Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் விளக்கினால்.. விளங்காது இங்க சிலருக்கு. ஏனெனில்.. அவ்வளவு சொறீலங்கா விசுவாசம். சிங்களவனே இங்கு வந்து பார்த்தால்.. மூச்சடங்கிப் போடுவான். அதுகளே சொல்லுதுகள்.. வாழ்க்கைச் செலவு எகிறிக் கிடக்குது. மகிந்தவை தூக்கி எறிஞ்சு.. இவையை கொண்டு வந்தால்.. இவையும் அதை தான் செய்யினம் என்று. ஆனால்.. எங்கட வெளிநாட்டு டமிழர்கள்.. சிலர் தான்.. இப்ப சொறீலங்கா விசுவாசத்தின் உச்சில நிற்கினம். டோல் காசு கண்ணை மறைக்குது. tw_blush::rolleyes:

அங்கிருந்து ஊரைக்கெடுத்தது மட்டுமல்லாமல் நாடு நாடாய் சொறிலங்கா சொர்க்க பூமி என்று தண்டோரா போடவும் கிளம்புகிறார்கள். அதுவும்  ஊரில் இவ்வளவு காலமும் படுத்து கிடந்து நிமிடத்துக்கு நிமிடம் சொரிலன்காவை  சொர்க்க பூமி என்று கத்திக்கொண்டு கிடந்தவர்களுக்கு நாடு நாடாய் சுத்த எங்கிருந்து பணம் ? உண்மையில் இவர்கள் சந்திக்க வேண்டிய ஆட்கள் அவுஸ் போக முடியாமல் கிழக்கு ஆசிய நாடுகளில் அகதியாய் வாழும் நம்மவரிடம் போய் சிறி லங்கா நல்லது இப்ப அங்கு ஒன்றும் இல்லை திரும்ப வாங்கோ என்று கேட்டால் முதலாவது கேட்டவருக்கு காதை பொத்தி அறை விழும் இப்படியானவர்களை இந்த சுண்ணாம்பு வாளி கோஸ்ட்டி அன்டவும் மாட்டாது இவர்களுக்கு சிங்கள எஜமானர்களின் கட்டளையே நல்ல பசை உள்ள இடமா பார்த்து இழுங்க என்றுதான் அந்த வேலையை கணகச்ச்சிதமாய் செய்யினம் இப்படியானவர்கள் யாழை உபயோகிப்பது இன்னும் மோசம் (கடைசி சண்டைகளில் புலிகளின் உத்திகளை திருப்பி பாவிப்பது போல் ) பல விசகருத்துகள் இங்கு விதைக்கபட்டு உள்ளன உதராணம் யாழில் புலனாய்வு பிரிவினர் இல்லை இது உண்மையா பொய்யா என்று அங்குள்ள சின்ன குழந்தைக்கே தெரியும் .

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

வாங்கிக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள பத்திரமா வைச்சிருப்பாரோ!??

17 hours ago, MEERA said:

15,000 பிராங்குகள் அப்போது £1,500. 

2002 இல் Comet வாங்கியது

IMG_4560.jpg

இதைத்தானே  நானும் சொன்னேன்

உங்களுக்கு எப்பொழுதும் ஒரே நாணயம் என்பதால் கிருபனிடமிருந்து தப்பித்தீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

உங்களுக்கே தெரியல்லே.. நீங்க என்ன கேட்டீங்க.. இப்ப என்ன எழுதிறீங்கன்னு. உங்களைப் போன்ற விளப்பம் இல்லாததுகளுக்கு பதில் எழுதுவதை தவிர்ப்பது இதனால் தான். வெட்கம் ரோசம் மானம்.. தனிமனித தாக்குதல் இதனை விட்டால்.. உங்களிடம் கருத்தேதும் இல்லை. இதிலும் நீங்கள் இப்படிக் கருத்தெழுதுவதையே தவிர்க்கலாம். tw_blush:

 இப்படி எல்லாம் விளக்கினால்.. விளங்காது இங்க சிலருக்கு. ஏனெனில்.. அவ்வளவு சொறீலங்கா விசுவாசம். சிங்களவனே இங்கு வந்து பார்த்தால்.. மூச்சடங்கிப் போடுவான். அதுகளே சொல்லுதுகள்.. வாழ்க்கைச் செலவு எகிறிக் கிடக்குது. மகிந்தவை தூக்கி எறிஞ்சு.. இவையை கொண்டு வந்தால்.. இவையும் அதை தான் செய்யினம் என்று. ஆனால்.. எங்கட வெளிநாட்டு டமிழர்கள்.. சிலர் தான்.. இப்ப சொறீலங்கா விசுவாசத்தின் உச்சில நிற்கினம். டோல் காசு கண்ணை மறைக்குது. tw_blush::rolleyes:

என்ர படிக்காத அறிவுக்கு எட்டிய வரை மருதர் இணைச்ச இணைப்பில் இருந்து விளங்கிக் கொண்டது என்ன என்டால்,இலங்கையின் வாழ்க்கைசெலவு அதிகரித்த மாதிரி இங்கிலாந்தின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துத் தான் இருக்கிறது...நெடுக்ஸ்,பெருமாளோட கருத்துக்களைப் பார்த்தால் இலங்கையில் மட்டும் தான் வாழ்க்கை செலது கூடியிருக்கிறது என்பது போல் அல்லவா இருக்குதுtw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு ஒரு பொருளாதார விரிவுரையாளரை கொண்டு வந்து விளங்கப்படுதினாலும் விளங்கும் என்பது கஷ்ட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அனுபவத்தை, எழுதும் ஒரு  கருத்துக்களத்தில் 
காரித் துப்பி, சேற்றை வாரி இறைத்து, கேவலப்படுத்தி ...  என்ன சுகம் காண்கிறார்கள். !!!
இந்த திரியில் .... உங்கள் பிறந்த நாட்டின் பயணம் தொடர்பான நிதர்சனமான உண்மைகளை  மட்டுமே எழுதினால் பலர் பயனடைவார்கள். 

இலங்கை ஒன்றும் அபிவிருத்தி அடைந்த நாடல்ல...

