Jump to content

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1990இல் இந்த மண் எங்களின் சொந்தமண் உருவாகி கொண்டு இருந்தபோது 
இவரை இரண்டு தடவை நேரில் கண்டேன் ....
அதன் பின்பு எவ்வளவோ நடந்தும் இவரை காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அந்த சி டி வெளிவந்த போது 
இவர்கள் இப்படி ஒரு அற்புத படைப்பை புடைத்துக்கொண்டு 
இருந்து இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருந்தேன் 
என்று எண்ணினேன். 

என்னை பொறுத்தவரை அந்த படைப்பு ஒன்றுதான் 
அவர்களின் அரும் பொக்கிஷம் என்று எண்ணுகிறேன் 
அவர்களிடம் இருந்த வசதி குறைவு ....
இப்படி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்மை என்பது பலரிடம் 
(இவர்கள் இப்படி ஒரு கேஸட்டை வெளியிடுவார்கள் என்று நான் 1 வீதம் கூட எண்ணவில்லை)
அப்படி இருக்கும்போது அவர்கள் பெற்று எடுத்த முதல் குழந்தை.

இவர் தனது பிள்ளைகளையும் நாடுக்க்காக கொடுத்த ...
ஒரு வீர தந்தை!

(இவரை பற்றி அநியாத்திட்கு நானும் ஒரு திரியில் எழுதி இருக்கிறேன்)

ஆழ்ந்த இரங்கல்கள் !! 

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கமும் கண்ணீரஞ்சலியும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

இவர் தனது பிள்ளைகளையும் நாடுக்க்காக கொடுத்த ...
ஒரு வீர தந்தை!

 

"மடியில் தவழ்ந்த மகனே..... எந்தன்..
கொடியில் பிறந்த மகளே....."

தந்தையின் சோகம்.... கேட்கும் போதே கண் கலங்குகின்றது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.bbc.co.uk/programmes/p03tnxmx

On the last days of the civil war in Sri Lanka, in 2009, surviving in a bunker with what was left of his family, the only thing Santhan wanted to do was to sing. He lost his son and daughter in a shell attack. The other son was arrested. All was lost including his music. Santhan’s music was completely erased.

After the defeat of the Tamil rebels, no one dared to hum a tune of one of his songs, even privately. He was the voice of the rebellion. Tapes of his songs were buried under the blood soaked red sand of the backyards or discreetly burnt in small bonfires. He had lost all the glory, mansion with ten rooms, all his instruments, his dignity was lost the day they lined up all the men at the refugee camp, naked in front of their elders and younger relatives.

Then they asked him to sing again. He kept on singing - like a nightingale with broken wings. The winners of the war gave him different lyrics, some other tunes and different heroes to sing about. He sang whatever was given to him. “In the end, I am a singer!” he convinced himself.

Was it the only sane thing to do in the days of the apocalypse? For survival and to keep singing, he began to sing devotional songs in Hindu temples and pop songs in children’s birthday parties. In the chaotic post war atmosphere of uncertainty and loss, he found solace in alcohol.

Priyath Liyanage tells Santhan's story - a story of the music that was lost and the tragic consequences of war.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உன்னதமான கலைஞனை இழந்திருக்கின்றோம். எனக்கு இரட்டிப்பு சோகம். தாயகம் மற்றும் ஊர்க்கலைஞன். அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

இந்தவேளையிலாவது சில உண்மைகளை நாம பேசணும்.
இவரது இழப்பாவது இறுதி இழப்பாக இருக்கணும்.

சாந்தண்ணாவை காப்பாற்றி இருக்கமுடியுமா? என்றால் நிச்சயமாக காப்பாற்றியிருக்கமுடியும் என்பதே பதில்.
ஏன் முடியல?????

இதற்கான பதிலில் தான் தமிழரின் தலைவிதியே இருக்கிறது.
10 வீதமே பங்காளிகளா
தமது உழைப்பில் ஒரு பகுதியை தாயகத்துக்காக கொடுக்கும் நிலையிலுள்ள எந்த இனத்தின் நிலையும் இது தான். 
சாந்தண்ணாவின் பரிதாபநில என்பது இன்னொரு அவலமே தவிர இது தான் தொடக்கமல்ல ஏன்முடிவுமல்ல.

சாந்தண்ணாவையும் சரி முள்ளிவாய்க்காலையும் சரி காப்பாற்றியிருக்கமுடியும்.
தமிழர்கள் எல்லோரும் பங்காளிகளானால்......
எப்போ????
மற்றும்படி கண்ணீர் அறிக்கைகளும் இரங்கல்களும் நிற்கப்போவதில்லை 
தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒரு உன்னதமான கலைஞனை இழந்திருக்கின்றோம். எனக்கு இரட்டிப்பு சோகம். தாயகம் மற்றும் ஊர்க்கலைஞன். அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

இந்தவேளையிலாவது சில உண்மைகளை நாம பேசணும்.
இவரது இழப்பாவது இறுதி இழப்பாக இருக்கணும்.

