Jump to content

ரோயல் - தோமியனின் 138 ஆவது நீலங்களின் சமர் மார்ச்சில்


Recommended Posts

ரோயல் - தோமியனின் 138 ஆவது நீலங்களின் சமர் மார்ச்சில்

 

 

கொழும்பு ரோயல் கல்­லூ­ரிக்கும் கல்­கி ஸ்சை புனித தோமையார் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான நீலங்­களின் சமர் என அழைக்­கப்படும் 138 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்­வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

DSC_3672.jpg

இதற்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்ஷியாட்டா செயற்படுகின்றது.

DSC_3821.jpg

இதற்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

DSC_3809.jpg

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இரு கல்லூரிகளின் அதிபர்கள், டயலொக் ஆக்ஷியாட்டா குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, மற்றும் இரு கல்லூரிகளின் ஆசிரியர்கள், வீரர்கள், மணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC_3758.jpg

நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1880 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் உலக கிரிக்கெட் வர­லாற்றில் நீண்­ட­கா­ல­மாக இடை­ வி­டாது நடத்­தப்­பட்டுவரும் பாரம்­ப­ரி­ய­மிக்க கிரிக்கெட் போட்­டிகளில் 2 ஆவது இடத்திலுள்ளது.

DSC_3756.jpg

 

இரு கல்லூரிகளுக்குமிடையில்  கடந்த 1880 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது நீலங்களின் கிரிக்கெட் போட்டியானது காலிமுகத்திடலில்  தற்போது தாஜ் சமுத்திரா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில்  இடம்பெற்றுள்ளது.

 

DSC_3746.jpg

இவ்­விரு கல்­லூ­ரி­க­ளி­னதும் உத்­தி­யோ­க­பூர்வ வர்ணம் நீல நிற­மாகக் காணப்­ப­டு­வதால் நீலங்­க­ளுக்­கி­டை­யி­லான சமர் என இது வர்ணிக்கப்படுகின்றது.

DSC_3735.jpg

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வரை நடை­பெற்­றுள்ள கிரிக்கெட் போட்­டி­களில் ரோயல் கல்லூரி அணி 35 போட்டிகளிலும் புனித தோமையார் கல்லூரி அணி 34 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

 DSC_3727.jpg

இதனால் இம்­முறை நடை­பெறும் போட்டி மிகவும் விறு­வி­றுப்­பு­மிக்க போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. இதில் வெற்றி பெறும் அணி அதிக போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அணியாக வலம் வரும் என்பது குறிப்பிடத் தக்கது.

DSC_3670.jpg

இந்நிலையில் 136 ஆவது நீலங்களின் சமரில் இருந்து டயலொக் ஆக்ஷியாட்டா அனுசரணை வழங்கி வருகின்றது. இம்முறையும் டயலொக் ஆக்ஷியாட்டா பிரதான அனுசரணையாளராக இருக்கின்றது.

DSC_3665.jpg

DSC_3669.jpg

DSC_3649.jpg

http://www.virakesari.lk/article/16985

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

றோயல் – பரி. மா அணி­க­ளுக்கு இடை­யி­லான நீல­வர்­ணங்­களில் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பம்

(நெவில் அன்­தனி)

உல­கி­லேயே இரண்­டா­வது மிக நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்­டதும் தங்­கு­த­டை­யின்றி தொடர்ந்து நடை­பெற்­று­வ­ரு­வ­து­மான றோயல் அணிக்கும் பரி. தோமாவின் அணிக்கும் இடை­யி­லான 138ஆவது நீல­வர்­ணங்­களின் மாபெரும் கிரிக்கெட் சமர் எஸ். எஸ். சி. மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

royal

றோயல் அணி


 

மூன்று தினங்கள் நீடிக்கும் இப் போட்டி முன்னாள் பிர­தமர் டி. எஸ். சேனா­நா­யக்க ஞாப­கார்த்த கேட­யத்­திற்­காக நடத்­தப்­ப­டு­கின்­றது.


இரண்டு கல்­லூ­ரி­க­ளுக்கும் இடையில் இது­வரை நிறை­வு­பெற்­றுள்ள 137 அத்­தி­யா­யங்­களில் றோயல் 35 க்கு 34 என்ற ஆட்டக் கணக்கில் முன்­னி­லையில் இருக்­கின்­றது.

கீஷாத் பண்­டி­த­ரட்ன தலை­மை­யி­லான றோயல் அணி கடந்த வருடம் வெற்­றி­பெற்­ற­துடன் பரி. தோமாவின் அணி கடை­சி­யாக 2007இல் ஆஷான் பீரிஸ் தலை­மையில் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

138ஆவது அத்­தி­யா­யத்தில் றோயல் அணிக்கு ஹேலித்த வித்­தா­ன­கேயும் பரி. தோமாவின் அணிக்கு ரொமேஷ் நல்­லப்­பெ­ரு­மவும் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர்.