கேவலமா அரசியல் வாதிகளால் 68 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் கற்பழிக்கப்  பட்டுக்கொண்டு இருக்கும் நாடு...
30 வருடங்களுக்கு மேலாக கொடிய யூதத்தை முகம் கொடுத்த நாடு..
செய்த வரலாற்று தவறுகளை திருத்தி, இனிவரும் இளையவர்களுக்கான புது யுகம் ஒன்றை படைக்கும் சந்தர்ப்பத்தையும் சரியாக பயன் படுத்தாத நாடு.

ஒரே இரவில் எல்லா குறைகளையும் துடைத்து எறிந்துவிட முடியாது ... அதே நேரத்தில் இலவு காத்த கிளி போல தொடர்ந்தும் இன்னும் பல தலை முறைகள் இப்படியே இருக்கவும் முடியாது.
இது தமிழர், சிங்களவர், முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களுக்கும் பொதுவான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

என்ர படிக்காத அறிவுக்கு எட்டிய வரை மருதர் இணைச்ச இணைப்பில் இருந்து விளங்கிக் கொண்டது என்ன என்டால்,இலங்கையின் வாழ்க்கைசெலவு அதிகரித்த மாதிரி இங்கிலாந்தின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துத் தான் இருக்கிறது...நெடுக்ஸ்,பெருமாளோட கருத்துக்களைப் பார்த்தால் இலங்கையில் மட்டும் தான் வாழ்க்கை செலது கூடியிருக்கிறது என்பது போல் அல்லவா இருக்குதுtw_astonished:

இல்லை ரதியக்கா ............
விக்கிசாதாரத்தை பார்த்தீர்களா ?
அதுவும் லண்டனும் ஒன்றல்ல.

தயவு செய்து இப்படி எழுதுகிறேன் என்று குறை நினைக்காதீர்கள் மிக இலகுவாக்க இப்படி எழுதுகிறேன் ..

உங்களிடம் 10 மாங்காய் இருக்கிறது என்று வைத்து கொள்வோம் 

வாங்குவதற்கு 50 பேர் இருக்கிறார்கள் என்றால் ... இப்போ உங்கள் மங்கையின் மவுசு அதிகம்.
நீங்கள் மாங்காயின் விலையை இரட்டிப்பு செய்வீர்கள் 

அதுவே 5 பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் 
இப்போ அவர்கள் பேரம் பேசுவார்கள்  உங்கள் மாங்காயின் விலை வீழ்ச்சி காணும் 
உங்களுக்கு 5 மாங்காய் எஞ்சும் அபாயம் இருக்கிறது. 

நீங்கள் ஒரு ஆயிரம் பவுன்ஸ் காசை வைத்திருக்கிறீர்கள் என்றால் .....
பத்து வருடத்தின் பின்பு உங்களிடம் இருக்கும் அதே ஆயிரம் பவுன்ஸ் தாளின் பெறுமதி 
குறைந்து இருக்கும் ... காரணம் நாட்டில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும்.
இதை எப்படி கணக்கு பார்ப்பது ? 

இதையே கொஞ்சம் விரிவாக உங்கள் நாட்டு பொருளாதார சந்தைக்கு சென்று பார்த்தோம் என்றால் ..

சி பி ஐ ( CPI)  என்று சுருக்கமாக சொல்வது (விரிவாக்கம் கோன்சுமர் ப்ரைஸ் இன்டெக்ஸ் consumer price Index) 
இதையே நாங்கள் வாழ்க்கை செலவு என்று கொள்ளலாம். 

முதலில் பிக்ஸ் பாஸ்கெட்  (என்று சொல்வார்கள் இது நாட்டின் அண்ணளவாக மக்களின் ஒரு ஷாப்பிங் கூடையில்  இருக்கும் பொருள்களின் தனி தனி விலையை மொத்தமாக கூட்டி கொள்வார்கள் fix basket) 

அதை நீங்கள் 100x ( சி பி ஐ (இந்த வருடம்) / சி பி ஐ (கடந்த வருடம் அல்லது 10-5 வருடம் முன்பு) 
எத்தனை வீதம் கூடியது என்று பார்க்க நீங்கள் இந்த வருட சி பி ஐ யை / கடந்த வருட சி பி ஐ ஆல் வகுத்து 
அதை 100 ஆல் பெருக்க வேண்டும். 
இது எத்தனை வீதம் கூடியது என்று பார்க்க உதவும்.

ஆனால் இப்போ இன்பிலேஷன் (Inflation) என்று சொல்வார்கள் இல்லையா பண வீக்கம் அதாவது 
உங்கள் 1000 பவுன்ஸ் தாள் எவளவு குறைந்தது என்று பார்க்க வேண்டுமலல்லவா ?

இன்பிலேஷன் வீதம் = (சி பி ஐ (இந்த வருடம்) - (சி பி ஐ கடந்த வருடம்) இதை மீண்டும் கடந்த வருட சி பி ஐ ஆல் வகுத்து  அதை 100%  (100) பெருக்க வேண்டும். 

உண்மையான நாட்டின் பணவீக்கம் என்று வரும் போது ....
முதலில் சொன்னேன் இல்லையா பிக்ஸ் பாஸ்கெட் என்று 
அதட்குள் என்ன என்ன இருக்கும் என்றால் 

உணவு + குடி பொருட்கள் (குளிர்பானம் தண்ணி)
வீட்டு வாடகை 
உடுப்பு 
பயணச்செலவு 
மருத்துவ செலவு 
பொழுதுபோக்கு 
கல்வி செலவு 
தொலை தொடர்பு 
(மின்சாரம்  பெட்ரோல் உங்கள் நகர வரி போன்றன மற்றவை என்பதில் ஒரு குழுமமாக அடங்கும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பொதுவாக வர்த்தகத்தில் எல்லோரும் படித்திருப்பார்கள் 
அதனால் பொதுவாக ஒரு இன்டெஸ் சார்ட்டை பார்க்கும்போது 
எத்தனை வீதம் கூடி குறைந்து இருக்கிறது என்று புரிந்துகொள்வார்கள் 