சாந்தண்ணாவை காப்பாற்றி இருக்கமுடியுமா? என்றால் நிச்சயமாக காப்பாற்றியிருக்கமுடியும் என்பதே பதில்.
ஏன் முடியல?????

இதற்கான பதிலில் தான் தமிழரின் தலைவிதியே இருக்கிறது.
10 வீதமே பங்காளிகளா
தமது உழைப்பில் ஒரு பகுதியை தாயகத்துக்காக கொடுக்கும் நிலையிலுள்ள எந்த இனத்தின் நிலையும் இது தான். 
சாந்தண்ணாவின் பரிதாபநில என்பது இன்னொரு அவலமே தவிர இது தான் தொடக்கமல்ல ஏன்முடிவுமல்ல.

சாந்தண்ணாவையும் சரி முள்ளிவாய்க்காலையும் சரி காப்பாற்றியிருக்கமுடியும்.
தமிழர்கள் எல்லோரும் பங்காளிகளானால்......
எப்போ????
மற்றும்படி கண்ணீர் அறிக்கைகளும் இரங்கல்களும் நிற்கப்போவதில்லை 
தொடரும்...

இராஜ இராஜ சோழனை காப்பற்றியிருக்க முடியுமா?,தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்க முடியுமா?சேகுவாரவை காப்பாற்றியிருக்க  முடியுமா? நம்ம ஜெஜலலிதா அம்மாவை காப்பற்றியிருக்க முடியுமா? எம்மால்,,,,,,...... சகலதும் முடிந்தபின்பு முடியாது  என்கின்றோம் சேர்....வீதம் வீதாசாரம் எல்லாம் கணக்கு பார்க்க சரி  வாழ்க்கைக்கு ???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இராஜ இராஜ சோழனை காப்பற்றியிருக்க முடியுமா?,தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்க முடியுமா?சேகுவாரவை காப்பாற்றியிருக்க  முடியுமா? நம்ம ஜெஜலலிதா அம்மாவை காப்பற்றியிருக்க முடியுமா? எம்மால்,,,,,,...... சகலதும் முடிந்தபின்பு முடியாது  என்கின்றோம் சேர்....வீதம் வீதாசாரம் எல்லாம் கணக்கு பார்க்க சரி  வாழ்க்கைக்கு ???????????

இராஜ இராஜ சோழனை

அன்றிலிருந்து எமக்கு அழிவும்

இறங்குமுகமும் தானே...

இதற்கு விடை தேடினால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் செத்திட்டாராம்..

நண்பர் ஒருவர் சொன்னார்.... சாந்தன் செத்திட்டாராம்..

யாரப்பா அது சாந்தன்... ஆர்வமில்லாமல் கேட்டேன்..

இயக்கத்தில் பாட்டுக்கள் படிக்கிறவராம்... என்றார் நண்பர்.

தேனிசை செல்லப்பா தானே முக்கியமா படிக்கிறவர், என்றேன்.

கதை வேறு பக்கம் போகிறது.

இன்று காலை வேலைக்கு செல்கிறேன். IBC வானொலியில் சாந்தன் பற்றி சொல்கின்றனர். ஆர்வமில்லாமல் கேட்க்கிறேன்.

ஒரு பெண் கவலையுடன் அவர் குறித்து சொல்கிறார். நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க்கிறார். அவரது பாடல்களில் உங்களுக்கு பிடித்தது என்ன பாடல் என்று கேட்டு அந்தப் பாட்டினைப் போடுகிறார்.

ஆயிரம் வோல்ட்டு மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்.

கல்லறை மேனியர் கண்திறப்பார்.... அட அந்தப் பாடலின் குரலுக்குரியவரா மறைந்தவர் சாந்தன்...

பாட்டினை பல முறை கேட்டு உணர்வு கொண்டிக்கிறேன். பாடியவர் யார் என்று பார்த்ததில்லை.

விதைத்தவன் உறங்கலாம்... விதை உறங்காது - பிடல் காஸ்ட்ரோ.

முகநூலில் இருந்து....

Song starts from 01:32

 

Link to comment
Share on other sites

 

 

தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி! தேசியத்தின் தணியாத தாகம்

http://www.tamilwin.com/politics/01/137025?ref=top-important

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கணீர் குரலாலும் போராட்டம் வேறு ஒரு பரிணாமத்தில் வளர்ந்தது.
காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களுக்கு சொந்தக்காரர்.....  

என்னதான் ஆயிரம் SPB, ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், TMS பாடல்களை கேட்டாலும்

என்னால் அவற்றை ரசிக்கத்தான் முடியும், தலையை ஆட்டத்தான் முடியும்... 
தாயகம் சார்ந்த விடுதலை பாடல்களை பாடிய உங்கள் பாடல்களை கேட்கும் போது மட்டும் தான் ...

உள்ளுக்குள் நெக்குறுகும், கண்கள் மல்கும், மனசு விம்மும் ....நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல ...

கண்ணீர் அஞ்சலிகள்... :100_pray::100_pray::100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்' என்ற அருமையான பாடலைத் தந்தவரும் இவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.