இவ் வருடம் றோயல் அணியின் பெறு­பே­றுகள் அவ்­வ­ளவு திருப்­தி­க­ர­மாக இல்­லாத அதே­வேளை, பரி. தோமாவின் அணியின் பெறு­பே­றுகள் சிறப்­பாக அமைந்­துள்­ள­துடன் அவ்­வணி ஒரு போட்­டி­யில்­தானும் தோல்வி அடை­ய­வு­மில்லை.

எனவே, நீல­வர்­ணங்­களின் மாபெரும் கிரிக்கட் போட்­டியில் பரி. தோமாவின் கை மேலோங்­கி­யி­ருக்கும் என எதிர்­பார்க்­கப்­படு­கின்­றது. ஆனால் கடந்த வருடம் போன்று றோயல் அணி எதிர்­நீச்சல் போட்டு ஆட்­டத்தில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

STC-Team-photo

பரி. தோமா அணி


 

றோயல் அணித் தலைவர் ஹேலித்த வித்­தா­னகே (3 சதங்கள், 3 அரைச் சதங்­க­ளுடன் 971 ஓட்­டங்கள்), கவிந்து மது­ர­சிங்க (ஒரு சதம், 6 அரைச் சதங்­க­ளுடன் 911 ஓட்­டங்கள்), பசிந்து சூரி­ய­பண்­டார (ஒரு சதம், 4 அரைச் சதங்­க­ளுடன் 652), ஹிமேஷ் ராம­நா­யக்க (ஒரு சதம், 2 அரைச் சதங்­க­ளுடன் 611), ரோனுக்க ஜய­வர்­தன (598), தெவிந்து சேனா­ரத்ன (506) ஆகியோர் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சித்­துள்­ளனர்.

பந்­து­வீச்சில் ஹிமேஷ் ராம­நா­யக்க (39 விக்­கட்கள்), கனித் சந்­தீப்ப (31), மஞ்­சுல பெரேரா (20) ஆகியோர் சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.

பரி. தோமாவின் அணி துடுப்­பாட்­டத்தில் ரவிந்து கொடி­து­வக்கு (ஒரு சதம், 4 அரைச் சதங்­க­ளுடன் 747 ஓட்­டங்கள்), மன்­தில விஜே­ரட்ன 
(2 ச­தங்­க­ளுடன் 585), ரொமேஷ் நல்­ல­பெ­ரும (574), துலித் குண­ரட்ன (ஒரு சதம், ஒரு அரைச் சதத்­துடன் 442), தினுர குண­வர்­தன (424), இஷேன் பெரேரா (ஒரு சதத்­துடன் 386) ஆகியோர் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்..

பந்துவீச்சில் பவித் ரத்நாயக்க (83 விக்கட்கள்), டிலொன் பீரிஸ் (54), கலன பெரேரா (20), தினுர குணவர்தன (20) ஆகியோரை பரி. தோமாவின் அணி நம்பியுள்ளது.

 

http://metronews.lk/?p=2961

Link to comment
Share on other sites

Battle of the Blues

2017-03-09 17:28:53
4
904

 

 

 

image_1489060756-0a89fd62d5.jpg

The 138th Battle of the Blues encounter between S. Thomas' College, Mount Lavinia and Royal College, Colombo began at the SSC grounds today. Seen here are students of both schools carrying their respective flags on the field during the lunch break. Pics by Kushan Pathiraja

image_1489060769-3001343029.jpg

image_1489060792-11a630b885.jpg

image_1489060799-e634b8227b.jpg

image_1489060812-9c7ddc868b.jpg

image_1489060827-13f1678710.jpg

image_1489060842-e31e607fd7.jpg

image_1489060851-b5653e135b.jpg

 


- See more at: http://www.dailymirror.lk/article/Battle-of-the-Blues-125204.html#sthash.42oOdJIs.dpuf

Scoreboard
Royal 1st innings
Yuvin Herath lbw b K. Perera 06
Ronuka Jayawardena b K. Perera 32
Pasindu Sooriyabandara c Wijeratne b K. Perera 35
Kavindu Madarasinghe lbw b Ratnayake 38
Ahan Sanchitha hit wicket b Ratnayake 06
Helitha Vithanage c Wijeratne b K. Perera 10
Thevindu Senaratne c Kodituwakku b Eriyagama 19
Himesh Ramanayake c Peiris b Gunaratne 41
Ganith Sandeepa run out 42
Abhishek Perera b K. Perera 00
Manula Perera not out 00
Extras (b5, nb5, w16) 26
Total (all out: 71.3 overs) 255
Fall of wickets – 1-16, 2-85, 3-93, 4-116, 5-141, 6-165, 7-172, 8-255, 9-255, 10-255.
Bowling – Kalana Perera 19.3-2-47-5, Dinura Gunawardena 3-0-8-0, Thevin Eriyagama 10-01-55-1, Pavith Ratnayake 19-1-69-2, Dulith Gunaratne 4-2-4-1, Dellon Peiris 15-3-59-0, Ravindu Kodituwakku 1-0-8-0.