நான் இலங்கையில் பெரிதாக எதுவும் படிக்கவில்லை 
பின்பு ஒரு ஐரோப்பிய நாட்டில் வாசிக்கும்போது ...
அவெரிட்ஜிட்கும் (average)  மெடியனுக்கும் (median) வித்தியாசம் தெரியாது 
இரண்டும் ஒன்று என்றே இருந்தேன் ...... (அதனால் ஒருமுறை அவமானப்பட வேண்டியதாய் ஆகிவிட்ட்து)

பின்பு அங்கிருந்து முக்கி முக்கி கொஞ்சம் படித்துதான் 
கொஞ்சமாவது தேறி இங்கு வந்து சேர்ந்தது 

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

என்ர படிக்காத அறிவுக்கு எட்டிய வரை மருதர் இணைச்ச இணைப்பில் இருந்து விளங்கிக் கொண்டது என்ன என்டால்,இலங்கையின் வாழ்க்கைசெலவு அதிகரித்த மாதிரி இங்கிலாந்தின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துத் தான் இருக்கிறது...நெடுக்ஸ்,பெருமாளோட கருத்துக்களைப் பார்த்தால் இலங்கையில் மட்டும் தான் வாழ்க்கை செலது கூடியிருக்கிறது என்பது போல் அல்லவா இருக்குதுtw_astonished:

பொதுவாக எல்லா நாடுகளிலும் வாழ்க்கைச் செலவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டுதான் போகுது. ஆனால் அதிகரிக்கும் சதவிகிதம் தான் வேறுபடும்.

 உதாரணமாக, 2017 தை - மாசி மாதத்துக்கான வாழ்க்கை செலவு அதிகரிப்பு விகிதம் பின்வருமாறு, 

UK  = 0.2% (அண்ணளவாக)  See at: http://www.tradingeconomics.com/united-kingdom/inflation-cpi

Srilanka  = 1.2% (அண்ணளவாக) See at: http://www.tradingeconomics.com/sri-lanka/inflation-cpi

ஆனால் இந்த ஒரு மாத இடைவெளியில் சம்பள அதிகரிப்பு என்பது பெரும்பாலும் இல்லை.

ஆகவே, இந்த ஒரு  மாதத்தில், UKஐ சேர்ந்த ஒருவர் முனைய மாதத்தை விட 0.2% பணம் மேலதிகமாக செலவு செய்ய வேண்டும். உதாரணமாக UKஐ சேர்ந்த ஒருவர் தை மாதம் 1000 GBP ஐ வாழ்க்கை செலவாக செலவு செய்திருந்தால், மாசி மாதம், அவர் அதே வாழ்கை செலவாக 1002 GBP ஐ செலவு செய்ய வேண்டும். ஆகவே இந்த ஒரு மாதத்தில் வாழ்க்கைச் செலவு 2 GBP ஆல் அதிகரித்துள்ளது. ஆனால் சம்பளம் அதிகரிக்க வில்லை.

இதே போல் SL ஐ சேர்ந்த ஒருவர் முனைய மாதத்தை விட 1.2% பணம் மேலதிகமாக செலவு செய்ய வேண்டும். உதாரணமாக SL ஐ சேர்ந்த ஒருவர் தை மாதம் 1000 ரூபா  ஐ வாழ்க்கை செலவாக செலவு செய்திருந்தால், மாசி மாதம், அவர் அதே வாழ்கை செலவாக 1012 ரூபா  ஐ செலவு செய்ய வேண்டும். ஆகவே இந்த ஒரு மாதத்தில் வாழ்க்கைச் செலவு 12 ரூபா ஆல் அதிகரித்துள்ளது. ஆனால் சம்பளம் அதிகரிக்க வில்லை. 

(exchange rate, currency difference என்பவற்றை போட்டு குழம்ப வேண்டாம்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,சேர்வயர் நன்றி...விகிதாசாரத்தை பார்க்காமல் எழுதினது என் பிழை தான்...அபிவிருத்தி அடைந்த நாடானா யூகேயையும்,30 வருடத்திற்கு மேலாக பாரிய உள் நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே பிழை தானே!

12 hours ago, Sasi_varnam said:

அவரவர் அனுபவத்தை, எழுதும் ஒரு  கருத்துக்களத்தில் 
காரித் துப்பி, சேற்றை வாரி இறைத்து, கேவலப்படுத்தி ...  என்ன சுகம் காண்கிறார்கள். !!!
இந்த திரியில் .... உங்கள் பிறந்த நாட்டின் பயணம் தொடர்பான நிதர்சனமான உண்மைகளை  மட்டுமே எழுதினால் பலர் பயனடைவார்கள். 

இலங்கை ஒன்றும் அபிவிருத்தி அடைந்த நாடல்ல...

கேவலமா அரசியல் வாதிகளால் 68 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் கற்பழிக்கப்  பட்டுக்கொண்டு இருக்கும் நாடு...
30 வருடங்களுக்கு மேலாக கொடிய யூதத்தை முகம் கொடுத்த நாடு..
செய்த வரலாற்று தவறுகளை திருத்தி, இனிவரும் இளையவர்களுக்கான புது யுகம் ஒன்றை படைக்கும் சந்தர்ப்பத்தையும் சரியாக பயன் படுத்தாத நாடு.

ஒரே இரவில் எல்லா குறைகளையும் துடைத்து எறிந்துவிட முடியாது ... அதே நேரத்தில் இலவு காத்த கிளி போல தொடர்ந்தும் இன்னும் பல தலை முறைகள் இப்படியே இருக்கவும் முடியாது.
இது தமிழர், சிங்களவர், முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களுக்கும் பொதுவான கருத்து.

