Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

இந்த போட்டியிலும் கலந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Link to comment
Share on other sites

  • Replies 629
  • Created
  • Last Reply

இதுவரை நடந்து முடிந்த IPL 2017 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் யார்?   எத்தனை?

முதலில் சரியான விடை தருபவருக்கு ஒரு பச்சை..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் வார்னர் என்று ஊருக்கே  தெரியும். பச்சை வேணாம் புள்ளி போடுங்கtw_blush:

Link to comment
Share on other sites

புள்ளி தரமுடியாது..:rolleyes:

டேவிட் வார்னர் என்பது சரி. எத்தனை ஓட்டங்கள் என்பதையும் சொல்லலாமே.

9 minutes ago, நந்தன் said:

டேவிட் வார்னர் என்று ஊருக்கே  தெரியும். பச்சை வேணாம் புள்ளி போடுங்கtw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் வார்னர் சன்ரைஸ் ஹைதராபாத் ....529......!  tw_blush:

Link to comment
Share on other sites

1 minute ago, suvy said:

டேவிட் வார்னர் சன்ரைஸ் ஹைதராபாத் ....529......!  tw_blush:

மிச்ச ஓட்டங்கள் எங்க..:rolleyes:

இன்னும் கொஞ்சம் கூட

2 minutes ago, நந்தன் said:

புள்ளி தாருவதாக இருந்தால், பதில் தரலாம்tw_angry:

இதுக்கு புள்ளி தந்தால் நான் போட்டி நடத்தமுடியாது..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

529 + 75 = 604. ஓ.கே....! பச்சையை  அடுத்த வினாக்களுக்கு பாவியுங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

விக்கெட்காப்பாளாராக செயல்பட்டு அதிக ஆட்டமிழப்பு செய்த வீரர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நந்தன் said:

தோனி

தோனி ஒரு சிறந்த பாட்ஸ்மன்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

தோனி ஒரு சிறந்த பாட்ஸ்மன் அண்ட் விக்கெட்காப்பாளரும்தான்..tw_blush:

ஆனால் இந்த கேள்விக்கு தோனி பதில் இல்லை. தோனி 2 ம் இடம்.

6 minutes ago, suvy said:

தோனி ஒரு சிறந்த பாட்ஸ்மன்......!  tw_blush: 

 

கிருபன் வந்தால் உடன் பதில் வரும்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

தோனி ஒரு சிறந்த பாட்ஸ்மன் அண்ட் விக்கெட்காப்பாளரும்தான்..tw_blush:

ஆனால் இந்த கேள்விக்கு தோனி பதில் இல்லை. தோனி 2 ம் இடம்.

 

கிருபன் வந்தால் உடன் பதில் வரும்..:grin:

அந்தப் பதில் நந்தனுக்கு சொன்னது....!

நுணா சொல்வது சரியாய் இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

5 minutes ago, nunavilan said:

Parthiv Patel:unsure:

பிழையான பதில்.

 

அந்த லிஸ்டில் parthiv patel 7 ம் இடம் 6 ஆட்டமிழப்புகளுடன்

சரியான பதிலுக்கு உரியவர் 13 ஆட்டமிழப்புகள் செய்து உள்ளார்

கிருபன் வந்தால் உடன் பதில் வரும்..:grin:   (இதை எழுதியது பதிலை இலகுவாக கண்டுபிடிக்க உதவும் என்று நம்பினேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நவீனன் said:

பிழையான பதில்.

 

அந்த லிஸ்டில் parthiv patel 7 ம் இடம் 6 ஆட்டமிழப்புகளுடன்

சரியான பதிலுக்கு உரியவர் 13 ஆட்டமிழப்புகள் செய்து உள்ளார்

கிருபன் வந்தால் உடன் பதில் வரும்..:grin:   (இதை எழுதியது பதிலை இலகுவாக கண்டுபிடிக்க உதவும் என்று நம்பினேன்)

எல்லாம் நம்ம ஊத்தப்பாதான். இதுக்குப் போயி டோனி, பர்தீவ் பட்டீல் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தோனி ஒரு சிறந்த பாட்ஸ்மன்......!  tw_blush: 

சங்க ரகசியமெல்லாம்  வெளிய லீக் ஆகுது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எல்லாம் நம்ம ஊத்தப்பாதான். இதுக்குப் போயி டோனி, பர்தீவ் பட்டீல் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்??

நாளையிலிருந்து கொடியிறக்கம்
வாத்தியை ஏத்தி வைத்து கீழே ஒரேயடியாகத் தள்ளி விடுங்கள்

கதையோடு கதையாக ..... உந்த உத்தப்பா உண்மையிலேயே   கெட்டிக்காரன்

Link to comment
Share on other sites

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை-புனே இன்று மோதல்


201705160843235516_Mumbai-vs-Pune12._L_s

 
Link to comment
Share on other sites

Mumbai Indians   vs  Rising Pune Supergiant
 
 இந்த போட்டியில் முதலில் துடுபெடுத்தாடும் அணி எத்தனை ஓட்டங்களை எடுக்கும்? (உங்கள் பதில்   அண்ணளவாக இருக்கலாம் உ+ம் 150/160)
 
உங்கள் பதில்கள் போட்டி ஆரம்பமாக முதல் தரப்படவேண்டும்.

Steven Smith calls heads, but its a tail. Mumbai Indians have won the toss and will field

Rising Pune Supergiant   துடுபெடுத்தாட உள்ளது

Link to comment
Share on other sites

57) IPL 2017 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

           ஒரேயொருவர் மும்பை இந்தியன்ஸ் என்று பதில் தந்துள்ளார்.:rolleyes:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

145.....! முன்னும் பின்னும் 10 ஐ சேர்க்கவும் அண்ணளவாக....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.