாட்டியளே...

ஏனெண்டா, இப்ப தான் எழுதி பதிந்தேனே.. ஹி ...ஹீ.

Share this post


Link to post
Share on other sites

   நல்ல படிப்பினையாக பகிர்வு ....நன்றி . 

வலையில் (net ) என்பதை   வளை  யில் (எலிப்பொந்து ) என திருத்தி விடவும். 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நிலாமதி said:

   நல்ல படிப்பினையாக பகிர்வு ....நன்றி . 

வலையில் (net ) என்பதை   வளை  யில் (எலிப்பொந்து ) என திருத்தி விடவும். 

மிக்க நன்றி

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு படிப்பினைக் கதை ...நாதம்!

அது சரி...காகம் ஏன் பறக்க முயற்சிக்கவில்லை?

காகம் பறக்கும் போது..ரன்வேயில் ஓடித்தான் பறக்க வேண்டும் இல்லை!

இருந்த இடத்திலிருந்தே மேலெழுந்து அதனால் பறக்க முடியும் என நினைக்கிறேன்!

தமிழ்ப்படம் மாதிரி..முடிவு சப்பெண்டு போட்டுது!

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புங்கையூரன் said:

நல்ல ஒரு படிப்பினைக் கதை ...நாதம்!

அது சரி...காகம் ஏன் பறக்க முயற்சிக்கவில்லை?

காகம் பறக்கும் போது..ரன்வேயில் ஓடித்தான் பறக்க வேண்டும் இல்லை!

இருந்த இடத்திலிருந்தே மேலெழுந்து அதனால் பறக்க முடியும் என நினைக்கிறேன்!

தமிழ்ப்படம் மாதிரி..முடிவு சப்பெண்டு போட்டுது!

 

காலுக்கில அமத்தி, அடிக்கலாம் என்று வந்திருப்பார். 

பறக்க முடியாமைக்கு பாரம், காரணமாக இருக்கலாம். 

எதிர்பாரா அதிர்ச்சி, முதலுக்கே மோசம்... பிச்சைவேண்டாம் நாயை பிடி கதையாய் போட்டுது.

Share this post


Link to post
Share on other sites

Posted (edited)

இது எலியா அல்லது அழுங்கா:unsure:

Edited by சுவைப்பிரியன்
wroing word

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, சுவைப்பிரியன் said:

இது எலியா அல்லது எலியா:unsure:

இது எலியா இல்லை ஏலியனா என்று கேட்க்கிறீர்களா   tw_blush:

 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Nathamuni said:

இந்த மாதிரி ஒரு கதை முன்னோட்டம் உடன் பார்த்திருக்க மாட்டியளே...

ஏனெண்டா, இப்ப தான் எழுதி பதிந்தேனே.. ஹி ...ஹீ.

நந்தர்! கதையை வேறை விதமாய் யோசிச்சு பாத்திட்டார் போலை கிடக்கு:grin:

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

நந்தர்! கதையை வேறை விதமாய் யோசிச்சு பாத்திட்டார் போலை கிடக்கு:grin:

அரசியலுக்குள்ள இருந்த ஒரு விடயத்தினை... சமூக சாளரத்தினுள் கொண்டு வர, 'இன்னாடா இது... எங்கோயோ பார்த்தமே, வேற மாதிரி வருதே' என்று நந்தனார் கொளம்பீட்டார். :grin:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நிலாமதி said:

இது எலியா இல்லை ஏலியனா என்று கேட்க்கிறீர்களா   tw_blush:

 

நன்றி சகோதரி சுட்டிக்காட்டியதற்க்குtw_blush:

Share this post


Link to post
Share on other sites

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, ஈழப்பிரியன் said:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டு பகுதியுமே வெல்லாத படியால்... உங்கள் முதுழொழி பொருந்தாது.

ஆகவே தலைப்பை மறுபடி பிரியத்துடன் பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நல்லாய் இருக்கு ஆனால் சுத்தினின்று கரையிற காகங்கள் எல்லாம் நம்ம இனம்போல , சேர்ந்து வந்து குந்தியிருந்தால் எல்லாக் காகமும் பசியாறி இருக்கும்....! :unsure:  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0