சசி,உங்களை மாதிரி என்னால ஒத்து ஊத முடியாது?...எல்லாத்துக்கும் விமர்சனம் இருக்கும். எழுதும் போது எல்லாத்தையும் எதிர் கொள்ளத் தான் வேண்டும்....30 வருடத்திற்கு மேலாய் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று தெரிந்தும்,அங்கு போயிட்டு வந்து குறை சொல்லுபவர்களை விட நாங்கள் ஒன்டும் பிழையாய் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Sasi_varnam said:

சசி உங்கள் ஆதங்கம் புரிகிறது எங்களுக்கும் என்ன பொழைப்பா இது? சொறிலங்கா சிங்களவர்களை நம்பி கெடுபவர்களில்  நீங்கள் ஒரு இலட்சதில் ஓராவது ஆளாய் இருக்க கூடாது என்பது எனது பிரார்த்தனை ஆனாலும் முடியலையே மை3 யாழில் வந்து எண்ணத்தை புடுன்குகிறார் இன்னமும் கேப்பபுலவு பார்த்துகொண்டு இருக்கையில் கன்னியா வெந்நீர் உற்று பிரதேசம் பறி போயிட்டுத்து நிக்க கேப்பபுலவு இன்னும் வந்தபாடில்லை 1905 ல் முஸ்லிம் இடம் இருந்து காப்பாற்றுமாறு தமிழனிடம் கெஞ்சி சட்டத்தை லண்டனில் மாற்றிவிட்டு அதே எங்களை 1958கொழும்பில் இருந்து கலைக்கவில்லையா ?

எண்பதுகளில்  எழுச்ச்சி பெற்ற ஜேவிபி யை அழிக்க இதே புலியை சமதானத்துக்கு கூப்பிட்டு தோளில் கை போட்டபடி மறு கையால் ஜேவிபி அழித்து முடிந்தபின் பிரமதாசா என்ன செய்தவர் ?

நிலங்கள் பறி போய்விட்டது பெடரல்(அதி கூடிய தீர்வு சிங்கள அரசால் அன்று அறிவிக்கபட்டது ) தருகிரம் நம்புங்கள் என்று சொல்லி அந்த கால இடைவெளிக்குள் ஆயுதம்கள் வந்து இறங்கியவுடன் நாவாலி தேவாலய படுகொலையை நிகழ்த்தி  சந்திரிகா  தானும் ஒரு சிங்களத்தி என்று நிரூபித்தாரே அது மறந்து விட்டதா ?

சரி ஜெயசிக்குறு முடிவில் யாழில் நடந்த பேரம் இப்போ எல்லாருக்கும் தெரியும் அந்தளவுக்கு எழும்ப முடியாத அடி என்பதும் எங்களுக்கு தெரியும் இம்முறையும் சிங்களம் அதி கூடிய விட்டுகொடுப்புகளை செய்வதாக காட்டிக்கொண்டு ஆயுதபோராட்டத்தை நயவஞ்சகமாக வெற்றி கொண்டது.

இன்று மறுபடியும் தமிழரை அதாவது புலம்பெயர் மக்கள் முன் இந்தசொறிலங்கா அரசு நல்லபிள்ளைக்கு நடிக்குது ஏனென்றால் முதலாவது படு பாதளாத்துக்கு போன சொறிலங்கா பொருளாதாரம் ,இரண்டு கடைசி யுத்தம் தொடங்கும்போது சொறிலங்கா அரசால் உறுதிகூறப்பட்ட தமிழருக்கான தீர்வு மேற்குலக நாடுகள் மறக்கவில்லை (இவைகளுக்கு சொறிலங்கா சீன சார்பு நிலையில் இருந்து வெளிவந்தால் காணும் மற்றபடி மனித உரிமையாவது-

-மண்ணாவது தமிழனுக்கு தீர்வு அப்படி என்றால் என்ன என்று கேட்பினம்)

புலம்பெயர் தமிழ் மக்கள் வரனும் வரனும் வந்து காசை சிலவளியுங்கோ ஆனால் டபுள் சிட்டிசன் கேட்க்க கூடாது வந்து பார்த்து விட்டு சொரிலன்காவை சிறிலங்கா என்று சொல்லுங்கோ திரும்ப போய் லண்டனில் சொரிலன்காவுக்கு எதிராய் போராட்டம் அது இது என்று திரியாமல் திரும்பவும் அடுத்த வருடம் வாங்கோ.

அப்ப பக்கத்து தமிழ்நாட்டில் அகதியாய் இருக்கும் ஈழ தமிழன் வரக்கூடாது வந்தால் இடம்பிடிப்பது கஷ்ட்டம் வாழ்க்கை சிலவு இன்னும் கூடும் இப்ப யப்பின போய் கட்டிட வேலை செய்தாவது பிழைக்கும் சிங்களவர்களின் பிழைப்பில மண் விழுந்து விடும். சசி நீங்கள் நீண்ட காலம் அவர்கள் உடன் வேலை செய்த காரணத்தினால் அவர்களை நம்பலாம் ஒரு இரவில் ஒன்றும் முடியாது அவர்களுக்கும் கால அவகாசம் குடுக்கணும் எனலாம் முன்பு தமிழர்களால் குடுத்த கால அவகாசத்தை அவர்கள் எம்மை அழிக்கவே எடுத்துகொன்டனர் இம்முறையும் மற்றைய நாடுகள் புலம்பெயர் போராட்டம்கள் மூலம் இலங்கையில் நடப்பது மூடி மறைக்கப்படும் நிலை மீறி வந்தால் அங்கு எஞ்சி உள்ள தமிழர்களை எவராலும் காப்பாற்ற முடியாது தமிழன் அங்கு வாழ்ந்தவன் என்ற அடையாளமே இல்லாமல் போகும் அப்புறம் தீர்வு எண்ணத்துக்கு?

உனக்கும் பிரச்ச்சினை எமக்கும் பிரச்சினை முதலில் எமக்கு ஒரு தீர்வை தாருங்கள் பின்பு பல்லின மக்களும் சேர்ந்து இலங்கையை வளமாக்குவம் என்று அவர்களிடம் கேட்டுபாருங்கள் செருப்பை கழட்டி அடிக்க வருவாங்கள் இது யதார்த்தம் புரிந்துகொள்ளுங்கள் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இது தான் நான் எழுதிய வரிகள்.
நிதானமாக வாசித்தீர்களேயானால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புறிந்திருக்கும்.
இதில் எந்த ஒரு இடத்திலும் யாரையும் (ஆட்சியாளர்களை) நம்பலாம்  என்று நான் எழுதவில்லை.
தமிழர் பிரச்சினை தொடர்பான அரசங்கம் எடுக்கும் இந்த  கால அவகாசம் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்பதுவே எனது கருத்து.

