நவீனன்

சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

10 posts in this topic

சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 

vikki.jpgவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://globaltamilnews.net/archives/18069

Share this post


Link to post
Share on other sites

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நலம்பெற வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

சி.விக்கு மாரடைப்பு
 
 

article_1487396341-cv.jpgஎஸ்.நிதர்ஸன்

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை முதலமைச்சருக்கு, கடந்த 1997ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றிருக்கின்ற நிலையில், தற்போது அவருக்கு சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/191735#sthash.SIernJMX.dpuf
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

நலம் பெற வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நலம் பெற வேண்டுகிறோம்.

ஐயா தமிழ் மக்களின் சிந்தனையை புரிந்து கொண்டு செயற்படுத்தக்க அரசியலை கொண்டு செல்ல ஒரு சரியான அரசியல் மாணவர்களை அரசியலில் பயிற்றுவித்து இனங்காட்டி விட்டு நீங்கள் ஓய்வுக்குச் செலவதே நல்லது. உங்கள் ஆலோசனைகளை ஓய்வின் பின் தொடர்ந்து நல்கி வந்தால்.. உடல் நலனுக்கும் சிறந்து மக்களுக்கும் உங்கள் பங்களிப்பு போய்க் கொண்டிருக்கும். 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

தமிழ் அரசு கட்சியிடம் ஐயா எதிர்பார்த்தது கிடைக்க வில்லை  இருந்தாலும் தன்னால் ஆன சேவைகளை செய்து வந்தார்

நலம் பெற வேண்டுகிறேன் 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

நலம்பெற வேண்டுகிறேன்.

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

  ஐயா, நலம் பெற்று மீண்டு வரவேண்டும்....!

1 person likes this

Share this post


Link to post
Share on other sites