Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

  • Replies 629
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

கிருபனை காணவில்லை..:rolleyes:

KKR வென்றது எனக்கும் மகிழ்ச்சிதான். ஒரு புள்ளி, இரண்டு புள்ளிகள் போனால் என்ன வந்துவிடப்போகின்றது! மொத்தமாக அள்ள இன்னும் காலம் இருக்கின்றது??

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்று 9 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

28)  Mumbai Indians vs Rising Pune Supergiants

      Rising Pune Supergiants    வெற்றி

 

   மும்பை இந்தியன்ஸ்  வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை  இழப்பவர்கள்.

 

   suvynesenAhasthiyanகிருபன்தமிழினிகறுப்பிvasanth1ஈழப்பிரியன், nunavilan  

Link to comment
Share on other sites

28  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  19

2. Ahasthiyan  18

3. நந்தன்  17

4. suvy  16

5.வாத்தியார்  16

6. தமிழினி  14

7. கிருபன்  14

8. ஜீவன் சிவா  13

9. vasanth1  12

10. கறுப்பி  12

11. ஈழப்பிரியன்  11

12. nunavilan  11

Link to comment
Share on other sites

45 minutes ago, நந்தன் said:

எல்லாச்சிங்கங்களும் ஒண்டா மாட்டிட்டுது.:grin:

ஓம் எல்லோரும் மும்பை என்ன.. மும்பை இன்று காலை வாரிவிட்டது..:grin:

8. ஜீவன் சிவா  13

இந்த சிங்கம் 8 ம் இடத்துக்கு முன்னேறிவிட்டது..tw_blush:tw_blush:

அதை விட  இன்று சச்சின் இன் 44 பிறந்தநாள் வேறு.. இன்று மும்பை தோல்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த நாலிலேயே நாண்டுக்கிட்டு நிக்க வேண்டிக் கிடக்கு.நுணாவுக்கு பேச்சு துணையாக போய் நிக்கவும் வழி இல்லாமல் கிடக்கு ...!tw_blush:

Link to comment
Share on other sites

 
 
 
 
தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் தெண்டுல்கர், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியின் போது கேக் வெட்டி கொண்டாடினார்.
WR_20170425003234.jpeg
Link to comment
Share on other sites

RCB மேல் எவ்வளவு நம்பிக்கை எல்லோருக்கும்..tw_blush:

12  போட்டியாளர்களும் RCB வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

ஆனால் மழை தொடர்கிறது... போட்டி நடைபெறுமா தெரியாது..:unsure:

Link to comment
Share on other sites

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

எல்லோருக்கும் ஒரு புள்ளி வழங்கபடுகிறது.

நாளைய போட்டி முடிந்தவுடன் புள்ளிகள் வழங்கப்படும்.

 

And now it's official: the match has been called off without even the coin going up. The rain has the final say in Bengaluru. Both sides get a point each. That is that. Hopefully, the weather is brighter at your end. Goodbye and good night

Royal Challengers Bangalore
Sunrisers Hyderabad
Match abandoned without a ball bowled

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

எல்லோருக்கும் ஒரு புள்ளி வழங்கபடுகிறது.

நாளைய போட்டி முடிந்தவுடன் புள்ளிகள் வழங்கப்படும்.

 

And now it's official: the match has been called off without even the coin going up. The rain has the final say in Bengaluru. Both sides get a point each. That is that. Hopefully, the weather is brighter at your end. Goodbye and good night

Royal Challengers Bangalore
Sunrisers Hyderabad
Match abandoned without a ball bowled

 

ஏன் முதன்முதல் பதிலளித்த இருவருக்கு நான்கு புள்ளிகளும் மற்றவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்க சட்டத்தில் இடமிருக்கா யுவர் ஆனார்....!  :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

ஓம் ஓம் உங்களுக்கு பாயாசம் பக்கத்து இலைக்கு பாயாசம் ஏன் இன்னும் ஒரு ஆளை  (கடைசியாக பதில் தந்தவர் ) மறந்து விட்டீர்கள்..tw_blush:tw_blush:

 

11 minutes ago, suvy said:

ஏன் முதன்முதல் பதிலளித்த இருவருக்கு நான்கு புள்ளிகளும் மற்றவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்க சட்டத்தில் இடமிருக்கா யுவர் ஆனார்....!  :unsure:  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஏன் முதன்முதல் பதிலளித்த இருவருக்கு நான்கு புள்ளிகளும் மற்றவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்க சட்டத்தில் இடமிருக்கா யுவர் ஆனார்....!  :unsure:  tw_blush:

அதானே நாங்க இருக்கிற ? மூளை எல்லாத்தையும் கசக்கி புளிஞ்சு  முதல்ல  பதில் போட்டனாங்க :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, நந்தன் said:

அதானே நாங்க இருக்கிற ? மூளை எல்லாத்தையும் கசக்கி புளிஞ்சு  முதல்ல  பதில் போட்டனாங்க :grin:

இது என்ன நந்தன்...:grin:

 

நம்ம பன்னீர் இதை பார்க்கவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

இது என்ன நந்தன்...:grin:

 

அப்பிடி ஒண்டே இல்லியாtw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

இது என்ன நந்தன்...:grin:

 

நம்ம பன்னீர் இதை பார்க்கவில்லையா

இவர் புள்ளிகள் போடுறதை விட்டிட்டு சங்கத்து சங்கதிகள் எல்லாத்தையும் பகிரங்கப் படுத்தப் பார்க்கிறார் நந்தன்.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

10 hours ago, நந்தன் said:

அதானே நாங்க இருக்கிற ? மூளை எல்லாத்தையும் கசக்கி புளிஞ்சு  முதல்ல  பதில் போட்டனாங்க :grin:

இதுதானே அது :grin::grin::grin:

brain naked vibrating human beings GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இதுதானே அது :grin::grin::grin:

brain naked vibrating human beings GIF

பன்னீரு படத்தை நன்றாக உத்துப்பாரும்tw_blush:

Link to comment
Share on other sites

6 minutes ago, நந்தன் said:

பன்னீரு படத்தை நன்றாக உத்துப்பாரும்tw_blush:

பாத்துட்டுத்தானே போட்டனான் // கலையம்சமா இருந்தது. :grin:

 

Link to comment
Share on other sites

கவனம் நியானி கண்னில்பட்டால் கலையம்சம் பிறகு செம்புள்ளி கரும்புள்ளி ஆக போகும்...:grin:

10 minutes ago, ஜீவன் சிவா said:

பாத்துட்டுத்தானே போட்டனான் // கலையம்சமா இருந்தது. :grin:

 

 

Link to comment
Share on other sites

சீசீ

நோர்வேயில் உலகப் பிரசித்திபெற்ற விஜிலன்ட் பார்க்  முழுவதுமே இப்படியான சிலைகளால் உருவாக்கப்பட்டதுதானே. ஒஸ்லோக்கு யாராவது போனால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். 

எதையும் கலையம்சத்துடன் நோக்கவேண்டும் :grin:

Bilderesultat for vigeland park oslo norway

Bilderesultat for vigeland park oslo norway

Bilderesultat for vigeland park oslo norway

 

Link to comment
Share on other sites

  KKR have won the toss and will bowl

 

 

29)  Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

எல்லோருக்கும் ஒரு புள்ளி வழங்கபடுகிறது.

 

Royal Challengers Bangalore
Sunrisers Hyderabad
Match abandoned without a ball bowled

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.