இலங்கை ஒன்றும் அபிவிருத்தி அடைந்த நாடல்ல...

கேவலமா அரசியல் வாதிகளால் 68 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் கற்பழிக்கப்  பட்டுக்கொண்டு இருக்கும் நாடு...
30 வருடங்களுக்கு மேலாக கொடிய யூதத்தை முகம் கொடுத்த நாடு..
செய்த வரலாற்று தவறுகளை திருத்தி, இனிவரும் இளையவர்களுக்கான புது யுகம் ஒன்றை படைக்கும் சந்தர்ப்பத்தையும் சரியாக பயன் படுத்தாத நாடு.

ஒரே இரவில் எல்லா குறைகளையும் துடைத்து எறிந்துவிட முடியாது ... அதே நேரத்தில் இலவு காத்த கிளி போல தொடர்ந்தும் இன்னும் பல தலை முறைகள் இப்படியே இருக்கவும் முடியாது.
இது தமிழர், சிங்களவர், முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களுக்கும் பொதுவான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2017 at 7:00 AM, ரதி said:

மருதர்,சேர்வயர் நன்றி...விகிதாசாரத்தை பார்க்காமல் எழுதினது என் பிழை தான்...அபிவிருத்தி அடைந்த நாடானா யூகேயையும்,30 வருடத்திற்கு மேலாக பாரிய உள் நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே பிழை தானே!

சசி,உங்களை மாதிரி என்னால ஒத்து ஊத முடியாது?...எல்லாத்துக்கும் விமர்சனம் இருக்கும். எழுதும் போது எல்லாத்தையும் எதிர் கொள்ளத் தான் வேண்டும்....30 வருடத்திற்கு மேலாய் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று தெரிந்தும்,அங்கு போயிட்டு வந்து குறை சொல்லுபவர்களை விட நாங்கள் ஒன்டும் பிழையாய் சொல்லவில்லை.

ரதி,
உங்களின் எழுத்தின் / கருத்தின் "ஆழம்" அறிந்தவன் நான்.
இந்த நிலையில், எனது கருத்துக்களை நீங்கள் "ஒத்து ஊதுதல் " என்ற ஒற்றை சொல்லில் "விமர்சனம்" வைப்பதில் வியப்பேதும் இல்லை. 

" எல்லாத்துக்கும் விமர்சனம் இருக்கும்" இருந்தாலும் ..ஒருவருடைய கருத்தை வாசித்து, குறைந்த பட்சம் புரிந்து கொண்டு மறு விமர்சனம் வைத்தால் தேவலாம். அதுக்கெல்லாம் எங்கே நேரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

பெருமாள் இது தான் நான் எழுதிய வரிகள்.
நிதானமாக வாசித்தீர்களேயானால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புறிந்திருக்கும்.
இதில் எந்த ஒரு இடத்திலும் யாரையும் (ஆட்சியாளர்களை) நம்பலாம்  என்று நான் எழுதவில்லை.
தமிழர் பிரச்சினை தொடர்பான அரசங்கம் எடுக்கும் இந்த  கால அவகாசம் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்பதுவே எனது கருத்து.

இலங்கை ஒன்றும் அபிவிருத்தி அடைந்த நாடல்ல...

கேவலமா அரசியல் வாதிகளால் 68 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் கற்பழிக்கப்  பட்டுக்கொண்டு இருக்கும் நாடு...
30 வருடங்களுக்கு மேலாக கொடிய யூதத்தை முகம் கொடுத்த நாடு..
செய்த வரலாற்று தவறுகளை திருத்தி, இனிவரும் இளையவர்களுக்கான புது யுகம் ஒன்றை படைக்கும் சந்தர்ப்பத்தையும் சரியாக பயன் படுத்தாத நாடு.

ஒரே இரவில் எல்லா குறைகளையும் துடைத்து எறிந்துவிட முடியாது ... அதே நேரத்தில் இலவு காத்த கிளி போல தொடர்ந்தும் இன்னும் பல தலை முறைகள் இப்படியே இருக்கவும் முடியாது.
இது தமிழர், சிங்களவர், முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களுக்கும் பொதுவான கருத்து.

உங்கள் கருத்தைத்தானே எங்கடை அரசியல் வாதிகள் எழு வருடமாய் சொல்லினம்! இன்றுவரை ஒரு துரும்பு கூட தமிழனுக்கு போகக்கூடாது எனும் மனநிலையில் அவர்கள் இவ்வளவு வாழ்க்கை செலவு அதிகரிப்பிலும் தான் பட்டினி கிடந்தாலும் தமிழனுக்கு அரசியல் ரீதியாக நன்மை கிடைக்கபோகுது என்றால் காணும் சிங்களவர்கள் வீதிக்கு வந்து விடுவார்கள் சிலர் விதி விலக்கு அந்தளவுக்கு இனவாதம் புற்றுநோயை விட கடுமையாக சிங்கள இனத்தில் புரையோடிப்போயிள்ளது தமிழன் நிம்மதியா படுத்து உறங்க கடைசி பயங்கரவாத தடை சட்டத்தையாவது எடுக்க முடியாத ஆட்க்களிடமா மனம் மாறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நீங்களும் நானும் தமிழ் சிங்களம் என்று பந்தடிக்க அங்கால இலங்கையில் சோனகர் பூர்வீககுடிகள் அதுவும் 2300 வருடங்களுக்கு முன்பே இருக்கினமாம் http://puttalamonline.com/2013-03-27/puttalam-special-articles/21645/ இதுதான் அவர்களின் லிங்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2017 at 5:29 PM, Thumpalayan said:

எனது கைத்தொலைபேசி encrypted, ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லுவதற்கு மதவடியில் இருந்து  கேட்பவர்கள் தலையாட்டுவார்கள், அது நான் அல்ல.

