Sign in to follow this  
Ahasthiyan

கோமா?

Recommended Posts

காலமெல்லாம் கடும் பனியிலும்
ஓடி ஓடி உழைத்தவன் - இன்று 
உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான்
நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று 
வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் 
மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று 
அசையா மனிதனாக மருத்துவ மனையில் 
எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில்.

ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

அவன் நலம் பெற்று சுகமே வர இறைவனை வேண்டுகின்றேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நலம் பெற வேண்டுகிறேன்...!

Share this post


Link to post
Share on other sites

நலம் பெற வேண்டுகிறேன்..

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனிதனின் வாழ்க்கை... ஒரு நிமிட விபத்தில், தலைகீழாக மாறி விடும் என்பதற்கு... 
உங்கள் நண்பனின்... சோக சம்பவம், வாழ்க்கையின்   பயத்தை ஏற்படுத்துகின்றது.
அவர் விரைவில் நலம் பெற... எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகின்றேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 25/02/2017 at 10:57 PM, புங்கையூரன் said:

எனது வேண்டுதல்களும்..அவனுக்காக!

நலம் பெற வேண்டும்!

 

On 25/02/2017 at 11:36 PM, குமாரசாமி said:

அவன் நலம் பெற்று சுகமே வர இறைவனை வேண்டுகின்றேன்.

 

On 26/02/2017 at 8:55 AM, முனிவர் ஜீ said:

நலம் பெற வேண்டுகிறேன் 

 

On 26/02/2017 at 1:05 PM, suvy said:

நலம் பெற வேண்டுகிறேன்...!

 

On 27/02/2017 at 2:44 AM, putthan said:

நலம் பெற வேண்டுகிறேன்..

 

On 27/02/2017 at 3:11 AM, ஈழப்பிரியன் said:

நலம் பெற வேண்டுகிறேன்.

 

On 27/02/2017 at 5:04 AM, தமிழ் சிறி said:

ஒரு மனிதனின் வாழ்க்கை... ஒரு நிமிட விபத்தில், தலைகீழாக மாறி விடும் என்பதற்கு... 
உங்கள் நண்பனின்... சோக சம்பவம், வாழ்க்கையின்   பயத்தை ஏற்படுத்துகின்றது.
அவர் விரைவில் நலம் பெற... எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகின்றேன்.

தமிழ் சிறி, நூறு வீதம் உண்மை

On 27/02/2017 at 5:05 AM, பெருமாள் said:

நலம் பெற வேண்டுகிறேன் 

உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளும் வீண் போகவில்லை, அவர் நேற்று கண் முழித்ததாக தகவல் வந்தது.

 இதுதான் யாழின் ஸ்பெஷல்: முகம் தெரியாத உறவுகளின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் ( வீண் போகாது) 
நன்றி உறவுகளே.

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இப்பொது ஊன்று கோலின் உதவியுடன் நடக்கின்றார், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் நம்புகிறேன். அநேகமாக வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகத்தான் இருக்கும். பிழைத்ததே பெரிய ஆறுதல்.

நான் அவருக்கு சொன்னது இதுதான்.

வாழ்க்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும் 
நம்பிக்கைதான் வாழ்க்கை, நிச்சயம் நீங்கள் மனம் தளராது முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்கள் பக்கம். பத்தாவது முறை கீழே விழுந்தவன் மனம் உடைந்து சிறிது நேரம் பூமியை முத்தமிட்டபடி இருந்தவனை பார்த்து பூமி சொன்னது, ஒன்பது முறை நீ எழுந்து நின்றவன், இனி தோல்வியே  உன்னை நெருங்க அஞ்சும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நலம் பெற வேண்டுகிறேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this