Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

  • Replies 629
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கட்டாயம் ஒரு புள்ளி கிடைக்கும்?

Korbo, Lorbo, Jeetbo Re (we will act, fight and win!)

Link to comment
Share on other sites

30)  Rising Pune Supergiants vs Kolkata Knight Riders

       Kolkata Knight Riders  வெற்றி

 

RPS  வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை  இழப்பவர்கள்.

 

   நந்தன், தமிழினி, Vasanth1, ஈழப்பிரியன், Ahasthiyan, ஜீவன் சிவா

 

Link to comment
Share on other sites

30  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  21

2. Ahasthiyan  19

3. நந்தன்  18

4. suvy  18

5.வாத்தியார்  18

6. கிருபன்  16

7. தமிழினி  15

8. கறுப்பி  14

9. ஜீவன் சிவா  14

10. vasanth1  13

11. nunavilan  13

12. ஈழப்பிரியன்  12

 

 

 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, நவீனன் said:

10 போட்டியாளர்கள் RCB வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

 

21 hours ago, நவீனன் said:

10. vasanth1  13

11. nunavilan  13

12. ஈழப்பிரியன்  12

மேலுள்ள மூண்டு பேரில் இரண்டு பேராவது தோக்கும் எண்டு சொல்லி இருந்தால் சந்தோசம். :grin:

Link to comment
Share on other sites

27 minutes ago, ஜீவன் சிவா said:

 

மேலுள்ள மூண்டு பேரில் இரண்டு பேராவது தோக்கும் எண்டு சொல்லி இருந்தால் சந்தோசம். :grin:

ம்ம் இரண்டு பேர் நிச்சயம்...:grin:

29 minutes ago, நந்தன் said:

கிருபன்ஜி என்ன போட்டிருக்கார்:grin:

நந்தன் தேட வேண்டாம் கிருபனின் பதிலை..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

 நவீனன்....! என்ர புள்ளில ரெண்டை ஜீவனுக்கு கொடுத்தாவது முதலாம் இடத்தைப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். ப்ளீஸ்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

கிருபன்ஜி என்ன போட்டிருக்கார்:grin:

திரிகாலமும் அறிந்தவர்களுடன் சிறு மனிதர் மோதக்கூடாது?

Link to comment
Share on other sites

31)  Royal Challengers Bangalore vs Gujrat Lions

             Gujrat Lions  வெற்றி
 

Gujrat Lions   வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை  பெறுபவர்கள்.

                                      கிருபன், nunavilan

 

 

31  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  21

2. Ahasthiyan  19

3. நந்தன்  18

4. suvy  18

5.வாத்தியார்  18

6. கிருபன்  17

7. தமிழினி  15

8. கறுப்பி  14

9. nunavilan  14

10. ஜீவன் சிவா  14

11. vasanth1  13

12. ஈழப்பிரியன்  12

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

5 போட்டியாளர்கள் KKR வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

நந்தனுக்கு 1 , கிருபனுக்கு 0

19 hours ago, கிருபன் said:

திரிகாலமும் அறிந்தவர்களுடன் சிறு மனிதர் மோதக்கூடாது?

முக்காலமும் அறிஞ்ச முனிவருக்கு தலைக்கனம் கூடாது.:grin:

Link to comment
Share on other sites

32)  Kolkata Knight Riders vs Delhi Daredavils

             Kolkata Knight Riders  வெற்றி

 

Kolkata Knight Riders  வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை  பெறுபவர்கள்.

                                     நந்தன், தமிழினி, nesen, Ahasthiyan, கறுப்பி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

நந்தனுக்கு 1 , கிருபனுக்கு 0

முக்காலமும் அறிஞ்ச முனிவருக்கு தலைக்கனம் கூடாது.:grin:

தலை எப்பவும் கனத்துத்தான் இருக்கும் :)

 

இன்றைய போட்டியில்  வென்றது நம்ம KKR என்பதால் புள்ளியில்லாவிட்டாலும்  மிகவும் மகிழ்வாக உள்ளேன்.

Korbo, Lorbo, Jeetbo Re (we will act, fight and win!)

 

பின்னுக்கு அள்ள நிறையப் புள்ளிகள் இருக்கின்றனவே :)

Link to comment
Share on other sites

22 hours ago, suvy said:

Image associée

 நவீனன்....! என்ர புள்ளில ரெண்டை ஜீவனுக்கு கொடுத்தாவது முதலாம் இடத்தைப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். ப்ளீஸ்...!

:grin::grin:

 

Link to comment
Share on other sites

33)  Kings XI Punjab vs Sunrisers Hyderabad

            Sunrisers Hyderabad வெற்றி
 

            SRH  வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை  பெறுபவர்கள்.

                               நந்தன்,suvy, ஈழப்பிரியன், கறுப்பி, வாத்தியார்

Link to comment
Share on other sites

33  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  22

2. Ahasthiyan  20

3. நந்தன்  20

4. suvy  19

5.வாத்தியார்  19

6. கிருபன்  17

7. தமிழினி  16

8. கறுப்பி  16

9. nunavilan  14

10. ஜீவன் சிவா  14

11. vasanth1  13

12. ஈழப்பிரியன்  13

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.