Wikileaks: CIA has tools to snoop via TVs

Wikileaks has published details of what it says are wide-ranging hacking tools used by the CIA.

The alleged cyber-weapons are said to include malware that targets Windows, Android, iOS, OSX and Linux computers as well as internet routers.

Some of the software is reported to have been developed in-house, but the UK's MI5 agency is said to have helped build a spyware attack for Samsung TVs.

A spokesman for the CIA would not confirm the details.

"We do not comment on the authenticity or content of purported intelligence documents," he said.

Embarrassment factor - Analysis by BBC's security correspondent Gordon Corera

These latest leaks - which appear to give details of highly sensitive technical methods - will be a huge problem for the CIA.

There is the embarrassment factor - that an agency whose job is to steal other people's secrets has not been able to keep their own.

Then there will be the fear of a loss of intelligence coverage against their targets who may change their behaviour because they now know what the spies can do.

And then there will be the questions over whether the CIA's technical capabilities were too expansive and too secret.

Because many of the initial documents point to capabilities targeting consumer devices, the hardest questions may revolve around what is known as the "equities" problem.

This is when you find a vulnerability in a piece of technology how do you balance the benefit to the public of telling the manufacturer so they can close it and improve everyone's security with the benefit to the spy agency of leaving it in place so they can exploit it to collect intelligence.

The NSA has already faced questions about whether it has this balance right when many of its secrets were revealed by Edward Snowden, and now it may

be the CIA's turn.

Apple attacks

Wikileaks also claims that as of last year, the CIA has built up an arsenal of 24 Android "zero days" - the term given to previously unknown security flaws in code.

Some of these are said to have been discovered by the CIA, but others were allegedly obtained from the UK's GCHQ agency as well as the NSA and unnamed third-parties.

Devices made by Samsung, HTC and Sony, among others, were said to have been compromised as a result, allowing the CIA to read messages on Whatsapp, Signal, Telegram and Weibo among other chat services.

Hacked TVs

The effort to compromise Samsung's F8000 range of smart TVs was codenamed Weeping Angel, according to documents dated June 2014.

They describe the creation of a "fake-off" mode, designed to fool users into believing that their screens had been switched off.

Instead, the documents indicate, infected sets were made to covertly record audio, which would later be transferred over the internet to CIA computer servers once the TVs were fully switched back on, allowing their wi-fi links to re-establish.

Under a "future work" section, it is suggested that video snapshots might also be taken and the wi-fi limitation be overcome.

http://www.bbc.com/news/technology-39193008

    இன்று  பி பி சி இப்படி செய்தி சொல்லிக்கொண்டு இருக்கிறது ............

நான் ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறேன் 
யாரும்  மதவடியில் இருப்பார்கள் அவர்களுக்கு போய் சொல்லுங்கோ என்று.

விக்கிலீக்சில் போய் பாருங்கள் 
இன்னும் ஏராளம் இருக்கு. 

Link to comment
Share on other sites

11 hours ago, Maruthankerny said:

விக்கிலீக்சில் போய் பாருங்கள் 
இன்னும் ஏராளம் இருக்கு.

1l146e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

1l146e.jpg

உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு சரியாக புரியவில்லை 
ஏதும் அப்பிடி இப்பிடி  இருந்தால் .... பேசினால் மற்றவர்களும் புரிந்துகொள்ளலாம்.

உலக செய்திகளும் கொஞ்சம் ... மட்டு மட்டாக இருக்கு 
நேற்று முழுக்க பி பி சி யின் முக்கிய செய்தியே இதுதான் 

நேற்று விக்கி லீக்ஸ் சி ஐ எ யின் பாரிய அடிப்படை மனித உரிமை மீறல்களை 
லீக்ஸ் பண்ணியிருக்கிறது .... இதுவரை வந்ததை விட மிக பெரிய அளவில் 
கூடுதலான டாக்குமெண்ட்ஸ்கள் வெளியாகி இருக்கு. 

பி பி சி கொஞ்சம் கூட்டி குறைத்துதான் சொல்ல வேண்டும் 
விக்கி லீக்ஸுக்கு அந்த வில்லங்கம் இல்லை.
உலகில் என்ன நடக்கிறது என்றே கொஞ்சம் மட்டு மட்டாக இருக்கு. 

Link to comment
Share on other sites

On 26.2.2017 at 6:57 PM, Maruthankerny said:

இப்போது உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன்கையில்  இருந்தால் போதும் 
உங்களுக்கு தெரியாமலே கூகிள் உங்கள் போனில் உள்ள மைக்கை ஒன் செய்து 
நீங்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை கேட்க முடியும் ....கேட்க்கிறார்கள். 

“உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ”: விக்கிலீக்ஸ்

http://www.bbc.com/tamil/global-39210594

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அண்மையில் 17 வருடங்களின் பின் இலங்கை சென்று திரும்பினேன்.

விமானநிலையத்தில் எதுவித கேள்விகளும் கேட்கப்படவில்லை. பாஸ்போர்டை நீட்டினேன். சீல் குத்தி தரப்பட்டது. குடிவரவுப்பகுதி அலுவல் ஒன்று இரண்டு நிமிடத்தில் முடிந்தது. இவ்வாறே திரும்பி வரும்போது விமானநிலையத்தில் எதுவித சிரமமும் ஏற்படவில்லை. பாஸ்போர்ட்டில் மீண்டும் ஓர் தடவை ஓர் சீல் குத்தப்பட்டு தரப்பட்டது. வரிசையில் காத்திருந்தது தவிர வேறு ஏதும் கால தாமதம் ஏற்படவில்லை. எங்கே போகின்றேன், ஏன் போகின்றேன், எப்போது இலங்கையில் இருந்து வெளியேறினேன், எவ்வளவு காலம் இலங்கையில் தங்கப்போகின்றேன் இப்படி எதுவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. 

விமானநிலையத்தில் கடவுச்சீட்டை காட்டியது தவிர, நான் இலங்கையில் நின்ற இரண்டு கிழமைகளில் எனது அடையாள அட்டையையோ அல்லது கடவுச்சீட்டையோ காண்பிக்கவேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லை.

