Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

  • Replies 629
  • Created
  • Last Reply

15)  Delhi Daredevils vs Kings XI Punjab

         Delhi Daredevils வெற்றி

 

        சரியான பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்

 

       நந்தன், nesen, கறுப்பி, vasanth1, கிருபன், ஜீவன் சிவா, ஈழப்பிரியன் 

 

Link to comment
Share on other sites

15  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. suvy  11

2. Ahasthiyan  11

3. nesen  10

4. வாத்தியார்  9

5. கிருபன்  9

6. நந்தன்  8

7. nunavilan  7

8. தமிழினி  6

9. vasanth1  6

10. கறுப்பி  6

11. ஜீவன் சிவா  6

12. ஈழப்பிரியன்  4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/04/2017 at 8:36 PM, கிருபன் said:

போற போக்கைப் பார்த்தால் நண்டன் வளைக்குள்ள திரும்பி பதுங்கப் போவதில்லைப் போலிருக்கே!!:cool:

இப்ப சந்தோசமாண்ணேtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

இப்ப சந்தோசமாண்ணேtw_angry:

போட்டியில் வெல்லவேணுமெண்டால் முன்னுக்கு நிற்கின்றவரை விழுத்தி அவருக்கு மேலே ஏறி நிற்கத்தானே வேணும்! எத்தனை ரெஸ்லிங் பாத்திருப்பம்?

Link to comment
Share on other sites

7 hours ago, நந்தன் said:

இப்ப சந்தோசமாண்ணேtw_angry:

 

2 hours ago, கிருபன் said:

போட்டியில் வெல்லவேணுமெண்டால் முன்னுக்கு நிற்கின்றவரை விழுத்தி அவருக்கு மேலே ஏறி நிற்கத்தானே வேணும்! எத்தனை ரெஸ்லிங் பாத்திருப்பம்?

 

இதில யாரு நந்தன், கிருபன் என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கோ..:rolleyes:

Link to comment
Share on other sites

16)  Mumbai Indians vs Gujarat Lions

        மும்பை இந்தியன்ஸ் வெற்றி

            Gujarat Lions  வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.

                                    கிருபன், கறுப்பி, ஈழப்பிரியன், vasanth1

 

Link to comment
Share on other sites

17)  Royal Challengers Bangalore Vs Rising Pune Supergiants

              

                Rising Pune Supergiants வெற்றி

       சரியான பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்

                                     நந்தன், nesen

 

 

Link to comment
Share on other sites

17  போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. suvy  12

2. nesen  12

3. Ahasthiyan  12

4. நந்தன்  10

5. வாத்தியார்  10

6. கிருபன்  9

7. nunavilan  8

8. தமிழினி  7

9. ஜீவன் சிவா  7

10. vasanth1  6

11. கறுப்பி  6

12. ஈழப்பிரியன்  4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டன் சூல வைரவா சுழட்டிக் குத்து எண்டு வினைஞ்சு எனக்கு ஒரு புள்ளியும் இண்டைக்கு கிடைக்கேல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நண்டன் சூல வைரவா சுழட்டிக் குத்து எண்டு வினைஞ்சு எனக்கு ஒரு புள்ளியும் இண்டைக்கு கிடைக்கேல்ல?

அண்ணே  நல்லா இருக்கியளா :295_rose:

Link to comment
Share on other sites

IPL 2017: Highest Run-Scorers
POS Player Team Innings Runs Average SR 4s 6s
1 Gautam Gambhir KKR 3 167 167.00 151.81 26 0
2 Nitish Rana MI 4 140 35.00 128.44 10 7
3 David Warner SRH 3 139 69.50 159.77 15 7
4 Kieron Pollard MI 4 125 31.25 135.86 7 8
5 Chris Lynn KKR 2 125 125.00 192.30 9 9
6 Sanju Samson DD 2 115 57.50 153.33 9 5
7 Glenn Maxwell KXIP 3 112 112.00 200.00 8 9
8 Hashim Amla KXIP 3 111 55.50 120.65 10 4
IPLT20.com
IPL 2017: Top Wicket-Takers
POS Player Team Matches Runs Wickets
1 Bhuvneshwar Kumar SRH 3 69 7
2 Rashid Khan SRH 3 74 6
3 Imran Tahir RPS 3 81 6
4 Zaheer Khan DD 2 50 5
5 Mitchell McClenaghan MI 4 14      5
Link to comment
Share on other sites

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான துளிகள்

 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யமான துளிகளை பார்க்கலாம்.

 
 
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான துளிகள்
 
மும்பை

8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும், குஜராத் லயன்சும் மோதின. இந்த போட்டியில் குஜராத்தை சாய்த்து மும்பை அணி தொடர்ந்து 4-வது வெற்றியை சுவைத்தது.


* குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் தனது விளையாட்டு உபகரணங்களை தவற விட்டு விட்டார். அவரது உடைமைகள் மும்பைக்கு வந்து சேராததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாட இயலவில்லை.

* 15-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 200-வது சிக்சராக அமைந்தது.

201704170848106418_Aaron-finch._L_styvpf

* குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் (0) ஆட்டத்தின் 2-வது பந்தில் ‘பேக்வர்டு பாயிண்ட்’ திசையில் நின்ற பீல்டரிடம் கேட்ச் ஆனார். இதே போல் மும்பை தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேலும் (0) 2-வது பந்தில் அதே திசையில் நின்ற பீல்டரிடம் சிக்கியது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

* ‘யார்க்கர் மன்னன்’ என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 3 சிக்சர் உள்பட 51 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். ஐ.பி.எல்.-ல் அவரது மோசமான பந்துவீச்சு இதுவாகும். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் 2012-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 54 ரன்களை வாரி வழங்கியதே மோசமானதாகும்.

* குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார், தனது 2-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 வைடுகளை வீசி கடுப்பேற்றினார். இந்த ஓவரில் அவர் மொத்தம் 10 பந்துகள் வீசினார்.

* மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

18)  Delhi Daredavils Vs Kolkata Knight Riders

         சரியான பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்

        நந்தன், தமிழினி, nesen, கறுப்பி, கிருபன், nunavilan

 

 

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாப்,  சன்ரைசர்ஸ் ஐதராபாத்   வெற்றி பெறும் என்று 6 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.