S. Thomas’ 1st innings
Ravindu Kodituwakku not 23
Dulith Gunaratne not out 10
Extras 00
Total (0 wicket: 10.3 overs) 33
Bowling – Himesh Ramanayake 4-2-12-0, Helitha Vithanage 2-0-8-0, Yuvin Herath 3-0-9-0, Ganith Sandeepa 1.3-0-4-0.

Link to comment
Share on other sites

 

 

image_1489163545-505cea87cb.gif


Prime Minister Ranil Wickremesinghe was among the spectators on the second day of the 138th Battle of the Blues between S. Thomas’ College and Royal College, at the Sinhalese Sports Club grounds. Tomorrow is the last day of the match. Pix by Pradeep Dilruckshana

image_1489163562-ecc435c957.gif

image_1489163606-f71df3e81d.gif

image_1489163615-589876e39a.gif

image_1489163624-d0c1cf84bc.gif

image_1489163633-2754eb98bf.gif

image_1489163641-5b9522f96b.gif

image_1489163657-4b89a2c3b9.gif

- See more at: http://www.dailymirror.lk/article/PM-at-the-Big-Match-125305.html#sthash.lIu24TId.dpuf

Scoreboard
Royal 1st innings 255 (Ganith Sandeepa 42, Himesh Ramanayake 41, Kalana Perera 5/47)

S. Thomas’ 1st innings
Ravindu Kodituwakku c Sandeepa b Ramanayake 98
Dulith Gunaratne c Madarasinghe b Ramanayake 35
Dinura Gunawardena c Sanchitha b Sandeepa 16
Sithara Hapuhinna not out 54
Dellon Peiris c and b Perera 03
Romesh Nallapperuma not out 32
Extras (b10, lb1, nb4, w2) 17
Total (4 wicket: 72 overs) 255
Fall of wickets: 1-127, 2148, 3-164, 4-174
Bowling: Himesh Ramanayake 17-4-57-2, Helitha Vithanage 12-1-49-0, Yuvin Herath 10-0-25-0, Ganith Sandeepa 17-3-47-1, Abhishek Perera 6-0-29-0, Manula Perera 10-2-37-1.

http://www.gallery.gossiplankanews.com/event/royal-college-big-match-day-2017.html

Link to comment
Share on other sites

மழை காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்த தோமியர் கல்லூரி

138th-Battle-of-the-Blues-final-day
2nd-march-madness-728.gif

புனித தோமியர் கல்லூரி ஆதிக்கம் செலுத்திய 138ஆவது நீல பெரும் சமரான ரோயல் மற்றும் தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியானது மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

4 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்ற நிலையில் 3ஆவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரியானது அதிரடியாக ஆடியது. எனினும் அரை சதம் பெற்று காணப்பட்ட  சிதார ஹபுஹின்ன, ரோயல் கல்லூரி தலைவர் ஹெலித விதானகேவின் பந்துவீச்சில் இன்றைய நாளின் 2ஆம் ஓவரில் ஆட்டம் இழந்தார்.

புனித தோமியர் கல்லூரியின் தலைவரான ரொமேஷ் நல்லபெரும தமது பின் வரிசை வீரர்களுடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 92 ஓட்டங்களை பெற்றார். தோமியர் கல்லூரியின் இஷேலா பெரேரா மற்றும் மந்தில விஜேரத்னவை ஹிமேஷ் ரத்நாயக்க LBW  மூலமாக ஆட்டமிழக்க செய்தார். நல்லபெருமவும் விதானகேயின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தமது இன்னிங்ஸை 357 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில்  தோமியர் கல்லூரி நிறுத்திக்கொண்டது.

மதிய போசணை இடைவேளைக்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் கல்லூரியானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோனுக ஜயவர்தன, தெவின் எரியாகமவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டார்.  மேலும் சென்ற வருடத்தின் ஆட்ட நாயகனான பசிந்து சூரியபண்டாரவும் களன பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, மதிய உணவு இடைவேளையின் போது ரோயல் கல்லூரியானது 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து  காணப்பட்டது.

  •  
  •  
 

.

மதிய உணவு இடைவேளையின் பின்னர் தோமியர் கல்லூரியானது போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. தோமியர் கல்லூரியின் ஏரியாகம, ரோயல் கல்லூரியின் யுவின் ஹேரத் மற்றும் ஹெலித விதானகவை ஆட்டமிழக்க செய்தார். மேலும் இடது கை சுழற்பந்துவீச்சாளரான பவித் ரத்நாயக்க, கவிந்து மதுரங்கவை ஆட்டமிழக்க செய்ய, 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் ரோயல் கல்லூரி காணப்பட்டது.