தெருவில் ஆங்காங்கே போக்குவரத்து கட்டுப்பாட்டு காவல்துறையினர் வாகனங்களை இடைமறித்து ஓட்டுனரின் சாரதி பத்திரத்தை சரிபார்த்தார்கள். அத்துடன் வேகமாய் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரிக்கெட் கொடுத்தார்கள்.

இலங்கைபற்றி மூன்று விடயங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

1- பணவீக்கம் அதிகரித்துவிட்டது. ஆயிரம் ரூபாய் தாளுடன் சென்ற எனக்கு அதை வைத்து எவ்வளவு பொருட்களை வாங்கமுடியும் என்று அறிந்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. இதுதவிர, இப்போது 5000 தாளும் இருக்கின்றது. பணவீக்கம் போகும்போக்கை பார்த்தால் விரைவில் 10,000 ரூபா தாளும் வந்துவிடுமோ என்று தோன்றுகின்றது.

2-தெருக்களில் வாகனங்கள் செல்வதை பார்க்கும்போது பயமாய் இருந்தது. அங்கே ஒவ்வோர் ஒழுங்கைகளை பின்பற்றி வாகனங்கள் ஓடப்படுவதில்லை. எங்கெங்கே இடைவெளி கிடைக்கின்றனனோ அந்தந்த இடைவெளியூடு வாகனத்தை விட்டு சைக்கிள் ஓடுவதுபோல் பயணிக்கின்றார்கள். 60/70கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்லும் சாலைகளில் தனியார் பஸ் வண்டிகள் 90/100 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்கின்றார்கள். ஏராளமான பெண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓடுகின்றார்கள். ஆங்காங்கே மாடுகள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பல இடங்களில் நாய்கள் தெரு ஓரமாக கால்களை நன்கு நீட்டி ஒய்யாரமாய் தூங்குகின்றன, சுகம் காண்கின்றன. பாதசாரிகள் வாகனங்களை அசட்டை செய்துகொண்டு முன்னும், பின்னும் எதேச்சையாக நடக்கின்றார்கள், தெருவை கடக்கின்றார்கள். சாலைப்போக்குவரத்து பலபடிகள் முன்னேறவேண்டும்.

3-வெக்கை வாட்டி தள்ளியது. இதே வெக்கையினுள் நான் பல்லாண்டுகள் பிறந்து வளர்ந்தேனே என்பதை நினைத்தபோது வியப்பாய் இருந்தது. மின்விசிறியை போட்டாலும் அனல் பறந்த காற்று உடம்பை வாட்டி எடுத்தது. சில வீடுகள் குளிர்மையாக இருந்தன. ஏசி இல்லாவிட்டால் வாகனங்களில் பயணிப்பதும், வீட்டில் இருப்பதும் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கலாம்.

இப்போது மீண்டும் இலங்கை செல்வதற்கு ஆயத்தம் செய்யத்தொடங்கிவிட்டேன். நான் பிறந்து, வளர்ந்த நாட்டிற்கு எனது கல்வி, அனுபவங்களை பயன்படுத்தி ஏதாவது செய்யவேண்டும் என்று ஓர் ஆசை ஏற்பட்டுள்ளது.

நான் நினைத்ததைவிட இலங்கைத் திருநாடு மிக நன்றாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே ..பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தே அமைகின்றது என நினைக்கிறேன்!

துருச்சாமிக்கு   உருண்டைக் கல்லைப் பார்த்தால்.....சிவலிங்கமாகத் தெரியும்!

அதே கல்லை...ஒரு சமையல் காரன் பார்த்தால்...ஆட்டுக் கல்லின் குளவியாகத் தெரியும்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை, இன்னும் சில வருடங்களில் ஈழம் என்ற சொல்லும் மறந்துவிடும்,அடுத்த தலைமுறையில் முற்றிலும் மறைந்தும் விடும்..இதை இதைத்தான் வல்லரசுகளும், நல்லரசுகளும் எதிர்பார்த்தன..! smiley-with-glasses32.gif

மாற்றம் ஒன்றே மாறாதது..!! smiley-with-glasses23.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

பரவாயில்லை, இன்னும் சில வருடங்களில் ஈழம் சென்ற சொல்லும் மறந்துவிடும்,அடுத்த தலை முறையில் முற்றிலும் மறைந்தும் விடும்..இதை இதைத்தான் வல்லரசுகளும், நல்லரசுகளும் எதிர்பார்த்தன..! smiley-with-glasses32.gif

மாற்றம் ஒன்றே மாறாதது..!! smiley-with-glasses23.gif

இல்லை ராசவன்னியன் ....ராஜராஜ சோழன் ஈழத்து புலவரே வருக வருக என்று அழைதுள்ளார்....இன்று நாமும் ஈழம் என்று சொல்லுகிறோம்....

சிறிலங்கா திறம் என்று சொல்லும் புலம்பெயர்ந்த(நானும் தான்) எவரும் அங்கு போய் மீளகுடியேறப்போவதில்லை அது போன்று அங்குள்ள அநேகர் வெளிநாட்டுக்கு எப்படி வரலாம் என்று முயற்சியில்தான் இன்னும் இருக்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

அண்மையில் 17 வருடங்களின் பின் இலங்கை சென்று திரும்பினேன்.

விமானநிலையத்தில் எதுவித கேள்விகளும் கேட்கப்படவில்லை. பாஸ்போர்டை நீட்டினேன். சீல் குத்தி தரப்பட்டது. குடிவரவுப்பகுதி அலுவல் ஒன்று இரண்டு நிமிடத்தில் முடிந்தது. இவ்வாறே திரும்பி வரும்போது விமானநிலையத்தில் எதுவித சிரமமும் ஏற்படவில்லை. பாஸ்போர்ட்டில் மீண்டும் ஓர் தடவை ஓர் சீல் குத்தப்பட்டு தரப்பட்டது. வரிசையில் காத்திருந்தது தவிர வேறு ஏதும் கால தாமதம் ஏற்படவில்லை. எங்கே போகின்றேன், ஏன் போகின்றேன், எப்போது இலங்கையில் இருந்து வெளியேறினேன், எவ்வளவு காலம் இலங்கையில் தங்கப்போகின்றேன் இப்படி எதுவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. 

