Jump to content

ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 54 ரன்னுக்கு ஆல் அவுட்!


Recommended Posts

ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 54 ரன்னுக்கு ஆல் அவுட்! 

ஜிம்பாப்வே

ஆஃப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-2 என இரண்டு அணிகளும் சமமாக இருந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 253 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய வந்தபோது மழை பெய்யவே, போட்டி தடைப்பட்டது. இதையடுத்து, டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 161 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வேக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 13.5 ஓவர்களில் 54 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே.  106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 எனத் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான். சொந்த மண்ணில் படுதோல்வியடைந்ததால் ஜிம்பாப்வே அதிர்ச்சியில் இருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/82111-zimbabwe-all-out-for-just-54-runs-against-afghanistan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.