Jump to content

இந்துக்களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரி

Recommended Posts

இந்­துக்­களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும்

p4-281ea8e2205f1c2e5dd98768a95490d3a4cbb1c9.jpg

ஜனா­தி­பதி மைத்­திரி

(நமது நிருபர்)

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உலக வாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்­தி­னூ­டாக தமது மனதை பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவா­ராத்­திரி விர­தத்தை அனுஷ்­டிக்­கின்­றனர். இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நன்­நெறி கொண்ட மக்­க­ளாக அனை­வரும் வாழ வேண்டும் என்­ப­த­னையே அனைத்து சம­யங்­களும் போதிக்­கின்­றன. அந்த சமய தத்­து­வங்­க­ளையும், பண்­பு­க­ளையும் நினை­வுட்­டு­வ­தற்­காக விசேட பண்­டி­கைகள் மற்றும் விர­தங்கள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றன. 

அந்த வகையில் மன­தி­லுள்ள இரு­ளான அகந்தை, ஆண­வத்தை அழித்து அமை­தி­யையும், அன்­பையும் உரு­வாக்கும் இலக்­கு­ட­னான பல்­வேறு பாரம்­ப­ரிய சமய நிகழ்­வுகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­வது, இன்­றைய நவீன தொழில்­நுட்ப உலகில் மனி­தர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் வாழ்­வ­தற்கு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக அமை­கின்­றன.

இன்­றைய அதி­வேக பொரு­ளா­தார போட்­டி­க­ளுக்கு மத்­தியில் பாரம்­ப­ரிய மன அழுத்­தத்­துடன் வாழ்­ப­வர்­க­ளுக்கு மத வழி­பா­டுகள் ஓர் ஆற்­றுப்­ப­டுத்தல் பணியை மேற்­கொள்­கின்­றன. அந்­த­வ­கையில் ஆன்­மீக செயற்­பா­டுகள் சிறப்­பான சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உந்­து­சக்­தி­யா­கவே அமையும். 

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உல­கவாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்தின் ஊடாக தமது மனதைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இப்புனிதமான சிவராத்திரி நாளில் அவர்களது மன இருளகன்று ஔி பிறக்க வேண்டுமெனும் பிரார்த்தனைகள் நிறைவேறி, பண்புமிக்க நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-24#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடம் போயிட்டு இன்னும் இருள் நீங்கல நீங்கள் நீங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ஆனால் நீங்கின பாடாய் இல்லை  ஜனாதிபதி அவர்களேtw_confused:

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

. இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன்

அவர்களின் மன இருள் அகன்று தம்மை நசுக்குபவர்களை தமது இனத்தை திட்டமிட்டு அழிப்பவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

ஒருவர் வாழ்த்தினால் அதை ஏற்றுக்கொள்ளவும் ஒரு பக்குவம் வேணும்.

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி!

Rolling laughter animated emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரணைக்குப் பூரணை பெளத்தர்களின் மனங்களில் இருக்கும் இருள் விலகினாலே போதும்.. உங்கள் நாட்டில் வாழும் இந்துக்களின் மனங்களின் தூய்மை புலப்படும். அங்கு இருள் இல்லை என்பதும் தெரிய வரும். tw_blush:

உப்படி வாழ்த்துவதிலும் பேசாமல் இருந்து துழைச்சிருக்கலாம். tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

அங்கு போய் கள்ளு குடித்தால. எல்லாம் ஒளிமயமாக தெரியுமா? அப்படியனால் நானும் போய் கள்ளு குடிக்கத் தான் இருக்கு மருதங்கேணி.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

வாவ் செம 

உங்களுக்கு சல்யூட்  ஒன்று  போல்

21 minutes ago, tulpen said:

அங்கு போய் கள்ளு குடித்தால. எல்லாம் ஒளிமயமாக தெரியுமா? அப்படியனால் நானும் போய் கள்ளு குடிக்கத் தான் இருக்கு மருதங்கேணி.?? 

வாங்கோ வாங்கோ வந்து குடிங்கோ  பிரதர் உங்கள் போதைக்கு அது தெரியாமல் போகலாம் சில வேளை 

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

ஜனாதிபதி சொல்கிறார் தமிழ் மக்களின் மனதில் இருள் இருக்கிறதாம் 

கள்ளுக்குடிக்க விடுமுறைக்கு அந்நிய நாட்டு பாஸ்போட்டில் போனவன் 
சொல்லுறான் ........... எல்லாம் ஒளிமயமா இருக்கு என்று 

இதை அதையும் சேர்த்து எழுதினால் .........
நாம் பயங்கரவாதிகள்.

அதுக்கேன் நெடுக்க்ஷை நக்கலடிக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சல்யூட் அடித்து வாழும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை!

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 24/02/2017 at 8:59 AM, நவீனன் said:

இந்­துக்­களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும்

ஜனா­தி­பதி மைத்­திரி

(நமது நிருபர்)

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உலக வாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்­தி­னூ­டாக தமது மனதை பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவா­ராத்­திரி விர­தத்தை அனுஷ்­டிக்­கின்­றனர். இப் புனி­த­மான சிவ­ராத்­திரி நாளில் அவர்­க­ளது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நன்­நெறி கொண்ட மக்­க­ளாக அனை­வரும் வாழ வேண்டும் என்­ப­த­னையே அனைத்து சம­யங்­களும் போதிக்­கின்­றன. அந்த சமய தத்­து­வங்­க­ளையும், பண்­பு­க­ளையும் நினை­வுட்­டு­வ­தற்­காக விசேட பண்­டி­கைகள் மற்றும் விர­தங்கள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றன. 

அந்த வகையில் மன­தி­லுள்ள இரு­ளான அகந்தை, ஆண­வத்தை அழித்து அமை­தி­யையும், அன்­பையும் உரு­வாக்கும் இலக்­கு­ட­னான பல்­வேறு பாரம்­ப­ரிய சமய நிகழ்­வுகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­வது, இன்­றைய நவீன தொழில்­நுட்ப உலகில் மனி­தர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் வாழ்­வ­தற்கு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக அமை­கின்­றன.

இன்­றைய அதி­வேக பொரு­ளா­தார போட்­டி­க­ளுக்கு மத்­தியில் பாரம்­ப­ரிய மன அழுத்­தத்­துடன் வாழ்­ப­வர்­க­ளுக்கு மத வழி­பா­டுகள் ஓர் ஆற்­றுப்­ப­டுத்தல் பணியை மேற்­கொள்­கின்­றன. அந்­த­வ­கையில் ஆன்­மீக செயற்­பா­டுகள் சிறப்­பான சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உந்­து­சக்­தி­யா­கவே அமையும். 

இலங்­கைவாழ் இந்­துக்கள் போன்றே உல­கவாழ் இந்­துக்­களும் ஆன்­மீ­கத்தின் ஊடாக தமது மனதைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இப்புனிதமான சிவராத்திரி நாளில் அவர்களது மன இருளகன்று ஔி பிறக்க வேண்டுமெனும் பிரார்த்தனைகள் நிறைவேறி, பண்புமிக்க நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 

இது வாழ்த்து மாதிரி தெரியல...

தமிழரின் தலைவிதி

இவரிடமெல்லாம்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மன இருள் அகல வேண்டுமென்றால் அது சிங்கள அரசியல் வாதிகளால்த் தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

நீங்கள் ஒரு உத்தமன்.

Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் போல் 

தமிழினப் படுகொலைகாரர்கள் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைச்சிட்டாங்களே 

அநேகமாக இது சிங்கள-பௌத்த சொறி லங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும்.:grin:

rolling.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.