விமானநிலையத்தில் கடவுச்சீட்டை காட்டியது தவிர, நான் இலங்கையில் நின்ற இரண்டு கிழமைகளில் எனது அடையாள அட்டையையோ அல்லது கடவுச்சீட்டையோ காண்பிக்கவேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லை.

தெருவில் ஆங்காங்கே போக்குவரத்து கட்டுப்பாட்டு காவல்துறையினர் வாகனங்களை இடைமறித்து ஓட்டுனரின் சாரதி பத்திரத்தை சரிபார்த்தார்கள். அத்துடன் வேகமாய் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரிக்கெட் கொடுத்தார்கள்.

இலங்கைபற்றி மூன்று விடயங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

1- பணவீக்கம் அதிகரித்துவிட்டது. ஆயிரம் ரூபாய் தாளுடன் சென்ற எனக்கு அதை வைத்து எவ்வளவு பொருட்களை வாங்கமுடியும் என்று அறிந்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. இதுதவிர, இப்போது 5000 தாளும் இருக்கின்றது. பணவீக்கம் போகும்போக்கை பார்த்தால் விரைவில் 10,000 ரூபா தாளும் வந்துவிடுமோ என்று தோன்றுகின்றது.

2-தெருக்களில் வாகனங்கள் செல்வதை பார்க்கும்போது பயமாய் இருந்தது. அங்கே ஒவ்வோர் ஒழுங்கைகளை பின்பற்றி வாகனங்கள் ஓடப்படுவதில்லை. எங்கெங்கே இடைவெளி கிடைக்கின்றனனோ அந்தந்த இடைவெளியூடு வாகனத்தை விட்டு சைக்கிள் ஓடுவதுபோல் பயணிக்கின்றார்கள். 60/70கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்லும் சாலைகளில் தனியார் பஸ் வண்டிகள் 90/100 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்கின்றார்கள். ஏராளமான பெண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓடுகின்றார்கள். ஆங்காங்கே மாடுகள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பல இடங்களில் நாய்கள் தெரு ஓரமாக கால்களை நன்கு நீட்டி ஒய்யாரமாய் தூங்குகின்றன, சுகம் காண்கின்றன. பாதசாரிகள் வாகனங்களை அசட்டை செய்துகொண்டு முன்னும், பின்னும் எதேச்சையாக நடக்கின்றார்கள், தெருவை கடக்கின்றார்கள். சாலைப்போக்குவரத்து பலபடிகள் முன்னேறவேண்டும்.

3-வெக்கை வாட்டி தள்ளியது. இதே வெக்கையினுள் நான் பல்லாண்டுகள் பிறந்து வளர்ந்தேனே என்பதை நினைத்தபோது வியப்பாய் இருந்தது. மின்விசிறியை போட்டாலும் அனல் பறந்த காற்று உடம்பை வாட்டி எடுத்தது. சில வீடுகள் குளிர்மையாக இருந்தன. ஏசி இல்லாவிட்டால் வாகனங்களில் பயணிப்பதும், வீட்டில் இருப்பதும் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கலாம்.

இப்போது மீண்டும் இலங்கை செல்வதற்கு ஆயத்தம் செய்யத்தொடங்கிவிட்டேன். நான் பிறந்து, வளர்ந்த நாட்டிற்கு எனது கல்வி, அனுபவங்களை பயன்படுத்தி ஏதாவது செய்யவேண்டும் என்று ஓர் ஆசை ஏற்பட்டுள்ளது.

நான் நினைத்ததைவிட இலங்கைத் திருநாடு மிக நன்றாகவே உள்ளது.

இன்னும் எதிர்பார்க்கிறேன்  உன்மையை சொன்ன கலைஞ்சனுக்கு வாழ்த்துக்கள் எங்கப்பா நெடுக்கு  யாரும் கண்டியளோ ??

சாலை விதிகள்  மதிக்கப்படுவதில்லை அது உன்மைதான்  ரேஸ் தான் ஓடுகிறார்கள்  ஊர் வந்து போன நீங்கள் சொன்னால்தான் இன்னும் சுவையாக இருக்கும்  கலைஞ்சன் காங்கேசன் துறையில் ஜீவன் அண்ணனுடைய வீடு  வளவை கூப்பிட்டு காட்டுவம் என்று திரும்பும் போது உங்கள் வான் போய் விட்டது பின்னர்  ஊறணி  விடுவித்த பகுதியை பார்த்துவிட்டு மாலை  6 மணியளவில் வீடு திரும்பினோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன்...நான் ஏற்கனவே எழுதினது தான் நெடுக்கருக்கு பிரச்சனை வரக் காரணம் அவரது தஸ்சு,புஸ்சு இங்கிலிஸ் தான்tw_cookie:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

இல்லை ராசவன்னியன் ....ராஜராஜ சோழன் ஈழத்து புலவரே வருக வருக என்று அழைதுள்ளார்....இன்று நாமும் ஈழம் என்று சொல்லுகிறோம்....

சிறிலங்கா திறம் என்று சொல்லும் புலம்பெயர்ந்த(நானும் தான்) எவரும் அங்கு போய் மீளகுடியேறப்போவதில்லை அது போன்று அங்குள்ள அநேகர் வெளிநாட்டுக்கு எப்படி வரலாம் என்று முயற்சியில்தான் இன்னும் இருக்கின்றார்கள்...

புத்தர் நீங்கள் சொன்னது தான் ஈழம் கிடைத்திருந்தாலும் நடக்கும்.ஆனால் எனது சொந்த அனுபவத்தில் பலர் அங்கு போய் வாழ்கிறார்கள்.சிலர் எப்பவும் இங்கு திரும்பி வரும் விசாவிலும் இன்னும் சிலர் அறுதியாகவும் அங்கு போய் வாழ்கிறார்கள்.எனது இடத்தில் மட்டும் 4 குடும்பங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.