15 வயதுடைய ரோயல் கல்லூரியின் தெவிந்து சேனாரத்ன மற்றும் ஆகான் விக்ரமசிங்க 6ஆவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை இணைப்பாக பெற்று, ரோயல் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். விக்ரமசிங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ரவிந்து கொடிதுவக்குவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

சேனாரத்ன அதிரடியாக துடுப்பெடுத்தாடி 2 சிக்ஸர்கள்  மற்றும் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார். எனினும் அடுத்த பந்திலேயே களன பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நல்லபெரும லெக் ஸ்லிப் நிலையிலிருந்து அற்புதமான பிடியை எடுத்தார்.

தொடர்ந்து கனித் சந்தீபவும் ரத்நாயக்காவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ரோயல் கல்லூரி 8ஆவது விக்கெட்டை இழந்தது. எனினும் துரதிஷ்டம் தோமியர் அணியின் பக்கம் வீசியது. மழை காரணமாக பி.ப 3.35 மணிக்கு போட்டி இடைநிறுத்தப்பட்டது. மேலும் பி.ப 4.50 மணிக்கு போட்டி முடிவுற்றதாக நடுவார்களால் அறிவிக்கப்பட்டது. எனவே மீண்டும் ஒரு முறை டி.எஸ். சேனாநாயக்க கிண்ணமானது ரோயல் கல்லூரியிடமே கையளிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 255 (71.3) – கனித் சந்தீப 42, ஹிமேஷ் ராமநாயக்க 41, கவிந்து மதரசிங்க 38, பசிந்து சூரியபண்டார 35, ரோனுக்க ஜயவர்தன 32, கழன பெரேரா 5/47, பவித் ரத்னாயக்க 2/69

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 357/9 (93.1) – ரவிந்து கொடிதுவக்கு 98 , ரொமேஷ் நல்லப்பெரும 92 , ஹிமேஷ் ராமநாயக்க 4/103, மனுல பெரேரா 2/56

ரோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்):154/8 (41.1) – ஆஹான் விக்ரமசிங்க 31, தெவிந்து சேனாரத்ன 50, தெவின் ஏரியாகம 3/46, பவித் ரத்நாயக்க 2/11, களன பெரேரா 2/60

  • போட்டியின் ஆட்டநாயகன் – ரொமேஷ் நல்லபெரும (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – களன பெரேரா (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – ரவிந்து கொடிதுவக்கு (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – மந்தில விஜேரத்ன (புனித தோமியர் கல்லூரி)

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

அமைச்சர்களுடன் பாடி சந்தோஷத்தில் திளைத்திருந்த ரோயலின் பழைய மாணவனான பிரதமர் (வீடியோ இணைப்பு)

 

 

ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி மகிழந்திருந்த காணொளியொன்று இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரி இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த ரோயல் கல்லூரியின் பழையை மாணவனான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி, நகைச்சுவையான கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து மகிழ்ச்சியில் திளைத்திருந்ததை காணொளியில் அவதானிக்க்கூடியதாக இருந்தது.

 

http://www.virakesari.lk/article/17759

Link to comment
Share on other sites

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான 42 ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட்: கல்கிசை புனித தோமஸ் கல்லூரி வெற்றி

are

 

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான 42 ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட்: கல்கிசை புனித தோமஸ் கல்லூரி வெற்றி
 

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான 42 ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் நடப்பு வருடத்திற்கான மஸ்டாங்ஸ் கிண்ணத்தை கல்கிசை புனித தோமஸ் கல்லூரி சுவீகரித்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ரோயல் கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கல்கிசை தோமஸ் கல்லூரி அணி 07 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரவிந்து கொடித்துவக்கு 95 ஓட்டங்களைப் பெற்று கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தினார்.

அணித்தலைவர் ருமேஸ் நல்லப்பெரும 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஹேமந்த விதானகே 40 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொழும்பு ரோயல் கல்லூரி அணியின் முதல் விக்கெட் 03 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அடுத்த 03 விக்கெட்டுக்களும் 103 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியால் 50 ஓவர்களில் 09 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களையே பெற முடிந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக தோமஸ் கல்லூரியின் ரவிந்து கொடித்துவக்கு தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த துடுப்பாட்ட வீரர், போட்டியின் ஆற்றல் மிக்க வீரருக்கான விருதை கொழும்பு ரோயல் கல்லூரியின் டி. சேனாரத்ன தன்வசப்படுத்தினார்.

http://newsfirst.lk/tamil/2017/03/100317/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.