Sign in to follow this  
நவீனன்

அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்குகிறேன்! மதுசூதனன் அதிரடி

Recommended Posts

அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்குகிறேன்! மதுசூதனன் அதிரடி

சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.

Madhusuthanan

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, டி.டி.வி.தினகரன், டாக்டர். வெங்கேடஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கேடஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.

அவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அ.தி.மு.க. சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மதுசூதுனன் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81106-sasikala-dinakaran-expelled-from-admk-says-madhusuthanan.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this